Sattur la Saravana hospital ku ponga ... doctor name சாமுண்டீஸ்வரி doctor Anga ponga...eanaku 5 years baby ila ipo 1 boy baby irukan.,Anga treatment nalla pakuraga
@@Aswin778 I understand. But think of it this way. If you join a company to work and if people keep saying they wish the previous guy who did you role was there while you do all the hard work. Will that make you feel good? Similarly whichever artist who takes Mullai's role is doing hard work. Let's not demotivate them.
Pregnancy test is the only test which brings happiness if the result is positive. I pray that every couple who is expecting a positive pregnancy should get it.. 🙏 🙌
First mullai ( சித்ரா sis ) கூட First night , second mullai ( காவ்யா sis ) கூட குழந்தைக்கான treatment , 3rd mullai கூட pregnancy conform , இன்னொரு முல்லை வருவாங்க அவங்களுக்கு குழந்தை பிறக்கும் .anyway congrats mullai
பல நாளின் நினைவு...! சில காலமின் கனவு...!! பொய் என்ற மெய் சிலிர்க்கும் தருணம் இதுவே.....! ஆனாலும் இதில் அவனின் பொய் என்ற மெய் இறகோடு சிறகும் இதுவா.....? தவிப்பு திவர்ப்பாக வந்து விட்டது தம்பதி வாசலில் நிற்கிறது...! அம்மா அப்பா என்ற அழைக்க...!! பூரிப்பு பூவோடு வாழ்க்கை துவங்கட்டும்.....!!! இது வரம் என்ற ஒன்று தரும் தகுதியின் தரம் பெண் என்ற கர்ப்பின் அடையாளம்...! அடைகளம்...!! அடைமழை...!!!
First kuladeivam kovilku Pongal vainga adhuku correct ana treatment panaga nine weeks sai baba pray pannuga nine weeks mudinchu piragu kandipa pregnant ayuduvanga apa ayitanganu nenga oru sai baba vangi kudanga yarakavadhu nichuyama nadakum enku apadidhan nadathu it's true
எத்தனை நாளைக்குத்தான் இந்த முல்லை கர்ப்பமாக இருப்பதைச்சொல்ல கதையை இருப்பீங்க முல்லை கேரக்டர் நடிப்பு கதையை விட ரொம்ப இழுவை சகிக்கவில்லை எரிச்சலா இருக்கு
Who all noticed that first time she takes a pregnancy test and when she sees it negative it is a different kit, when she sees she is pregnant that kit I'd different😅🤣
Enakku naadagam la pudikadhu naanum en manaivium test pannom appom confirm agurappa endha madhiri irundhucho adhea feling ippo irukku i love my wife and my babys.
For the love of god, please for heaven's sake, for the people, at least for nostalgia... Vijay Tv, Please at least, make those old episodes of En Kanavan En Thozhan videos as 'PUBLIC' videos on RUclips.
If I remember correctly doctor told Mullai that there was a blockage in the fallopian tube so that egg from ovaries cannot meet sperm for pregnancy. ( Here itself there is a doubt whether both fallopian tubes are blocked or only one as with one tube is ok pregnancy is possible). In medical terms there no 100% impossibility unless that organ is removed.,( If uterus is removed due to any reason then normal pregnancy is impossible). But for Mullai, uterus seems to be ok. If one fallopian tube is ok then ovary attached to that tube can produce egg which can lead to pregnancy. After 2 weeks the fertilised egg will get attached to uterus and start developing in to a baby. ( In case of a man if vasectomy is performed , sterilisation is almost complete but in case of low sperm count there is a chance of making pregnant. ).
நானும் இந்த நாளுக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் முருகா இந்த முறையாவது எனக்கு தாய்மை பாக்கியம் கிட்ட வேண்டும் 🙏🙏🙏
Kidakum sister
@@bismithabismi1381 Thank you sister
Dont worry sis God will give twins for u soon
முருகனின் அருள் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்
உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், வாழ்த்துக்கள்
என் மகளின் இந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன் முருகா விரைவில் அருள் செய்க 🙏
Sattur la Saravana hospital ku ponga ... doctor name சாமுண்டீஸ்வரி doctor Anga ponga...eanaku 5 years baby ila ipo 1 boy baby irukan.,Anga treatment nalla pakuraga
எத்தனை முல்லை மாறினாலும் சித்ரா (முல்லை) முகம் மறக்க முடியல..
💯 correct
Yes
6 வருடங்களாக காத்திருக்கின்றேன் இத்தருணத்திற்காக...😞😞😞
கண்டிப்பா இது உங்கள் வாழ்க்கையில் உண்மையாகும் தோழி சந்தோஷமா இருங்க.
Don't give up ... Eat healthy, be happy.. you can be a mom definitely
கடவுள் வரம் தருவார்🤗
Mee too 8 வருடங்களாக காத்திருக்கிறேன்
5 வருடங்களாக காத்திருக்கின்றேன்🥲
யாரெல்லாம் இந்த சீனில் சித்ரா அக்கா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் 😢💔
Ippathan avanga illanu theriyumla. Poththikinu parunga. Her acting is not bad either
@@KLM360I am not complaining her acting . She is doing good but if chitra will be in this scene it will be more fantastic 😊
Me 😔😔😔😔
@@Aswin778 I understand. But think of it this way. If you join a company to work and if people keep saying they wish the previous guy who did you role was there while you do all the hard work. Will that make you feel good? Similarly whichever artist who takes Mullai's role is doing hard work. Let's not demotivate them.
காவியா அக்கா இருந்தா நல்லா இருக்கும்
no one can replace chithu... epo kuda chithu irunthu iruntha nalla irukum nu than thonuthu.. miss u chithu
Pregnancy test is the only test which brings happiness if the result is positive. I pray that every couple who is expecting a positive pregnancy should get it.. 🙏 🙌
🤣
Thank you
Not for everyone
Thank you 🙏
Good
கதிர் முல்லை அப்பா அம்மா ஆக போறாங்க செம்ம இனி சந்தோஷம் தான் 😂😂😂
எனக்கும் சித்ராக்காவ புடிக்கும் I miss you akka
Nàanum than 13years ha kathuttu erunthen entha tharunam vanthathu .....so happy god gift 🤩
Enakum Indha yearavuthu kadavul enaku indha varatha kuduppara kadavule.......🙏🙏🙏😍😢😢😢👍👍👍😔😔
What a moment to check it.....💗awesome moment in my life.....❤️
First mullai ( சித்ரா sis ) கூட First night , second mullai ( காவ்யா sis ) கூட குழந்தைக்கான treatment , 3rd mullai கூட pregnancy conform , இன்னொரு முல்லை வருவாங்க அவங்களுக்கு குழந்தை பிறக்கும் .anyway congrats mullai
🤣🤣🤣👌👌👌
👍🏻🤓
Yes , 😂😂
நம்ப mind எங்கேயோ போகுது 😅😅😅
Same dout
Na romba miss panren akka ungala...🥺🥺🥺🥺yen vitu poninga
இந்த கதை ரொம்ப அழகா இருக்காங்க சித்ரா காலகட்டையும் காவியா காவியாவிற்கு மேல் நன்றாக தான் இருக்கிறார்கள்
For me this happened after twelve years naturally.... Thanks for prayers, everyone should deserve this moment,, will pray
I am miss you 😭😭😭chithra
I Miss you chithu l Miss you so much chithu
யாருமே அந்த இடத்தில் நிற்க முடியாது நிரப்ப முடியாது சித்ரா அவர்கள் மட்டுமே
என் வாழ்க்கையிலும் ஒரு இப்படி நாள் வந்தது 7 வருடங்களுக்கு பிறகு அந்த நாள் நவம்பர் 20 2008 மறக்க முடியாத நாள்
Gods gift enjoy sister
ம்ம் எனக்கும் தான்
நானும் ஒரு வருடமாக காத்துட்டு இருக்கேன், இந்த சந்தோஷத்துக்கு 😔😔😔
நானும் ஒரு வருடமாக காத்துட்டுக்கிட்டு இருக்கேன், இந்த சந்தோஷத்துக்கு.....😔😔
Akka my birthday date and year also ❤️💖❤️💖❤️💖
😍🥰😘nanum cithra ma eruntha nalla erukku thonuchi
Intha moment enoda vaalkkaila epo varumo kadavulae 😢😢
இவங்க எந்த சீரியலுக்கு போனாலும் உடனே பிரகனண்ட் ஆயிடறாங்க.🤭🤭
@@mahalakshmikarthi3884 sippikul Muthu
Chithra sis eruthu erunthal nalla eruthu erukum..l miss you chithu... ❤️
8 வருடங்களா காத்திருக்கிறேன் இந்த தருனத்திர்கு
Kandipa kidaikum
Kandipa nadukum nanum than
Intha situation la Danam acting vera level la iruthuchu
சித்ரா இருந்திருந்தால் வேற லெவல்.சித்ராவை அடிச்சிக்க யாருமில்லை.
எனக்கு இந்த முல்லைய ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰
Same reaction to me also..enakum ipdi than sonnanga apuram oru nal ipdi than test pannen ipa 3 month la alagana girl baby enaku poranthuruchu...
இறைவன் கொடுத்த வரம்
Intha moment kaga tha naa wait pannitu irukka please 🥺 god.. bless me ...en life la naa important moments ..
Missing you chithu ❤️❤️❤️❤️😭😭😭😭
Kit different ah iruku ...😂😂 Director sir nanga kandupidichitom....
Miss u cithu☹️
Miss u chithu sister😔💞
Chitra irundha Vera level😂but ivangalum kaviya compare pannumbodhu super.
Mullai character ku Chitra akka Tha correct I miss you Chitra chlm
Chitra akka irutha super a irugum😭😭
Yethir pakatha nerathula kedaikaruthu nejamave varam tha
I miss you akkA
Miss you chitra😭
Inde scene danam nalla pannuchi
பல நாளின் நினைவு...!
சில காலமின் கனவு...!!
பொய் என்ற மெய் சிலிர்க்கும் தருணம் இதுவே.....!
ஆனாலும்
இதில் அவனின்
பொய் என்ற மெய் இறகோடு சிறகும் இதுவா.....?
தவிப்பு திவர்ப்பாக வந்து விட்டது தம்பதி வாசலில் நிற்கிறது...!
அம்மா அப்பா என்ற அழைக்க...!! பூரிப்பு பூவோடு வாழ்க்கை துவங்கட்டும்.....!!!
இது வரம் என்ற ஒன்று தரும் தகுதியின் தரம்
பெண் என்ற கர்ப்பின் அடையாளம்...!
அடைகளம்...!!
அடைமழை...!!!
Chithu illai endru theriyuthu marubidiyum chithu irutha nalla irukkum. Irukkuravangala rasippom
More than lavanya and kaviya if chithra as mullai scored more in acting so sad she is really talented actress
மிஸ் யூ சித்து அக்கா 😭😭😭
இந்த மாரி என்னைகாச்சு நடந்துறாதாணு நா Friend. காத்துகொண்டு இருகிறாள் அவளுக்கு இது மாரி இந்த வருஷதுல நடந்துறணு கடவுளே
Most waited promo❤️❤️❤️ Mullai emotional moment awesome ❤️❤️KM ethir partha tharunam ❤️❤️ Kathir expression and happiness waiting ❤️💖💕💕
I miss you chithu
Oru line ku oru kittum
Rendu line ku vera kittum katraga 😁😁so mullai pregnant anathula romba HAPPY 😘😘😘
Yellaa married couples kum intha moment 🙏 natakkanum Muruga 🙏... Yarum baby kka feel pannara situation vara kutathu.🙏
சித்ரா அக்கா, காவ்யா அக்காவால் முடியாததை நீங்கள் சாதித்து விட்டீர்கள் லாவண்யா அக்கா. வாழ்த்துக்கள்
en life la indha oru day epo varumnu wait panitu irka
கூடிய விரைவில் வரும். அதற்கு இப்பொழுதே என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊
இந்த வருடம் உங்களுக்கானது, வேளாங்கண்ணி மாதா வந்து பிறப்பாள் 💐💐💐💐💐💐💐💐💐
First kuladeivam kovilku Pongal vainga adhuku correct ana treatment panaga nine weeks sai baba pray pannuga nine weeks mudinchu piragu kandipa pregnant ayuduvanga apa ayitanganu nenga oru sai baba vangi kudanga yarakavadhu nichuyama nadakum enku apadidhan nadathu it's true
@@Nayanmar 😘😘Tq
Chithi entha scene thuki saapturukum nenaikuringala
கதிர் முல்லை அப்பா அம்மாவாக போறாங்க இனிமேல் சந்தோசம் தான்
Mullai action is good. She is doing equally good as chithra.
17 varudam kathirunthen. Ippadi oru tharunathirkaga. Kadavuluku nantri🙏🏻🙏🏻
Mullai conciva irukkuratha paakum pothu naaney pregnant ahh irukkura maathiri happya irukku.... Enakkum mrg aagi 6 yr aaguthu innum baby ila... 3 abort aagittu.. En life layum ipty oru naala thaan eathir paakuren. Muruga🙏🙏🙏
IPO irukra mullaiku. treatment pakra doctor nu pesum bothu .enaku chithra akka nenapu vandhuchi
This chithra is also cute
This girl acting better than kaviya
சித்து இருந்திருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும் மிஸ் யூ தங்கம் 😭
Vjchithui💗💗💗youmullaiimissyou
Sema acting and face reaction also good for this movement
shiththira akkawa pudishshawargal oru like potunga
Enagavum pray panikaga. Enakum baby 4 years ah illa
Nanum nalaiku check panna poren 4yrs ah wait pannitu iruken Murugana than nambi iruken 🙏🙏🙏🙏 please positive varanum muruga 🙏🙏🙏🙏
Kandipa positive varum sister..i will paru for you..neenga amma aga poringa..confident a check pannunga
@@abinayas309 thank you sis🙏🙏
Best of luck sis😊
Sister..check panningla?
@@abinayas309 panniten sis eppaium pola intha month um negative than vanthurukku
Ethu oru santhosam enaku epo kedakum 😢😢😢
கவனிச்சிங்களே நண்பர்களே கார்டு முதல்ல வேர மாதிரி இருந்துச்சு ரெண்டு கோடு இருக்குர கார்டு வேர மாதிரி இருக்கு
Mm
சித்ரா அக்கா இருந்து இருந்த செமயா இருக்கும் 😓
I am waiting this moment 😭😭😭
I also feel this.that date 3.7.2013
Miss you chithu
I miss you chintu
4 years Waiting😭😭
எத்தனை நாளைக்குத்தான் இந்த முல்லை கர்ப்பமாக
இருப்பதைச்சொல்ல கதையை
இருப்பீங்க முல்லை கேரக்டர்
நடிப்பு கதையை விட ரொம்ப
இழுவை சகிக்கவில்லை
எரிச்சலா இருக்கு
Naanum itha ethir pakala ..... En first pappavukku 6 vayasu ..... After 6 year i am in second pregnancy. ..... Kadavul kandipa nallathu seivaaru
Dhanam and mulai same sence
Mullai very happy first kathir Kita soillu ok please
Who all noticed that first time she takes a pregnancy test and when she sees it negative it is a different kit, when she sees she is pregnant that kit I'd different😅🤣
I had the same feeling when I got conceived after 4 years
Now for me same situation after 7 years but still I didn't check because fear pls prayer for me
New mullai(lavanya) is very beautiful and acting very naturally!! Loving her performance!
Kulanthai paakkiyam oru varam......
Nanum intha oru movement kaga tha wait panniki2 iruke 😌
Testing pad Ah maathitingale boss
Enoda life la um oru naal vanthathu 9 varudangaluku apuram thank u God ...
Enna baby sister
Thank you boy baby
CONGRATS BABY LOVE ❤️ U
Enakku naadagam la pudikadhu naanum en manaivium test pannom appom confirm agurappa endha madhiri irundhucho adhea feling ippo irukku i love my wife and my babys.
Koreiyuvuthane sonnage porakkave porakkathunu solleleye
Baby nu onnu vandha life changes
That’s the truth
Avasara paatu yaarkitayum solliradha ma.... Porumaiya baby porandhadhum sollikalam...
Ayyoda awlo neram pohathu test result warathuku
Yes
For the love of god, please for heaven's sake, for the people, at least for nostalgia...
Vijay Tv, Please at least, make those old episodes of En Kanavan En Thozhan videos as 'PUBLIC' videos on RUclips.
நல்லா தான் இருக்கு, ஆனா அத தெரிஞ்சுக்க, சொல்ல இவ்ளோ படம் காட்டணுமா? அது சரி இப்போ போற சீரியல்கள் அப்படி தானே இருக்கு?
A mounaragam poi parunga
Entha seen yarukanave vanthuruchi thanam augalum ethe seen tha pannaka
Please PA izhukaadhingo idhudhan virumbi parkura serial inform with kadhir or dhanam don't make one month or week for this silly thing ☺️😉
Inthe ponnun nalla irukku kavya ve vide
ஆமா இல்ல சித்ரா இருந்த நடிப்பு நல்ல இருந்து இருக்கும்