ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான் முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை... முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை... அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா சக்தி வடிவேல் வடிவேல் வேல்... சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ? முருகா உனக்குக் குறையுமுளதோ? வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ? ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்? முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்? எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம் என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும் பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய் உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு தாயுண்டு மனம் உண்டு தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ? ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ? மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ? மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ? ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
சொல்லவும் இந்த வார்த்தை மட்டுமே சின்ன தவறு செல்லவும் என்று பொத்தான்கள் அச்சிடப்பட்டது... விளக்கம் பற்றி மன்னிக்கவும்... சகோதரன்... எல்லாம் அருமை... உங்கள் தமிழ் புலமை... 🙏🙏🙏🙏🙏👍👍👍💪💪👏👏👏👏
@@rajeshprabha5244 yes, Tamil is a such a wonderful language. We keralite are always feeling jelous on your love and Respect towards your language. From kerala
Am from kerala, but i like to listen tamil songs and especially this one,is stunning and evergreen song done by the great Subbammal amma, My favorite line " unn thathuvam thavarendru sollavum avvail tamizhukku urumai undru"
நமது பிள்ளைகளிடம் இது மாதிரியான பக்தி படங்களை பார்ப்பதற்கு அறிவுறுத்து வேண்டும் அப்போதுதான் வருங்கால நமது சந்ததியினரிடம் பக்தி, ஒழுக்கம், பெரியவர்களிடம் மரியாதையை, கல்வி இவை அனைத்தும் வளர்க்க முடியும்
ചെറിയ കുഞ്ഞായിട്ടിരിക്കുമ്പോൾ മുതൽ ഈ ഗാനം കേൾക്കാൻ ആവേശമാണ്. മൂന്നു തലമുറകളിലും ഈ അനശ്വര ഗാനം എത്തി നില്ക്കുന്നു. ഇനിയും അനേകം തലമുറകളിലേക്ക് പകരാനുള്ള ഭക്തിയുടെ ഊർജ്ജം ഇതിൽ ഉണ്ട്. **** ശ്രീ മഹാഭാഗവതം പറയുന്നു:-- "ദക്തി ജനിച്ചത് ദ്രാവിഡ ദേശത്തിലാണ്." നമസ്തേ...!!!
I can't understand a single verse or line of this song but I just know that this song is dedicated to Lord Murugan or Kartikey. Prostate to you O Lord Of War And Hills🙏
Basically this is from Thiru vilayadal - the great Play- here Kartikeyan is angry that he was usurped by Lord Ganesha to receive fruit from Siva & Sakthi. So he went to hill in a huff. So Avvaiyar says " U r the fruit of wisdom (Nyana palazhm ) itself, u don't need the actual fruit (palazhm). U have mother who loves u, father who is compassionate and 6 maidens who took care of you, please go back to Kailash to be with ur family" to which he say NO. Now Avvaiyar say she has authority as Tamil poetess to say his actions are wrong. Now all the other deities are surprised that she's correcting a god. Avvaiyar then cajoles and says His Anger need to subside, feelings need to be forgiven and change, understand kinship and family comes together. So she say get on ur peacock & go to Kailash to be with ur family. I'll come with you if ur not sure....." Something like that... hahaha.
8:16 - The very reason, why we Tamils hold onto our language close to our hearts, and beyond any gods believe. Tamizhuku Urimai undu, to correct anyone even if Eesan or Murugan does mistake!!!
Please do not compare the present day actors with those legends. You are insulting the legends like KBS by this comparison. True that the present day actors are addressed as koothadis which they deserve
இது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் சிறப்பாகத்தான் இருக்கும். கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் கார்த்திகைப் பெண்பால் உண்டாய் திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய் உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்த்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு தாயுண்டு மனம் உண்டு தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு🙏🥰👍
The very first raga in this multiraga masterpiece is Kambhoji. The viruttam opening with full gusto at the upper octave Gandhara is a typical approach to chaste Kambhoji.
No one. What clarity in word pronunciation in the Virutham, I am always amazed and hearing mostly in a week. Just Try to hear TR Mahalingam Sir's Song - Illathathondrillai, you will feel the same outshine!.
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும் பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் கார்த்திகைப் பெண்பால் உண்டாய் திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய் உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்த்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு தாயுண்டு மனம் உண்டு தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ ஏற்றுக்கொள்வாய் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ ....🙏🙏🙏
I don’t understand the meaning . Love Tamil culture that’s the only culture preserving Hinduism overseas to larger extent and I explored Tamil only after started living out of India . Almost all the temples here are maintained by Tamilians . I truly Wish to learn Tamil or atleast understand for devotional songs . Beautiful 🙏
@@hariprakash3731 hindu name given recently around 200-300years ago, but it's sanatan dharma, he's Tamil God, totally agree, but concept of hindu/non Hindu is total idiocracy, there's a big political agenda behind that..
இந்த அம்மாவின் கையால் என் நெற்றியில் திருநீறு பூசி (55 வருடங்களுக்கு முன்பு) விட்டதை நினைத்து எனது பிறவிப் பயனை அடைததாக உள்ளது .இடம் அதிராம்பட்டினம் முருகன் கோயில் பழஞ்செட்டி தெரு..
கயிலை மலையிலிருந்து அவ்வையார் தொடர்ந்து பின் வந்து அவரை முருகனை சமாதானம் முருகன் ஆற்றாமையோடு அந்தப் பழம் எனக்கு இல்லையா என்று கேட்ட பொழுது அவரின் மனதிற்கு ஆறுதலாக பலமே நீதான் அப்பா பழம் நீயப்பா என்று கூறி ஆறுதல் கூறுகிறார் எவ்வளவு சொன்னபொழுது மயிலில் ஏறி பறந்து செல்கிறார் அப்பொழுதும் அவர் கைவிடவில்லை அவ்வையர் தொடர்ந்து பழனி மலைக்கு வந்து சமாதானம் பேசுகிறார் சமாதானம் பேசி விட்டு அவரின் தவறை உணர்த்த தொடங்குகிறார் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடுகிறது 🙏🎉💕👍
இதுவல்லவோ பாடல். இசை மேதைகளும், கவிச்சக்கரவர்த்திகளும், ஒரு குழுவாய் வந்தார்கள்., கூட்டமாய் பறந்தார்கள். இனி, என்று வரும் அந்தப் பொற்காலம். ஆனாலும், அழியாப் புகழாய் நிற்பார்கள்
ஞான பழத்தை பிழிந்து ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த முருகா நீ பிராணவா ஞான பழத்தை பிழிந்து ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாம் ஈவது என்று நாணிதான் முருகா நீ பிராணவா ஞான பழத்தை பிழிந்து ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாம் ஈவது என்று நாணிதான் அப்பன்னிதனைய தரவில்லை .. முருகா நீ பிராணவா ஞான பழத்தை பிழிந்து ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ உனக்கென்ன விதம் இக்கனியை நாம் ஈவது என்று நாணிதான் அப்பன்னிதனைய தரவில்லை .. அப்பன்னிதனைய தரவில்லை ஆதலால் முருகா உனக்கு சாறு ஒரு பிழை இல்லையே பிராணவா ஞான பழத்தை பிழிந்து ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ உனக்கென்ன விதம் இக்கனியை நாம் ஈவது நாணிதான் அப்பன்னிதனைய தரவில்லை ஆதலால் முருகா உனக்கு சாறு ஒரு பிழை இல்லையே முருகா உனக்கு சாறு ஒரு பிழை இல்லையே வடிவேலுடன் சக்தி மயில் ஏறிடும் ஷண்முகா சக்தி வடி வேல் வடிவேல் வேலே ஆ வேல் சக்தி வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் முருகா உனக்கு குறை உள்ளதோ வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா உனக்கு குறை உள்ளதோ சக்தி வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் முருகா உனக்கு குறை உள்ளதோ ஓ ஹோ முருகா உனக்கு குறையும் உள்ளதோ வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா உனக்கு குறை உள்ளதோ ஓ சக்தி வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா உனக்கு குறை உள்ளதோ ஓ ஹோ முருகா உனக்கு குறையும் உள்ளதோ ஏனிப்படி கோவணத்துடன் தண்டு கொண்டு இங்குற்றோர் ஆண்டி ஆனாய் முருகா நீ ஏன் இப்படி கோவணத்துடன் தண்டு கொண்டு இங்குற்றோர் ஆண்டி ஆனாய்
கண்ணீர் வராமல் இப்பாடலை பாடலை கேட்க முடியவில்லை
தமிழ் க்கு இணை தமிழ் மட்டுமே
💯
❤❤❤
❤❤❤
உண்மை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மை அப்பனை விட அந்த கந்த பெருமானுக்கு நம் தேன் தமிழ் மீது அவ்வளவு காதல் போலும்,இறைவனுக்கே பிடித்த எம் இறை தமிழ் ❤❤❤❤
சபாஷ் சரியாக சொன்னீர்கள்
YES good thanks!@@muralinarasimhan3863
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று
நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா
உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு
நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்
தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட
சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
தண்டபாணித் தெய்வமே
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
அருமை
அருமையான பதிவு
🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super
ஔவையே நீர் ஈரோலு லோகத்தில் எந்த லோகத்தில் இருந்தாலும் கோடான கோடி ஆண்டுகளுக்கு வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு 😘😘 கடவுளே ஆயினும் தவறை சுட்டி காட்டும் உரிமை தமிழுக்கு உண்டு❤️❤️❤️
சொல்லவும் இந்த வார்த்தை மட்டுமே சின்ன தவறு செல்லவும் என்று பொத்தான்கள் அச்சிடப்பட்டது... விளக்கம் பற்றி மன்னிக்கவும்... சகோதரன்... எல்லாம் அருமை... உங்கள் தமிழ் புலமை... 🙏🙏🙏🙏🙏👍👍👍💪💪👏👏👏👏
😘😘😘
@@ambigaambiga7425 😘😘
@@manikandanjansak3746 😊
P
"உன் தத்துவம் தவறேன்று சொல்லவும் அன்னையின் தமிழுக்கு உரிமை உண்டு"
literally goosebumps
I hope you ☪️ Islam ❤❤❤
കണ്ണു നിറയാതെ ഈ ഗാനം ഒരിക്കലും കേൾക്കാൻ കഴിഞ്ഞിട്ടില്ല
yes
True 💕🙏
Unmaiyano🙏
Yss. ❤
Om saravana bava
ആനന്ദംകൊണ്ട് എന്റെ കണ്ണ് നിറഞ്ഞു പോയി. അത്രക്കും മനോഹരം. കാണാനും , കേൾക്കാനും .....
Enkaluku therintha molil Pathiu potu irukalam iruthalum comets iku thanks
@@RajendrankalaNithin ஆனந்தம் கொண்டு என் கண் நிறைந்து விட்டது அந்தளவுக்கு அழகா உள்ளது காணவும் கேட்கவும் ....மளையாளத்தில் அவர் எழுதியது
രാത്രി ഉറങ്ങാൻ നേരം ഈ പാട്ട് കേട്ട് കണ്ണ് നിറഞ്ഞ് കുറേ പ്രാവശ്യം ഉറങ്ങിയിട്ടുണ്ട് ഞാൻ..
മുരുഗാ ..അർദ്ധം ഒന്നും മനസിലായില്ല ..പക്ഷെ മുഴുവൻ കണ്ടു പോയി
Sathiyam 🙏🙏🙏🙏❤️❤️❤️
കൽപ്പാന്ത കാലത്തോളം ഈ ഭക്തി ഗാനത്തിന്റെ മഹിമ കെട്ട് പോകില്ല ❣️
Tamil allways tamil
@@rajeshprabha5244 yes, Tamil is a such a wonderful language. We keralite are always feeling jelous on your love and Respect towards your language.
From kerala
@@ratheeshviswanath3507 😊👍
Sheriya 😍
ഏഷ്യാനെറ്റ് ഐഡിയസ്റ്റാർ സിംഗറിൽ ദുർഗ പാടിയത് കേട്ട് തിരഞ്ഞു വന്നതാണ് ഞാൻ, അന്ന് മുതൽ ഇന്നുവരെ കേൾക്കുന്നു. ഇതിലെ വരികളും ആലാപനവും വളരെ ഇഷ്ടം ❤️
தெய்வமே நேரில் வந்துவிடுவார்.இவர் பாடும் போது.உண்மை.
Yes 😍
இறைவா உண்மை
Ama
Correct❤❤❤❤❤❤❤
@@sivakalaivaniമുരുകാ 🙏🙏🙏
Am from kerala, but i like to listen tamil songs and especially this one,is stunning and evergreen song done by the great Subbammal amma,
My favorite line " unn thathuvam thavarendru sollavum avvail tamizhukku urumai undru"
This is K.P.Sundharampal not a subbammal bro
She's Sundarambal bro not subbamal
உடம்பு முழுவதும் இரத்தம் பாய்து ஓடுவதை உணருவ்வதை அடைய செய்த kps தமிழ் நாட்டு மக்களின். தங்கம்
@@manikandan-mu7ks this is k.b.sundarambal.
இவர் கேபி சுந்தராம்பாள் இந்திய திரை வரலாற்றில் அதிக சம்பளம் பெற்ற நடிகை
உன் தத்துவம் தவறென்று...சொல்ல அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு...goose bumps.
S bro
Super Junior Mr sir
Kadavul tavaru seidalum ada taddi kekura urimai tamiluku undu
இப்பாடலை கேட்கும்போது பக்தி மேலிட்டு கண்கள் கலங்கி கண்ணீர் வருகிறது. மிக அருமையான பாடல்.
Super
S
இந்த வெண்கல குரல் இனிமே யாருக்கும் வராது வரவே வராது வாய்ப்பு கூட இல்லை இந்த படம் நடிப்பு கதை அப்பறம் இந்த பாட்டு அதோட இந்த குரலுக்காகவே ஓடுன படம்
தவம் செய்திட வேண்டுமே, தமிழனாய் பிறந்திட. அமுத மொழி தமிழ் கற்றது பெருமை அளிக்கிறது.
சாகும் தருவாயில் இந்த பாடலை கேட்டு கொண்டே சாகும் வரம் தருவாய் முருகா!
நமது பிள்ளைகளிடம் இது மாதிரியான பக்தி படங்களை பார்ப்பதற்கு அறிவுறுத்து வேண்டும் அப்போதுதான் வருங்கால நமது சந்ததியினரிடம் பக்தி, ஒழுக்கம், பெரியவர்களிடம் மரியாதையை, கல்வி இவை அனைத்தும் வளர்க்க முடியும்
Yes !!!! Tamil Kadavul Muruganai vanagangum Tamizhargal illama poitanga
കെബി സുന്ദരാമ്പാൾ, കെ വി മഹാദേവൻ സർ... 🙏🙏🙏 കണ്ണടച്ച് കേൾക്കുമ്പോൾ പഴനി മലയിൽ എത്തിയ പ്രതീതി
Sheriya
അതെ അതെ കേൾക്കുമ്പോൾ കുളിരു കോരും
அற்புதமான குரல் வளம்.அழகான தமிழ். மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.
ചെറിയ കുഞ്ഞായിട്ടിരിക്കുമ്പോൾ മുതൽ ഈ ഗാനം കേൾക്കാൻ ആവേശമാണ്. മൂന്നു തലമുറകളിലും ഈ അനശ്വര ഗാനം എത്തി നില്ക്കുന്നു. ഇനിയും അനേകം തലമുറകളിലേക്ക് പകരാനുള്ള ഭക്തിയുടെ ഊർജ്ജം ഇതിൽ ഉണ്ട്. ****
ശ്രീ മഹാഭാഗവതം പറയുന്നു:--
"ദക്തി ജനിച്ചത് ദ്രാവിഡ ദേശത്തിലാണ്."
നമസ്തേ...!!!
நான் கைலாயம் பார்ததாது
இல்லை இந்தபடத்தை
பார்த்து மகிழ்ச்சிஅடைந்தேன்
அவ்வை குரல்அருமை முருகா
என் தண்டபாணிதெய்வமே
தெய்வ பாடல் இவர் நாவில் விளையாடும்.தெய்வத்தாய்.
உடல் மெய்சிலிர்த்து கண்களில் நீர் சொறிந்தால் அவர்களே உண்மையான முருக பக்தர்கள்
Me too..
@@raja-jx3kkt hb
🎉🙏💙🔔💜மொழியின் சுவை அறிமுகமாகியிருந்தால்.. இலக்கியம் இலக்கணம் இரண்டுமே ஆன்மீகப் பேருண்மை யை விளம்புகிறது*- என உணர முடியும் 🎉🐿️🌏🐒🎉
Watched Thiruvilaiyadal several times in my childhood..
தமிழுக்கு அழிவில்லை.
வாழ்க தமிழ்
முருகா சரணம்🙏
Love From Kerala
Pinnalla tamil uyir❤️
Super Junior Mr sit
கவிஞர் கண்ணதாசன் மட்டுமே இப்படி எழுதமுடியும் என்று யாரும் எழுத முடியாது இது சத்தியம்
❤❤❤❤❤❤❤❤❤❤
Oh I'm crying. Such grace and godliness in her voice 😭😭😭
🙏🙏🙏🙏😭😭😭 Huge voice
It’s true! Gives me goose bumps every time!! M crying too my friend!!
absolutely
Show up at like midnight and you so
U r real murugan fan
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு தெய்வமே ஆயினும் செய்த தவறை சுட்டி காட்ட என் தாய் மொழி தமிழுக்கே அந்த உரிமை உண்டு
அந்த தமிழ் இனத்தின் தலைவனே முருகன் தான்🙏🙏
@@rajkumarsingaravel932 தலைவனாகவே இருந்தாலும் தவறு செய்தால் தட்டி கேட்கும் உரிமை நம் தாய் மொழி தமிழுக்கே உண்டு
@@kutty7817 உண்மை தான்..! சிவனிற்கே வராத தைரியம் அவ்வைக்கு வந்தது பெரிய விடயம் தான்..!!
@@rajkumarsingaravel932 avArdan tamila akathiyar mulama parapinar
@@rajkumarsingaravel932 aduvum isanin tiruvilaiyadaldan
മുരുകാ, ദണ്ഡായുധപാണി
ഒരുപാട് ഒരുപാട് നന്ദി പറയുന്നു.
Thanks.
🙏🙏🙏
കേരളത്തിലും ഈ പാട്ട് വളരെ പ്രസിദ്ധമാണ്.
தமிழ் ஞானப்பழம் நீயாகிய அப்பனே நீ பழனி என்ற குன்றின் மீது குடி கொண்டாயோ. ஓம் முருகா திருவடி சரணம்
பக்தி பாடலுக்கு....
KB Sundarambalin கணீர்... என்னும் மணி ஓசை குரலுக்கு இதுவரை எந்த பாடகியும் நிக்க முடியாது. 👍👍👍👍👍👍👍👍❤️❤️
என் வாழ்நாளில் மிக முக்கிய பாடல் மெய் சிலிர்க்கும் பாடல் தமிழில் அருமை விளங்கும் பாடல் தாய் கே பி
சுந்தராம்பாள் நன்றி பல கோடிகள்
Pazham neeyappaa
Gyaana pazham neeyappaa
Thamizh gyaana pazham neeyappaa (2)
Sabaidhannil thiruchchabaidhannil
Uruvaagi pulavorkku porul koorum
Pazham neeyappaa
Gyaana pazham neeyappaa
Thamizh gyaana pazham neeyappaa
Kannondril kanalaai vandhaai
Netri kannondril kanalaai vandhaai
Aaru kamalaththil uruvaai nindraai
Aaru kamalaththil uruvaai nindraai
Karthikagai pen paal undaai
Thiru karthikagai pen paal undaai
Ulagannai anaipaalae thirumeni oru sertha
Thamizh gyaana pazham neeyappaa
Oorundu perundu
Uravundu sugamundu utraar petraarum undu
Oorundu perundu
Uravundu sugamundu utraar petraarumundu
Neerunda megangal ninraadum kailaiyil
Neevaazha idamum unduu
Neerunda megangal ninraadum kailaiyil
Neevaazha idamum unduu
Thaaiyundu manamundu
Thaaiyundu manamundu
Anbulla thanthaikku
Thaaladha pasam undu
Un thaththuvan thavarendru sollavum
Avvaiyin thamizhukku urimai undu
Aaruvadhu sinam kooruvadhu thamizh
Ariyaadha siruvanaa nee
Aaruvadhu sinam kooruvadhu thamizh
Ariyaadha siruvanaa nee
Maaruvadhu manam seruvadhu inam
Theriyaadha muruganaa nee
Maaruvadhu manam seruvadhu inam
Theriyaadha muruganaa nee
Yerumayil yeru
Eesanidam naadu
Yerumayil yeru
Eesanidam naadu
Inmugam kaattavaa nee
Yetrukkolvaai koottichchelven
Ennudan odivaa nee
Ennudan odivaa nee .
தமிழ் மொழி போல் இனிய மொழி ஏதுமில்லை. என்னே தமிழின் அழகு❤️
Super 💯👍🌹👌
@@krishnarajagopalan528 I am a boy use "his"
@@krishnarajagopalan528 sorry for the inconvenience
இப்படி மொழிந்தது ஒரு கிணத்துத் தவளை!
Thamizh.. Vazhka
பழனியில் இருந்துக்கொண்டு கடவுளின் தேசமான കേരളന്നൈ காப்பவன் ❤❤❤
കാണുമ്പോ കണ്ണ് നിറയും. ഇപ്പൊ ഉള്ള VFX ന് പോലും കിട്ടില്ല ഈ ഒറിജിനാലിറ്റി 😍
ഉന് താത്തുവം തവരെൻട്രു സൊള്ളവും അവയ്യിൻ തമിഴുക്കു ഉറുമായി ഉണ്ട്...... ആ ലൈൻ ആണ് എനിക്കി ഏറ്റവും ഇഷ്ട്ടം ❤❤❤❤
I can't understand a single verse or line of this song but I just know that this song is dedicated to Lord Murugan or Kartikey.
Prostate to you O Lord Of War And Hills🙏
Watch, Thiruvilaiyadal movie
In Tamilnadu lord name Muruga , Murugan , Subramanya ;, in north the lord name karthick , here in taminadu karthigeyan
Basically this is from Thiru vilayadal - the great Play- here Kartikeyan is angry that he was usurped by Lord Ganesha to receive fruit from Siva & Sakthi. So he went to hill in a huff. So Avvaiyar says " U r the fruit of wisdom (Nyana palazhm ) itself, u don't need the actual fruit (palazhm). U have mother who loves u, father who is compassionate and 6 maidens who took care of you, please go back to Kailash to be with ur family" to which he say NO. Now Avvaiyar say she has authority as Tamil poetess to say his actions are wrong. Now all the other deities are surprised that she's correcting a god. Avvaiyar then cajoles and says His Anger need to subside, feelings need to be forgiven and change, understand kinship and family comes together. So she say get on ur peacock & go to Kailash to be with ur family. I'll come with you if ur not sure....." Something like that... hahaha.
Lord Murugan is the Leader of All tamil people. Murugan is Tamil, Tamil is Murugan. Murugan is everything for us 🙏🙏 om saravanabava
8:16 - The very reason, why we Tamils hold onto our language close to our hearts, and beyond any gods believe.
Tamizhuku Urimai undu, to correct anyone even if Eesan or Murugan does mistake!!!
நீதி தரும் மொழி ☀️
Thamizhukku undu ana thimirikku illai 😊
கலைஞர்களை கூத்தாடிகள் என்று சொல்லும் மடையர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம் 💕💕💕💕❤
Please do not compare the present day actors with those legends. You are insulting the legends like KBS by this comparison. True that the present day actors are addressed as koothadis which they deserve
@@t.s.satyanarayanan8344agrer with u a lot
5:19 சங்கரன் கும்பிடும் என் தண்டபாணி தெய்வமே ..!!!!!!😮😮போதும் எனக்கு இருந்த ஒரே ஒரு சந்தேகமும் தீர்ந்தது..😳😳😳😳😳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
முத்தமிழை அமுதம் ஆக்கிய என் ஔவையே
ஆன்மிகம் நம்பிக்கை இருப்பவர்களுக்கு கண்டிப்பாக கண்களில் கண்ணீர் மழை வரும் காரணம் முருகபெருமான்
Pi 0 0
Sari
உண்மை......
@@sdhanashekar9642 q
உண்மை உண்மை
இவர் பாடல்கள் நம்மை ஆனந்தகண்ணீரை வரவைக்கும். நான் அழுதுள்ளேன் .
Nanumthaan anna... miga arumai...
@@rajeshkumarr5482 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
இது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் சிறப்பாகத்தான் இருக்கும். கண்ணொன்றில்
கனலாய் வந்தாய் நெற்றிக்
கண்ணொன்றில் கனலாய்
வந்தாய் ஆறு கமலத்தில்
உருவாய் நின்றாய் ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப்
பெண்பால் உண்டாய்
திருக் கார்த்திகைப்
பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே
திருமேனி ஒரு சேர்த்த
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
ஊருண்டு பேருண்டு
உறவுண்டு சுகமுண்டு உற்றார்
பெற்றாரும் உண்டு ஊருண்டு
பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும்
கயிலையில் நீ வாழ இடமும்
உண்டு நீருண்ட மேகங்கள்
நின்றாடும் கயிலையில் நீ
வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம்
உண்டு தாயுண்டு மனம்
உண்டு அன்புள்ள தந்தைக்கு
தாளாத பாசம் உண்டு உன்
தத்துவம் தவறென்று சொல்லவும்
ஔவையின் தமிழுக்கு உரிமை
உண்டு🙏🥰👍
எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது..
❤️ just for KBS இவ்வளவு பெரிய தொகையறா.. எவ்வளவு நுணுக்கங்கள்...
എന്നും രാവിലെ ഞാൻ ഇതു കേൾക്കും
God bless you
From Andhra❤️❤️
What a voice kbs amma 🙏🙏🙏
You are from South Soil.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻മുരുകാ ആണ്ടവനെ സുബ്രഹ്മണ്യ കോടി കോടി പ്രണാമം 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
One of the child artists & highest paid actress in Tamil films industry
Even Hollywood did offer so many opportunities but she refused
என்னவென்று தெரியவில்லை.
இனம் புரியாத உணர்வு வருகிறது.
தமிழ்க்கடவுள் முருகன்
தமிழர்களுக்கு என்றும் துணை
Amma voice is really a divine one. No one can match.
Arputham.....Tamil Is having The power even to raise a question against God of tamil
True
That is the power of sanatanadarma.we can argue .we can ask qstins.we can choose our path
That is the power of sanatanadarma.we can argue .we can ask qstins.we can choose our path
@@naatuvisesham Not it's Not Santhana dharma.....It's Diffrent.....Tamils Having Unique Worshing method.....
@@mohammedriffan7209 athu thamne ahnu sir nan paramje😄tatwamasi
പച്ച മലയാളത്തിലേക്കും ഈ ഗാനം ട്രാൻസിലേറ്റ് സാധ്യമാണല്ലോ..വല്ലാത്ത ഒരു ആത്മീയനുഭൂതി.... എന്നെ ദേവലോകത്തേക്ക് ആനയ്യിക്കുന്നതുപോലെ . 🙏🙏
,தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
What a voice, excellent no one in the present day can match the voice the music is also excellent.
You absolutely wright
The very first raga in this multiraga masterpiece is Kambhoji. The viruttam opening with full gusto at the upper octave Gandhara is a typical approach to chaste Kambhoji.
உன் தத்துவம் தவறு என்று சொல்ல தமிழுக்கு உரிமை உண்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unrememble song
Tamila kandu pidichavare muppaddan murugandane
@@Neeraja664 100%✨️🙏🏼truee
ஆன்மீக நம்பிக்கை அவசியம் இல்லை
இயற்கையான உள் உணர்வு போதும்
உணர்வுகளையும் உணர வைக்கும் கலை இசை
தமிழ் உயிர்
Who can Outshine KB.sundarambal's unique voice ✨👏
Murugaaa...
No body.
Yes
No one. What clarity in word pronunciation in the Virutham, I am always amazed and hearing mostly in a week.
Just Try to hear TR Mahalingam Sir's Song - Illathathondrillai, you will feel the same outshine!.
No need to be a believer to enjoy this song... It's not devotion but the music and voice brings tears into my eyes. ❤️
1980 முடிவதற்கு முன் மடிந்தவர்கள் சொர்க்கலோகம் போனவர்கள்... 🙏🏿
100% உண்மை🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Why
எனக்கு சொர்க்கம் வேண்டாம்!இந்த திராவிட மாடல் என்ற நகரத்திலிருந்து விடுபட்டு
😂😂😂😂😂apadi illai sir pirandhadhulayrndhu ellarukum boomi naragamdhan
இப் பாடலை கேட்கும் போது பக்தியால் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்
பழம் நீயப்பா
ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம்
நீயப்பா
சபைதன்னில்
திருச்சபைதன்னில்
உருவாகி புலவோர்க்குப்
பொருள் கூறும் பழம் நீயப்பா
ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம்
நீயப்பா
கண்ணொன்றில்
கனலாய் வந்தாய் நெற்றிக்
கண்ணொன்றில் கனலாய்
வந்தாய் ஆறு கமலத்தில்
உருவாய் நின்றாய் ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப்
பெண்பால் உண்டாய்
திருக் கார்த்திகைப்
பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே
திருமேனி ஒரு சேர்த்த
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
ஊருண்டு பேருண்டு
உறவுண்டு சுகமுண்டு உற்றார்
பெற்றாரும் உண்டு ஊருண்டு
பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும்
கயிலையில் நீ வாழ இடமும்
உண்டு நீருண்ட மேகங்கள்
நின்றாடும் கயிலையில் நீ
வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம்
உண்டு தாயுண்டு மனம்
உண்டு அன்புள்ள தந்தைக்கு
தாளாத பாசம் உண்டு உன்
தத்துவம் தவறென்று சொல்லவும்
ஔவையின் தமிழுக்கு உரிமை
உண்டு
ஆறுவது சினம்
கூறுவது தமிழ் அறியாத
சிறுவனா நீ ஆறுவது சினம்
கூறுவது தமிழ் அறியாத
சிறுவனா நீ மாறுவது மனம்
சேருவது இனம் தெரியாத
முருகனா நீ மாறுவது மனம்
சேருவது இனம் தெரியாத
முருகனா நீ
ஏறு மயிலேறு
ஈசனிடம் நாடு ஏறு
மயிலேறு ஈசனிடம்
நாடு இன்முகம்
காட்டவா நீ
ஏற்றுக்கொள்வாய்
கூட்டிச் செல்வேன் என்னுடன்
ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
....🙏🙏🙏
Really great big temples are in tamilnadu. Tamils are most cooperative. Certainly we must see. Tronsport fecelity good.
KVM is such an under appreciated genius!
murugans love and energy is so strong towards his devotees. om saravana bhava 🙏🏽
Im actually from telugu i dont know tamil but i can understand the situation !!
I don’t understand the meaning . Love Tamil culture that’s the only culture preserving Hinduism overseas to larger extent and I explored Tamil only after started living out of India . Almost all the temples here are maintained by Tamilians . I truly Wish to learn Tamil or atleast understand for devotional songs . Beautiful 🙏
I dont understand a word she is singing .it sound Very anointing
Very true ❣️
Dr Jay you are blessed because we all are lovers of our great culture.
Tamils are not Hindus, Lord Murugan is Tamil God, not a Hindu god
@@hariprakash3731 hindu name given recently around 200-300years ago, but it's sanatan dharma, he's Tamil God, totally agree, but concept of hindu/non Hindu is total idiocracy, there's a big political agenda behind that..
ஆண்டவன் சிவபெருமான் அருள் புரியட்டும் ஓம் நமச்சிவாயம் வாழ்க நாதன் தாழ் வாழ்க
கடவுளையே கேள்வி கேட்கும் அதிகாரம் தமிழுக்கு உண்டு
ഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘങഘങഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘങഘങങഘങഘങഘങഘഘഘങഘഘഘഘഘങഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘങഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘങഘഘങഘഘഘഘഘഘഘഘഘങഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘങഘഘഘങഘഘഘങഘങഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘങഘഘങഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘങഘങഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘങഘഘഘഘഘഘഘങഘഘങഘഘങഘഘഘഘഘഘങഘഘഘങഘങഘഘഘങങഘഘഘഘങങഘഘഘഘഘഘഘങഘഘഘങഘഘങങഘഘഘഘഘഘങഘഘഘങഘങഘങഘഘഘഘങങഘഘഘഘങഘഘഘഘഘങഘങഘങഘങഘഘഘങഘഘഘഘഘഘങഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങങഘഘഘഘങഘഘഘഘഘഘങഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘഘങഘഘഘഘഘഘഘങഘഘങഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘങഘഘഘഘങഘഘഘഘങഘങഘഘഘഘഘഘഘഘങഘങഘഘഘഘഘഘഘഘഘങഘഘങഘഘഘഘഘഘഘഘങങഘങഘഘഘഘങഘങഘഘങഘഘഘങഘങഘഘഘങഘഘഘഘഘങഘങഘഘങഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘങഘങഘഘഘങഘങഘഘഘഘഘങഘങങങഘഘങഘങഘഘങങഘഘഘങഘങഘഘഘങഘങഘഘഘഘഘങഘങഘങഘഘഘഘഘങഘഘങഘങഘഘഘഘങഘഘഘഘഘഘഘങഘഘഘങഘഘഘഘങങഘഘങഘഘഘഘഘഘഘഗഘഘങങഘഘഘഘഘഘഘങഘങങഘങഘഘഘങഘഘഘങഘഘഘഘഘഘഘങഘങഘഘങഘഘമഘഘഘഘഘഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘമഘഘങഘങഘങഘങഘങഘഘഘങഘഘഘങഘഘങഘഘഘഘങഘങഘഘഘഘഘഘഘങഘഘങഘഘങഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഘഞഘഘഘഘഘഘഘഘങഘഘങങഘഘങഘഘങഘങഘങഘഘഘഘഘങഘങഘഘഘഘങഘഘഘങഘഘങഘഘഘഘഘഘഘങഘങഘഘങഘങങഘങഘങങഘഘഘഘഘഘ
@@shanmughank4565 ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
*Hindus have
Kaduvulae tamizh daan...
@@jaguararavind2976 what ?
சங்கரனுக்கும் , சக்திக்கும் சங்கமிக்காத முருகன் எம் தமிழுக்கே செவி சாய்த்தான். 🙏🏻🔥 தமிழ் கடவுள் முருகன்
Migavum arumai 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
എന്റെ വേലായുധാ.. കുമര.. ശരവണ...ആണ്ടി പണ്ടാരമേ... ശരണം 🙏🙏🙏
தாயுண்டு மனம்
உண்டு அன்புள்ள தந்தைக்கு
தாளாத பாசம் உண்டு உன்
தத்துவம் தவறென்று சொல்லவும்
ஔவையின் தமிழுக்கு உரிமை
உண்டு
தமிழ் பாடலளை கேட்டால் இனிக்கும் என்பது எத்தனை உன்மை
இந்த அம்மாவின் கையால் என் நெற்றியில் திருநீறு பூசி (55 வருடங்களுக்கு முன்பு) விட்டதை நினைத்து எனது பிறவிப் பயனை அடைததாக உள்ளது .இடம் அதிராம்பட்டினம் முருகன் கோயில் பழஞ்செட்டி தெரு..
பழம் கிடைத்துவிட்டது❤
ஆஹா! குரலின் இனிமையும் மேலே போகும் திறமையும் பழனி மலையைவிட உயரம்!
Only language which has the right and power to even stop almighty...and can say even he is wrong...
Goosebump starts here 8:16
I like from 5:45
💯❤️
முருகா எனக்கும் அண்ணா வுக்கு கல்யாணம் நிச்சயம் செய்து கொண்டு ப்பா முருகா
பாடுவது முருகன்
பாடவைப்பதும் முருகன் 🙏
அமிழ்து அமிழ்து என்று திரும்ப வேகமாய் சொல்லிப்பாருங்கள் அதிசயத்தைப்பாருங்கள். தமிழ் வாழ்க.
குமாரா இந்த தமிழ் உலகிற்கு நீ தந்த வரம் நான் ❤️ நீ இன்றி நான் இல்லை முருகா ❤️❤️
🥹🥹🥹🥹🥹🥹 K.B .Sundarambal avvaiyin piravi,
Avarai thavira veru yaaralum padaikka mudiyathu entha padaippai,,
Muruga❤❤❤❤❤
❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🔥 முருகா முருகா முருகா முருகா 🎉❤ ஓம் முருகா 🔥 ஓம் சரவண பவ❤
Sendil, shanmuga, andiappan, arumuham, palaniappan, velayudhan, mayilvaganan, Dandapani, Murugan, appane.. Nyaana pandidhaney.. I'm Muruga.. Tamizh makkalin kappaganey
கயிலை மலையிலிருந்து அவ்வையார் தொடர்ந்து பின் வந்து அவரை முருகனை சமாதானம் முருகன் ஆற்றாமையோடு அந்தப் பழம் எனக்கு இல்லையா என்று கேட்ட பொழுது அவரின் மனதிற்கு ஆறுதலாக பலமே நீதான் அப்பா பழம் நீயப்பா என்று கூறி ஆறுதல் கூறுகிறார் எவ்வளவு சொன்னபொழுது மயிலில் ஏறி பறந்து செல்கிறார் அப்பொழுதும் அவர் கைவிடவில்லை அவ்வையர் தொடர்ந்து பழனி மலைக்கு வந்து சமாதானம் பேசுகிறார் சமாதானம் பேசி விட்டு அவரின் தவறை உணர்த்த தொடங்குகிறார் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடுகிறது 🙏🎉💕👍
Amai appandan ulakam endu unarthuraru iduvum isaninin thiruvilaiyadaldan
എനിക്ക് ഇഷ്ടപ്പെട്ട പാട്ടാണ് ഇത്
മുരുകാ മുരുകാ
தமிழ் கடவுள் மீது அளவு கடந்த அன்பு காட்டும் வகையில் இந்த படத்தில் நடித்து இருக்கும் kB அவர்களுக்கு மிக்க நன்றி
அவ்வையே தாயே தமிழ் புலமை
இதுவல்லவோ பாடல். இசை மேதைகளும், கவிச்சக்கரவர்த்திகளும், ஒரு குழுவாய் வந்தார்கள்., கூட்டமாய் பறந்தார்கள். இனி, என்று வரும் அந்தப் பொற்காலம். ஆனாலும், அழியாப் புகழாய் நிற்பார்கள்
I cry everytime I hear this song ..muruga ellaraiyum needhan kapartranum
ശങ്കരൻ കുമ്പിടും എൻ ദണ്ടപാണി ദൈവമേ 🙏
🙏🙏q
🙏🙏🙏 മുരുകാ 🙏🙏🙏
She is real Amma of Tamilnadu
The very essence of Tamil culture !
ஞான பழத்தை
பிழிந்து ரசம் அன்றினோடு
நான் உண்ணவும் கொடுத்த
முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை ..
முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை ..
அப்பன்னிதனைய
தரவில்லை ஆதலால்
முருகா உனக்கு சாறு ஒரு
பிழை இல்லையே
பிராணவா ஞான
பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை
ஆதலால் முருகா உனக்கு சாறு
ஒரு பிழை இல்லையே முருகா
உனக்கு சாறு ஒரு பிழை
இல்லையே
வடிவேலுடன் சக்தி
மயில் ஏறிடும் ஷண்முகா
சக்தி வடி வேல் வடிவேல்
வேலே ஆ வேல்
சக்தி வடிவேலுடன்
தத்து மயில் ஏறிடும் முருகா
உனக்கு குறை உள்ளதோ
வடிவேலுடன் தத்து மயில்
ஏறிடும் ஷண்முகா உனக்கு
குறை உள்ளதோ சக்தி
வடிவேலுடன் தத்து மயில்
ஏறிடும் முருகா உனக்கு குறை
உள்ளதோ ஓ ஹோ முருகா
உனக்கு குறையும் உள்ளதோ
வடிவேலுடன் தத்து
மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ
ஓ சக்தி வடிவேலுடன் தத்து
மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ ஓ
ஹோ முருகா உனக்கு
குறையும் உள்ளதோ
ஏனிப்படி கோவணத்துடன்
தண்டு கொண்டு இங்குற்றோர்
ஆண்டி ஆனாய் முருகா நீ ஏன்
இப்படி கோவணத்துடன் தண்டு
கொண்டு இங்குற்றோர் ஆண்டி
ஆனாய்
Who all got goosebumps and cried? Vetrivel muruganukku arogara 🙏
❤முருகன் துணை 🥰🙏அழகான பாடல்🎶🎤 உலக மக்கள் அனைவரையும் காக்க வேண்டும் ஐயா எங்கள் தமிழ் தலைவா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
Amma, you're very blessed.