Description has the entire chart with every detail on everyday. Super sir and it’s a great service. Thank you very much. May God bless you with long life.
one of best explained sir very well done. i was looking for end to end cultivation instructions yours is really very well done. This is how the instructions should be. I expect similar of other crops as well if possible thanks very much. i think all measurement you have mentioned to irrigation is for 1 acre right (e.g meen amilam, jivaamurtham etc)
அருமையான ரகம், பதிவு, விளக்கம். ஆனால் நம் விவசாயிகள் விதைத்தவுடன் யூரியா கடைக்கு சென்று அங்குள்ள அனைத்து கருமத்தையும் தன் வயலில் கொண்டுவந்து கொட்டினால்தான் அவர்கள் திருப்தியடைவார்கள்.
Sir how many days shelf life for this seeds...Because we need to buy for first time and keep stock ...People sale old stock na ...Seeds won't grow well ..Plz guide
தமிழ் நாட்டில் இந்த ரகம் பற்றி விளக்கமளித்த திரு பிரிட்டோராஜ் அவர்களுக்கு நன்றி. விதை கிடைக்கும் இடம் தமிழ் நாட்டில் எங்கு என்பதை தெரிந்தால் கூறவும். அன்புடன் முத்து சேலம். நீங்கள் விவசாயிகளின் உண்மை நண்பன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
In irrigated crop, yield is 2400 kgs for 60 kgs. In dryland farming, yield is 40 bags against 40 kgs. of seeda. Pl clarify whether yield of 2400/1400 kgs are wet or dried groundnut pods or seeds.
only problem is there is not many registered seed suppliers, farmers/agents say they have this seed and that but we cant fight with those men from other states after bying for 9000 to 12500 s per quintal , its a good crop as per all the parameters along with being not a hybrid and can be used for 15 years with the same seed is amazng, Tamil nadu government should do a 100 acre seed plot and create more standardised seed delivery if so then the farmers will do reap the benfits of this seed.
11 time uram kudutha enna agum?? Neenga solrathu resarch kku ok, vavasaaiyam panna mudiyathu.. Oru tank spray panna 40 rs keakuraanga... Minimum 3000 rs for tractor of tholuvuram.. Please practical la sollunga
இந்த இரக கடலை அதிக காய்ப்புத் திறன் கொண்டது Rajesh ஐயா, இடுபொருள் மற்றும் பராமரிப்பைப் பொறுத்தே இலாபம் அதிகரிக்கும். ஒவ்வொரு பாசனதின் போது ஒரு இடுபொருள் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிக உடல் உழைப்பு என்பதை மறுக்க இயலாது. முயற்சித்துப் பாருங்கள். வெற்றிபெற்ற விவசாயிகள் நமது குழுவில் இன்றும் பயணிக்கின்றனர். உதவி தேவைப்படின் தயங்காமல் அழைக்கவும். நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு
இந்த இரகத்துக்கு அதிகமான உரங்கள் பரிந்துரை செய்கிறார்கள்.. 4 -6டன் எரு 6மூட்டை சூப்பர் பாஸ்பேட் 3 மூட்டை பொட்டாஷ் அடியுரமாக ஒரு வாரம் முன்பு தெளித்து உழுதல் வேண்டும். விதைப்புக்கு முன் 1.5 மூட்டை யூரியா 30 கிலோ ஜிங்சல்பேட் இடனும்... 25 ம் நாள் 25 கிலோ யூரியா 40 ம் நாள் 300 கிலோ ஜிப்சம் பரிந்துரை செய்கிறார்கள். 30-35 ம் நாள் 45-50 வது நாள் 1 கிலோ மைக்ரோ நியூட்ரியன்ட் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்..
This is a hydrib variety ground right??? Against natural bread... something like, BT BRINJAL, A1 or Jersey cows, bangalore tomatoes, etc,.. Sir this is against your caption given in the channel... please think twice before encouraging it and referring it to all agriculturists, as you are extracting cooking oil from it.. looks like focused on money and not on health..
Sir if every agri officer is like u means tamil nadu will become vara level 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Description has the entire chart with every detail on everyday. Super sir and it’s a great service. Thank you very much. May God bless you with long life.
one of best explained sir very well done. i was looking for end to end cultivation instructions yours is really very well done. This is how the instructions should be. I expect similar of other crops as well if possible thanks very much. i think all measurement you have mentioned to irrigation is for 1 acre right (e.g meen amilam, jivaamurtham etc)
Thanks for your valuable comments palani sir. Instructions are based 1 acre.
nicely said . Good service to agriculturists . ( At 6.51 display 10 cm shown as 1/2 foot it should be 15 cm . )
அருமையான
ரகம்,
பதிவு,
விளக்கம்.
ஆனால்
நம் விவசாயிகள் விதைத்தவுடன்
யூரியா கடைக்கு சென்று
அங்குள்ள அனைத்து
கருமத்தையும் தன் வயலில்
கொண்டுவந்து
கொட்டினால்தான்
அவர்கள் திருப்தியடைவார்கள்.
மிக மிக அருமை 🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா
Sir how many days shelf life for this seeds...Because we need to buy for first time and keep stock ...People sale old stock na ...Seeds won't grow well ..Plz guide
ஐயா மணிலா அறுவடையின் போது நிறைய பிஞ்சுகள் உள்ளது அதற்கு தீர்வு சொல்லவும்
பாதி காய் முற்றும் தருவாயிலேயே செடியில் உள்ள குருத்து பகுதியை கிள்ளி விட்டு விடுங்கள் பிறகு பிஞ்சு எல்லாம் ஒரே அளவில் முற்றத் தொடங்கி விடும்
தமிழ் நாட்டில் இந்த ரகம் பற்றி விளக்கமளித்த திரு பிரிட்டோராஜ் அவர்களுக்கு நன்றி. விதை கிடைக்கும் இடம் தமிழ் நாட்டில் எங்கு என்பதை தெரிந்தால் கூறவும். அன்புடன் முத்து சேலம். நீங்கள் விவசாயிகளின் உண்மை நண்பன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
9000859046
@@sivaraj1700 thanks
கதிரி வேர்கடலை விதை தேவை எங்கு கிடைக்கும்
@@justindiraviams118517:25
In irrigated crop, yield is 2400 kgs for 60 kgs. In dryland farming, yield is 40 bags against 40 kgs. of seeda. Pl clarify whether yield of 2400/1400 kgs are wet or dried groundnut pods or seeds.
pods
Vazthukal aya 🙏🙏🙏❤
only problem is there is not many registered seed suppliers, farmers/agents say they have this seed and that but we cant fight with those men from other states after bying for 9000 to 12500 s per quintal , its a good crop as per all the parameters along with being not a hybrid and can be used for 15 years with the same seed is amazng, Tamil nadu government should do a 100 acre seed plot and create more standardised seed delivery if so then the farmers will do reap the benfits of this seed.
Sir அருமை. விதை வேண்டும்
இத்தனை வகையான இயற்கை உரம் போட்டா எந்த ரகமகா இருந்தால் சூப்பரா வருமே.
Correctu👍
ஐயா கதறி லேபாக்ஷி 18 12 ரகம் நான் பயிர் செய்து உள்ளேன் இதில் வேர் அழுகல் நோய் அதிகமாக காணப்படுகிறது இதற்கு தீர்வு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
Really it's very helpful informations and support for farmers.
Sir what's the distance to maintain between plant to plant and row to row while sowing
Row to Row 1 feet crop to crop half feet
இது சிறு கசப்பாக இருப்பதால் இதன் விளைச்சலை இங்கு எந்த ஆயில் நிறுவனமும் வாங்க முன்வரவில்லை. பிறகு எப்படி இதை சந்தைப்படுத்துவது
அருமை 🌹🙏
Migayum payenula thgavel aiyya valzha valamudan🙏
1. Is it selection from country varieties or hybrid or gm variety seed? Because, it is a directly consumed food.
sir Mul seetha pathi oru video sir
Thank you sir
Super sir
11 time uram kudutha enna agum?? Neenga solrathu resarch kku ok, vavasaaiyam panna mudiyathu.. Oru tank spray panna 40 rs keakuraanga... Minimum 3000 rs for tractor of tholuvuram.. Please practical la sollunga
Jeevamirtham mattum thanni kattum pothu karaichu vidunga sago 8 times kattura mari varum athuve pothum.
@@GopiN123 ok try pandrean sago.. Nandrigal
இந்த இரக கடலை அதிக காய்ப்புத் திறன் கொண்டது Rajesh ஐயா, இடுபொருள் மற்றும் பராமரிப்பைப் பொறுத்தே இலாபம் அதிகரிக்கும்.
ஒவ்வொரு பாசனதின் போது ஒரு இடுபொருள் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிக உடல் உழைப்பு என்பதை மறுக்க இயலாது. முயற்சித்துப் பாருங்கள். வெற்றிபெற்ற விவசாயிகள் நமது குழுவில் இன்றும் பயணிக்கின்றனர்.
உதவி தேவைப்படின் தயங்காமல் அழைக்கவும்.
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு
@@neermelanmai nandrigal.. Muyarchi seikirean...
நன்றி
No words to say about your explanation I feel immediately I must start this can I hv advisor for thiruvarur district is it worth to try
Kadalai vithappu entha maatham best
விதை வாங்கி விட்டேன் ஐயா 🙏
Vidhai engu kedaikum sago
ஒரு குவிண்டால் விதை கடலை விலை என்ன?
@@casbancastro9255 15500
@@shankarram7250 face book இதே குருப்
விதை எங்கே கிடைகிறது
அய்யா வணக்கம் இறவைக்கும் ,மானாவரிக்கும் என்ன வித்தியாசம்.
இறவை...கிணற்று பாசானம்...மானாவாரி அப்டின்னா வானம் பார்த்த பூமி
நன்றி அய்யா
மோத்தம் எத்தனை முறை தரை வழி பாசனம் கொடுக்கவேண்டும்
Sir it’s taste like bitter guard
Please where the bonemeal available what is the rate what is the ratio of NPK for K.1812 variety where I get the seed pl
கதிரி கடலைத் தழையை கால்நடைகளுக்கு பயன்படுத்தலாமா? விளக்கம் தேவை
Sir need this seed for 40 cent area.pls give me a information for how to buy , where will available.
Kaliman soil ithai sogupadi seiyalame sir
Yes
Other groundnuts compare pannumpothu price low nu solrangale unmaya
தமிழ்நாட்டில் 200ரூபாய் வரை விர்கிறார்கள்
Description இல் கொடுக்கப்பட்டுள்ள விற்பனையாளர்களை தொடர்பு கொள்ளவும். தரமான விதைகள் சரியான விலையில் வாங்கி விதைக்கவும்.
ஐயா இந்த நிலக்கடலை k 1812 விதை எங்கு கிடைக்கும்.
Try with Imayam Organics
Sir, இந்த ரகம் ஒரு முறை பயிர் செய்து, மறுபடியும் விதை எடுத்து வைத்து விதைக்கலாமா?.
விதைக்கலாம் ஐயா
@@neermelanmai நன்றி ஐயா
@@neermelanmai sir, நான் கடலூர் மாவட்டம் 2 ஏக்கர் நிலத்தில் வெண்பன்றி பண்ணை ஆரம்பிக்க போகிறேன். உங்கள் ஆலோசனை வேண்டும் ஐயா.
விலை ஐயா?
Nice video sir
Rizobiyam....150 sir velanmaithurai la
👍
அய்யா வணக்கம் விதை வேண்டும்
ஐயா வணக்கம் நான் விழுப்புரம் மாவட்ட இருந்து பேசுகிறேன்
1812 ரகம் களிமண்ணில் சாக்குபடி செய்யலாமா
Yes
ஐயா இறவையில் பயிர் பன்னலாம
👍👍👍👍
Seeds engu kedikum I m thuraiyur tk
Mixed with Vam and gypsum vam is faliur sir
விதை வேண்டும்
Bro 1 yakaruku yavalu amount akum bro viedo poduka
விதை கிடைக்குமா அண்ணா
9629675707
Sir, Drum uruttal pannalama intha variety ku?
பண்ணலாம் இரண்டாவது களை எடுத்தாபின்.... மண்ணில் ஈரம் இருக்கும் போது காலை வேலையில் உருடலாம்....
@@selvaraj9628 tq u sir
ஜிப்சம் கெமிக்கல் இல்லையா சார்
இல்லை
@@Rajkumar7276-j9h thank you sir
Sir pl tell us how much to spend for an acre
ruclips.net/video/dhco4QJUQkc/видео.html
Sir can you give one video fertilizer management for 1812
4 tonnes of farmyard manure +6 bags super phosphate+3 bags MOP+1.5 bag urea+30 kg zinc sulphate as base dose
ruclips.net/video/dhco4QJUQkc/видео.html
களிமண் நிலத்தில் சாகுபடி செய்ய முடியுமா ஐயா?
Yes... I learnt that 1812 suitable for all lands.
Sir masi matham vithaikalama
Yes
இயற்கை இடுபொருட்களோடு கூடுதலாக அவர் சொன்ன நவீன இரசாயன இடுபொருட்களை சொல்லுங்கள்.
I WANT 10KG SEEDS SIR
நான் 20 சென்ட் விதைத்து இருக்கிறேன் ஐயா
விதை கிடைக்குமா
@@sivaps18 நான் விதைத்து 50 நாட்கள் ஆகிறது இரண்டு மாதங்களுக்கு பிறகு கிடைக்கும் நண்பரே
@@vijayafarms-7766 விதை கிடைக்குமா
விதை கிலோ என்ன விலை.
1 ஏக்கருக்கு செயற்கை உரம் எவ்வளவு ,என்னென்ன உரம் இடுதல் வேண்டும் என்பதை தெளிவு படுத்துங்கள் சார் , நன்றி நன்றி
அய்யா மணிலா பயிரிட்டுள்ளேன் அதற்கு உண்டான செயற்கை உரம் அளவினை விரைவில் தெளிவுபடுத்துங்கள் சார் , ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் சார் , நன்றி
இந்த இரகத்துக்கு அதிகமான உரங்கள் பரிந்துரை செய்கிறார்கள்..
4 -6டன் எரு 6மூட்டை சூப்பர் பாஸ்பேட் 3 மூட்டை பொட்டாஷ் அடியுரமாக ஒரு வாரம் முன்பு தெளித்து உழுதல் வேண்டும்.
விதைப்புக்கு முன் 1.5 மூட்டை யூரியா 30 கிலோ ஜிங்சல்பேட் இடனும்...
25 ம் நாள் 25 கிலோ யூரியா 40 ம் நாள் 300 கிலோ ஜிப்சம் பரிந்துரை செய்கிறார்கள்.
30-35 ம் நாள் 45-50 வது நாள் 1 கிலோ மைக்ரோ நியூட்ரியன்ட் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்..
@@elangeswaransubramanian4271 அய்யா இந்த உரமிடுதலை மாணாவாரியில் பயன்படுத்த முடியுமா
@@elangeswaransubramanian4271 இது ஒரு ஏக்கருக்கு அடிக்க வேண்டிய உரமா ஐயா
@@elangeswaransubramanian4271 sir unga contact number kudunga.. Details venum.
ஐயா விதை எங்கு கிடைக்கும்
Vethai enga kedaikkum sollunga
Bone
Where we can get bone fertiliser sir
Sir neenga solra output yeild 2200 kg hacter ah acer ah
Acre
Thank u sir
விதை எங்கு கிடைக்கும் ஐயா
விதை எங்கு கிடைக்கும்
இந்த இரகம் ஒட்டு அல்லது ஹைபிரிட் ஹா அய்யா . விதை எங்கு கிடைக்கும்
9000859046
@@sivaraj1700 will you send 2 kg seeds
This is a hydrib variety ground right??? Against natural bread... something like, BT BRINJAL, A1 or Jersey cows, bangalore tomatoes, etc,.. Sir this is against your caption given in the channel... please think twice before encouraging it and referring it to all agriculturists, as you are extracting cooking oil from it.. looks like focused on money and not on health..
Sri என்னிடம் மாடு இல்லை, ஆனால் என்னிடம் மனிதன் கழிவு நீர் உள்ளது, சிறுநீர் மற்றும் மலம் கலந்த நீர் உள்ளது இதனை பயன்படுத்தலாமா என்ன அளவு பயன்படுத்தலாம்
தாராளமாக.. பயன்படுத்தலாம்... வெளிநாடுகளில் பயன்படுத்தும் முறை தான்..புதிது ஒன்றும் இல்லை
@@westerngets9326 விதைக்கடலை எங்கு கிடைக்கும்? முகவரி தேவை
Worst advise professor Naiak
Sir Bij mileage kya kishor shantaram deole At post kasoda Taluka Dist Jalgaw maharast Pin cod 425110 mo
9160060760 seeds meri paas milega
Super sir
👍👍👍👍