கூவி விளித்து.....கோது பொறுத்த. ..என்பதுதான் பழைய கீர்த்தனை வரிகள். கோது_என்றால் பிழைகள் பாவங்கள் என்பது பொருள். நீங்கள் அர்த்தம் தெரியாமல் உங்கள் விருப்பத்திற்கு 'யாதும்' என்று மாற்றிப் பாடுகிறார்கள். பாடலாசிரியரின் சொற்களை இப்படி மாற்றலாமா? இப்படித்தான் சாஸ்திரி அவர்களுடைய பாடலையும் பொருள் புரியாமல் மாற்றுகிறார்கள்.
1975-78 பாளையங்கோட்டை தூய யோவான் உயர் நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை துதி வணக்க பாடல் இதைவிட இனிமையாக மாணவர்பாடக குழுவினர் பாடுவர். மறக்க இயலாத நாட்கள்
Thank you
தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
ஐயா, நின் அடி பணிந்தேன்
சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்
பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
தேவே தவறிடினும்,
கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
யாவும் பொறுத்த நாதா!
மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மேற்கொள்ளும் நாச ஏக்கம்
தாக்கித் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தூக்கித் தற்காத்தருள்வாய்
ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்
மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
மகிமையோ, வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
பிரித்திடுமோ தெய்வன்பை?
This is wonderful song ....... 💜❤️💟♥️❣️💘💗💖💕💓💙💚💛💝💞💟🖤🧡
This is my school song in 1964
wonderful song.🙏🙏🙏
What a Grace we have through our Lord Jesus Christ...
Arumaiya padiirrukinka arumaiyana padal
Wonderful lyrics
Glorynto jesus christ
Amen 🙏 hallelujah hallelujah amen 🙏
Wonderful song. Thank you brother
Wonderful song
Nice song
Thank you JESUS
✝
Praise to god
🎉❤
Wow..
Wonderful lyrics
🎉🎉
❤
Love of Christ😭❤
Can anyone do a word-by-word translation to modern-day Tamil? I cannot understand the meaning of these words in "old" Tamil.
கூவி விளித்து.....கோது பொறுத்த. ..என்பதுதான் பழைய கீர்த்தனை வரிகள். கோது_என்றால் பிழைகள் பாவங்கள் என்பது பொருள். நீங்கள் அர்த்தம் தெரியாமல் உங்கள் விருப்பத்திற்கு 'யாதும்' என்று மாற்றிப் பாடுகிறார்கள். பாடலாசிரியரின் சொற்களை இப்படி மாற்றலாமா? இப்படித்தான் சாஸ்திரி அவர்களுடைய பாடலையும் பொருள் புரியாமல் மாற்றுகிறார்கள்.
உங்கள் பொருள் விளக்கத்திற்கு நன்றி
1975-78 பாளையங்கோட்டை தூய யோவான் உயர் நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை துதி வணக்க பாடல்
இதைவிட இனிமையாக மாணவர்பாடக குழுவினர் பாடுவர்.
மறக்க இயலாத நாட்கள்
😂