ரோகினியின் முதல் கல்யாணத்தை கண்டுபுடித்த பாட்டி.. விஜயாவின் அதிரடி..

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024

Комментарии • 142

  • @maryannshalini2447
    @maryannshalini2447 4 месяца назад +248

    Your narration is super good n very clear ❤👏👏👏

  • @fz9227
    @fz9227 4 месяца назад +19

    300 episode ah 30 nimisathula muduchutenglea mam nenga vera level ponga 😂

  • @SunderVAiyar
    @SunderVAiyar 4 месяца назад +16

    உங்கள் கற்பனைத்திறன் மிகவும் நன்றாக உள்ளது. பழக்கப்படுத்தி கொள் அல்லது மேம்படுத்திக்கொள்

  • @gobinathmarimuthupillai6052
    @gobinathmarimuthupillai6052 4 месяца назад +13

    இந்த மாதிரி கேட்டு விட்டு எப்போதும் வரும் என பார்த்தால் இந்த மாதிரி ஒரு நிகழ்வும் இருக்காது என்பதே உண்மை! இவை நடந்தால் பார்க்கலாம்

  • @kaladevis618
    @kaladevis618 4 месяца назад +18

    உங்கள் கற்பனைத் திறன் அருமை👌 டைரக்டர் இப்படி கதையைக் கொண்டு போனால் நன்றாக இருக்கும்.

  • @ananthigopalakrishnan1070
    @ananthigopalakrishnan1070 4 месяца назад +6

    நீங்க சொன்ன கதை நல்லா இருங்க இந்த கதை டிவியில் வருமா நடக்குமா நடந்தால் சந்தோஷம் மக்கள் இதைத்தான் எதிர்பார்கிறார்கள்

    • @Trendydst
      @Trendydst  4 месяца назад

      Thanks for ur comments 🙏❤️😍

  • @ganeshindhu234
    @ganeshindhu234 4 месяца назад +13

    கதை ரொம்ப நல்லா இருக்கு மா

    • @Trendydst
      @Trendydst  4 месяца назад +3

      🙏❤️😍

  • @NishathbabuBabu-cp8tu
    @NishathbabuBabu-cp8tu 4 месяца назад +3

    Nallava kathai vitringa super

  • @srilathaanand9397
    @srilathaanand9397 4 месяца назад +3

    Super Rohani ke adichi thoruthanu

  • @GopinathNath-dc7vd
    @GopinathNath-dc7vd 4 месяца назад +9

    இது எல்லாம் நடக்காத கதை . நீங்க வேணா சீரியல் ஒன்னு எடுக்கலாம் மேடம் எடுங்க 😅😅 நல்ல வாய்ஸ் மேடம் உங்களுக்கு

  • @pandisamypandisamy83
    @pandisamypandisamy83 4 месяца назад +1

    உங்கள் கற்பனைக்கு வாழ்த்துக்கள்

  • @BuvanaGanga-ew7dk
    @BuvanaGanga-ew7dk 4 месяца назад +1

    Karpanaiya unmaiya eruntha nalla erukum

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 4 месяца назад +11

    மலே.........லே..ஷியா மருமகள்😂😂😂😂😂

    • @Trendydst
      @Trendydst  4 месяца назад

      😜😂

    • @selvichegaran9880
      @selvichegaran9880 4 месяца назад

      மலேசியாவை ஏன் இழு இழுன்னு இழுக்குறீங்க

  • @ramakrishnanram3248
    @ramakrishnanram3248 4 месяца назад +9

    செம்ம டூ ப் serial ஆயிடிச்சு
    Close பண்ணுங்க.

  • @SikkandharS-vq2xw
    @SikkandharS-vq2xw 4 месяца назад +1

    Supper

  • @puthukavithai6355
    @puthukavithai6355 4 месяца назад +4

    Diractor kandu pidakarthu kuila nee kandu pudichit pola phoi velaya paaruga

  • @kelavarasi3650
    @kelavarasi3650 4 месяца назад +18

    யார் கண்டேப்பிடிப்பாங்க

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 4 месяца назад +1

    அறுக்கவேண்டாம்

  • @Joshua-ml9qf
    @Joshua-ml9qf 4 месяца назад +8

    இவ மாட்டினா சீரியல் க்லோஸ்

  • @ravier.9730
    @ravier.9730 4 месяца назад

    Hallow mani more time i heard this kathai

  • @preethis8344
    @preethis8344 4 месяца назад +1

    Rohini mattuma matatha solluga

  • @salaiamutha2482
    @salaiamutha2482 4 месяца назад +1

    கதை நீங்க நல்லா எழதறிங்க பட் டைரகர்
    கதையை மாத்திட்டாரா
    நல்லசேனல

  • @alwarsadagopan6050
    @alwarsadagopan6050 4 месяца назад +2

    Ethu unmaiya

  • @SaranyaMadhi
    @SaranyaMadhi 4 месяца назад +1

    Super but ithulaa nadackumaa?

  • @jaisriramjaisriram5788
    @jaisriramjaisriram5788 2 месяца назад

    க்ருஷ் அம்மானு தான் கூப்பிடறான் ரோகிணிய

  • @pathmavathypaman4198
    @pathmavathypaman4198 4 месяца назад +3

    உன் கதை நல்லாதான் இருக்கு, நடக்குமா

  • @jayachandran1867
    @jayachandran1867 4 месяца назад

    Overall

  • @mohanasundaramg6553
    @mohanasundaramg6553 4 месяца назад +1

    This is not true.

  • @vethavallisadgopan1715
    @vethavallisadgopan1715 3 месяца назад

    பொய்

  • @indraprema3205
    @indraprema3205 4 месяца назад

    3205

  • @subramaniansubramanian8387
    @subramaniansubramanian8387 4 месяца назад +1

    இதெல்லாம் சுத்த ஹம்பக்

  • @devanandha867
    @devanandha867 4 месяца назад +1

    Nalla karpanai

  • @periyasamyperiyasamy6305
    @periyasamyperiyasamy6305 4 месяца назад

    கட்டு கதை

  • @geetharani9955
    @geetharani9955 4 месяца назад +45

    இதெல்லாம் ஆயிரமாவது எபிசோடுல நடக்குமா

  • @jeevika1861
    @jeevika1861 4 месяца назад +8

    Rohini panra thapa yeppathan poduvenka.illati avala mathiriyey marachu serial mudichiruvenkala.pavam meena.

  • @mnarayanan2269
    @mnarayanan2269 4 месяца назад +13

    இன்னும் நாலஞ்சு வருடங்களுக்குப்பிறகு வரப்போகும் சங்கதியை இப்போதே சொல்லலாமா !

  • @tamilarasielango9727
    @tamilarasielango9727 4 месяца назад +5

    இதெல்லாம் உண்மையா நடக்குமா

  • @lathasomu305
    @lathasomu305 4 месяца назад +3

    ஓ அப்ப நீங்க தான் கதை எழுதுவிங்களோ போதும் பா ரீல் விட்டது நிருத்துங்க

  • @manimozhimanimozhi6589
    @manimozhimanimozhi6589 4 месяца назад +105

    ஏங்க இதெல்லாம் உன்மையா இல்லை நீங்களே சொல்றிங்களா விஜய் டிவியில் இவ்வளவு சீக்கிரத்தில் கொண்டு வரமாட்டார்களே அதான் கேட்டேன் சகோதரி ❤ உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது.

    • @Trendydst
      @Trendydst  4 месяца назад +12

      🙏👍❤️😍

    • @aronminaminaaron3109
      @aronminaminaaron3109 4 месяца назад +1

      ,*😂ஃஔஃஃஓஃஃஃஓஃஔஃஓஃஃஓஓஃஓஓஃஃஃஃ

    • @lourdup7249
      @lourdup7249 4 месяца назад

      This is her own story . Stupidity

    • @geethavijay9114
      @geethavijay9114 4 месяца назад +1

      Sister yennaku doubt tha evala scene odana varathea

    • @mohanasundaramg6553
      @mohanasundaramg6553 4 месяца назад +1

      This is not true

  • @santhiyuva3828
    @santhiyuva3828 4 месяца назад +3

    இப்பலாம் நடக்காது

  • @udayasankara4263
    @udayasankara4263 4 месяца назад +9

    இஷ்டத்துக்கு. அவரவர்களின் கற்பனை செய்து கொண்டார்

  • @packiavathysuppiah9782
    @packiavathysuppiah9782 4 месяца назад +3

    Karpanai khathaya Nalla irukke

  • @MaheshMahesh-cy7kt
    @MaheshMahesh-cy7kt 4 месяца назад +12

    இது மாதிரி நடந்தா நல்லா இருக்கும் எப்ப நடக்கும் 😢😢

  • @kumaraguru6463
    @kumaraguru6463 4 месяца назад +1

    Story full support rohiniku
    Very bore ene intha serial don't see anybody s.
    At present this serial very bad story.

  • @vimalmozhi9603
    @vimalmozhi9603 4 месяца назад +8

    Idhu yedhume serial a varathu, indha unmai theriumpothu serial mudinchidum, idhutha yella seriala um nadakuthu.

  • @ramalingamt842
    @ramalingamt842 4 месяца назад +2

    Mulu Poosani kaya poihalai adukki mattum poluthu ninaykka arvam ERUNTHALUM Pennaha vala ninai ka thaniaha PORADUVATHU bavamahan ERUKKIRATHU🤷‍♀️

  • @lakshmijayaraman6090
    @lakshmijayaraman6090 4 месяца назад +1

    C̺l̺i̺m̺a̺x̺ e̺p̺u̺s̺o̺d̺e̺l̺a̺t̺h̺a̺n̺ r̺o̺h̺i̺n̺i̺ p̺a̺t̺h̺i̺ n̺a̺ u̺n̺m̺a̺i̺ t̺h̺e̺r̺i̺y̺u̺m̺

  • @priyashivram2381
    @priyashivram2381 4 месяца назад +1

    Kuzandai ninive ellaiya.enna Thai eval

  • @SrmoorthyMoorthy
    @SrmoorthyMoorthy 4 месяца назад +6

    உன் கற்பனை மட்டுமே சீரியல் டைரக்டர் கற்பனை இன்னும் ஐந்து வருடம் கழித்துதான் இதுபோல் சிந்திக்கும்

  • @gilbertleonie6941
    @gilbertleonie6941 4 месяца назад +1

    எஙகள பார்த்த எப்படி தெரியுது

  • @chanrar7314
    @chanrar7314 4 месяца назад +7

    இதெல்லாம் உங்க கற்பனை தானே?😊😊😊

  • @indraprema3205
    @indraprema3205 4 месяца назад +1

    Previously it is told that Rohini has no mother ( her mother died) and she has only Father😳 that too in Malaysia

  • @saburullaabdulgani2277
    @saburullaabdulgani2277 4 месяца назад +3

    All your promo is useless.not happening in the episode at all

  • @geethasampath6643
    @geethasampath6643 2 месяца назад

    Nowadays Story not doing well. Rogini fraud when wl u show . After three yrs. Meena also has to talk against her mother in law. Story writer pl change dialogue.

  • @chengalvarayanmunusamy3937
    @chengalvarayanmunusamy3937 4 месяца назад +1

    Your comments rong.Roghini mother expired as per Vijaya thought.than how ask Vijaya ask about Rohini 's mother

    • @Trendydst
      @Trendydst  4 месяца назад +2

      Yes.. நானும் அப்படித்தான் தான் சொல்லி இருக்கிறேன்... 🔊 ( "உங்க அம்மாவும் உயிரோட இருந்திருந்தா அவங்களும் உன்ன பாக்க அடிக்கடி வருவாங்கல்ல " அப்படின்னு விஜயா ரோகிணிய பாத்து சொல்றாங்க.. ) இப்படித்தான் நான் சொல்லியிருக்கிறேன்..
      Thanks for watching 😍❤️

    • @chengalvarayanmunusamy3937
      @chengalvarayanmunusamy3937 4 месяца назад +1

      Ok thanks

  • @muthuc9547
    @muthuc9547 3 месяца назад +1

    Rohini ava matanum

  • @rosyjames6434
    @rosyjames6434 4 месяца назад

    Neega solluradhu edhuvumae nadakamatingadhi,
    Nee edukkura serialla dhan solluriya

  • @RAJACRAJA-ei7wk
    @RAJACRAJA-ei7wk 4 месяца назад +1

    End

  • @UshaGroupsE-Sevai
    @UshaGroupsE-Sevai 4 месяца назад +1

    Nenga peasamA kathai elutha pogalam sister 😂😂😂😂

  • @janekannan4196
    @janekannan4196 2 месяца назад

    இப்படி ஒரு போதும் நடக்காதே..

  • @aditikarunya15318
    @aditikarunya15318 4 месяца назад

    Rohiniku tha amma sethu pochunu mamiyar kita solivachiruka. Yeanya ipdi reel vedringa

    • @Trendydst
      @Trendydst  4 месяца назад

      Nanum apadithana sister review panni iruken... 🤔

  • @newkadhambam6430
    @newkadhambam6430 4 месяца назад

    Pottu mothama sollitiye animals serial mudinjatha

  • @moorthymp980
    @moorthymp980 4 месяца назад

    Verum poiya solluthunga intha ponnu

  • @pathmavathypaman4198
    @pathmavathypaman4198 4 месяца назад

    ஏன்டீ இப்படி புளுகிறீங்க

  • @hashimk5863
    @hashimk5863 3 месяца назад

    Ellam urutu.. Ivangaluku noi iruku. Karpana katha solra noi iruku.. Ivanga sariyana paithiyam ila.. Sari aagatha paithiyam....

  • @Vemavathi
    @Vemavathi 2 месяца назад

    Poi

  • @mahalakshmi.b5433
    @mahalakshmi.b5433 4 месяца назад +4

    கதை அருமை 👌

  • @gunasegaranarumugam
    @gunasegaranarumugam 4 месяца назад +1

    Story is nice, so the acting. I am from Malaysia 🇲🇾

    • @Trendydst
      @Trendydst  4 месяца назад +2

      Hi 🙋‍♀️ Welcome to my channel 😍

  • @KalavathyKumar74
    @KalavathyKumar74 2 месяца назад

    Neenga soldradhu edhum nadakra madhiri theriyalaiyae

    • @Trendydst
      @Trendydst  2 месяца назад

      Thanks for watching ❤️🦋

  • @govi.tamilchelvi6534
    @govi.tamilchelvi6534 4 месяца назад

    அள்ளி😢😢😢😢😂😂😂😂🎉 2:16

  • @harsusriram5128
    @harsusriram5128 4 месяца назад +1

    Good imagination

  • @DeepakKumar-mn5yx
    @DeepakKumar-mn5yx 4 месяца назад +5

    உங்க குரலை கேட்கும் போது ரோகிணியுடைய அம்மா பேசுற மாதிரி தான் இருக்கு

    • @Trendydst
      @Trendydst  4 месяца назад

      🙄😳 அவ்ளோ வயதான மாறிய இருக்கு 😜🙄

  • @srivignesh651
    @srivignesh651 4 месяца назад +15

    Semma 👍🎉

  • @kvsvasentha6480
    @kvsvasentha6480 4 месяца назад

    Serial mudiyum pothuthan ithu nadakkym😅😅

  • @gopimeera8464
    @gopimeera8464 4 месяца назад

    Dupakkoor Promo

  • @chandrasekarsekar7825
    @chandrasekarsekar7825 4 месяца назад

    எல்லாம் டூப்

  • @MIJTOURISM
    @MIJTOURISM 4 месяца назад +1

  • @jayachandran1867
    @jayachandran1867 4 месяца назад

    Appappa

  • @SarojiniNaidu-gf6od
    @SarojiniNaidu-gf6od 3 месяца назад

    Iv

  • @kanniahs9432
    @kanniahs9432 3 месяца назад

    Reel

  • @சுமித்ரா
    @சுமித்ரா 4 месяца назад

    Ithellam nijama

  • @SriDevi-we6pg
    @SriDevi-we6pg 4 месяца назад

    Poi

  • @harsusriram5128
    @harsusriram5128 4 месяца назад +1

    I think u r developing story writing

  • @nageswarybs5300
    @nageswarybs5300 4 месяца назад

    இப்படி கதை விடுவதைவிட நேரடியாக சீரியலைப் போட்டுடு

  • @chandrasekarsekar7825
    @chandrasekarsekar7825 4 месяца назад

    எல்லாம் டூப்

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 4 месяца назад

    Cannot believe this will happen in this series it make us fool

  • @Nvkmanasha5599
    @Nvkmanasha5599 2 месяца назад

    Intha seen serial la ilave ila 😠😠😠

  • @bhuvanacharlie5070
    @bhuvanacharlie5070 2 месяца назад

    இந்த கதையெல்லாம் எப்ப டிவி ல வரும்.

    • @Trendydst
      @Trendydst  2 месяца назад

      Thanks for watching ❤️🦋

  • @muthukrishnanp5481
    @muthukrishnanp5481 4 месяца назад

    ஏம்மா உருட்டு மா நல்ல உருட்டு உலக வாய் உனக்கு