வறட்சியிலும் வரம் தரும் ‘போர்வெல் ரீசார்ஜ்’

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 54

  • @gobalakannan1732
    @gobalakannan1732 5 лет назад +1

    நல்ல முயற்சி. இந்த மாதிரி அனைவரும் செய்தால் நல்லது.

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 5 лет назад +32

    கண்ட குப்பை விஷயம் எல்லாம் அரை மணி நேரம் போடுகிறான். இந்த முக்கியமான விஷயத்தை ஏதோ கடன் இழவே என்று 2 நிமிஷம் போடுகிறீர்களே? இன்னும் கொஞ்சம் விரிவாகப் போடக்கூடாதா?

    • @affcotdever5632
      @affcotdever5632 5 лет назад +2

      கண்ட குப்பை விஷயதுக்கு t v,காறனுக்கு காசு கொடுத்து sponsor செய்வான்.

  • @powerdrive9780
    @powerdrive9780 6 лет назад +3

    அருமை வாழ்த்துகள்

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 5 лет назад +1

    தண்ணீர் சேர்த்து வாழ்வோம். பணம் பகிர்ந்து வாழ்வோம். இதுதான் தர்மம்.

  • @manoranjanr3865
    @manoranjanr3865 5 лет назад +1

    Very good step to save agriculture don't give up else we can commodity price like meat 200 to 300 rs per kg its alert

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 6 лет назад +2

    அருமையான காணொளி. 👌👌👏👏👏

  • @sriraj3043
    @sriraj3043 5 лет назад +21

    கோவை மனிதர்கள் அறிவாளிகள்

  • @natarajp3023
    @natarajp3023 5 лет назад +3

    VERY NEEDED .. please u media spred this in ur news paper in free of cost.. any can know...by this video only 76410 watched.. spred more forcely ...

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 4 года назад

    அருமை

  • @prakashkrish1665
    @prakashkrish1665 5 лет назад

    Nalla muyarchii...vetriyan arambamm...valga valamudan aiyaa

  • @ilayaraja1399
    @ilayaraja1399 4 года назад

    மத்திய அரசு நதிகளை இணைக்குமா??
    எதிர்கால தலைமுறையை ஐயா பென்னிகுக் போன்று வாழவைக்குமா???

  • @saravanakumarselva
    @saravanakumarselva 6 лет назад +2

    this method works well

  • @praveenkumarv50
    @praveenkumarv50 5 лет назад +2

    Super sir

  • @sunphotography2863
    @sunphotography2863 5 лет назад

    Super ana....

  • @syed101951
    @syed101951 5 лет назад +2

    இது போன்ற விஷயங்கள்
    சிலரின் காதுகளுக்கே எட்டாது !

    • @user-ty8ch6mq3h
      @user-ty8ch6mq3h 5 лет назад

      Syed Ahmed. இந்த மாதிரி விஷயங்ளை அக்கறையோடு வலைதளங்களில் தேடினால் கிடைக்கும்

  • @rameshd5228
    @rameshd5228 5 лет назад

    Very good do do good do super brilliant Tamilan people

  • @jegancj3838
    @jegancj3838 6 лет назад +1

    So nice thanks for your information keep it up

  • @Attitudestar
    @Attitudestar 5 лет назад +1

    Even my school does it ! 😊

  • @VangalSam
    @VangalSam 6 лет назад +9

    CBE guys always trendy brainy!

  • @rajrama6106
    @rajrama6106 5 лет назад +2

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @kumaresankums1829
    @kumaresankums1829 5 лет назад

    Great

  • @saravananastro_star6388
    @saravananastro_star6388 5 лет назад

    Super

  • @choudharinileshbhai6436
    @choudharinileshbhai6436 3 года назад

    Results ??

  • @meshra2181
    @meshra2181 6 лет назад +3

    Direct ta casing pipe kula vita enna mm

    • @mathiramajayam146
      @mathiramajayam146 6 лет назад +4

      Bore close aydum thalaivaa

    • @saravanakumarselva
      @saravanakumarselva 6 лет назад +3

      veetla seyyalam.our filter pottu appuram casing pipela vidalam

    • @aalokesh936
      @aalokesh936 6 лет назад

      Sir appudi vita watee purify agathu atunala water gravel la irunthu stone ku poirum stone la irunthu casing pipe hole valiya poirum ippudi porathunala water konj am purify airum dust ethum irukathu sir

  • @vivasayamvalarpom
    @vivasayamvalarpom 5 лет назад

    Super 👍👍👍

  • @n.panneerselvamsocialservi4461
    @n.panneerselvamsocialservi4461 5 лет назад

    வணக்கம்

  • @RASULDEEEN
    @RASULDEEEN 4 года назад

    1000 Aditya innum oru 10 to 15 adi bore podunga petrol varum

  • @SivaKumar-pe4xr
    @SivaKumar-pe4xr 7 лет назад +1

    semma bro

  • @muruganmanickam6033
    @muruganmanickam6033 5 лет назад

    I think the holes in the pipe will be clogged soon

  • @RASULDEEEN
    @RASULDEEEN 4 года назад

    Dinamalam

  • @msssuresh2375
    @msssuresh2375 5 лет назад

    Support

  • @raguram2992
    @raguram2992 5 лет назад +3

    Bore well lam old fashion ... Hydrocarbon than latest fashion ...

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 5 лет назад +4

    நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க முன் வர வேண்டும் தம்பி தங்கைகள், நீர் மேலாண்மை என்பதை தான் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வருகின்றனர் என்பதை உணர்ந்து தெளிந்து சொயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் தயவுசெய்து சிந்தனை செய்து பாருங்கள் பிறகு உங்களுக்கு புரிந்து இருக்கும்.

  • @prabhur1222
    @prabhur1222 6 месяцев назад

    Bore faliure aagidum

  • @gokulraj740
    @gokulraj740 5 лет назад +3

    செலவு அதிகமாகும் அன்னா

    • @kannansubha2547
      @kannansubha2547 5 лет назад +3

      இதுக்கு முன்னாடி ஒரு வீட்டில் ஒரு போன் இருந்தது இப்ப ஆளுக்கு ஒன்னு ரெண்டு போன் அதவிடவா அதிக செலவு

    • @surendarrukmangadan2774
      @surendarrukmangadan2774 5 лет назад +1

      ₹30000 தான் ஆகும். புது போர் போடனும்னா 3லட்சம் வரை ஆகும்

    • @karthickk9096
      @karthickk9096 8 месяцев назад

      Ji, number kedaikuma ? I'm interested for this method

  • @jegadheeshwaran7727
    @jegadheeshwaran7727 5 лет назад +3

    Sir அதுக்கு நீங்க direct ah வே சேமிக்கலாம்