ஐம்பொன் என்கின்ற
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- ஐம்பொன் என்கின்ற பஞ்சலோகத்தில் நன்மைகள்/impon kappu benifits
.#bangalore #onlineshopping #vinayakachavithi
(pls support and subscribe my channel frds 🙏)
#divine #GalattaDivine #murugan #GalattaDivine #devotional #divine #murugan #murugantemple #sprituality #explained
interest contact my whatsapp no.9944076818
#ஹோமம் #laxmipooja #divine #postivevibes #divinefaminine
#panjagaviya #cowdung #organicfarming #onlineshopping #organic #aadhanaanmeegam #athmagnanamaiyam #aadi #aadi#ஆடி #pooja #Mooligaisambarani #Mooligai #Sambarani ##Thrushtisambarani #avoidnegativity #increasepositiveenergy #Avoidnegativeenergy #vinithascreationsvlog #mooligaivasiyamai #Mooligaisambarani #Sambarani #Sambarani #Mooligai #மூலிகைசம்பரணி #vinithascreationsvlog #Vinithascreations #ViniscreationsViniscreations #lbc#murugantemple #murgan #today #trichy #ibcbakthi #vadapalanimurugantemple #jskgopi#devotional
#malaysiamurugan#SwastikAnmegam#AadhanAanmeegam #DhevaAthmaGnanam #DevoteeNationTamil #Dhiyassy2122 #ThamizharasiBalamurugan#batucaves#batucavesmalaysia #murugandevotes #malaysia#Panchakavyam #Panchakavyavilaku #Lakshmikadaksham #Selvamperuga #செல்வம்பெறுக #லட்சுமிகாடாக்ஷம் #கடன்தீரபரிகாரம் #positivevibesincrease #நேர்மறைஎண்ணம்
ஐம்பொன் என்பது தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு மற்றும் ஈயம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையாகும்.
ஐம்பொன்னை பயன்படுத்துவதால் குரு, சுக்கிரன், சூரியன், சனி மற்றும் கேது ஆகிய ஐந்து கிரகங்களின் சக்தியையும் நாம் ஒரு சேர பெறமுடியும்.
காப்பு என்பதற்கு காத்தல் என்ற பொருளும் உண்டு. இது தீயசக்திகளிடமிருந்து நம்மை காக்கும் அரணாக விளங்குகிறது.
ஐம்பொன் காப்பை நம் மணிக்கட்டுகளில் அணிவதால் நரம்புகளில் மின் தூண்டல்கள் ஏற்பட்டு நம் மனோபலம் அதிகரிக்கின்றது.
மேலும் இது நம்மை சுற்றியுள்ள பிராண ஆற்றலை பலப்படுத்தி நமது உடலில் உலோக சக்தியை அதிகரித்து சரும பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.
இத்தகைய சக்திமிக்க வேலாயுதம் கொண்ட காப்பை அணிவதால் முருகனே நம்முடன் இருப்பது போல எண்ணங்கள் ஏற்படுவதுடன் மன நிம்மதியை பெற முடிகிறது
ஐம்பொன் காப்பு தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும், இரத்த ஓட்டத்தை சீராக்கும் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
இந்த காப்பை உபயோகிப்பதன் மூலம் உடல் உறுப்புகள் சீராக இயங்கும்.
மேலும் இந்த ஓம் மற்றும் வேல் காப்பு மன அழுத்தத்தை போக்கும்,
உடல் உஷ்ணத்தை குறைக்கும் மற்றும் தொழில் வளம் பெருகும்.