ஆலோசனை சொன்ன கனிமொழி.. NO சொன்ன L.முருகன்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 824

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 года назад +110

    ஆட்சி மாறினாலும் காட்சிகள் ஒன்று தான்... பணக்காரன் ஏழை ஆவப்போவதும் இல்லை.. ஏழை பணக்காரன் ஆவப்போவதும் இல்லை.. விலை வாசியும் குறைந்த பாடும் இல்லை..

    • @shahidmans
      @shahidmans 3 года назад +1

      Supera soninga

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 3 года назад +3

      @@shahidmans என்ன சூப்பரா சொன்னீங்க.ஆட்சி மாறுதலுக்கும் ஏழை பணக்காரன் ஆவதற்கும் என்னடா சம்பந்தம்.கஷ்டப்பட்டுஉழைத்தால் ஏழையும் ஒரு நாள் பணக்காரன் ஆவான்.ஊதாரித்தனமா செலவு செய்தால்,பணக்காரனும் ஒரு நாள் பிச்சைக்காரன் ஆவான்.கடவுளே வந்து ஆட்சி கட்டிலில் உக்காந்தாலும்,இதுதான் நடக்கும்.

    • @shahidmans
      @shahidmans 3 года назад +3

      @@RaviKumar-ek3oq illa ravi.. Unakku unga appa nalla sothu sethu vechi irupar.. Adan ipdi adura... Nanga lambi kasta pattu uzhaichu.. Adula govt ku tax vera katturom... Adanala inflation Enga la padikkum... Unnaku enga puriya podu....

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 3 года назад +474

    எடப்பாடி வணக்கம் சொன்ன மாதிரி தெரியல கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்று சொன்ன மாதிரி தெரிகிறது

  • @kidaari1944
    @kidaari1944 3 года назад +358

    எதிரியாக இருந்தாலும் மரியாதை கொடுப்பது தமிழனின் மரபு அதை கடைப்பிடிக்க வேண்டும்

    • @தமிழ்மகன்-ள5ட
      @தமிழ்மகன்-ள5ட 3 года назад +7

      இதே ரொம்ப அதிகம் தான்

    • @comman_man3890
      @comman_man3890 3 года назад +6

      Ithaye ntk senja bjp b team dmk boys senja marabu enda ungaluku vantha ratham engaluku vantha satniya 😂😂😂😂

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 3 года назад +10

      ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து மரியாதையாகக் குனிந்து வணக்கம் வைக்கிறார் அவருக்கு, பதிலுக்குஎதிர் வணக்கம் சரியான முறையில் வைக்காமல் அலட்சியமாக ஒரு கையை காட்டுகிறார் எத்தனை சாதித்திமிர் அந்த எடப்பாடிக்கு..!!??

    • @unknown-rq5mq
      @unknown-rq5mq 3 года назад +14

      @@FamousDilipvideos இதுல எங்க சாதி வந்தது...எடப்பாடிக்கு அருகில் அமர்ந்திருப்பவர் பட்டியலினத்தவர்..அவர்கள் ஒற்றுமையாக தான் உள்ளனர்..சும்மா எதற்கெடுத்தாலும் சாதி என்று பேச கூடாது...

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 3 года назад +4

      @@unknown-rq5mq அடங்கித்தான் இருக்கனும் முருகன் வேறு சாதியாக இருந்தாலும் பிஜேபி ஆலு.

  • @Karthiverse
    @Karthiverse 3 года назад +27

    கமெண்ட்ஸ எல்லாம் படிக்கும் போது எடப்பாடி எப்படி தேர்தல்ல தோத்தாருன்னு எனக்கே சந்தேகமா இருக்கு. ஆஹா இவ்வளவு சப்போட்டா மனுசனுக்கு.

  • @KumaSent
    @KumaSent 3 года назад +363

    சூப்பர்... என்ன இருந்தாலும் கூட்டணி தர்மம், நாகரீகம்... அருமை திரு L முருகன் அவர்களே 👌💪🙏

    • @jamujamu6061
      @jamujamu6061 3 года назад +40

      நீ பைத்தியமா இல்ல மென்டலா 😂

    • @jagan3949
      @jagan3949 3 года назад +15

      Ebba idhu paithiyam pa😂😂😂

    • @KumaSent
      @KumaSent 3 года назад +25

      @@jamujamu6061 நிறைய பேருக்கு மே 26,2014 அன்னைக்கு புடிச்சது மென்டல் பைத்தியம் லாம்... அவங்க ளுக்கு ல்லாம் தெளிய இன்னும் பல வருஷம் ஆவும்...

    • @vetrivel-
      @vetrivel- 3 года назад +4

      @@KumaSent
      👌

    • @KumaSent
      @KumaSent 3 года назад +4

      @@jagan3949 எப்போ தெளியும்?

  • @thalaivaahari3653
    @thalaivaahari3653 3 года назад +81

    எடப்பாடி பழனிசாமி வணக்கம் சொல்லா மூடிட்டு கிளம்புனு சொல்லுறாரு 🤣🤣🤣

  • @dilipan486
    @dilipan486 3 года назад +7

    எடப்பாடி to கனி:: ஆ வணக்கம் வணக்கம் கிளம்பு கிளம்பு 😂

  • @gokulgokul-rl5nj
    @gokulgokul-rl5nj 3 года назад +7

    1:14 just thug 😂... Ahnn vanakkam vanakkam..

  • @shinusingh4182
    @shinusingh4182 3 года назад +181

    மிகவும் முக்கியமான செய்தி. இச்செய்தியை கேட்காமல் இருந்திருந்தால் ராத்திரி நிம்மதியான உறக்கமே வந்திருக்காது.

    • @jacobselvam7165
      @jacobselvam7165 3 года назад +1

      Super... Super... Super.

    • @karthicks859
      @karthicks859 3 года назад +2

      காசு எழும்பு துண்டுகள் கூவும் ரெட் லைட் மீடியாக்கள் 😂

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 3 года назад +3

      இப்படிதான்,எதை சொல்லவேண்டுமோ அதைவிட்டு,விட்டு இவர்கள் போடுவதுதான் செய்தி என ஆகிவிட்டது.செய்தி சேனல்களை பார்ப்பதை நிறுத்தி மாதங்களாயிற்று.

    • @honeybee13437
      @honeybee13437 3 года назад +2

      @@shanmugamvasudevan4976 பொதிகை செய்தி பாருங்கள்

    • @tamizhini1362
      @tamizhini1362 3 года назад +2

      அப்பறம் என்ன.....க்கு கேட்கிறாய்

  • @kishorraja2150
    @kishorraja2150 3 года назад +35

    Massss.... Thalaivaaa🔥

  • @baburaj.l8659
    @baburaj.l8659 3 года назад +55

    Eps and murugun masss

  • @peoplepeople2046
    @peoplepeople2046 3 года назад +38

    edaippaidi one of the king 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 3 года назад +22

    கூட்டணியின் மாண்பு யை நிலை நிறுத்தி உள்ளார். அருமை திரு. எல் முருகன் ஜி. ஜி வி சாம்பமூர்த்தி பிள்ளை சமூக சீர் திருத்த ஆர்வலர்.

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 года назад +2

    மீண்டும் மோடி வேண்டும் மோடி அரசு

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk 3 года назад +33

    ஐயா எடப்பாடி பழனிசாமி நல்ல பண்புள்ளவர்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 3 года назад +16

    எடப்பாடி ஐயா ரொம்ப கெத்து

  • @kalaibalu5555
    @kalaibalu5555 3 года назад +42

    கனி அக்கா காலைவாரும் என்று அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல தெரிந்து வைத்திருக்கிறார்கள்..

    • @devilhacker1659
      @devilhacker1659 3 года назад

      யோவ் ட்ரான்ஸ்லேட் பன்னா வேற மாதிரி வருது.😂😂

  • @maharajamanikandan4281
    @maharajamanikandan4281 3 года назад +6

    அக்காவுக்கு 2ஜி வழக்கு நிலுவையில் உள்ளது.

  • @vijayans5117
    @vijayans5117 3 года назад +9

    En friend pola yaaru machaa 😂😂😂

  • @thangarasupoomalai8927
    @thangarasupoomalai8927 3 года назад +72

    மரியாதைக்குரிய மனிதன் கூட்டணிக்கு மரியாதை

  • @mageshramasamy5435
    @mageshramasamy5435 3 года назад +15

    கனிமொழி அவர்கள்.. மிகவும் பணிவாக கனிவாக நடந்து கொள்கிறார்.. இதுதான் தமிழரின் பண்பாடு..

  • @venkadesh2023
    @venkadesh2023 3 года назад +24

    அண்ணண்"எடப்பாடியார்

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 3 года назад +9

    Eps mass

  • @Lakshmi2706
    @Lakshmi2706 3 года назад +21

    ஐயா முருகனின் செயல் மிகவும் பெருமைக்கு உரியது. பணிவு என்றுமே உயர்வு.

  • @Afrozebujji
    @Afrozebujji 3 года назад +59

    கனிமொழி : வணக்கம்
    எடப்பாடி : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் புறா கூண்டுல பாட்ணர்ஷிப்😆😆

    • @rubanraja631
      @rubanraja631 3 года назад +1

      Sema sema.........

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 3 года назад +3

      ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து மரியாதையாகக் குனிந்து வணக்கம் வைக்கிறார் அவருக்கு, பதிலுக்குஎதிர் வணக்கம் சரியான முறையில் வைக்காமல் அலட்சியமாக ஒரு கையை காட்டுகிறார் எத்தனை சாதித்திமிர் அந்த எடப்பாடிக்கு..!!??

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 3 года назад +28

    Great salute L. முருகன் ஐயா

  • @krishnankrishna653
    @krishnankrishna653 3 года назад +5

    என்னடா ஸ்கூல் பயணட்டோ அடம் பிடிச்சிக்கிட்டு.. 🤣🤣🤣🤣🤦

  • @statussport5942
    @statussport5942 3 года назад +36

    தமிழன் தமிழன் தான்

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 3 года назад

      பல்லவன்.சாலுக்கியன் .நாயக்கன்.மராட்டியன் நவாப் எல்லாம் ஆண்டான்.தேனெடுத்தவன் புறங்கை நக்காமலா விட்டிருப்பான். தாய்வழி சமூகத்தில் வாழ்ந்தவன் தாய்மொழி பேசி வளர்ந்திருப்பான். தந்தைவழி சமூகத்தில் வாழ்ந்தவன் தந்தைமொழி பேசிவளரந்திருப்பான். சைமன் மகன், தந்தைவழியா? ,தாய்வழியா? சைமனின் முப்பாட்டனும் இவ்வழிதானே வந்திருப்பான்.இதைத்தான் பாரதி தாய்நாடென்றும், தந்தையர் நாடென்றும் இருவகையாகக் சொன்னாரோ.நீ தாய்நாட்டுத் தமிழனா?தந்தையர்நாட்டுத் தமிழனா.?

    • @statussport5942
      @statussport5942 3 года назад

      @@aruponnmathi4281 நீங்கள் திமுக காரனாக இருப்பீங்க போல
      ஆரம்பத்தில் திமுகவில் சேரும் போது தமிழ் உணர்வோடு சேர்ந்து இருப்பீர்கள் பிறகு ஓர் கழக கண்மணியாக மாறி இருப்பீங்க போலவே

    • @statussport5942
      @statussport5942 3 года назад

      @@aruponnmathi4281 இதே பண்டைதமிழன் தான் கங்கை வென்றான் கடாரம் கொன்றான் ஈழம் வென்றான் அப்ப வடக்கனும் சிங்களவனுக்கு மலாயர்களும் தமிழர் ஆனார்களா

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 года назад +1

      @@statussport5942 avaru payangaramana upi ya iruparpola😂😂😂😂

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 года назад +5

    Jai Hind 🇮🇳

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 3 года назад +26

    EPS Mass👍💪✌️✌️✌️✌️✌️

  • @UshaRani-hd4wn
    @UshaRani-hd4wn 3 года назад +79

    Eps epavum massthan

  • @goldentimes3108
    @goldentimes3108 3 года назад +81

    EPS 🔥

  • @balacbe6962
    @balacbe6962 3 года назад +15

    Edapadi vanakkam sonnamari therila 🤔...,kelabu kelambu kaathu varattum sonnamari erukku 😜🤣🤣

  • @yuvaraj7133
    @yuvaraj7133 3 года назад +23

    இதுதான் அரசியல் யாருக்குமே புரிய மாட்டேங்குது

  • @harig812
    @harig812 3 года назад +1

    இதுக்கு தான் பிரச்சினை வருமுனு நான் போகல 😉

  • @mrarivuzvoice4389
    @mrarivuzvoice4389 3 года назад +80

    எடப்பாடி மேலே வந்து ரொம்ப பாசம் வைத்திருப்பார்கள் போல இருக்கு அதான் அவர் பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் நினைக்கிறாரோ

  • @dhayanithiveerappan6749
    @dhayanithiveerappan6749 3 года назад +6

    Edhirkatchi thalaivar ... Cm equal theriyatha? 9 th row la seat ah?

  • @visva6575
    @visva6575 3 года назад +40

    Endrum eps 🌱✌✌🥭🥭

  • @தமிழன்-ச5வ7வ
    @தமிழன்-ச5வ7வ 3 года назад +16

    நம்ம நாட்டுக்கு என்னதான் ஆச்சு😂😂😂

  • @keyk8144
    @keyk8144 3 года назад +3

    Eps Responds to MP kanimozhi is masss😅😅😅... Any one noticed 😅😅😅..... Hit like if you noticed

  • @svn004
    @svn004 3 года назад +4

    தம்பி உங்க எல்லாரையும் அந்த இடத்துல உக்கார வச்சது ஒட்டு போட்ட மக்களாகிய நாங்கள் தான்.

  • @mrimran9855
    @mrimran9855 3 года назад +7

    Thung life ...😎🚬👑👑😂😂

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад

    Thank you for the video.

  • @maharajar200
    @maharajar200 3 года назад +426

    எப்போழுதும் எடப்பாடியார் மாஸ்தான்

    • @divine_jd
      @divine_jd 3 года назад +15

      Ungomma koodhi maari

    • @mysticalrose5156
      @mysticalrose5156 3 года назад +3

      👎👎

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 года назад +5

      @@divine_jd 👌👌👍👍👏👏😆😆😆😆

    • @divine_jd
      @divine_jd 3 года назад +18

      Mass illa da avan kakooos😂😂

    • @rajanthevan868
      @rajanthevan868 3 года назад +4

      Unga maSs dhen therinjaa che!!😂😂😂😂

  • @cobrasting7597
    @cobrasting7597 3 года назад +3

    ஒரு Thihar ஜெயில் கிரிமினல் கனிமொழி

  • @sethuraman2850
    @sethuraman2850 3 года назад +1

    நாகரீகமான அரசியல் செயல்கள் தொடரட்டும்

  • @gunasekarv4502
    @gunasekarv4502 3 года назад +1

    Super

  • @Klkm-b3q
    @Klkm-b3q 3 года назад +7

    அரசியல் எப்படி இருந்தாலும் அய்யா வளர்ப்பும் , பெண்மையின் தனித்துவமும் இன்றும் தமிழ்நாட்டுல இருப்பதற்கு நல்ல சான்று

  • @vasanthavenkatachalam5007
    @vasanthavenkatachalam5007 3 года назад +17

    இ பி எஸ் 👌

  • @vishnuvarathan4294
    @vishnuvarathan4294 3 года назад +9

    எல்.முருகன்❤️

  • @gunavino9937
    @gunavino9937 3 года назад +161

    சென்ற முறை ஸ்டாலின்க்கு முதல் வரிசையில் அமர இடம் கொடுக்க வில்லை பேச்சு பொருள் ஆக்கிய நடுநிலை வாதிகள் விவாதம் செய்த ஊடகங்கள் இப்போது விவாதம் செய்வார்களா?.

    • @suganthanram6040
      @suganthanram6040 3 года назад +24

      Ethu governor function da vendru not TN state government function

    • @tigerthinesh2666
      @tigerthinesh2666 3 года назад +27

      @@suganthanram6040 governor fnctn tamilnadu la thana nadakuthu vera idathula ila la ventru

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 года назад +5

      @@suganthanram6040 👌👌👍👍

    • @vigneshwaranp7661
      @vigneshwaranp7661 3 года назад +3

      Sariyana kalvi

    • @vigneshwaranp7661
      @vigneshwaranp7661 3 года назад +13

      @@suganthanram6040 atha than da apti admk sanja summa irupingala da loosu kothi mari pasurathu

  • @வெளவால்
    @வெளவால் 3 года назад +14

    கட்சி ரிதியா இரண்டா இருக்கலாம் ஆனால் policy ஒன்று தான் ஊர அடிச்சி உலை ல போடனும்😏😏😏

  • @thiyagarajanmathi1622
    @thiyagarajanmathi1622 3 года назад

    Good

  • @muthuganesh5405
    @muthuganesh5405 3 года назад +26

    Nonsense. Its not a political meet. Degnetariees should act as per protocol. Level of stupidity its not a school desk to fight for place.

  • @rkkkkk_
    @rkkkkk_ 3 года назад +11

    மாஸ் முருகன்

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 года назад +1

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழியில் புரட்சி தலைவி அம்மா வழியில் எடப்பாடி கே பழனிச்சாமி துணை

  • @SakthiVel-yx2re
    @SakthiVel-yx2re 3 года назад +35

    எடப்பாடி கெத்து

    • @ricky513131
      @ricky513131 3 года назад +3

      🤣🤣🤣🤣🤣🤣

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 года назад +2

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழியில் புரட்சி தலைவி அம்மாவழியில்

  • @vijayabalanpichaimuthu1599
    @vijayabalanpichaimuthu1599 3 года назад +5

    Eps mass than....

  • @jagathish0072
    @jagathish0072 3 года назад +16

    எப்பிடியோ எடப்பாடிய காப்பாத்த பிஜேபி களத்துல இறங்கிருச்சு 😭😭

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 года назад +1

    Jai hind super sir

  • @Afrozebujji
    @Afrozebujji 3 года назад +19

    முருகன் : ஆலோசனைக்கே ஆலோசனையா கெளம்பு கெளம்பு

  • @karthickezhumalai3169
    @karthickezhumalai3169 3 года назад +9

    என் எண்ணம் என்னா?.
    என்றால் முன்னாள்( முதலமைச்சர்க்கே) ,எதிர்க்கட்சி தலைவர் . அவருக்கே 9வது வரிசைனு எல்.முருகன் தெரிய வச்சிட்டார்.எடப்பாடி மனச் புரிஞ்சிக்கிட்டார்

  • @sivak566
    @sivak566 3 года назад +1

    0:47 EPS mind voice: yarradhu pakkathula...🙄🙄 Aathadi aatha..😳😳

  • @alagappanmuthumuthu740
    @alagappanmuthumuthu740 3 года назад +16

    சித்தப்பா மனைவி நமக்கு சிறியவராக இருந்தாலும் நாம் சின்னம்மா என்றழைக்க வேண்டுமென்பது எழுதப்படாத சட்டம் அது போலத்தான் அரசியல் நிகழ்வுகளும் என்னதான் மாற்றுக் கருத்திருந்தாலும் பொது இடத்தில் மரியாதை நிமிர்த்தமாக வணக்கம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

  • @TamilnaduCountryBall
    @TamilnaduCountryBall 3 года назад +34

    தமிழன் நா தமிழன் தன்யா

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 3 года назад +5

      யார் தமிழர், ல முருகன் ஒரு தெலுங்கர்

    • @vetrivel-
      @vetrivel- 3 года назад +8

      @@HariPrasad-qu6vc
      அப்ப சுடாலின்?

    • @kabilan.c1565
      @kabilan.c1565 3 года назад +2

      @@vetrivel- Enna da Inga tamila kolluringa

    • @vetrivel-
      @vetrivel- 3 года назад +4

      @@kabilan.c1565
      நீங்க என்னடா தமிழனை கொல்றீங்க?(1 அரை லட்சம்)

    • @kabilan.c1565
      @kabilan.c1565 3 года назад +1

      @@vetrivel- புரியள

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 3 года назад +3

    பொய்யாமொழி மாஸ்க் போடவில்லை.எங்க போய் முட்டிக்கிறது.

  • @isaitech4602
    @isaitech4602 3 года назад +8

    01:00 thalaivar smile missing

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 3 года назад +3

    அவருக்கு தெரிந்த நாகரிகம் அவ்வளவு தான் !!

  • @rgladson9544
    @rgladson9544 3 года назад +2

    பாவம் பொது பரீட்சை எழுத போன போதும் தனது இருக்கை தெரியாமல் நான் இங்கே இருந்து தான் எழுதுவேன் என்று அடம் பிடித்திருக்கலாம்.

  • @thangarasupoomalai8927
    @thangarasupoomalai8927 3 года назад

    Weldon

  • @Amazingkattuvasi
    @Amazingkattuvasi 3 года назад +5

    Kanimozhi ku seat arrange pandrathu than vel pola

  • @pradeepmse
    @pradeepmse 3 года назад +5

    எண்ணாத இருந்தாலும்
    L murugan..
    நாகரிகம் கற்றுக்கொள்ளு வேண்டும் ..

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 года назад +89

    Eps dan super👌 admk dan eps dan anga vera yevanum illa

    • @vickramv4844
      @vickramv4844 3 года назад +2

      Unga aaya irukku anga

    • @vickramv4844
      @vickramv4844 3 года назад +4

      Tyre nakki

    • @eww9576
      @eww9576 3 года назад +13

      @@vickramv4844 இன்ப நிதி 🍑 நக்கி

  • @sankaralingam7155
    @sankaralingam7155 3 года назад +1

    இதெல்லாம் ஜெ இருந்திருந்தால் நடக்குமா?

  • @lourduantony5690
    @lourduantony5690 3 года назад +2

    அவன் அவன் சீட்ல உக்காந்தா தாங்காதா தேஞ்சாபோகும்? இதுலவேற No சொன்ராம்!

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 года назад

    Performance

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம் மாவட்டம்

  • @thomashelby04
    @thomashelby04 3 года назад +2

    இது எல்லா போடுறீங்க அங்க ஒரு கொழந்த
    அப்புறம்
    ஒரு 21 வயசு பொன்ன கற்பழிச்சி கொண்ணுட்டாங்க
    எங்க போனின்க அப்போ 😖

  • @AA-ev8ch
    @AA-ev8ch 3 года назад +1

    காமொடிக்கு ஆள் இல்லாம இருந்து இப்போ வந்தாச்சு இனி கவர்னர் வடிவேலு போலதான்

  • @tamilanda0079
    @tamilanda0079 3 года назад +76

    ஆளுநர் வந்தாச்சு தான இனிதா விளையாட்டு இருக்கும் போல .

    • @ramesh5366
      @ramesh5366 3 года назад +12

      தமாசு தமாசு

    • @dhanasekarana4065
      @dhanasekarana4065 3 года назад +2

      👍

    • @rabeekraja3501
      @rabeekraja3501 3 года назад +8

      Ithuku munnadi aalunar illama tamilnadu atchi nadakura mathariyea peasuriyappa

    • @vikramvikram6403
      @vikramvikram6403 3 года назад +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @titusthansilas3616
      @titusthansilas3616 3 года назад +4

      ஆளுநர் உன் வீட்டுக்கு வந்து வேலை ஆரம்பிப்பார்.

  • @hellboyarun9673
    @hellboyarun9673 3 года назад

    Inithan attamay iruku

  • @khadeerahmed180
    @khadeerahmed180 3 года назад +4

    L murugan simple man
    Simplicity

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +52

    எல்.முருகனுக்கு குழந்தை மனசு.அதான் அடம்பிடித்து அதே இடத்தில் அமர்வதாக கூறி உள்ளார்

    • @jesuschristblessyou8324
      @jesuschristblessyou8324 3 года назад +2

      Thirutu thanam THAMBI .... 🗣️🗣️🗣️

    • @amway5652
      @amway5652 3 года назад +6

      @@jesuschristblessyou8324 Appadiyaaa ...... DMK vin thiruttu dhanathai yevaraalum minja mudiyaadhu.......😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 3 года назад

      குழந்தையாக மாறி இருந்த இடத்தில் மூத்திரம் போய்விட போகுது .பேம்பர் போட்டு விடவும்.

  • @josethobias9988
    @josethobias9988 3 года назад

    விழா முடிஞ்சதும் எல்லாரும் போய் சண்டை போடாத ஒற்றுமையாக வட பாயசத்தை சாப்பிடுங்கப்பா

  • @loser7913
    @loser7913 3 года назад +8

    எங்க தல மாஸ் 🚩🚩🚩

    • @paavai.p6514
      @paavai.p6514 3 года назад +1

      🚩🚩🚩🚩

    • @loser7913
      @loser7913 3 года назад +2

      @@paavai.p6514 🚩🚩🚩🚩🙏

    • @loser7913
      @loser7913 3 года назад +1

      @@எருமைபாப்பா 🚩🚩🚩🚩🙏

    • @palanisamit6392
      @palanisamit6392 3 года назад

      🤝🕉🚩🌷🌱🥭🇷🇴👌

  • @wrongraman1346
    @wrongraman1346 3 года назад +9

    Edapadiyar Masssss🔥🔥🔥🔥

  • @shibikp552
    @shibikp552 3 года назад +4

    DMK and ADMK both changed before if DMK came to metting then ADMk will not be there but it healthy political growth

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 3 года назад +1

    நமக்கு வேலை வெட்டி இல்லைங்குறதுனால என்னென்ன நியூஸ் போடுறான் பாருங்க

  • @g.a6653
    @g.a6653 3 года назад

    👍👍👍👍EPS

  • @dineshdnp2431
    @dineshdnp2431 3 года назад +1

    வெவ்வேறு மரங்களில் இருந்து ஒரே விதைகள்

  • @antonyanto7576
    @antonyanto7576 3 года назад +2

    நாகரீக அரசியலுக்கு எடுத்துக்காட்டு "DMK"

  • @bobbyvishal4665
    @bobbyvishal4665 3 года назад

    Should be appreciated

  • @eliyaeliya6165
    @eliyaeliya6165 3 года назад

    But title nalla podringada ithulam oru visiama da kenapayalugala

  • @moshemosak3699
    @moshemosak3699 3 года назад

    News of the century

  • @shivakumarshivakumar6401
    @shivakumarshivakumar6401 3 года назад

    Sir thalaippu sariaga podungal

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 3 года назад +8

    L murugan mass comedian

    • @vetrivel-
      @vetrivel- 3 года назад +6

      நீ பயங்கரமான வில்லன். 😜

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 3 года назад

    இதுக்கு தான் இந்த மாதிரி கழிசடை கூட கூட்டு வைக்க கூடாது

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 года назад +5

    அவர் விருப்ப படி எங்கு வேணும்னாலும் உக்காருவார்

  • @balamuruganp6226
    @balamuruganp6226 3 года назад

    OPS வந்தரா இல்லையா... அவரு எங்க அமர்ந்தார்???