Комментарии •

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g День назад +5

    எண்ணற்ற பலகாரங்கள்
    எளிய செய் முறையில் சொல்லிக் கொடுக்கும் தங்கள் சேனலுக்கு நல்வாழ்த்துக்கள் 🎉

  • @nagarasan
    @nagarasan День назад +3

    உங்கள் தளம் எளிய முறையில் புதிய வித்தியாசமான சமையல் குறிப்புகள் தொடர்வது தான் வடிவைப்பதுதான் தனி சிறப்பே நன்றியுடன் !!

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 День назад +1

    Good morning bro 🙏 very healthy snacks thank you so much 🥰😋

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 День назад +1

    As usual simple cute receipe.. Keep going... This channel I like because of your humble simple presentation...

  • @AA-pf1ef
    @AA-pf1ef День назад +1

    Simple 👍சூப்பர் bro 👌 நன்றி 🙏

  • @VineshVineshnvl-ot1ck
    @VineshVineshnvl-ot1ck День назад +3

    Nalla irukku anna nice

  • @bhuvaneshwaran.kbhuvanesh
    @bhuvaneshwaran.kbhuvanesh День назад +1

    கொய்யா இலை ரெசிபி போடுங்க.

  • @eswarishekar50
    @eswarishekar50 День назад +8

    இன்னும் ரெசிபி எதுவும் வரலையேனு பார்த்தேன் வந்து விட்டது யம்மி யம்மி ஸ்நாக்ஸ் சார்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 День назад

      😆😆😆 11 மணி மிஸ்ஸே ஆகாது மேடம்

  • @sandanadurair5862
    @sandanadurair5862 День назад +5

    சூப்பர் தம்பி. இன்றே செய்து பார்க்கப்போறேன்

  • @pufunmedia1101
    @pufunmedia1101 День назад +4

    Thanks a lot sir

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 День назад +1

    எளிமையாக அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபி சூப்பர் சார் 👌👌

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b День назад +1

    Wonderful easy snacks item annachi super thankyou so much ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @farzanacool5960
    @farzanacool5960 День назад +1

    Hi sir
    My favourite snake
    ❤thank thank you so much.

  • @DeepiSekar-e6g
    @DeepiSekar-e6g 13 часов назад +1

    சூப்பர்

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 12 часов назад +1

    Super.

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 День назад +1

    மிக மிக எளிமையான சுவை மிக்க கடலை மிக்க நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 День назад

      நன்றிகள் மேடம்

    • @angukarthi8171
      @angukarthi8171 День назад

      மிகவும் எளிமையான ரெசிபி நன்றி வணக்கம் தம்பி

  • @geetharani9955
    @geetharani9955 День назад +2

    நன்று.நன்றி.வாழ்க ,வளர்க ..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 День назад

      நன்றிகள் சிஸ்டர்🥰🥰

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 День назад +2

    அருமை!👌👍😋😋

  • @geethaanantharajanananthar1047
    @geethaanantharajanananthar1047 День назад +1

    சூப்பர், அருமையான ஸ்நாக்ஸ் தம்பி👌👍

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 День назад +2

    Wah! Very tasty

  • @reehanarecipes435
    @reehanarecipes435 День назад +1

    Nice sharing anna tq

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 День назад +1

    பாக்கவே அருமையாக உள்ளது

  • @latharajender1383
    @latharajender1383 День назад +1

    வாயில் எச்சில் ஊறியது சூப்பர் தம்பி.

  • @venkatsubbuparthasarathy3213
    @venkatsubbuparthasarathy3213 День назад +1

    அருமை சகோ

  • @Laddugudi
    @Laddugudi День назад +2

    Super snacks

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 День назад +1

    Nice bros❤

  • @Gayathri-t8q
    @Gayathri-t8q День назад +1

    ஏற்கனவே எங்க வீட்டில் நிலக்கடலை பருப்பு கிலோ கணக்கில் தான் சாப்பிடுவோம் இப்படி செய்தால் அவ்ளோ தான் 🤣🤣

  • @msivamurugan5245
    @msivamurugan5245 День назад +1

    Super anna

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 4 часа назад

    வடக்கில் இந்த நிலக்கடலையில் கொஞ்சம் (1/4 teaspoon அளவு கரம் மசாலாவும் + 1/4 teaspoon அளவு சாட் மசாலாவும்) போட்டு இவ்வாறு செய்வார்கள். இது தேங்காய் எண்ணெயில் இல்லாமல் sunflower oil+ ஒரு இரண்டு teaspoon அளவு நெய்யும் சேர்த்து கடலையை வறுத்து பின்னர் அதில் மேல கூறிய மாசலக்களை சேர்த்து தருவார்கள் இது மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

  • @chandravijendran_6
    @chandravijendran_6 День назад +1

    Very nice recipe super👌 bro❤good morning🥰

  • @Chakratemplestories
    @Chakratemplestories День назад +1

    Excellent 🎉

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 День назад +1

    Very nice👍

  • @yasminkhan7149
    @yasminkhan7149 День назад +2

    👌

  • @jaikumarnj4449
    @jaikumarnj4449 День назад +1

    TEAKADAI SIR PL. ENGLISH SUB TITLES ENGALAKU TAMIL PURI YADU ADUNALA .

  • @vanithashree1480
    @vanithashree1480 День назад +2

    Enacku Tamil Nadu mixer konjam senju kaatu vingla,naan senja nalla iruckum ,but Edo Tamil Nadu mixer pola taste miss pandren adu ennane therla ,video edutthal podunga plz 🙏🏻

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 День назад +1

      mam last week mixture potrukom antha method la podunga semaya irukum

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 День назад +1

    Alimai magimai fine supper

  • @bargavisiva2731
    @bargavisiva2731 День назад +1

    Idali sampar poduinga sir 100 peruku

  • @MrsRajendran
    @MrsRajendran День назад +1

    எண்ணெய் ல உருட்டிபோடுவதுஇல்லாம இன்னிக்கு ஏதாவது செஞ்சா நல்லாறுக்குமே!
    நினைச்சேன்✌️😂👌🤣👍🙋

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 День назад

      செஞ்சி பாத்துடுங்க இன்னைக்கே 🔥🔥

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 День назад

      Daily chutney அரைக்கரதுக்கு முன்னாடி வாய் க்கு கொஞ்சம் போவுது!! இதுல தனியா வேற செஞ்சுபாக்கனுமா!!
      பெருமாள் காளி உங்களுக்கு வாரிசுகள் எத்தனை!?!?

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 7 часов назад

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 День назад +2

    🎉சத்தானது🎉Tq🎉

  • @derickcraft3437
    @derickcraft3437 День назад +1

    Wrong discretion !!
    Not aspergus powder ,asafoetida powder(hing)

  • @ShanthiRvr
    @ShanthiRvr День назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 День назад +2

    Mixture ல இப்புடித்தான ஜீனி கொஞ்சம் தூவி விட
    சொன்னேன்!! இப்பமட்டும் யாருசொல்லி.செஞ்சீங்க!? பயப்படாதீங்க!! சண்டை போடல!! ஒரு கம்மெண்ட்ல
    நீங்ககேட்டதும்வெலவெலத்துப் போயிட்டேன்னு ஒருத்தர் சொல்றார்😂

    • @lakshmithothathri5850
      @lakshmithothathri5850 День назад +1

      Ungaludaya recipe ellamay super good .Tku.All the best

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007 День назад

      கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் பில்டிங் ஸ்ட்ராங். 😆😆😆

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 4 часа назад

    இதுஏற்கெனவேசெய்துசாப்பிட்டாசசு

  • @Ushavijayakumar-c4k
    @Ushavijayakumar-c4k День назад +1

    ❤❤🎉

  • @mohamedakrams8680
    @mohamedakrams8680 День назад

    Contact number sir