Madurai to chennai Flight Travel | மதுரை to சென்னை விமான பயணம் | Air India

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 200

  • @Thangam90
    @Thangam90 2 года назад +5

    அருமை நண்பா. தங்கள் பணிக்கு என் வாழ்த்துகள்

  • @mynewdreammusic
    @mynewdreammusic 2 года назад +8

    அருமையான பதிவு நானே பயணம் செய்வது போல் இருந்தது
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
    பாராட்டுக்கள் 🌟🌟🌟🌟🌟
    கன்னியாகுமரி மண்ணில் இருந்து
    சிங்கர் பாபு

  • @startedyo9285
    @startedyo9285 2 года назад +6

    Nice experience ☺️💝

  • @kkssraja1554
    @kkssraja1554 2 года назад +25

    நான் இந்த ஏர்போர்டில் இருந்து நான்கு முறைக்குமேல் சீனா சென்று வந்தேன்.எனக்கு இப்படி வீடீயோ எடுக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த பதிவிற்கு மிக்க நன்றி.

  • @prabhakarprabhakar7993
    @prabhakarprabhakar7993 2 года назад +2

    Useful information

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 года назад +1

    Good report.

  • @venkateshtm7404
    @venkateshtm7404 2 года назад +1

    Bro, நீங்க aviation field la work பண்றீங்களா? ATR, A320 Neo, Winglets, B737, Windspeed பத்தியெல்லாம் டெக்னிக்கலா பேசுறீங்களே. Super bro

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      I m not working in Aviation field brother,

  • @janakiramangopalakrishnan2139
    @janakiramangopalakrishnan2139 2 года назад +3

    I think there is a flight from Madurai to Singapore also.

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +1

      Yes, Air India express flight direct madurai to singapore

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 года назад

    Thank you for your information to travel from Maduro to Chennai.

  • @ManiKandan-hc7fx
    @ManiKandan-hc7fx 2 года назад +2

    tuesday and Saturday singapore ku air india express irukku straight flight cost..m low 13000 than

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      From Madurai?

    • @ManiKandan-hc7fx
      @ManiKandan-hc7fx 2 года назад

      @@KrishnaIndian Yes from madurai... And singapore la irundhum iruku madurai ku same days la

  • @rajamanisankaran9715
    @rajamanisankaran9715 Год назад

    Similarly unreserved seat possibility in between ernakulam to Chennai. Please inform

    • @KrishnaIndian
      @KrishnaIndian  Год назад

      Flight does not have unreserved seats . train only have unreserved compartments

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 2 года назад +3

    How many times you used to say "patheenginna...patheenginna..!)

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +2

      Thanks for ur Improvement suggestions, will try to Make it better

  • @rajaeswarir7554
    @rajaeswarir7554 2 года назад +1

    Super bro tnq so much

  • @dharmeshwaranm9317
    @dharmeshwaranm9317 2 года назад +2

    Bro tickets epdi book panrathu??eppo book panna price kammiya irukkum?? Please sollunga

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      Book before 3 months to get low price tickets, Go to nearest travel agent or book via online

  • @praveenprasanth9648
    @praveenprasanth9648 2 года назад +1

    Theriyum g ponga

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Год назад

    Nice video

  • @satyanarayanansubramanian3151
    @satyanarayanansubramanian3151 2 года назад +1

    What is fare for one person from Chennai to Mumbai,Delhi etc.?

  • @deepaktamizh3211
    @deepaktamizh3211 2 года назад +3

    Romba thanks bro, Useful information. PCR , EPass required ah?

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +1

      within tamilnadu travel no need pcr,

  • @motivationalquotesbyvenkat5209
    @motivationalquotesbyvenkat5209 2 года назад +3

    Super 👍.. nice content and information... 👏. Continue exploring this all the city airports and continue making good video like this ..

  • @srinivasankrishnaswamy3088
    @srinivasankrishnaswamy3088 Год назад

    Pathinna pthinna pkkalina?

  • @jafiez_jaf8087
    @jafiez_jaf8087 2 года назад +1

    Anna vaccine pottadhan allow panuvagala?

  • @thalabloods2514
    @thalabloods2514 2 года назад +1

    Anna, Ticket Fare evlo aachu?

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +1

      Minimum 9000 rs if u book before 3 months

  • @velmuruganmanickam2967
    @velmuruganmanickam2967 2 года назад +3

    பதிவு நல்லா இருக்கு ஆனால். ஒரே வார்தை திருப்பி திருப்பி சொல்வதை குறைத்து. விரைவா போரடிக்காம சொல்லனும். ( So / வந்திட்டு என்ற வார்த்தை ஐம்பது தடவை வரூது அதை தவிர்க்கலாமே.

  • @suvaranamarannetwork
    @suvaranamarannetwork 2 года назад +3

    அருமையான பதிவு

  • @umapathys944
    @umapathys944 8 месяцев назад

    What is the cost of journey

  • @riderbhuvaneshraja3291
    @riderbhuvaneshraja3291 2 года назад

    Trichy to madurai ku bro airport ku pokum podu adhar card id proff yadututu poganuma

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      If ur travelling in flight aadhar card or any identity proof is must

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 2 года назад +1

    மதுரை-டெல்லிக்கு எத்தனை பேர் பயணிக்கறாங்கன்னு சொல்ல முடியுமா? மிஞ்சிப்போனா 10 பேர் பயணித்தாலே அதிசயத்திலும் அதிசயம்

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +3

      மதுரையில் இருந்து டெல்லிக்கு தினமும் 200 பயணிகள் விமானத்தில் செல்கின்றனர்

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 2 года назад

    Super commn

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 Год назад

    காலுக்கடியில் சீட்டை காட்டிக்கொண்டே விலாக் செய்வது என்ன அறிவுடைமையோ?

  • @Navas112
    @Navas112 2 года назад +3

    Flight ticket edukurathuku enna laam keppaanka bro...

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      Aadhar card

    • @Navas112
      @Navas112 2 года назад

      @@KrishnaIndian 18 age ullavanka polaam ah...

  • @johanlion8488
    @johanlion8488 2 года назад +10

    தனியார் விமான நிறுவனம் இண்டிகோ மட்டும் தான் மதுரை சென்னை இடையே விமானங்களை இயக்குகிறது. spice Jet தற்போது இயக்கவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +3

      Not only indigo, Air India operates Madurai to Chennai flights,

    • @srinivasangopalan7962
      @srinivasangopalan7962 2 года назад +1

      Good.

    • @maduraijeyaraj60
      @maduraijeyaraj60 2 года назад +1

      ஸ்பைஸ்ஜெட்,ஏர் இந்தியா, இண்டிகோ மூன்றும் சென்னை செல்கிறது.

    • @bulubulu3856
      @bulubulu3856 2 года назад

      P

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 2 года назад +2

    டிக்கெட் எவ்வளவு எப்படி எடூப்பது

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +1

      நீங்கள் எந்த மாவட்டத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள், சொல்லுங்கள், நான் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வேன்

  • @riderbhuvaneshraja3291
    @riderbhuvaneshraja3291 2 года назад +1

    Take off na enna bro

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Год назад +1

    We need madurai 24 hour flights travel sir

  • @SujayatAlikhan-s9f
    @SujayatAlikhan-s9f Год назад

    Madurai to Chennai how much fare

  • @subramani4794
    @subramani4794 2 года назад +1

    Innum nalla thagaval thandhuirugalam

  • @judah380
    @judah380 2 года назад +1

    6:54 appudi ah bro naan pogurapo idhe speed la thaan poche

  • @baskarsampath1239
    @baskarsampath1239 Год назад

    Ticket rate ????

  • @lachuboss
    @lachuboss 2 года назад +1

    Sir do we need passport to travel?

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +1

      For domestic no need, For international, its must

    • @paulthambi3067
      @paulthambi3067 2 года назад

      Are you educated?

    • @paulthambi3067
      @paulthambi3067 2 года назад +1

      Village people's are travelling,

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад +1

      Lakshmi narayana you wrote in English but you ask like illetracy

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      @@karthikdurai5249 If anybody talks in English it doesn't mean they know everything

  • @kanthan7625
    @kanthan7625 2 года назад

    Very nice

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      Ok

    • @manimekala1538
      @manimekala1538 Год назад

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏🙏🙌🙌🌹🤝🤝👍🏼

  • @PrabhaKubendran
    @PrabhaKubendran 5 месяцев назад

    🎉

  • @gangairajgangairaj9303
    @gangairajgangairaj9303 Год назад +1

    தூத்துக்குடி டூ சென்னை டிக்கெட் எவ்வளவு 8வயது மகன் டிக்கெட் எவ்வளவு

  • @rejinraj5467
    @rejinraj5467 2 года назад

    How much ticket rate bro

  • @HariHaran-cu9ml
    @HariHaran-cu9ml Год назад

    Madura to chennai ticket rate

  • @praburammadhan2618
    @praburammadhan2618 Год назад +1

    என்ன... போயிங் 737 இரக விமானத்தில் உள்ள பாதுகாப்ப அறிவுறுத்தல் அட்டையில் ஏர்பஸ் 320 என்று போட்டிருக்கு.....👈 ஏயார் இந்தியாவில் எல்லாமே தலைகீழாகத்தானா.....

  • @somusundaram3047
    @somusundaram3047 2 года назад

    Ticket price கரெக்ட்டா எவ்வளவு மூன்று பேர் கேள்வி கேட்டங்கா மூன்று பதில் சொல்லி இருக்கீங்க

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      விமானத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு உங்கள் பயணத் தேதியைக் கொடுங்கள், தொகையை சரியாகச் சொல்கிறேன்

    • @appaammainsinger6689
      @appaammainsinger6689 9 месяцев назад

      ​@@KrishnaIndianApril 13 madurai poren price sollunga

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 2 года назад +1

    நிறைய பார்த்தேங்கனா சொல்றேங்க

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +1

      Enna unga thambiya ninachukonga, I will correct it

    • @kavithavenkat3113
      @kavithavenkat3113 2 года назад

      @@KrishnaIndian சிறந்த பேச்சாளர்கள் ( வந்து,ஆனா, பார்தேங்கனா,)இந்த வார்த்தைகளை முடிந்தளவு தவிர்ப்பார்கள்.மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்

  • @mathanmathan8084
    @mathanmathan8084 Год назад

    மதுரை to சென்னை போரதுக்கு எவ்வளவு ரூபாய்

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 2 года назад

    Srilanka to madurai also dricket flight

  • @lingampandian8279
    @lingampandian8279 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @thalavithi7692
    @thalavithi7692 2 года назад

    Ticket rate

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      Ena date neenga travel pandringa solunga, I will tell u ticket rate

  • @lincyel640
    @lincyel640 Год назад +1

    மதுரை சென்னை டிக்கெட் கட்டணம் ரூ எவ்வளவு

  • @ringring2805
    @ringring2805 2 года назад +2

    அதென்ன எப்ப பாத்தாலும் so , so , so , so , so , so ! So னா என்ன

  • @siddiquemusthafa3282
    @siddiquemusthafa3282 2 года назад +3

    So, so, so, 100 time so, please avoid, mixing of tanglish

  • @goodwinrayen949
    @goodwinrayen949 Год назад

    மதுரை டூ சென்னை விலை எவ்வளவு

  • @rangasamy4747
    @rangasamy4747 2 года назад

    Bro நார்மலா உள்நாட்டு விமானத்தில் (ex:Salem to madurai) பயணம் செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் எந்த மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் (னு) சொல்லுங்கள் pls reply pannunga Anna

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      No flights operating from Salem airport brother, they stopped

    • @rangasamy4747
      @rangasamy4747 2 года назад

      அண்ணா எத்தனை வருசமா வானுர்திகள் சேலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.(ஒசூர் to மதுரை )பயணம் செய்ய முடியுமா அதற்கான செலவு குறைந்தபட்ச அளவில் எவ்வளவு ஆகும்.least low budjet ல எப்படி புக் செய்யலாம்(னு) சொல்லுங்க

  • @vasanthikulothungan2568
    @vasanthikulothungan2568 2 года назад +2

    Price

  • @riderbhuvaneshraja3291
    @riderbhuvaneshraja3291 2 года назад

    Ticket evolo bro

  • @venkatasubramani.5234
    @venkatasubramani.5234 2 года назад +2

    How many times u will use the word SO? Better u speak correct. Then what is the meaning for NADU CENTRE. U HV USED.

  • @TheJyothy
    @TheJyothy 2 года назад +1

    Enda vanduttu vanduttu nu solra erumamaadu

  • @shanmugamramachandran6155
    @shanmugamramachandran6155 2 года назад

    Bro, channai to madurai flight rate

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      When are you going to travel, Travel date, Your name, solunga, I will book ticket for u

  • @arumugamb5844
    @arumugamb5844 2 года назад

    Super

  • @rameeee100
    @rameeee100 2 года назад +1

    எத்தனை தடவை so சொல்லுவ ...

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb Год назад +1

    அறுமையன பதிவு

  • @vijibala8960
    @vijibala8960 2 года назад

    Bro Madurai airport is running loss

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 2 года назад

    மதுரை ஏர்போர்ட் எங்கே இருக்கு அண்ணா

  • @s_ss9701
    @s_ss9701 2 года назад

    Ticket price evlo bro

  • @prnatarajan288
    @prnatarajan288 2 года назад +4

    சும்மா வழவழ கொழகொழனு பேசாமல் விசயத்துக்கு வரவேண்டும்.

  • @vijibala8960
    @vijibala8960 2 года назад +2

    Madurai is not a international airport

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      Daily Dubai flight operating from Madurai

  • @b.rajeshbalasundaram8269
    @b.rajeshbalasundaram8269 2 года назад +1

    Hi hotel

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад +1

      Hi hotel ah? Ena ya nan enna hotel ah naduthuren

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 года назад

    👌👌👌👌

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 2 года назад +3

    போதிய வருமானம் இல்லாமல் தனியார் விமான நிறுவனங்கள் மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு சென்னை மற்றும் பெங்களூருவிலிருந்து தங்களது விமானங்களை இயக்கத் தயங்குவதாக அவ்விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      All flights are going full, so they won't stop operating to Madurai, thoothudi flights from Chennai and Bangalore

  • @kkssraja1554
    @kkssraja1554 2 года назад +2

    சீட் பெல்ட் போடசோல்வது நம்ம சேஃபடிக்கு இல்லை .அது வந்து "Flight" சேஃபடிக்கு...

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      Ok

    • @madhuvappan8068
      @madhuvappan8068 2 года назад +1

      அந்த சீட் பெல்ட் போட சொல்வது நமது பாதுகாப்புக்கு தான். காரணம் Flight 1 St Take up செல்லும் போது சற்று செங்குத்தாக 75 டிகிரி பறக்கும் போது ( அது வெளிநாடுகள் செல்லும் பிளேன்களில்) கண்டிப்பாக போட்டு கொள்வது மிகவும் நமக்கு பாதுகாப்பு. முதல் take Up முடிந்து இரண்டாவது take Up எடுக்கும் போது அவ்வளவு ஸ்டோக்ஸ் இருக்காது, மூன்றாவது போனவுடன் மேகமூட்டத்துக்குள் போய் விடும். நாம் நான்கு அல்லது நாலரை மணி நேரம் கணக்கு பண்ணி கொண்டு இருக்கும் போது.அறிவுப்பு சொல்லி விடுவார்கள்..The Flights will be landing on the international Airport of Pennang of Malaysia.That all'the people of Passengers should Butt the seat belt, that's Very Important, that time of landing in the Ear sound will be differentiated, After Landing on the Runway of Airport,then we reached the flight will be connected to the way of in side the Airport

  • @VeeraMani-rm5ip
    @VeeraMani-rm5ip 2 года назад

    Hello

  • @vijibala8960
    @vijibala8960 2 года назад

    ATR FLIGHTS MATTUTHAN..

  • @RajKumar-lu4ly
    @RajKumar-lu4ly 2 года назад

    Tamil announcement no , only Hindi and English, This is joke ,Plane flying in Tamilnadu

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      Tell to cabin crew to tell in Tamil, they will

  • @alpertsanthanapichai2863
    @alpertsanthanapichai2863 2 года назад

    Sososo😔

    • @KrishnaIndian
      @KrishnaIndian  2 года назад

      Don't worry here afterwards no mixing of Tamil and English,

  • @srinivasanramaswamy4129
    @srinivasanramaswamy4129 Год назад

    மதுரை சென்னை கட்டணம் எவ்வளவு

  • @sssdj1854
    @sssdj1854 Год назад

    Indigo flight worst

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 года назад

    Super

  • @SudhaSudha-ge5ju
    @SudhaSudha-ge5ju Год назад

    Super

  • @sridharmohan7878
    @sridharmohan7878 2 месяца назад

    Super