விதவிதமான பித்தளை செம்பு பாத்திரம் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது . மீண்டும் பழைய பாத்திரங்களுக்கு திரும்புகிறோம் என்பதற்கு இதுவே உதாரணம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் இதுபோல பயன்படுத்தினால் உடலுக்கு சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது
செம்பு தாளி செட் பணியார சட்டி நல்லா இருக்கு சகோதரி தர்ப்பண சட்டி எங்கள் கிராமத்தில் இல்லாத வீடே இல்லை தெலைந்து போய் விட்டது என்று நினைத்த பொருட்கள் அனைத்தும் பார்த்து விட்டேன் அருமையான பதிவு 👏👏👏
hi akka romba alaga iruku collection super akka neega video edutha vitham pakka supera iruku akka all products iruku akka pooja vessels super akka starting to end video quality super akka
pls give english subtitles cnt understand the language.........ur doing nice job by inspiring others to buy old traditional copper brass utensils madam....
Thanks Zubeda Ma'am, this video is as informative as your cast iron videos. I wish to buy 2 heavy Bronze Dinner set. I also wish to get the purity report (metal composition) of the bronze dinner set, please let me know if he can provide that.
அன்பு தோழிக்கு வணக்கம் உங்கள் இரண்டு பித்தளை செம்பு வெண்கலம் பாத்திங்களின் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது என்க்கு பால் காய்ச்சுவதற்க்கு இரண்டு லிட்டர் அளவுள்ள வெண்கல உருளை கிடைக்குமா நான் சாதம் வடிப்பதற்க்கு வெண்கல உருளை பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன் அதேபோல் இனிப்பு மற்றும் முருக்கு செய்வதற்கு என்க்கு வெண்கல கடாய் வேண்டும். அதேபோல் தண்ணீர் தவளை பழைய மாடல் காட்டியது போல்வேண்டும் நான் இருப்பது சென்னையில்
Please watch out when ordering from US. They did not respond well and I followed up multiple times, then finally they responded and we decided on few items. To my surprise the shipping cost was almost double the price of the items. My parents ship items from India frequently and I know the more weight the better the rate but that was not the case here. Well I still went ahead and ordered and when I received the order I noticed two items bot included and when compared with the invoice they charged me almost 1500 Rs extra. I contacted them and guess what no response from them till now. So please think twice before ordering. However the other items are definitely good but I could have bought them when I visited India.
கம்மங்கஞ்சி , சோளக்கூழ் , சாமைக்கஞ்சி, என்று சிறுதானிய உணவுகள் மதிய உணவாக உட்கொள்ளும் போது நன்கு மோர் கலந்து நீர் ஆகாரமாகச் சாப்பிடுவதற்கும் குளிர்ச்சி தரும் உணவுகள். சாப்பிடுவதற்கும் தான் கும்பா, வட்டில். போன்றவற்றை நலம்தரும் வெண்கலப் பாத்திரங்களில் போட்டு உழைப்பாளிகள் சாப்பிட்டு வந்தனர்.. 🙏
ShreeVinayaga Metal,I would like to buy certain vessels,how to contact you?can you provide pictures with price?can you deliver your products to Mumbai?
விதவிதமான பித்தளை செம்பு பாத்திரம் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது . மீண்டும் பழைய பாத்திரங்களுக்கு திரும்புகிறோம் என்பதற்கு இதுவே உதாரணம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் இதுபோல பயன்படுத்தினால் உடலுக்கு சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது
Copper water pot price kya hai
கண்டிப்பாக நேரில் வருகிறோம்.அனைத்தும் அருமையோ அருமை
செம்பு பாத்திரம்,மண்பானைகள் என்றாலே எப்போதுமே அழகு ஆரோக்யம்தான்
அருமை சகோதரி நாங்கள் கேட்க நினைக்கும் எல்லா கேள்விகளையும் கேட்டு விளக்கங்கள் அழகாக கொடுத்தீர்கள் தெளிவான வீடியோ அருமை சகோதரி நன்றி...
செம்பு தாளி செட் பணியார சட்டி நல்லா இருக்கு சகோதரி தர்ப்பண சட்டி எங்கள் கிராமத்தில் இல்லாத வீடே இல்லை தெலைந்து போய் விட்டது என்று நினைத்த பொருட்கள் அனைத்தும் பார்த்து விட்டேன் அருமையான பதிவு 👏👏👏
பொருட்கள் மிகவும் அருமையாக இருந்தது sri vinayaga Metals is very good ❤
Semma collections 👍
Ellame romba alaga iruk 😊👍
old is gold mam..pakkavay ellam vessels mm alaga eruku..nice collection ..explain with prize..thanks for the video mam
Paniyaram enakum romba pudichirk..ellame super sis😍😍
Olden days are coming back 👌👌👌
Elamey nala iruku. But maintain pananumnu than vangamaley irukan. Enaku anjarapetti romba pudichiruku
Nice sharing etha🥰🥰
Neraye collections katterkinga 😍👍
Some utensils really awesome 😍
Golden paniyaram romba alaga iruk 🥰👍
Kadai with coated is nice to see.
AMAZINGLY SUPERB!!! BIG THANKS TO ZAC's KITCHEN!!!
ரெம்ப பிரயோஜனமாக இருந்தது. நன்றி
hi akka romba alaga iruku collection super akka
neega video edutha vitham pakka supera iruku akka
all products iruku akka
pooja vessels super akka
starting to end video quality super akka
பொருட்கள் ரொம்ப அழகாகவும் குவாலிட்டியாகவும் இருந்துது நன்றி.
Tq
Mam super video Shambhu elam bronze or brass super and useful mam
pls give english subtitles cnt understand the language.........ur doing nice job by inspiring others to buy old traditional copper brass utensils madam....
Really wonderful kitchen collections utensils all items really beautyfull
Usha ayare, very nice attractive.
Hi mam I'm from mysore Really it was very nice and useful thank you
Super dear. Ellame vanganom poleyiruk 👍👍👍
Hi sis wowww all collections superb 👍👍🤝🤝😍😍💓💓
அனைத்தும் அருமை ஒரு பாத்திரத்தின் பெயர் தேவசம் பாத்திரம் என்று கூறியுள்ளார் அது நோன்பு எடுக்க பூஜை பொருள்கள் வைத்து எடுப்பது
சர்வ சட்டி & போன் சட்டி
மிக மிக அருமையான பதிவு நன்றி நன்றி வணக்கம் ஐயா உங்களிடம் அகள் விளக்குகள் வெங்களத்தில் இருக்கிறதா எங்களுக்கு தேவை அறிவிக்கவும்
Thanks Zubeda Ma'am, this video is as informative as your cast iron videos. I wish to buy 2 heavy Bronze Dinner set. I also wish to get the purity report (metal composition) of the bronze dinner set, please let me know if he can provide that.
அன்பு தோழிக்கு வணக்கம் உங்கள் இரண்டு பித்தளை செம்பு வெண்கலம் பாத்திங்களின் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது என்க்கு பால் காய்ச்சுவதற்க்கு இரண்டு லிட்டர் அளவுள்ள வெண்கல உருளை கிடைக்குமா நான் சாதம் வடிப்பதற்க்கு வெண்கல உருளை பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன் அதேபோல் இனிப்பு மற்றும் முருக்கு செய்வதற்கு என்க்கு வெண்கல கடாய் வேண்டும். அதேபோல் தண்ணீர் தவளை பழைய மாடல் காட்டியது போல்வேண்டும் நான் இருப்பது சென்னையில்
English subtitles please.. really liked the collection
All collection superb tharpana chatti make biryani
Wish you would come up with some new addition, like strainers colanders
Wooow supera irukku enna solla ellame supero super..expected more interesting shopping vlog mam.. keep it up.. happy to see this!
Superb collections 👌👌👌
அட்டகாசமான பாத்திரம்
Please watch out when ordering from US. They did not respond well and I followed up multiple times, then finally they responded and we decided on few items. To my surprise the shipping cost was almost double the price of the items. My parents ship items from India frequently and I know the more weight the better the rate but that was not the case here. Well I still went ahead and ordered and when I received the order I noticed two items bot included and when compared with the invoice they charged me almost 1500 Rs extra. I contacted them and guess what no response from them till now. So please think twice before ordering. However the other items are definitely good but I could have bought them when I visited India.
So beautiful!
Superb collection
Very nice would like to buy.thank you
Superb bro👍👍👍👍👍
கம்மங்கஞ்சி , சோளக்கூழ் , சாமைக்கஞ்சி, என்று
சிறுதானிய உணவுகள்
மதிய உணவாக உட்கொள்ளும் போது
நன்கு மோர் கலந்து
நீர் ஆகாரமாகச் சாப்பிடுவதற்கும் குளிர்ச்சி தரும் உணவுகள். சாப்பிடுவதற்கும் தான்
கும்பா, வட்டில். போன்றவற்றை நலம்தரும் வெண்கலப்
பாத்திரங்களில் போட்டு
உழைப்பாளிகள் சாப்பிட்டு வந்தனர்.. 🙏
Please tell how to maintain the bronze
Superb collections👌👌😠
Vengalathil Idly pathiram kaipidi vaithu,Ss modela try pannuga,
Sure
Hi didi assalamulikum all collection super nice very good happy to see you love u sister
Biriyani bathiram 2kg capacity price mam
Nice collection
Usefull video
Please Review copper cooking vessels mam
Super .nice
Waiting for this video thanks sister.👌
Iddli kopparaikkulla plastic uh illanu solreengale ma'am. Cooking ku plastic use pannuvangala
👌
Superrrrrrrr
Super sis
Please make table mountable idiyappam makker
ShreeVinayaga Metal,I would like to buy certain vessels,how to contact you?can you provide pictures with price?can you deliver your products to Mumbai?
Really awesome super no words
Super. I am planning to buy. Please reply as to whether broze can be used directly without lead coating like brass.
Yes bronze need not be coated mam
Super 👍
Shall we make ghee in bronze pan?
Sure
Superb, antiq collections la irrukira கோமாதா சிலையும், லஷ்மி குபேர சிலையும் என்ன விலை bro.....please tell......😊😊
Where is ur shop address please
Function ku vekkura plates iruntha sollunga with rate
Nice
Is 18 lit.capacity water storage vessel with tap and moodi and stand.pl.reply.
Super sister 👌😍💕💕💕💕💕
Culf country ku delivery unda medam?
Do you have dinner sets
Kitchen set super ... How much?
How to order
Rates screen la display panunga
செம்பு தகடு. வேண்டும் கிடைக்குமா
Hi will you deliver to singapore
I want is rail aduku pathram
Can I cook fish in brass / bronze pan
Madam you make good videos but language is a barrier, if you can make in English language it is good for us.
Paniyaram 9 kulikk mele varuma, 12,15 anthamathiri
Sir seppu kamatchi Amman vilakku irukka
Assalamu alaikum mam how to make a Arab style chicken kabsa
Assalamu alaikkum sis
Coffee filter பித்தளையில் இருக்கா
ICC metal na yenna sir
That one kind of metal used in Temple steps, kodimaram etc
448th like siz.. i just love to see ur vlogs ma
After watching zacs kitchen l purchased par uruli but they didn't sent good piece online purchase is not correct in this shop
What complaint sister.. Pls whatsapp 9655977489..if any damage we sure return with new piece
யூ tupe ல சொல்ற விலையைவிட நேரில் வந்து வாங்கும்போது அதிக விலை சொல்ற மாதிரி இருக்குதுண்ணா.
Dr i am from kerala. Kindly mention our giveaway rules
Reasonable rate endral endrumey mouse kuraiyathu.
Rate konjam reasonable ah irundha nalla irukum akka plss adha mattum konjam recommend pannunga ella time indha video pakkaren aana vaangara madhri irundha konjam useful ah irukum akka plss consider pannunga
Address please
Pp
how to order
Superb sissy
திருகுகரண்டி கிடைக்குமா
Idly Coker price
Bangalore shipping eruka
Yes
Can order from Malaysia
என்ன விலை.டம்ளர் என்ன விலை
When it will come So that I can open my doors to receive
Which one
Very heavy prices
They don’t have that worth!
He is selling them for 60./. Extra price!
It's bronze
Ith enna place.. Plz tell me... Keralavil evide kittum inganathe collections...
Idhu madurai
Keralavil enge kittum ee collection
வேங்கலா வட்டி அதுக்கு பேயர்
Do u have a branch at Chennai.