சாயங்காலம் 5 மணிக்கு மேல் வந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நடுக்காட்டில் வாழும் பலங்குடியினர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Dhalamukkai tribal village :
    • நடுக்காட்டில் விலங்குக...
    • நடுக்காட்டில் விலங்குக...
    • நடுக்காட்டில் வாழும் ப...
    • நடுக்காட்டில் விலங்குக...
    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழி அனைவருக்கும் தெரிந்த ஒரே வழி குஞ்சப்பனை, மாமரம், அரவேனு வழியாக செல்லும் வழி, ஆனால் மாமரம் என்ற இடத்தில் இருந்து மாற்று ஒரு வழியும் இருக்கிறது, அந்த வழி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடர்ந்த காட்டு வழி, இந்த வழியில் தாளமுக்கை என்ற ஒரு மலை கிராமம் அமைந்துள்ளது, அந்த தாளமுக்கை கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் நான் பதிவேற்றம் செய்துள்ளேன்.
    The only known route from Mettupalayam to Kothagiri is through Kunjappanai, Mamaram and Aravenu, but there is an alternative route from Mamaram which is a dense jungle route with high elephant traffic, on the way there is a hill village named dhalamukkai, about which village dhalamukkai i have uploaded in this video post.
    #ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats#mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Комментарии • 23

  • @96980
    @96980 3 месяца назад +2

    அருமை வாழ்த்துகள்
    சரவணன் வாழ்த்துகள்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад

      மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏

  • @mohamednowshad1367
    @mohamednowshad1367 3 месяца назад +1

    ஜெயராஜ் அண்ணா மிக அருமை வாழ்த்துக்கள் 🎉

  • @nandakumarnagarajan5817
    @nandakumarnagarajan5817 3 месяца назад +1

    Super thalaiva. Semma...

  • @reginamaichel3091
    @reginamaichel3091 3 месяца назад +1

    Unga video rompa nandri tambi ernthalum safe

  • @sassy_world1
    @sassy_world1 3 месяца назад +1

    Super video ❤

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 3 месяца назад +1

    Nice bro ❤❤.

  • @chillbreeze5422
    @chillbreeze5422 3 месяца назад +1

    Gd evening saare. 🎉🎉🎉🎉❤

  • @m.kumaravel883
    @m.kumaravel883 3 месяца назад +2

    நீங்க உங்களது உலாவி ய மட்டும் காட்டுறிங்க மக்களை காட்ட வில்லை

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад

      தொடர்ந்து வரும் பதிவுகளை பாருங்கள் நண்பரே...
      👍👍👍 🙏🙏🙏

  • @vembusankar2664
    @vembusankar2664 3 месяца назад +1

    சரவணனுக்கு டிரஸ் மாத்தலாமே

    • @selvidurairaj3505
      @selvidurairaj3505 3 месяца назад +1

      Nanum sollanum irundhean

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад

      👍👍👍 🙏🙏🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад

      🙏🙏🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад

      ஏற்கனவே அவர் சட்டையை மாற்றிவிட்டார்...
      அந்த பதிவுகள் இனி வரபோகிறது
      🙏🙏🙏