என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில் மாறாத அன்பு எப்படி சொல்வேன் இயேசுவின் அன்பை ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில் மாறாத அன்பு 1. தள்ளாமலே என்னை தள்ளாமலே தாங்கின அன்பிதுவே-2 தாங்கின அன்பிதுவே 2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே நேசித்த அன்பிதுவே-2 நேசித்த அன்பிதுவே 3. மறக்காமலே என்னை மறுக்காமலே மன்னித்த அன்பிதுவே-2 மன்னித்த அன்பிதுவே
தேவன் அனபாகவே இருக்கிறார். ..என் உதடு உம்மைத் துதிக்கும் என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம் சமூகம் மேலானது உயிரிலும் மேலானது.. என்னையும் உம் சொந்தமாக்கினீரே நன்றி அப்பா நன்றி இராஜாதி இராஜா உம் நல்வார்த்தைக்காக நன்றி தகப்பனே.
Amen 🙏 Praise the Lord 🙏Hallelujah 🙏🙏🙏
என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
எப்படி சொல்வேன் இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
1. தள்ளாமலே என்னை தள்ளாமலே
தாங்கின அன்பிதுவே-2
தாங்கின அன்பிதுவே
2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
நேசித்த அன்பிதுவே-2
நேசித்த அன்பிதுவே
3. மறக்காமலே என்னை மறுக்காமலே
மன்னித்த அன்பிதுவே-2
மன்னித்த அன்பிதுவே
Very useful message pastor.
Thank you Jesus Christ 🙏
Thank you pastor
தேவன் அனபாகவே இருக்கிறார்.
..என் உதடு உம்மைத் துதிக்கும்
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம் சமூகம் மேலானது உயிரிலும் மேலானது..
என்னையும் உம் சொந்தமாக்கினீரே
நன்றி அப்பா
நன்றி இராஜாதி இராஜா
உம் நல்வார்த்தைக்காக நன்றி தகப்பனே.
All Glory to God Amen yesappa
Na ungala romba miss pantra yesappa..😭😭😭😭😭😭😭💔
Please pray for my family to bless everyone, paster
Amen appa. Thank you God. Praise the lord. ❤
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray God bless you pasters
Na ungala vtu romba thooram vantano nu thonuthu pa... Rombo kastama iruku ... 😭💔 Enkuda pesuga ... Na unga kooda koodave irukanum pa 🥺😭😭😭😭😭🙇🙇
Yesappa.... Nega enkuda irukanum pa... Pls pa... 😭😭😭😭😭😭😭🙇
Don't worry brother God with you yesapaa ninga yevlo dhuram ponalum yendha mari pavathul
Erundhalum yesapa ungala kandipa kai vidama unga kudave eruparu prayer panunga bro ungalukaga nanu prayer pandre
Bible le oru chapter eruku Mathew 11.28 kasto padura namba avara kupudraru bcz nambaloda kastathukutha avar silavi sumanfhar bro
Praise the lord 🙏🙏
Praise the Lord 😢😢😢😢😢
Amen 🙏
Amen 🙏❤️❤️🙏🎊
Praise God. 😅Amen Amen Amen
Amen appa pastor kovilpatti
Amen. Appa
Pastor pray for my husband and father lot of problems because of them i am suffering a lot my things should be gud in the name of jesu
God will hear your prayers and give peaceful in your life
Praise the Lord Paster s. Please pray for me and my family . God should bless me to get pregent 😢
👍🏻
Don't worry sister.. This year u will
The word will be in ur hand.... My prayers for u from this day until the day
God will bless u with ur child
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 Praise the Lord🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤👏👏👏👏👏👏👏
Amen
❤
ஸ்தோத்திரம் பாஸ்டர் ... 🙏GOD BLESS YOU ... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ... 🙋♀️ ( 05.01.2025 மதுரை 625017 )
Sound mika kuraivu pls
😢😢😢😢
Praise the lord God 🙏🙏🙏🙏🙏
Praise the Lord 🙏
Amen appa
❤