உங்க பித்தலாட்டம் எப்போ வெளில வர போகுதோ..🙄 | Pandian Stores 2 | Episode Preview | 29 May

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar #PandianStores #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV

Комментарии • 104

  • @bhuvaneshwaris4962
    @bhuvaneshwaris4962 3 месяца назад +498

    Raji , kathir fans irukingala.......

  • @happyMePoorani
    @happyMePoorani 3 месяца назад +133

    Nalla mother... Pala family kettu porathe intha aalungalala thaan

  • @lokeshlokeshwaran676
    @lokeshlokeshwaran676 3 месяца назад +63

    அடுத்த ரோகிணி ரெடி 😂😂😂

  • @ShubhakariniKS
    @ShubhakariniKS 3 месяца назад +86

    Raaji ku yen proper ah dialogues kuduka maatingraanga..... Indha edathula.. Athai um maama vum love panni kalyanam panna naala rendu kudumbathukum sanda... So enga love ah solla mudila nu solli vai ah adachirukanum.... Even though raaji's marriage was not a love marriage she should not allow this mayil to take over advantage... So she could have said this cut and right in front of mayils face.... But this director is not giving proper dialoges to her😢..... This pithalai mayil vaai yen oru pakkama podhu.... 😂😂

  • @priyasasi8664
    @priyasasi8664 3 месяца назад +117

    தங்க மயில் ரொம்ப ஓவர் ஆஹ தான் இருக்கா, அத விட அவ அம்மா என்னமோ பெரிய வசதியான குடும்பத்தில் இருந்து வந்த மாதிரி சீன் போடுது

    • @jayarubini8293
      @jayarubini8293 3 месяца назад +6

      U r right but thanga mayil ipdilam panrathu ku avanga amma dha Karanam.. she's d one who's spoiling thanga mayil...poi solli solli avanga ketu ponadhu pathadhu nu thanga mayil,aprm avanga thangachi thanga mayil oda appa nu elarayum poi sola solli pazhagitanga..apo dha society la nalla vazha mudiyum ah

    • @bhuvaneshwaris4962
      @bhuvaneshwaris4962 3 месяца назад

      Bakiyam ponnuku sollra advice thanga kallvetila than ezhuthivaikanum.kudumbham vilangidum......

  • @Sabaru83
    @Sabaru83 3 месяца назад +82

    ப்பா, என்ன பொன்னான அறிவுரைகள்!🙄 கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானைல முடிச்சிக்கோ, சாவிக்கொத்த புடுங்கி இடுப்புல சொருகிக்கோ😒 குடும்பம் வெளங்குறதுக்கான நல்ல அறிவுரைகள்!🤗🥴

  • @santhit1435
    @santhit1435 3 месяца назад +35

    ரோகிணியைஇதுவரைடைரக்டர் காப்பாற்றுவது போல தங்கமயிலையும்பித்தலாட்டம் வெளியே தெரியாமல்காப்பாற்றிவிடுவாரே😢

  • @Mahimitharangasamy
    @Mahimitharangasamy 3 месяца назад +52

    Thangamayilu over seeenu pa😡😡😡

  • @sanjac8573
    @sanjac8573 3 месяца назад +80

    Vaai yen apdi pandra mayilu😅😅

  • @kavyaa1407
    @kavyaa1407 3 месяца назад +27

    Intha mayil oda amma nadikura serial elame villi character tha pola😂

  • @Haritha...2024
    @Haritha...2024 3 месяца назад +47

    Ama avanga love panni kalyanam panni kittanga nee emathi kalyanam pannikitta 😂😂😂raji pathi ippo pesu unna pathi therinja iruku unaku kacheri 😂😂

    • @Pandianstores520
      @Pandianstores520 3 месяца назад +1

      Correct bro.....

    • @Haritha...2024
      @Haritha...2024 3 месяца назад +1

      @@Pandianstores520 I am not bro sister 🤷🏻‍♀️

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 месяца назад +29

    ஆஹா அடுத்த ரோகிணி .2😮😮😮😮😮😮

  • @aarulk
    @aarulk 3 месяца назад +57

    கலரிங் மயிலின் சாயம் விரைவில் வெளுக்குமா???

  • @GManikandan-oz6dz
    @GManikandan-oz6dz 3 месяца назад +162

    ராஜிக்கு கண்டிப்பா தங்கமயில மேல சந்தேகம் வந்துந்ததும் இவள பிதாலாட்டம ஒரு நாள் வெளி வரும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @vaishuavv3481
      @vaishuavv3481 3 месяца назад +8

      Raji appa & chitappa than kandu pidipaanga...

    • @vidhyaanand4735
      @vidhyaanand4735 3 месяца назад +2

      Enna pithalattam only promo than pakaran please sollunga

    • @indraramakrishnan9685
      @indraramakrishnan9685 3 месяца назад

      Yes same here. Mayil mom ராடீசசி, rowdy, lier will cause problems. We can’t tolerate her low level talk. Worst mother award goes to her

    • @ruqasfootage
      @ruqasfootage 3 месяца назад

      Enna pithalaaattaam

    • @beawarehelp6029
      @beawarehelp6029 3 месяца назад

      Apo super ah irukum​@@vaishuavv3481

  • @user-dy4nc5gv5z
    @user-dy4nc5gv5z 3 месяца назад +4

    In the thankmila part intha தங்க மயில பார்த்தாலே மொகர கட்டயில குத்தனும் போல இருக்கு

  • @ShafiVlogs248
    @ShafiVlogs248 3 месяца назад +25

    காதல் கல்யாணம் இல்ல
    கட்டாய கல்யாணம்
    ராஜிக்கு

    • @sundarvel2196
      @sundarvel2196 3 месяца назад +1

      Real no reel okva

    • @Pandianstores520
      @Pandianstores520 3 месяца назад +2

      Yes raji other person loved but family sutchvation commplessry mared in kathir

    • @pavithravellingiri
      @pavithravellingiri 3 месяца назад +1

      ​@@Pandianstores520 She was cheated on by her ex-boyfriend. Kadhir was also forced into this marriage

  • @chandrakala707
    @chandrakala707 3 месяца назад +10

    ஏற்கனவே புள்ளைங்கள பெத்த குடும்பம் எல்லாம் பிரிஞ்சு போய் நாறி கிடக்குது பத்தாத குறைக்கி இப்போ மான் சம்மந்தி வேற புதுசா பாண்டியன் ஸ்டோரை பார்த்து கேட்டு போகணும் எல்லா பிள்ளைகளும் குடும்பமும் ஒரு பொம்பளையா இதெல்லாம் ஒரு சம்மந்திய சொல்லிக் கொடுத்து இன்னும் கொஞ்ச நாள் இருக்கிறது அல்லவா தெரியாது சொல்லிக் கொடுத்திடுங்க சம்பந்தி விட்டு அவ ஒரு பொம்பளையா? கேவலமான நாடகமா போச்சு ஒரு பொண்ணுக்கு மாமியார் வீட்ல போய் எப்படி வாழனும்னு சொல்லாத ஏற்கனவே மருமகள்தான் போட்டு இருக்காங்க இப்ப என்ன புதுசா இருக்குது இது கடவுளே ராஜ் ஒரு கதிர் இல்லன்னா அவ்வளவுதான் நாறிடும் நாடகம் ❤😂😂😂😂😂😂

  • @PremaLakshmi-lx6yv
    @PremaLakshmi-lx6yv 3 месяца назад +11

    Naanum athuku thaan waiting

  • @nishaariff5353
    @nishaariff5353 3 месяца назад +38

    பித்தலாட்டம் பிடித்த மயில் , தில்லுமுல்லு பிடித்த பொம்பளை. இவர்களுக்கு எப்படி கடவுள் ஆசிர்வாதம் கொடுத்தார்?

  • @sivaselvi1344
    @sivaselvi1344 3 месяца назад +57

    Thanga mayil over acting .....

    • @bhuvaneshwaris4962
      @bhuvaneshwaris4962 3 месяца назад

      100rs nadika sonna 1000rs ku over acting mayelu....

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 3 месяца назад +3

    பித்தலாட்டம் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வெளிவராது. 600 எபிசோடை கடந்து அதன் பின்னர் வரும். வராமலும் போகலாம். இதுதான் விஜய்டிவி ஸ்டைல்.

  • @ravichandranmarappareddy9801
    @ravichandranmarappareddy9801 3 месяца назад +5

    I love raji kathir

  • @nemo_candy
    @nemo_candy 3 месяца назад +1

    My favourite always Meena and raji dhan

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm 3 месяца назад +4

    சவாரஸ்யத்துக்கு பாக்யம் பாக்யத்தோட வாய் சண்டைக்கு போட்டியா பூங்குழலி ஐ யம் வெயிட் தட் மூவ்மெண்ட்

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 3 месяца назад +2

    Rohini version 2.0 this ஃப்ராடு மயில்😂

  • @bhuvanamani5068
    @bhuvanamani5068 3 месяца назад +1

    Nenjam marappathillai best seriyal my favt seriyal saranya athula iruntha polave ithuleum irunga no negative roll

  • @joshnajaganjoshnarathi7726
    @joshnajaganjoshnarathi7726 3 месяца назад +2

    Onum illanalum thimiruku onnum koraichal illa yallam pithalatam

  • @ajohnedwardselvaraj2911
    @ajohnedwardselvaraj2911 3 месяца назад +5

    இந்த தங்கமயில் கேரக்டரில் நடித்தவள் சரண்யா.இவள் ஏற்கனவே விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து ஆகிய இரண்டு சீரியல்களில் ஓவரா சீன்ன போட்டு ஆக்டிங் பண்ணவ.இதல மட்டும் அவளுக்கு என்ன விதிவிலக்கா?

    • @tamilpromovideos1313
      @tamilpromovideos1313 3 месяца назад +2

      ஆனால் ஒரு நாடகத்தையும் முழுசா நடிச்சு முடிக்காதவ, விரைவில் இவருக்கு பதில் இவர் எதிர்பார்க்கலாம்.

  • @ushasubramanian4220
    @ushasubramanian4220 3 месяца назад +2

    Iva pittalattam seekirama veli varanam

  • @govindasamysamy3660
    @govindasamysamy3660 3 месяца назад +1

    Raji kathir 💚💚💚

  • @SelvaRaj-sp4qb
    @SelvaRaj-sp4qb 3 месяца назад +9

    Bradu naiga

  • @Aasi1501
    @Aasi1501 3 месяца назад +4

    I don't know why I don't like Saranya...Mayilu avanga Amma pechu kaettu kuttichavuru aagura

  • @ShahiRose
    @ShahiRose 3 месяца назад +14

    Over scen

  • @iyankannuiyankannu2352
    @iyankannuiyankannu2352 3 месяца назад +1

    Mayil oda pithalattam eppam veliya vara pogutho

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 3 месяца назад +5

    Super Preview 😍👌😀

  • @SaranyaSaranya-ul9vz
    @SaranyaSaranya-ul9vz 3 месяца назад

    Senthil Meena fan ❤

  • @Jasperboutique
    @Jasperboutique 3 месяца назад +2

    Kanuvla kuda kedaikatha oru life nu theriuthula apo konja adangi than irungle
    Yethuku ivlo kd vela

  • @bhuvaneshwaris4962
    @bhuvaneshwaris4962 3 месяца назад +9

    Kadavul aasirvatham ella...
    Oru naal varum unga poi ,pithallattam,appo iruku bakiyam mayelukku.enna kudumbhamo.....

  • @Anandraj80751
    @Anandraj80751 3 месяца назад +2

    Thangamayil romba over

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 3 месяца назад +7

    NXT FIRST NIGHT

  • @kuttydon3356
    @kuttydon3356 3 месяца назад +1

    Ila eneku purila..... Enna pithalaattam.... Naga potta dhan nalla ponnu good family nu society la mudivu pannitinga....... Naga podama dowry kudukama marriage oru normal family ponnu kalyanam panna koodadhu .... Vera vali illama ivanga ipdi pandranga....
    Idhula mamiyar mamanar ah kaila vachiko nu solradhu ella veetulayum nadakkura dhu dhana....
    Meena and raji periya kudumpathula porandhavanga..so scene poduvanga nu avanga amma ninaikuranga...
    Poha poha dhana theriyum.... Idhula pithalaattam nu y solringa....
    Dowry kudukanum nu solringala!!!

  • @arungopal226
    @arungopal226 3 месяца назад +3

    Thanga mayil tooo over
    Her mother very over

  • @sivasangari1847
    @sivasangari1847 3 месяца назад

    சுப்பரார்க்கு❤❤❤

  • @revathiharshi3899
    @revathiharshi3899 3 месяца назад +3

    Thanga mayil overactinggggggggggggggg

  • @Anandraj80751
    @Anandraj80751 3 месяца назад

    Thangamayil ku menna tha set avaga

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 3 месяца назад +4

    சரண்யா நடித்த ஒரு நாடகத்தையும் முழுமையா முடித்த சரித்திரம் இல்லை, விரைவில் இவருக்குப் பதில் இவர் எதிர்பார்க்கலாம்.

  • @moserose5932
    @moserose5932 3 месяца назад

    Eppadi Nallavitama Nadantu kratu ???

  • @beawarehelp6029
    @beawarehelp6029 3 месяца назад +1

    Iniku episode la um Raji ah over ah vambuku ilupa indha covering mayil

  • @RajRaj-ip5uk
    @RajRaj-ip5uk 3 месяца назад +1

    Intha character rokini mariya

  • @sugunthisukumaran4248
    @sugunthisukumaran4248 3 месяца назад

    சத்தியமா மயில் ஓட கேரக்டர் ரொம்ப ஓவரா இருக்கு கொஞ்சம் வாயை அடக்க சொல்லுங்க எப்ப பார்த்தாலும் ஓடி வந்தவங்க ஓடி வந்தவங்களை சொல்லிக்கிட்டு இருக்காங்க

  • @user-ie7tq7gn6s
    @user-ie7tq7gn6s 3 месяца назад

    Thangamayil overa pandraga

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 3 месяца назад +4

    LOL

  • @selvasumithra9317
    @selvasumithra9317 3 месяца назад

    Hii

  • @bhanuasai1774
    @bhanuasai1774 3 месяца назад

    Hello...❤

  • @sanjaypandi13
    @sanjaypandi13 3 месяца назад

    😢😢

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y 3 месяца назад +6

    Ipo ivanga ena thapa solitanganu ninga ivlo kevalama caption potrukinga🤦‍♀🤦‍♂

    • @ShubhakariniKS
      @ShubhakariniKS 3 месяца назад +12

      Crt ah thaan poturukaanga😂😂

    • @user-re3sf5hh2y
      @user-re3sf5hh2y 3 месяца назад

      @@ShubhakariniKS Ena crct?

    • @ShubhakariniKS
      @ShubhakariniKS 3 месяца назад +7

      @@user-re3sf5hh2y caption la thangamayil oda pithalaatam eppo veliya vara podho nu mean panni sarcasm ah poturukaanga.... Idhula enna thapu

    • @Kutty.sKutty.s-oc8nv
      @Kutty.sKutty.s-oc8nv 3 месяца назад

      உங்களுக்கு என்ன அது என் இஷ்டம் நீங்க என்ன கேள்வி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை 😂😂

    • @Kutty.sKutty.s-oc8nv
      @Kutty.sKutty.s-oc8nv 3 месяца назад

      🤦🤦🤦 ninga yen en kitta msg pandringa

  • @GiriKirthik07
    @GiriKirthik07 3 месяца назад

    😂😢❤❤❤❤❤

  • @GiriKirthik07
    @GiriKirthik07 3 месяца назад

    😂❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rokerheadz
    @rokerheadz 3 месяца назад +1

    Tm mokka

  • @annu6364
    @annu6364 3 месяца назад

    😇😇😇😇😇😇