காந்தர்வனின் கரிசக்காட்டுப்பூவே | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks | tamil

Поделиться
HTML-код

Комментарии • 154

  • @bhuvanav4113
    @bhuvanav4113 8 месяцев назад +12

    கதை மிகவும் அருமை சகோ. யாழின் போல ஆண்மகன்கள் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். கதையை கேக்கும் போதே அவ்வளவு வலி வேதனை. கண்ணீர் தானாக கன்னத்தை தொடுவதை எங்களால் தவிர்க்க முடியவில்லை. யாழின் பூவி காதலையும் அருமையாக உணர்த்தி இருக்கீங்க. மனதை தொட்ட இந்த கதையை எழுதியவர்க்கும், வாசித்த உங்களுக்கும் என்னோட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோ..💐💐💐💐💐💐💐

  • @AestheticSoul-mj5sd
    @AestheticSoul-mj5sd 5 месяцев назад +4

    மனதோடு மட்டுமின்றி உயிரோட மட்டும்மின்றி பிரபஞ்சத்தோடு பிணைந்திருக்கும் ஆத்மார்த்த காதலை அடையும் மனிதனின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சனாகீத்தின் வரிகளுக்கு மற்றும் அந்த வரிகள் சுமந்த உணர்வை மாற்றாமல் எங்களிடம் சேர்த்த காயத்ரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... வாழ்த்துகள்...❤️‍🔥💐

    • @gayathrim3285
      @gayathrim3285 5 месяцев назад

      Thanx for ur valuable comment ❤❤❤

    • @anusiyanavaneethan6836
      @anusiyanavaneethan6836 2 месяца назад

      Gayatri sis vera level ponga ❤❤❤

    • @gayathrim3285
      @gayathrim3285 2 месяца назад

      நன்றி ❤❤❤😊​@@anusiyanavaneethan6836

  • @Preethi-bk5qm
    @Preethi-bk5qm 8 месяцев назад +13

    காயு ,உங்க வாய்ஸ் ரொம்ப ஹோம்லி வாய்ஸ்..எனக்கு உங்க வாய்ஸ் அப்புறம் நித்யஶ்ரீ வாய்ஸ்ல கதை கேட்க ரொம்ப பிடிக்கும் 😊

    • @gayathrim3285
      @gayathrim3285 8 месяцев назад

      நன்றி ❤ எனக்கும் நித்யஶ்ரீ குரல் மிகவும் பிடிக்கும்❤

    • @bhuvanarojabhuvanaroja-kb6ei
      @bhuvanarojabhuvanaroja-kb6ei 7 месяцев назад +1

      Yanaakum

    • @gayathrim3285
      @gayathrim3285 7 месяцев назад

      ❤😊​@@bhuvanarojabhuvanaroja-kb6ei

    • @r.anchana4073
      @r.anchana4073 6 месяцев назад

      ​@@bhuvanarojabhuvanaroja-kb6ei😂

  • @Aarthi-q1y
    @Aarthi-q1y 8 месяцев назад +31

    உங்கள் கதைகளில் இது சற்று மாறுபட்டதாக அறிந்தேன்.. ஆனால் இதில் யாழின் பூவியின் காதலை அருமையான உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பது சிறப்பு ..சில இடங்களில் யாழினுக்காக மனம் பட படப்பதை தவிர்க்க முடியவில்லை.வாசிப்பு கதையின் உயிரோட்டம்❤️❤️❤️

    • @gayathrim3285
      @gayathrim3285 8 месяцев назад +1

      Thank u keep supporting ❤

  • @bharathijay1304
    @bharathijay1304 2 месяца назад +1

    Enna oru azhagana love story😍😍Avlo unarvupoorvama irunthuchi. Yazhin❤poovi character evlo mentaly strong person ah iruthuchi💕💕.Oru low middle class family la porantha mudhal( girl or boy) eppavume pavapatta jenmam than... Sanageeth eppavum pola story👌👌 gayathri sister voice👌👌

  • @Revathi-mu9un
    @Revathi-mu9un 8 месяцев назад +5

    அருமையான கதை சரம்... அழகாக கொண்டு சென்ற விதம், நட்பு காதலான தருணம் என அனைத்துமே அருமை,யாழினின் மென்மையான குணம் அழகு... இவை அனைத்தும் வாசிப்பில் கொண்டு வந்த விதமும் அருமை 😊

    • @Aarthi-q1y
      @Aarthi-q1y 6 месяцев назад

      Yes❤❤❤🎉🎉🎉

  • @amuthaangel6576
    @amuthaangel6576 8 месяцев назад +2

    வாவ் கதை மிக மிக அருமையாக இருந்தது.
    உங்களுடைய எழுத்துக்களில் சற்றே வித்யாசமான கதை கரு.
    யாழின் பூவியின் உண்மையான காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
    தன்னலமற்ற அன்பு இருவரையும் சேர்த்து வாழ வைத்திருக்கிறது.
    சனா ஜி...உங்களுக்கு சபாஷ்!
    வாழ்த்துக்கள்.👏👏👏👏💐💐💐
    காயத்ரி ஜி...குரலோசை இனிமையாக கதைக்கு உயிர் சேர்த்துள்ளது.
    வாழ்த்துக்கள்....❤🌹

  • @devikacreatives8355
    @devikacreatives8355 8 месяцев назад +11

    என் favourite novel மற்றும் குரல் 😍❤️❤️❤️

  • @Geetanjali-c5j
    @Geetanjali-c5j 9 дней назад

    One of the best novel beautiful voice ❤❤❤

  • @Meenakshi-px4wt
    @Meenakshi-px4wt 8 месяцев назад +5

    எதார்த்தமான கதைக்கு பொருத்தமாக குரல்.வாழ்த்துக்கள் சனா sis and காயத்ரி sis🎉🎉🎉💐💐💐

  • @Selvabarathi-t1q
    @Selvabarathi-t1q 7 месяцев назад

    ரொம்ப இயல்பான கதை, வாசிப்பும் கதைக்கு உயிரோட்டமாக இருந்தது, கதையின் முடிவு நெகிழ்வாக இருந்தது😊❤🎉🎉🎉

  • @akilsakila5330
    @akilsakila5330 8 месяцев назад +3

    கதை அருமை வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது

  • @shivanishreiya8822
    @shivanishreiya8822 5 месяцев назад +1

    Super story. Romba kalanga vachutinga. Puvi yazhin you both are awesome. ❤❤❤

  • @Thilagavathithilagavathi-ht
    @Thilagavathithilagavathi-ht 2 месяца назад

    காயத்ரியின் குரலில் கதை சுவாரசியமாக இருந்தது ❤❤😊😊😊🎉🎉🎉

  • @JeganMohanNRJ-x8m
    @JeganMohanNRJ-x8m 6 месяцев назад +1

    Super and lovely feel good novel and beautiful narration... one of the best novel in ur path sana mam🥰🥰🥰

  • @HariDhuvara
    @HariDhuvara 2 месяца назад

    Hii Sana mam thank you eppati oru unarupurvama kathal kathai yazhin koma ponatu puvi kadtapatta pathu kan kalankiduche mudiu manasuku rompa niraiva irunthuche kathapathirathuku erra kural ❤❤❤❤❤❤ love you

  • @Aarthi-q1y
    @Aarthi-q1y 8 месяцев назад +2

    Super 🎉🎉🎉 முழுகதையும் கேட்டுவிட்டு சொல்கிறேன் ❤❤❤

  • @Seethalakshmi-d8u
    @Seethalakshmi-d8u Месяц назад

    Novel narration rendume super super ❤❤❤

  • @Priyahari-rl1zw
    @Priyahari-rl1zw 8 месяцев назад +3

    அருமையான கதை அழகான குரல்❤❤❤

  • @laxmianandanathan6854
    @laxmianandanathan6854 11 дней назад

    Evlo sogam .....alugainya vandruchu.....but sanageeth novel happy ending erukum nu nambi keten elati half laye vitrupen 😊

  • @sakthisrinivas
    @sakthisrinivas 8 месяцев назад

    Romba yetharthamana story. Nala feel good vibe. Story narration gives soul to the story! Listening to this throughout my journey.

  • @constantinevinod3986
    @constantinevinod3986 8 месяцев назад +2

    Vunga style la erunthu ethu konjam different.but athe love and emotions ethula deep ahh solidukinga .oru perfect feel good novel ketta feel.beautiful narration.. ...

  • @Murugesanduraiswamy-r2p
    @Murugesanduraiswamy-r2p 5 месяцев назад +1

    Heart touching tearful story and super voice sisters vazhga valamudan

  • @DhanalakshmiHaritha
    @DhanalakshmiHaritha 8 месяцев назад +4

    கதை மிக மிக சோகமாக செல்கிறது தொடர்ந்து படிக்க முடியவில்லை,மனம் மிகவும் சங்கடமாக இருக்கு

    • @Aarthi-q1y
      @Aarthi-q1y 8 месяцев назад

      சனா கீத் நாவலில் எப்போதும் சோக முடிவு இருக்காது.இந்த‌ கதையில் சில இடங்களில் மட்டும் யாழின் படும் கஷ்டங்களை பார்த்து மனம் வருந்திடும்... ஆனால் அதன் பிறகு எல்லாம் பணி போல் விலகி இருக்கும்..முடிவு சுபமே❤😊😊😊

  • @Mansi-h6z
    @Mansi-h6z Месяц назад

    Amazing novel with fabulous voice❤🎉❤🎉

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 8 месяцев назад +3

    Wow super nice romantic story superb sis's excellent narration waiting for more nice romantic stories from your end keep going wow

  • @narmadhar148
    @narmadhar148 7 месяцев назад +1

    Gayu mam unga voice super ipo than keka aarambichi iruken epdium story super ah than irukum unga voice la inum nalla irukum full ah ketutu solren mam

    • @gayathrim3285
      @gayathrim3285 7 месяцев назад

      Thank u😊❤keep supporting ❤

  • @althafnaheeb8641
    @althafnaheeb8641 7 месяцев назад

    Ungaludaya ovvoru novelum Vera leval (thamaraya an tharahaya, munkilil muhilum muthankal nee, vathaikatha vaseehara, naanum anti herotharn,) ipadi niraya novels athirparthu karthirikern 👍👏👏👏👏👌👌👌👌congratulations sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝🌹🌹🌹🌹💞💞💞💕💕💕💐💐💐😍😍😍🤩🤩🤩

  • @lavanyamantrala4572
    @lavanyamantrala4572 2 месяца назад

    Wow... Nice voice Gayatri... The way you are narrating the story is too good...

  • @divyashree8659
    @divyashree8659 8 месяцев назад +1

    Wow what a beautiful story Sana mam u rocked it... Loved ur voice Gayu Mam.... Expecting more stories soon 😉

  • @DhanalakshmiBiotech
    @DhanalakshmiBiotech 23 дня назад

    Kathai romba unarvupoorvamaga irunthathu ❤ but unga kathaigal la idhu konjam vithyasama irunthathu 😊

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 8 месяцев назад

    கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @isasrinivasanisa5288
    @isasrinivasanisa5288 8 месяцев назад

    Very Super Story And nice voice Thanks❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Sangavy-mcvy
    @Sangavy-mcvy 8 месяцев назад

    கதை ரொம்ப எதார்த்தமாக இருந்து.. நடுத்தர வர்க்க இளைஞனை கண் முன்னே கொண்டு வந்தது யாழின் கதாபாத்திரம்...இயலாமையில் அவன் கலங்கும்‌போது தவிப்பாக உள்ளது.. ஆனால் முடிவு மிக மிக அருமை..நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்..குரலின் மூலம் உணர்வுகளை அழகாக பிரதிபலித்திருக்கிறீர்கள்...

  • @Revathi-mu9un
    @Revathi-mu9un 8 месяцев назад +3

    Wow yaalin chellam!!!! My favourite Hero❤❤❤😊😊😊

  • @luthufurmansor4213
    @luthufurmansor4213 29 дней назад

    ❤❤❤super novel super voice

  • @SaranyaArun-m9g
    @SaranyaArun-m9g 2 месяца назад

    Gayu voice sema... lively narration ❤️❤️❤️

  • @lathabalasubramaniam32
    @lathabalasubramaniam32 8 месяцев назад +2

    Your voice matches with the story well😊

  • @LakshmiKevin
    @LakshmiKevin 8 месяцев назад +1

    உங்கள் கதை ரொம்ப அருமையாக உள்ளது

  • @Shanthimano-nu4rd
    @Shanthimano-nu4rd 8 месяцев назад +4

    யாழின் என் மனதை கவர்ந்து விட்டான்...சில இடங்களில் கண் கலங்க வைத்துவிட்டான்..வாசிப்பு உணர்வு பூர்வமாக இருந்தது

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 8 месяцев назад +1

    I like you're voice sisy ma.i am bigg fan for sanageeth novels.

  • @priyadharshini8625
    @priyadharshini8625 4 месяца назад +1

    Rocking story super voice.,..

  • @bhuvanarojabhuvanaroja-kb6ei
    @bhuvanarojabhuvanaroja-kb6ei 7 месяцев назад

    My favourite novel and lovely voice Gayathri and Neithya mam❤❤❤

    • @gayathrim3285
      @gayathrim3285 7 месяцев назад

      Thank u❤❤❤😊😊😊

  • @SaisaranSaisaran-o5q
    @SaisaranSaisaran-o5q 7 месяцев назад

    Oh my god .no words sister.❤❤❤❤❤❤❤.semma story

  • @malavelu9966
    @malavelu9966 8 месяцев назад

    🎉🎉🎉 இப்போ தான் கேட்க போறேன் 🌹🌹🌹

  • @Priyahari-rl1zw
    @Priyahari-rl1zw 7 месяцев назад

    ❤❤❤novel and narration ❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 2 месяца назад

    Gayatri sis vera level ❤❤❤❤

  • @beyourself2456
    @beyourself2456 8 месяцев назад +1

    Exaggeration illatha alaghana kural . Kathaiyin ottathirku etra lively narration.alattal illatha kural.nice

    • @gayathrim3285
      @gayathrim3285 8 месяцев назад

      Thank u so much, it means a lot to me❤❤❤

  • @sunithak9599
    @sunithak9599 4 месяца назад +1

    Sema touching novel

  • @Arockiam1978
    @Arockiam1978 8 месяцев назад

    Very very very nice and lovely and family story and thanks 👍😅😅😅

  • @31HARSHITA.M-xl5ok
    @31HARSHITA.M-xl5ok 8 месяцев назад

    ❤❤❤❤🎉🎉🎉 Soulful Novel❤❤❤🎉🎉🎉

  • @foxesintution1599
    @foxesintution1599 8 месяцев назад +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @fatimaabdul947
    @fatimaabdul947 8 месяцев назад +1

    Nalla eludhuringa sana.. Keep going

  • @Anithasrini-i7j
    @Anithasrini-i7j 8 месяцев назад +1

    Hi sis I love u r story I love u r voice so much❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @RsRs-oo8xh
    @RsRs-oo8xh 7 месяцев назад

    Super story pa semma climax chance yae illa ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NavamaniSasikumar
    @NavamaniSasikumar 8 месяцев назад +1

    Novel super❤❤❤voice very nice❤❤❤

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 8 месяцев назад +6

    Please Krithika Raj voice❤❤❤❤❤

  • @sankarigovind
    @sankarigovind 8 месяцев назад +1

    Hero Voice மட்டும் அந்த அழகு குரல் கொடுங்க...
    கண்ட எல்லாருக்கும் கொடுக்காதீங்க...
    ❤❤❤❤❤

    • @gayathrim3285
      @gayathrim3285 8 месяцев назад +1

      புரியவில்லை sis...

    • @sankarigovind
      @sankarigovind 8 месяцев назад +1

      அந்த அழகு குரல் ஹீரோக்கு மட்டும் கொடுங்க...
      வேற யாருக்கும் கொடுத்தாலும் பிடிக்கல....
      ❤❤❤❤❤

    • @gayathrim3285
      @gayathrim3285 8 месяцев назад

      ​@@sankarigovind😊😊😊❤❤❤sure

    • @Prema-q3w
      @Prema-q3w 5 месяцев назад

      ❤❤❤🎉🎉🎉

  • @rajeej7380
    @rajeej7380 8 месяцев назад +2

    அழகான குரல்

  • @saranyavtr818
    @saranyavtr818 Месяц назад

    Yen mam ipadi.. konjam relax ah iruka than novel ketkurathu.. ivalo problems oda novel ketta manasu yepadi mam relax ah irukum.. ivalo kastama write panathenga mam..
    Ithula vara hero mathiri real ah nanum parthuruken.. gens ku pathila ladies ah parthuruken.. itha vida mosam avanga life..

  • @foxesintution1599
    @foxesintution1599 8 месяцев назад +1

    Super super super super super super good story

  • @DhanalakshmiHaritha
    @DhanalakshmiHaritha 8 месяцев назад

    நாவல் மிகவும் அருமை

  • @LathaShalnilatha
    @LathaShalnilatha Месяц назад

    Sema ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sundarisureshbabu4457
    @sundarisureshbabu4457 8 месяцев назад +1

    Super voice🎉🎉🎉

  • @Ammumani28.123
    @Ammumani28.123 8 месяцев назад

    Nice story 💐

  • @vidhyadevi640
    @vidhyadevi640 8 месяцев назад

    Ist comment ❤❤❤❤ kathai ketu comment panren❤❤❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 2 месяца назад

    Ada pongappa last varaikkum ore padapadanu adichikichi😊 en ithaiyam rompa palaveenama irukkupola eppadio naanum avangakuda senthu polachikiten happy ending super ❤❤❤❤ nejama paa heart beat la low ana mathiri irunthuchi,kadhaiyoda onri poitten Pola hat's off ❤❤❤

  • @malasanthanakrishnan706
    @malasanthanakrishnan706 2 месяца назад

    Yazhin ku priya mohan ,krithiga raj,yadhavi voice over panni iruntha innum antha character manly ya irunthu irukum sis .

  • @shobanap8337
    @shobanap8337 8 месяцев назад

    நாவல் அருமை ❤

  • @muthulakshmi3632
    @muthulakshmi3632 4 месяца назад +1

    Unga kathai niraiya kettu iruken.but intha kathai eppada mudiyumnu aakidichu.herova konjam bolda,getha katti irukalam.kastama iruku.suyanala irukira amma,thambi,thangaiku enn ippadi importance kudukanum hero.ellam suyanala peikal.tension aakidichu

  • @satheeswaryjubert3345
    @satheeswaryjubert3345 8 месяцев назад

    Super good Story❤

  • @tharaabi8803
    @tharaabi8803 8 месяцев назад

    Super story ❤❤❤❤❤❤❤❤❤

  • @mowlimp6674
    @mowlimp6674 8 месяцев назад

    ❤Sana mam your noval very super

  • @isasrinivasanisa5288
    @isasrinivasanisa5288 8 месяцев назад

    Super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 8 месяцев назад

    Nice 🎉🎉🎉🎉🎉 welcome 🎉🎉🎉🎉❤❤❤

  • @jameslazar3475
    @jameslazar3475 8 месяцев назад +6

    Please krithika raj voice kodunga

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 8 месяцев назад

    Thank you 🎉

  • @kalaivani-cw2ro
    @kalaivani-cw2ro 8 месяцев назад

    Wow super story

  • @foxesintution1599
    @foxesintution1599 8 месяцев назад

    Good morning sister 😁😁😁😁

  • @RekhaKones
    @RekhaKones 8 месяцев назад

    Super story

  • @bharathisakthivel9821
    @bharathisakthivel9821 8 месяцев назад

    Lovely story

  • @ponsundaripandiaraj8911
    @ponsundaripandiaraj8911 8 месяцев назад

    புயலை மையம் கொள்ளும் பூவையவள் story audio la podugaley plssssss

    • @ponsundaripandiaraj8911
      @ponsundaripandiaraj8911 8 месяцев назад

      புயலை மையம் கொள்ளும் பூவையவள்
      Pratilipi app la erruka plss reply kindle appa I can't afford so pls reply pannuga unga story list entha story mattum missing plss solugaley

  • @sasikalajohn2941
    @sasikalajohn2941 Месяц назад +1

    story ku ivalo stain thevai illai

  • @ponsundaripandiaraj8911
    @ponsundaripandiaraj8911 8 месяцев назад +1

    Rishi malli story name thericha solluga plzz and ethula read pannalam ni soluga plzzz

    • @BabyS-bo3xb
      @BabyS-bo3xb 6 месяцев назад

      புயலை மையம் கொள்ளும் பூவையவள்

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 8 месяцев назад

    Super. Super. Super

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 8 месяцев назад

    ❤சூப்பர்

  • @maruthur102
    @maruthur102 8 месяцев назад +3

    Pls nithya sri voice

  • @VimalInfant
    @VimalInfant 8 месяцев назад +1

    ⭐️⭐️⭐️⭐️

  • @NanthukuttyNanthukutty-i2m
    @NanthukuttyNanthukutty-i2m 8 месяцев назад

    Aathi thulasi episode podunga

  • @sridevimanjunath3362
    @sridevimanjunath3362 8 месяцев назад

    Kathai super letters pudunga

  • @JansiraniThangeswaran-rr4od
    @JansiraniThangeswaran-rr4od Месяц назад +1

    Sorry yannaku pidikkala oru manusana ivolo kastapadutha kudathu

  • @lathaarul112
    @lathaarul112 8 месяцев назад

    ❤❤❤

  • @Prema-q3w
    @Prema-q3w 4 месяца назад

    ❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @devikd272
    @devikd272 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DhanalakshmiHaritha
    @DhanalakshmiHaritha 8 месяцев назад +2

    யாழின் ஏன் இப்படி இருக்கான்

  • @kalavathirajesh
    @kalavathirajesh 8 месяцев назад

    👍

  • @muthukumaranmeenakshisunda8147
    @muthukumaranmeenakshisunda8147 8 месяцев назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @AmudhaAmmu-v3g
    @AmudhaAmmu-v3g 8 месяцев назад +1

    En life than itha katha

  • @SasiTharan-zg5ci
    @SasiTharan-zg5ci 8 месяцев назад

    இதுஉங்ககதைமாதிரியேல்லைசாரிசிஸ்

  • @gunagovinthgunagovinth6129
    @gunagovinthgunagovinth6129 8 месяцев назад +3

    அன்பு சகோதரி வாழ்த்துக்கள் நானும் நிறைய கதை கேட்டு இருக்கிறேன் படித்தும் இருக்கிறேன் pokket fm pratilipi kuku fm போன்ற app களில் அந்த கதை களில் எல்லாம் அன்பு காதல் காமம் துரோகம் பிரிவு போன்ற உணர்வு உள்ளது அதிலும் நான் உங்க தீவிர விசிறி ம் கூட ராட்சனின் ரகசியமானவள் கதை ல் ரூபினி இறந்த பிறகு மிகவும் கடினப்பட்டேன் ஆனால் இந்த கதை இன்னும் பாதி கூட கேட்க வில்லை அதற்குள் மனதில் ஒரு நெருடல் குழப்பம் வருத்தம் கஷ்டம் இன்னும் இது போல் நிறைய சொல்ல முடியாத உணர்வு மன்னிக்கவும் இந்த கதை யை நான் முழுதாக கேட்க விரும்பவில்லை எதோ எனக்குள் என்னை பத்தி ஒரு கழிவிறக்கம் இந்த கதையில் வரும் யாழின் எதோ என்னை போல் ஒரு பிம்பம் போல் இருக்கு மீண்டும் ஒரு நல்ல கதை யில் சந்திப்போம் தவறாக நினைக்க வேண்டாம் கதை மிகவும் மறுபட்டதாக உள்ளது ஏனோ என்னால் கேட்க முடியவில்லை மனதில் ஒரு அழுத்தம் 💔 மீண்டும் மன்னிக்கவும் யாழின் போல் குடும்பத்துக்காக உழைக்கும் ஆண் பெண் இரு பாலினர்க்கும் இந்த கதை பொருந்தும் 💔💔💔💔💔💔

    • @Meenakshi-px4wt
      @Meenakshi-px4wt 8 месяцев назад

      நீங்கள் சொல்ல வருவது புரிகிறது சகோ... ஆனால் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு...அது போல தான் வாழ்க்கையும்‌.. முதல் பக்கம் கஷ்டமாக இருந்தாலும் அடுத்த பக்கம் நமக்கேத்தது போல் சூழ்நிலைகள் மாறும்... இந்த கதையிலும் அப்படித்தான்... ஆரம்பத்தில் கஷ்டப்பட்ட‌ யாழின்,பூவியுடன் நிறைவாக வாழ்வான்....அப்படி ஒன்றும் சோகமான கதையில் லை... நான் கேட்டுவிட்டேன்... என்னை நம்பி கேட்டுப்பாருங்கள்...atleast முடிவை யாவது கேளுங்கள்...நிறைவாக உணர்வீர்கள்...பாதி கேட்ட கதை பயனளிக்காது....All the best சகோ💐😊

    • @Prema-q3w
      @Prema-q3w 5 месяцев назад

      அருமையான கருத்து ❤❤❤​@@Meenakshi-px4wt

    • @rajapd4153
      @rajapd4153 5 месяцев назад

      OUR DEAR MS. SANA GEETH;
      I READ THIS NOVAL VERY CAREFULLY BUT I FOUD THE LAST 30 MIN VERY MUCH CONFUSING.
      ENDING IS REAL LIFE STORY OR SOMETHING
      IMAGINARY???. OR DREAM???.