உடல் நலம் நல்லா இருந்தால் இப்போது கேப்டன் விஜயகாந்த் தான் முதலமைச்சர் என்ன செய்வது தமிழனுக்கு வந்த ஒரு சாபக்கேடு வாழும் தர்ம வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
*விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்..
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்...

Really super
அன்ன தானம்
என்றால் கேப்டன்.
மனித நேயம் மிக்க மனிதர்.
வாழ்த்துக்கள்.
முக்குலத்தோர் தேவர் இனம் சார்பாக அடுத்த வீர பாண்டிய கட்டபொம்பன் கேப்டன் வரலாறு பேசும் சிறந்த தலைவர் கேப்டன் புராட்சிகலைகன் கேப்டன் வியக்காந்த் வாழ்க
கேப்டன்மாரி இன்னு ஒரு தலைவர் நமக்கு கிடைக்க மாட்டார்...
வாழ்க வளமுடன் கேப்டன் வளர்க தேமுதிக 🇧🇪🇧🇪👍
என்னய்யா மனுஷன் நீ...
ஒரு மனுஷன் இவ்வளவு நல்லவனவா இருப்பான்....
அதனாலதான் சாமி ஆகிட்டீங்களா என் சாமி...
உங்கள நெனச்சாலே அழுகை வருதே ஐயா...
வாழ்க கேப்டன் புகழ் 🙏 வளர்க தேமுதிக 💪
பொதுநலம் உள்ள ஒரு தலைவர்
கேப்டன் 💯🥰
மிக்க நன்றி உறவுகளே
மனித நேயம் கொண்ட மகானுக்கு தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்வோம்
வாழ்க கேப்டன் புகழ்
கேப்டன் ஜயா உங்களுக்கு இந்த நிலமை வராமல் இருந்திருந்தாள் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சா் நீங்கள் தான் ஜயா
intha nilai Vanthathea
Nam makkalal than Nanpaa
Avarai thenrthu etuthirunthal
intru makkal sinnapada maatarkal athuvea
Oru jeranika mutiyaatha
Veathanaithan avarai
Puram thaliyatharku
ippothu anupavikirarkal
Tamilalathuku
Kadavul kututha kadaisi
Vaaipu Athai etti Uthaithu
Vittarkal ini Namaku
Vitivu Kaalamea illai
ராஜ நடை, நல்லவன், honest ராஜ், சிறையில் பூத்த சின்ன மலர்
Happy Birthday Annan captain God bless you with long life ❤️
என்றும் கெப்டன் கேப்டனதான்.
Happy birthday thaiva.nalla eruka kadavulidam venikolgiren
Vijayganth sir 🔥🔥🔥⚡
Happy Birthday captain Vijayakanth
I love captain 😘😘😘😘😘
Captain mass
Captain Vijayakanth
❤❤❤❤❤❤❤
Mass captain
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்...
Poda velakenna
பினாமிபேர்ல நிரைய இருக்குஉதாரனுக்கு புதுவை பாகூரை சேர்ந்த நபர் இல்லை என்று சொல்லுங்கள்!!!
Avar thn unmaiyaana manusan
Captain kuda pazhakina ellorum soldra orey vizhiyam "samapanthi" bojanam ellorukum orey mathiri food podanum ellorum samam nu avar soldra intha nalla vizhiyam tan
Anbu paasam niranja oru maa manidhar yaaru na captain sir mattum dhan..
❤❤❤❤❤❤