Chennai High Court warning to Chidambaram Dikshitars | Nadarajar Temple | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 53

  • @jayakumarp5817
    @jayakumarp5817 3 часа назад +35

    கோவில் கொடியவரின் கூடாரமாக ஆக கூடாது என்ன தீர்க்கமான வார்த்தை

    • @senthilkumar7672
      @senthilkumar7672 2 часа назад +2

      கலைஞர் ஒரு தீர்க்க தரிசி

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam2274 2 часа назад +20

    கடவுளே இவர்கள் தான் என்று நினைக்கிறார்கள்.
    இவர்களின் ஆணாவத்க்கு ஒருநாள் முடிவு வரும்.

    • @syed101951
      @syed101951 46 минут назад

      இஸ்லாத்தில் இடைத் தரகர்கள் இல்லை 👍
      ஐந்து பேர்கள் கூடும் இடத்தில் ஆன்மீக
      அறிவுமிக்க ஒருவர் தலைமை தாங்கி
      தொழுகை நடத்தலாம் 👌
      வீடுகளில் தனிமையில் இருந்தால் தனித்தே தொழுகை செய்யலாம் 🤲

  • @kingcrown2026
    @kingcrown2026 2 часа назад +10

    பூணூல் என்றால் ஆட்சேபனை... கருத்து.. அறிவுரை.. எச்சரிக்கை...என்பது மட்டும் தான்.... மற்றவர்கள் என்றால் விசாரணை...தண்டனை.. இதுதான் நம் நாட்டின் நீநீநீதி..???

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 2 часа назад +7

    Good judgement by High Court judge. Very good.

  • @4brothersxeroxselvamoorthy584
    @4brothersxeroxselvamoorthy584 3 часа назад +17

    தீர்ப்பு வழங்கிய நீதியரசருக்கு நன்றி

  • @bharathiperumal5847
    @bharathiperumal5847 3 часа назад +10

    திருச்செந்தூரிலும் இது போலவே

  • @selvampanneer2180
    @selvampanneer2180 2 часа назад +3

    சிதம்பரத்தில் அவர்களின் செயல்கள் மிகவும் வேதணை தர கூடியது

    • @syed101951
      @syed101951 43 минуты назад

      வெளிச்சத்திற்கு கொண்டு
      வந்தால் , அடங்கிவிடுவார்கள் 😡

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 3 часа назад +3

    Perfect judgement and still we believe justice is live. Koil is for all and not for a particular community. Government has to take this temple immediately in their custody by HRNC. We welcome the judgement. 👏👏👍👍🙏🙏🎉🎉

  • @Nallan380
    @Nallan380 3 часа назад +10

    உண்மையான பிராமணர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். இந்த பாப்பாங்கள் ஹைபிரிட் type... Chidhambaram கோயிலுக்கு ஒருவரும் போக கூடாது.

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 3 часа назад +2

    Super sir 🎉🎉🎉🎉

  • @gmchander142
    @gmchander142 Час назад +1

    சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் உடனே தடைவிதிக்கும். நீதியரசர் கூறியுள்ள கருத்துக்கள் உடனடியாக நீக்கப்படும்.

  • @syed101951
    @syed101951 51 минуту назад

    பின்னணி பலம் இருந்தால் மட்டுமே தீட்சிதர்களிடம்
    ஆணவத்தை காணமுடியும்
    யுவர் ஆனர் 🥱

  • @MrSmarthunky
    @MrSmarthunky Час назад

    திருச்செந்தூர் கோவிலில் கூட இந்த மாதிரி அட்டுழியம் நடகின்றதது.

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 2 часа назад

    The High Court will not spare anybody, whether it is R.S.Bharathi and Chidambaram Dheekshithars. Good.

  • @k.v.22-61
    @k.v.22-61 Час назад

    தீட்சிதர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் நீதிபதி அவர்கள் மீது தானே முன்வந்து நீதிமன்ற வழக்கு தொடுப்பாரா?

  • @malkanis3068
    @malkanis3068 Час назад

    All poojaries must be punished and put into jail

  • @dinakaran4863
    @dinakaran4863 3 часа назад +6

    Poonul Utchi Kudumbi Parpana porukkis

    • @ramkarthikrajesh7958
      @ramkarthikrajesh7958 3 часа назад

      soothamoodra 200 porrikki

    • @syed101951
      @syed101951 40 минут назад +1

      அவரவர் ஆன்மீக
      வழிமுறைகளை
      பழிக்கக்கூடாது ,
      நீங்கள் வழிபட
      சென்றால் அவர்களது
      தயவு தேவை தானே , அல்லது நின்று வெறுமனே
      வழிபட்டு வரலாம் 🙏

    • @shanmughashamugha7964
      @shanmughashamugha7964 9 минут назад

      உங்களுக்கு சொந்த காரர்களா...
      எப்படி சரியாக சொல்கிறீர்கள்...

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 3 часа назад +10

    கண்டனம் மட்டும் தானா?இந்த தீட்சிதர் கள் திருந்தாத ஜென்மங்கள்.அறநிலைத்துறை என்னதான் செய்து‌ கொண்டு இருக்கிறது.

    • @kingcrown2026
      @kingcrown2026 2 часа назад +3

      மயில் இறகால் வருடிக்கொண்டு இருக்கிறது..

    • @senthilkumar7672
      @senthilkumar7672 2 часа назад +1

      Chidambaram கோயில் அற நிலைய துறை யின் நேரடி கட்டுபாட்டில் இல்லை

    • @kingcrown2026
      @kingcrown2026 Час назад

      @@senthilkumar7672 கட்டுப்பாட்டில் கொண்டு வர ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தானே..

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 часа назад

    Same way you have to give an order to remove HR&NC from Hindu temples because they are making entrance tickets and the officers are enjoying like anything from the temple income.

  • @RajamuthuRajamuthu-oe3ow
    @RajamuthuRajamuthu-oe3ow Час назад

    Neethi,sAHAVEELAI,

  • @gokulenterprises748
    @gokulenterprises748 2 часа назад

    😂

  • @NoorulJaila-bb7qv
    @NoorulJaila-bb7qv 3 часа назад +6

    Verum echarikkai mattum thaana..

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 часа назад

      😂

    • @syed101951
      @syed101951 37 минут назад

      இந்த நிலையில் மீறினால்
      விளைவுகள் சந்திக்க நேரலாம் 🤪