சிறுதானியம் யாரு எல்லாம் சாப்பிடலாம்? சிறுதானிய உணவு வகைகள் Millets for healthy life SiruThaniyangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2019
  • ஆரோக்கிய வாழ்விற்கு சிறுதானியங்கள் | உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள் | சிறுதானிய உணவு எப்படி சமைப்பது? | Siru Thaniyangal Samayal | How to Cook Millet | Millets for healthy life (siru thaniyangal), Savithiri Kannan
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 95

  • @amirthaprathaap6680
    @amirthaprathaap6680 5 лет назад +13

    அண்ணா மிக்க நன்றி தங்கள் விலை மதிப்பில்லாத கருத்துகளுக்கு

  • @positivetamilaspmani6696
    @positivetamilaspmani6696 5 лет назад +9

    கம்பு தமிழனோட தெம்பு....super Pro your video....

  • @user-mh1yz7ed7d
    @user-mh1yz7ed7d 5 лет назад +7

    அற்புதமான தகவல் தந்தமைக்கு நன்றி

  • @sabak2744
    @sabak2744 5 лет назад +4

    மிக்க நன்றிகள் அண்ணா அவர்களுக்கு...

  • @palanikumaar2325
    @palanikumaar2325 5 лет назад +2

    மிக்க நன்றி அண்ணா

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 лет назад +2

    Thanks iyya

  • @user-sf3it4tr4u
    @user-sf3it4tr4u 5 лет назад +2

    நன்றி நல்ல பதிவு

  • @sivaanantham5073
    @sivaanantham5073 5 лет назад +2

    நன்றி

  • @vigneshwaran6220
    @vigneshwaran6220 10 месяцев назад

    இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் இது போன்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யவும் வாழ்த்துக்கள்💎

  • @j.s.1960
    @j.s.1960 5 лет назад +2

    Migavum nandri

  • @y.kadharhussan1892
    @y.kadharhussan1892 5 лет назад +2

    thanks ji

  • @suriyag3322
    @suriyag3322 3 года назад +1

    Romba use fulla iruku anna... Intha video... Thank you so much.. Nalla vizhipunarv video....

  • @vaidi9272
    @vaidi9272 5 лет назад +2

    Arumai

  • @yuvaprakashn9531
    @yuvaprakashn9531 5 лет назад +3

    Thanks for video

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 3 года назад +2

    அருமை

  • @anandaraj3366
    @anandaraj3366 3 года назад +1

    அருமை அருமை இயற்கை மருத்துவரே

  • @thilakavathysubramanian5344
    @thilakavathysubramanian5344 5 лет назад +3

    Good explanation

  • @dayatec
    @dayatec 5 лет назад +7

    என் சொந்த பந்தங்கள் , அக்கம் பக்கத்தில் உள்ளவர், விரோதிகள் கால்களில் விழுந்தவாவது "நாம் தமிழர் "விவசாயி,,💪🌾 வெற்றி பெற என்னால் முடிந்த 100 பேரையாவது துணை நிறுத்துவதற்கான ஏற்பட்டை செய்வேன்,🌾🌾🌾💪💪💪💪
    வாழ்க வளமுடன்
    Dhaya,TCS, Chennai
    பார்த்துவிடலாம் media va இல்லை நானா என்று

  • @velmurugan2634
    @velmurugan2634 5 лет назад +1

    அருமையான தகவல்கள்

  • @moviescenes2021
    @moviescenes2021 4 года назад +2

    I like ur all videos

  • @vasuvasu7421
    @vasuvasu7421 5 лет назад +2

    Super sir

  • @sathisrajr7477
    @sathisrajr7477 5 лет назад +9

    Living legend Sir.Sundara Pandiyan

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад +6

    மிகவும் அருையான பதிவு அண்ணா இந்த கோடை காலத்தி ற்கு ஏற்ற கம்பு கூழ் நன்றி வாழ்க வளமுடன்

  • @suriyag3322
    @suriyag3322 3 года назад +1

    🙏🙏🙏🙏👍

  • @vickymassfirethala4175
    @vickymassfirethala4175 4 года назад +1

    Theriyamal dislike aluthiviten mannikavum pathivu arumai

  • @sathiyakumarnatarajan8115
    @sathiyakumarnatarajan8115 4 года назад +1

    நாட்டு கம்பு பற்றிய பதிவு செய்யவும்

  • @srm2618
    @srm2618 5 лет назад +2

    Thanks brother

  • @lcsshahul1504
    @lcsshahul1504 4 года назад +2

    Parambariya arisi kaikuttal sapidalama

  • @naveen-xs1er
    @naveen-xs1er 4 года назад +3

    சிலம்பம் , மல்யுத்தம் போன்ற விளையாட்டு வீரர்கள் எந்த சிறுதானியம் சாப்பிடலாம் என கூறுங்கள் ஐயா

  • @sathyajothi4158
    @sathyajothi4158 5 лет назад +1

    Bro kelvaragu fermented is good for health because rich in vitamin B12 prevention of anaemia

    • @NalamPenu
      @NalamPenu 4 года назад +1

      Kambu la iron than neraiya iruke bro

  • @Imrankhan-dy2vf
    @Imrankhan-dy2vf 5 лет назад +1

    மிக அருமை அண்ணா.....

    • @ishansingh5411
      @ishansingh5411 4 года назад

      Anna... na varagu samai thinai ellam daily dinner Ku saptu vanthen oru one year ah... but ipo enaku backpain payangarama iruku 3 months achu niraiya doctors consult paniten 20k vara selavu paniten but cure agala enna pblm nu theriyala.... but ipa 3 dys ah na siruthaniyam eduthukala ipo enaku backpain koranchuruku... inthe pain Ku reason siruthaniyam saptathu thana?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      கண்டிப்பாக சிறுதானியம் காரணமாக இருக்காது வேறு ஏதாவது காரணமாக இருக்கும் அதை பரிசோதனை செய்தால் மட்டுமே கூறலாம்

    • @ishansingh5411
      @ishansingh5411 4 года назад

      @@SirkaliTV k bro thank u so much

    • @ishansingh5411
      @ishansingh5411 4 года назад

      One month vitamin d tablets eduthen... aprm narampu pudippunu oru dctr sonanga athuku tblts eduthen aprma physiotherapy panen.... still pain apdiye than iruku...

  • @ramyavasanth1398
    @ramyavasanth1398 4 года назад +2

    Karupu kavuni arisi sapdalama

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 лет назад +2

    சரியாகச் சொன்னீர்கள் ஐயா.

  • @kmdazar
    @kmdazar 5 лет назад +2

    I am living in Chennai what millet to be taken ?, Inga only Veedu than iruku vivasayam illa

  • @ramasamynarayanasamy9587
    @ramasamynarayanasamy9587 5 лет назад +2

    அண்ணா சோளம் பற்றி சொல்லுங்க

  • @jancymanojancymano3453
    @jancymanojancymano3453 2 года назад

    Feeding mother thinai sappidalama

  • @Drprabu007
    @Drprabu007 5 лет назад +3

    Poga poga..Ellarum concrete building Katti Katti AC pottu.. Concrete..Adhayave saapida porom.. 👀👀

  • @vasantham52
    @vasantham52 3 года назад

    ஐயா,
    வணக்கம். அருமையாக விளக்கம் தந்தீர். சென்னையில் வாழும் நாங்கள் இவற்றை உண்ணலாமா?
    வாழ்க வளமுடன்!! வளர்க உம் பணி!!

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      உங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

  • @prabakaran4528
    @prabakaran4528 5 лет назад +2

    Neer melanmi patri pesuga

  • @manikandansmani2533
    @manikandansmani2533 2 года назад

    How much rupees

  • @muthupandi8130
    @muthupandi8130 5 лет назад

    கம்பு எல்லா பருவ நிலைலயும் சாப்பிடலாமா? அதாவது குளிர் காலத்துல சாப்பிட கூடாதுனு கேள்வி பட்டு இருக்கேன் ... உண்மையா?? நான் Bangalore la இருக்கேன்.. தினமும் காலை சாப்பிடலாமா?

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 5 лет назад

    தங்கள் தொடர்பு
    எண் தேவை

  • @mohanasundari9864
    @mohanasundari9864 4 года назад

    கர்ப்பிணிகள் சாப்பிடலாம அண்ணா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      கண்டிப்பாக சிறுதானியங்களை உணவில் பயன்படுத்தலாம்

  • @manihema2878
    @manihema2878 2 года назад

    Anna naa pregnant ta irukken saapidalama

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      மருத்துவரை சந்தித்து நேரில் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்

  • @vijaysekar3023
    @vijaysekar3023 5 лет назад

    ஐயா வணக்கம். கார்ப்பண்ணியம் என்பதன் விளக்கம் தானென்ன?

  • @moorthychief9979
    @moorthychief9979 5 лет назад +1

    சிறு தானிய சத்து மாவு எடுக்கலாமா .எப்ப எடுக்கலாம்

  • @poojasmk726
    @poojasmk726 5 лет назад +1

    கடலும் கடல் சார்ந்த இடமும் என்ன உணவுகள்?

  • @baskarankumar8478
    @baskarankumar8478 5 лет назад +1

    முலை கட்டிய கம்பு உண்ணலாமா?

  • @naveenmca87
    @naveenmca87 5 лет назад

    Kambu, solam, thinai, varagu, kelvaragu, saamai, kuthiraivali,arisi intha ettu thaaniyam irukku so nava thaniyam means

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад +1

      நவதானியங்கள் ஆவன நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம்

    • @user-ib3nk7ne3k
      @user-ib3nk7ne3k 5 лет назад

      நன்றி

  • @naveenmca87
    @naveenmca87 5 лет назад

    Semman la sulphar athigam irukkuma I think it's wrong

  • @thilagamgunasekaran5809
    @thilagamgunasekaran5809 5 лет назад +1

    வணக்கம் ஐயா...தங்களை நேரில் சந்திக்க முகவரி சொல்லவும்....உடல் நலப் பிரச்சனை உள்ளது...

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      chidambaram

    • @thilagamgunasekaran5809
      @thilagamgunasekaran5809 5 лет назад

      சிதம்பரம் முகவரி சொல்லுங்கள் ஐயா...

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад +1

      ஏக ஜோதி மரபு அங்காடி
      vadaku vithi
      Chidambaram, Tamil Nadu 608001

    • @thilagamgunasekaran5809
      @thilagamgunasekaran5809 5 лет назад

      நன்றி ஐயா.

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 4 года назад

    கம்பை காட்டி அதன் வகைகளை சொல்லியிருக்கலாமே. சோறுக்கு எந்த கம்பு பயன்படுத்துவது. இப்போது கடைக்காரரிடம் கேட்டாலும் தெரிவதில்லை. ஏனெனில் அவர்கள் பயன்படுத்துவதில்லை

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      விரைவில் கம்பு வகைகளைப் பற்றி வீடியோ நமது சேனலில் வெளிவரும்

  • @Shanazzz50
    @Shanazzz50 5 лет назад

    கேழ்வரகு கூழ் நல்லது இல்லையா

  • @seeni9591
    @seeni9591 4 года назад

    எல்லாருமே சாப்பிடலாம்னுதா சொல்றாங்க சித்தமருத்து டாக்டர் கூட சாப்பிடலாம் எந்த பிரச்சனையும் இல்லானுதா சொல்றாங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      ஐயா உடல் உழைப்புக்கு தகுந்த மாதிரி சிறுதானியங்களை பயன்படுத்துவது சிறந்தது

    • @seeni9591
      @seeni9591 4 года назад

      @@SirkaliTV நன்றி
      திணை குதிரைவாலி சாமை பணிவரகு இந்த நாலு சிறுதானியதை பட்டும்தான் இரவு சாப்பிடலாம்னு சொல்லுராக
      -சரியா/இல்லையா சொல்லுங்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      ஏதும் புத்தகங்களில் சொல்லி இருக்கிறார்களா ஐயா

    • @seeni9591
      @seeni9591 4 года назад

      @@SirkaliTV siddha doctor solli irukku raaga இரவு சாப்பிடலாமா வேண்டாமா சொல்லுங்க சகோதரா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      இரவு உணவாக எடுப்பதாக இருந்தால் 7 மணிக்கு முன்பாக எடுத்துக் கொள்வது சிறந்தது

  • @geethanjalin5480
    @geethanjalin5480 5 лет назад

    என் பிள்ளைகள் மெலிதாக உள்ளனர் கேப்பை அல்லது கம்பு எது எடை கூட உதவும்

    • @velmurugan2634
      @velmurugan2634 5 лет назад +1

      தினமும் வேர்கடலை கொடுங்கள் இரவு தண்ணிரீல் ஊரைவைத்து காலையில் கொடுங்கள் கை பிடி அளவு

    • @NalamPenu
      @NalamPenu 4 года назад +1

      Give them peanut butter

  • @dineshkrishna4330
    @dineshkrishna4330 5 лет назад +2

    Arumai