இந்த கருமத்துக்கு எப்டிடா முட்டு கொடுக்குறீங்க? Milton Interview | Vijay Panaiyur Bungalow relief

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 225

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 8 часов назад +16

    நோகாம முதல்வர் ஆகலாம்னு ஒரு ஆசை ஆசைன்னா பெரிய்ய்ய்ய ஆசை

  • @jamalvoice-q9e
    @jamalvoice-q9e 12 часов назад +44

    களத்தில் இறங்கி மக்களை சந்திக்காமல் வீட்டுக்குள் இருந்தே அரசியல் செய்வது சரியானதாக தெரியவில்லை...

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 8 часов назад +1

      Avaru appati ierupenu sollavai illaye ninga en katharinga

    • @josuvaalvin7394
      @josuvaalvin7394 6 часов назад

      Awar athawathu seirare

    • @harirajendran
      @harirajendran 4 часа назад

      @@SenthilKumar-c6i avar sola vera seivaaraa

    • @harirajendran
      @harirajendran 4 часа назад

      @@josuvaalvin7394 go and see m k stalin and udhay thiruvanamalai visit pic

  • @balakrishnansj6419
    @balakrishnansj6419 7 часов назад +6

    Mr. Milton as usual great and points are very clear...

  • @raniprem3787
    @raniprem3787 6 часов назад +6

    Very informative. We'll done deva and Milton.

  • @pandian5566
    @pandian5566 13 часов назад +49

    அதிபர் சீமான் என்கிற சைமனை பொலந்துகட்ட U2Brutus & அதர்மம் மனோஜ் போல, அண்ணன் 😳 தளபதி🤔 விஜய பொலக்க மில்டன்
    ❤❤❤
    வாழ்த்துகள் மில்டன் ❤️❤️❤️👏👏👏

    • @rjvideos2910
      @rjvideos2910 6 часов назад +1

      Nakkuvaan ivan basic echa soru

    • @KumarVel-d5f
      @KumarVel-d5f 6 часов назад

      சூப்பர். பொன்முடி சேத்துல அடி வாங்குனத பெருமையாபேசிகாகிறானுக😂😂😂

    • @rjvideos2910
      @rjvideos2910 6 часов назад

      @@pandian5566 ipo 3 mnth ku munnadi kattina oru bridge adicha vellathula enga pochinu therila. Sir iyya konja atha pathi pesungooo.

  • @palaniswamykpalaniswamyk7839
    @palaniswamykpalaniswamyk7839 11 часов назад +14

    வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழரே.

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 9 часов назад +7

    SUPER MR.MILTON...TRUE AND 100% CORRECT.

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 9 часов назад +13

    இவர் ஷூட்டிங் ஸ்பாட் போய்தானே படத்துல நடிச்சார்...
    ஏதோ IT ல ஒர்க் பண்ணுன மாதிரி இது என்ன நிவாரணம் from home 😅

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 12 часов назад +16

    Super Milton👍👍👍

  • @pandianpandian9210
    @pandianpandian9210 11 часов назад +16

    ராக்ஸ்டார் மில்டன் வாழ்த்துக்கள்

  • @Askids18
    @Askids18 8 часов назад +11

    நிவாரணம் என்பது பாதிக்க பட்டவர்கள் வெளியில் வர முடியாதவர்கள் வயதானவர்கள் குழந்தைகள் பெண்கள் சாப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு நேரில் உதவுவதுதான் உண்மையான மனிதத்தன்மை..நீங்கள் அவர்களுடன் உரையாட இதுதான் நேரமா?365 நாளும் 20 பெரை அழைத்து பேசலாமே....மக்களை கில்லுகீரை பா க்கதே

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 8 часов назад +11

    அது சரி !வரும் 6 ஆம் தேதி...அம்பேத்கர் புத்தகத்தை..எப்படி வெளியிடுவார்?பனையூர் காம்பவுண்ட் கேட் உள்ளிருந்து விஜய் வெளியிட... கேட் வெளியிலிருந்து சந்த்ரு சார் பெற்றுக்கொள்வாரா??
    (நல்லவேளை...திருமா தப்பித்தார் )...

  • @MarySimon-bd1gm
    @MarySimon-bd1gm 8 часов назад +6

    திருமா அண்ணா சொன்னது சரிதான் விஜய் மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஏன் என்ற சந்தேகம் விஜய் மீது வருகிறது

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 6 часов назад +3

    Excellent speech bro🎉

  • @muruganramar4254
    @muruganramar4254 6 часов назад +3

    Super Milton brother 🙏🏻

  • @sammacson7608
    @sammacson7608 10 часов назад +12

    அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர்

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 6 часов назад +3

    Arumai sem👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @Kumar-n3o
    @Kumar-n3o 9 часов назад +11

    வீட்டுக்கு வரச்சொல்லி பிச்சை போடுவானா ம்He is afraid of life

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 6 часов назад +4

    மஞ்சள் பையில் இருந்த துணிகள் Chennai Silks, அரிசி மூடை Saravana Stores! 😂😢😂

  • @syed7860able
    @syed7860able 8 часов назад +3

    Miltan super speech👌

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 12 часов назад +9

    Vanakkam Deva Bhaskar and Milton 🙏🙏🙏🙏🙏

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 7 часов назад +5

    வணக்கம் தோழரே உங்கள் பேச்சு இடி.மழை.வெள்ளம் போல் இருக்கிறது
    இதில் சில அய்யோக்கிய.சிகாமணிகளைதோலுரித்திகாட்டிநீர்கள்
    நன்றி தொடரட்டும் உங்கள்பணி

  • @christan.s
    @christan.s 9 часов назад +9

    This is the real journalist interview.....voice of youth

  • @murugesanr9154
    @murugesanr9154 7 часов назад +2

    Very very good Explanation Excellent Speech 🎉🎉🎉🎉🎉

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 9 часов назад +9

    மக்களும் ஏன் பூத்துக்கு போய் ஓட்டு போடணும்
    வீட்ல செல்லுல like போட்டுட்டு போய்ட போறாங்க 😅

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 12 часов назад +13

    Vijay is doing different type of politics which is working from home😂😂😂😂

  • @sridarns5753
    @sridarns5753 8 часов назад +4

    Dear brother,
    Go to the people
    Live with them
    Learn from them
    Love 💕 them
    Serve them
    Plan with them
    Start with what they have..
    - Arignar Anna -

  • @bhanusri3977
    @bhanusri3977 8 часов назад +5

    யார் சொல்றதுன்னு பார்க்கறத விட்டுட்டு, அவர் சொல்ற விசயத்தை யோசிங்க, leadership qualitiesல் பிரதானமானது when in crisis the leader has stand with the victims, he needs to have an empathy, see with the eyes of affected one, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஒரு qualitiesமே இல்லாத ஒரு matinee idol - அவ்வளவுதான், not like before, we know clearly how the film made, what is happening behind the screen, இன்னும் என்னங்க தெளிவு இல்லாத ஒரு hero worship, what way the reel hero projected as real hero ? Movieஐ enjoy பண்ணுங்க, it’s an entertainment, he is an entertainer, not a excelsior

  • @abdulrahim-co3gi
    @abdulrahim-co3gi 7 часов назад +2

    👍🏼💯⚖️

  • @mathiyazhagan5641
    @mathiyazhagan5641 10 часов назад +6

    அவங்க கட்சி காரர்களை கூப்பிட்டு பிச்சை போட்டு இருக்கின்றார். அவர்களை பார்த்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போல் இல்லை மேக்கப் செய்து கொண்டு சினிமா வுக்கு வந்தவர் போல் உள்ளது.

  • @georgemitran6888
    @georgemitran6888 13 часов назад +15

    சோசப் விசய், என்ன சாதிச்சார்னு, அவர பத்தி பேசறீங்க....அவர்‌ஒரு நடிகர்....

  • @pkjohn-yx3lg
    @pkjohn-yx3lg 13 часов назад +20

    அவன் ஒரு அரசியல் கோமாளிங்க 😂

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse 8 часов назад +4

    செம கிழி, உரைக்குமா சம்பந்த பட்டவருக்கு

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 13 часов назад +16

    ஊழல் வாதி அணில்...பணத்திமிர்

  • @RanjaniManish
    @RanjaniManish 5 часов назад +2

    🌞 உதய சூரியன் உதித்து கொண்டிருக்க...
    தமிழக வெட்டி கழகம் அஸ்தமனமானது.. 😂

  • @ATT14340
    @ATT14340 8 часов назад +3

    Work from home politician vijay.

  • @gopinathpd6867
    @gopinathpd6867 9 часов назад +4

    Work from home.

  • @rajakumarselvaraj8565
    @rajakumarselvaraj8565 7 часов назад +2

    Again this combo🔥 part 2 va

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 5 часов назад +1

    👍👍👍👍👍

  • @JeevaNandham-k4e
    @JeevaNandham-k4e 11 часов назад +8

    Super brother

  • @MarySimon-bd1gm
    @MarySimon-bd1gm 8 часов назад

    விஜய் தயவுசெய்து அரசியலை விட்டு வெளியேருங்கள் பொழப்பு நாறி போய் விடும் தேரை இழுத்து தெரிவில் விட்டாச்சு

  • @christyilango2897
    @christyilango2897 13 часов назад +6

    கிழிது. 2026

  • @newtailors6497
    @newtailors6497 14 часов назад +3

    👍

  • @rajangamp4103
    @rajangamp4103 9 часов назад +2

    He doesn't know the ABCD of politics.

  • @manikandan-pz8tj
    @manikandan-pz8tj 8 часов назад +2

    Tvk viraivil asthamanamagum.

  • @RavichandiranRavi-w9f
    @RavichandiranRavi-w9f 8 часов назад

    குடுக்கிறவனை குறை சொல்லும் நாதாரிகள்

  • @anandhim-lo8nv
    @anandhim-lo8nv 13 часов назад +3

    ❤🎉❤🎉

  • @charan.p2949
    @charan.p2949 8 часов назад +1

    Vijay face looking different

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 3 часа назад

    super bro

  • @jaganathanv3835
    @jaganathanv3835 8 часов назад +6

    வடக்கு மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணத் தொகை பெற பனையூர் சென்று நடிகர் விஜயிடம் நிவாரண உதவிகள் பெற்று செல்க.😅😅😅

  • @CBIRaghav
    @CBIRaghav 9 часов назад +2

    Kaaavi milton , anna ku pinnadi vandiyedaaaB team.

  • @SamsulSamsul-i7v
    @SamsulSamsul-i7v 9 минут назад

    அவரை சொல்லி குற்றமில்லை.நமக்கு அறிவில்லை

  • @vijayalakshmimanohar2136
    @vijayalakshmimanohar2136 14 часов назад +10

    Vijay mamannar he wont come out

  • @Rishu_Digi
    @Rishu_Digi 12 часов назад +6

    அருமை ❤

  • @dharundharun1407
    @dharundharun1407 11 часов назад +1

    😊😊😊

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 13 часов назад +16

    விளங்காதவன் இந்த விஜய்

  • @kmanoharan6135
    @kmanoharan6135 9 часов назад +4

    Political comedian Joseph vijai

  • @ravichandran01
    @ravichandran01 13 часов назад +7

    எம்ஜிஆர் ஐவிடகலராவிஜய்

  • @Gamerssection178
    @Gamerssection178 9 часов назад +2

    sethula adichathu yaru bjp thane

  • @NewindiaTamil
    @NewindiaTamil 6 часов назад +1

    Bad😭

  • @mksview5732
    @mksview5732 6 часов назад +1

    Vijayin oru padathe odama nippadu padathe odavakke yarkalilvandumanalum Vijay viluvar

  • @abrahamharichandran9092
    @abrahamharichandran9092 6 часов назад

    200 credited

  • @mechywise
    @mechywise 9 часов назад +1

    Avru veliya varuvaru, milton security arrange pannuvara... Troll panravanukku adhan vela...😅

    • @khedhareeswari4700
      @khedhareeswari4700 9 часов назад +1

      Avalo bayam na veetla eruka sollunga why politics ethulla cm aganum nu assai vera 🤦

    • @mechywise
      @mechywise Час назад

      @khedhareeswari4700 if he is on road the reaction will be different... may be you are thinking like other leaders. There will be time, stay tuned.

  • @gopalakrishnant3928
    @gopalakrishnant3928 7 часов назад +1

    Iivbaseruppalaadikkunum.

  • @LksM-od7fm
    @LksM-od7fm 7 часов назад +1

    They payyha

  • @GanesanChithambaram-ki9rb
    @GanesanChithambaram-ki9rb 11 часов назад +3

    Super Milton

  • @georgemitran6888
    @georgemitran6888 13 часов назад +2

    😂

  • @appleofeye
    @appleofeye 11 часов назад +1

    Vanakkam. If you want to help the affected , please do it but don't give reasons. Helping the affected should be at their end not at your convenience. If crowd is a problem to help; then why to go for a " Maanadu " at Vikraavandi.?

  • @ghi8585
    @ghi8585 Час назад

    சேத்துல அடி வாங்கிட்டு கொத்தடிமைஸ் கதறிட்டு இருக்கானுக 😅😅😅😅

  • @ManiVannan-r9u
    @ManiVannan-r9u 10 часов назад +1

    Milton super Vijay
    Seivathu arasil Alla
    Poli pracharam
    Deputy CM
    Udaya Nidhi
    Sahi baat hai
    Makkal Pani
    Volga. Udaya Nidhi

  • @rajeshk5658
    @rajeshk5658 7 часов назад +1

    Udaya nithi super

  • @drmshyamala
    @drmshyamala 4 часа назад

    Work from home 😂

  • @ayyapparaja3605
    @ayyapparaja3605 10 часов назад +2

    Milton Great

  • @சிறகுகள்
    @சிறகுகள் 12 часов назад +3

    முட்டு குடுக்கல
    நீங்க எப்படி குறை சொல்லால முனு தேடரீங்க..
    நாங்க இருக்கர பிரச்சினை ய
    பாக்கரோம்

  • @mariselvam2620
    @mariselvam2620 10 часов назад

    😂😂😂

  • @hideandseek8550
    @hideandseek8550 8 часов назад

    சரி கதறாதிங்க 😅😅😅

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 6 часов назад

      அட அறிவிலி
      படிங்கடா

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 4 часа назад

      Nee azhuvadha

  • @jahirhussain1643
    @jahirhussain1643 9 часов назад +1

    அடுத்து அஜித் கூப்பிடுவார்.
    அடுத்து சூர்யா கூப்பிடுவார்.
    அந்த மக்கள் அங்கேயும் போவார்களா?
    அப்போ அடுத்த CM அணில் தான்.

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 13 часов назад +6

    தம்பி அந்த சேத்துல.மக்கள் அடித்ததும்.பேசு.பொருளானது .அதை பற்றியும் சொல்லலாமே .அரசு தூர் வாராததினால் தான் சேதம் அதிகமானது என்ற குற்ற சாட்டுக்கு ஏதாவது பதில் உள்ளதா ?

    • @ravichandran1237
      @ravichandran1237 12 часов назад

      இருக்கு பதில் நீயும் உங்க அண்ணனும் போய் மண்வெட்டி கடப்பாரை எடுத்துகொண்டுபோய் தூர்வார வேண்டியதுதானே மத்திய அரசு வரிய வாங்கி கொண்டு நாம் நிதி கேட்டா கொடுப்பதில்லை போய் உங்க அண்ணனை நொட்ட சொல்லவேண்டியதுதானே பதில் வேணுமாம் பதில் எல்லார்ரிடமும் பணத்தை வாங்கிகொண்டு மூடிக்க வேண்டியது மேடையில வந்து வீரமா கத்தவேண்டியது

    • @RajVelu
      @RajVelu 12 часов назад

      அவரை சேத்துல அடிச்சா பரவால்ல விஜயை சூத்துல அடிச்சுட்டாங்க டேமேஜ் ரமேஷ் ரமேஷ் ரமேஷ்

    • @S.jJayasivaSiva
      @S.jJayasivaSiva 11 часов назад +3

      Ivan oru dmk supporter kekka mattan😅

    • @salathmary-dp1tg
      @salathmary-dp1tg 11 часов назад

      👌👌👌

  • @Pandian-p2q
    @Pandian-p2q 6 часов назад +1

    தலைவா ரசிகர்கள ரசிக்கிற ஒரே ஆள் இளையதளபதி மட்டும் தான் நீ சும்மா புருடா உட்டு உபிஸ்க்கு முட்டு குடுக்காத

    • @RanjaniManish
      @RanjaniManish 6 часов назад

      அதான் அவர் சொல்றாரு அரசியலுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. படத்துல நடிச்சுயா.. பாய சுருட்டிக்கிட்டு போனீயா ன்னு இருக்கணும்..

    • @Pandian-p2q
      @Pandian-p2q 3 минуты назад

      @@RanjaniManish அரசியல் பண்ணுறது அவர் விருப்பம் நீ சொல்லுறத கேட்டு பண்ணணும்னு அவசியம் இல்லை

  • @madhananand6705
    @madhananand6705 10 часов назад +1

    கதறுங்கடா டேய்😂😂😂

  • @ddineshrajaa1
    @ddineshrajaa1 11 часов назад +3

    Nalla kathuranga da!! Its a Ruling party mistake.... adu pathi paesulla???

  • @sampathvr5411
    @sampathvr5411 13 часов назад

    அப்பிடியா

  • @saravanavel6924
    @saravanavel6924 12 часов назад +4

    தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்...
    (பெரும்பாண்மையான வாக்குகள் பெற்று)... தம்பி மில்டன் அதுக்கப்பறம் ஆட்சியில் குறைகளை கூறவும்...😅😂

    • @Marimuthu-sy8id
      @Marimuthu-sy8id 7 часов назад +1

      கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு 😅😅

  • @dhayanantham1331
    @dhayanantham1331 14 часов назад +3

    Muttu boys dmk

    • @thearunprasadh
      @thearunprasadh 14 часов назад

      @@dhayanantham1331 instead of spending time and raping seats at Rohini.. start travelling outside tn.. might be a proper education and a decent education can rejuvenate your bird brain

    • @mohammedgouse6554
      @mohammedgouse6554 11 часов назад

      Muttu boys ila paayasam boys

  • @RahulVijay-p1o
    @RahulVijay-p1o 7 часов назад

    பாதிக்க பட்டவர்களை நேரில் சந்தித்து நிவார்ணா நிதி வழங்க அண்ணன் விஜய் எப்போதும் தயங்கியது இல்ல, உதாரணம் பல சொல்லலாம் (தூத்துக்கிடி சம்பவம், அனிதா சம்பவம்,) இப்படி உன்ன மாதிரி தர்க்கிறிக்கலாம் பதிலடி கொடுக்கும் தளபதி வெறியன் ❤❤❤

  • @dhayanantham1331
    @dhayanantham1331 14 часов назад +1

    Pwd enna pudunguchu

    • @thearunprasadh
      @thearunprasadh 14 часов назад +1

      @@dhayanantham1331 do u have access to google…? Do u know how to access a govt data..? 😂🤣…
      How can I expect such deep knowledge from a whistle kunjaaan…
      Data available across 4 departments online.. all you need is lil education

    • @haritps7541
      @haritps7541 14 часов назад +1

      Sabarmati express movie paathuttu irundhuchu

  • @karthikc6492
    @karthikc6492 13 часов назад +4

    #TVK Cadres Are In Field Poi Eye Check Up Pannuda Koomuttai😅😅😅

    • @staarassociates3841
      @staarassociates3841 12 часов назад +1

      Yes. Well said. He is a DMK SANGHI he will speak like this only

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 11 часов назад +2

      Dei Vijay Trishavoda erupan.

    • @karthikc6492
      @karthikc6492 11 часов назад

      @@sumathikrishnan2119 Seri UDHAY Nayan Nivetga Avl irukaana paaruu😅😅😅

    • @geethanjalik4262
      @geethanjalik4262 11 часов назад

      The very ugly part is he brought the people to his place.. even if he didn't do anything he will not be criticised like this.. yeah he made a mistake

    • @salathmary-dp1tg
      @salathmary-dp1tg 11 часов назад

      👌👌👌

  • @sathiyabalamurugank5257
    @sathiyabalamurugank5257 15 часов назад +8

    திமுக சொம்பு வாழ்க!!!

    • @thearunprasadh
      @thearunprasadh 14 часов назад +6

      It’s better than 🐿️.. 🐛.. 🐐.. and 🐢

    • @thearunprasadh
      @thearunprasadh 14 часов назад +5

      You might spew hatred when you graduate yourself from WhatsApp university 😂😂😂

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 14 часов назад

      Thuuuuuuuuuuuuuuuuuu

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 14 часов назад +1

      கொத்தடிமை வாழ்க்கையை பெருமையாய் நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவன் ​@@thearunprasadh

    • @thearunprasadh
      @thearunprasadh 14 часов назад

      @ nah I trust only facts not in spewing hatred or getting muddy with low life illiterates 🤣😂
      I have data to support my argument because I have acquired knowledge through real education 😒😒😒

  • @kirubasankars525
    @kirubasankars525 13 часов назад +1

    Onaku arivu onu irundhurundha ipadi pesa mata brooo avaru anga eranguna enah agunu theriyum ahhh yosichu pesungaa

  • @karthikc6492
    @karthikc6492 14 часов назад +3

    #DMK 200 Ups Kaikooli Kadharals😅😅😅

  • @subramaninagarajan1556
    @subramaninagarajan1556 7 часов назад

    MGRரைகாட்டிலும்இவன்அழகனா?இல்லை செல்வாக்கு அதிகமா?

  • @kirubasankars525
    @kirubasankars525 13 часов назад

    Anga deputy cm ah varalaa adhu pesu paa

    • @S.jJayasivaSiva
      @S.jJayasivaSiva 11 часов назад +1

      Avan atha pesa mattan yenna Ivan dmk support

  • @darwinrobert
    @darwinrobert 14 часов назад +1

    200 ooombi 😂😂😂

  • @elangoelango5135
    @elangoelango5135 7 часов назад

    அட விஜய் பயப்படுவதே பிரஸ் மீட்

  • @pandimuthu1081
    @pandimuthu1081 7 часов назад

    ஆக புஷ்ஷி விஜயோட அரசியல் வாழ்க்கையையும் சினிமா வாழ்க்கையையும் முடிச்சு விட்டாப்ல...

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 8 часов назад +1

    துக்கத்தில் உள்ள மக்களை நேரடியாக சென்று அவர்களிடம் ஆறுதல் சொல்ல முடியலை , இவனெல்லாம் எப்படி அரசியல் பண்ணுவான் இந்த நடிகன். இந்த செயலை மக்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.. மக்களை மதிக்காத விஜய். இது சினிமா இல்லை விஜய், கேவலமான அரசியல் பண்ண உனக்கு கேவலமாக இல்லையா விஜய்?. அரசியலில் மீண்டும் வந்து விட்டேன் என்று சொன்ன ரஜினி அவர்களே நக்கினு போனதை மறந்துவிடாதிர்கள் விஜய். தோழர் மில்டன் அவர்களே சும்மா கலக்கிட்டிங்க போங்கள், வாழ்த்துக்கள் தோழரே.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 7 часов назад

    சினிமா எடுத்து வீட்டிலயே வச்சுக்க வேண்டியதுதான... என்ன மாமாவுக்கு மக்கள் மத்தியில் வெளியிடற...

  • @thambiyinthambi2507com
    @thambiyinthambi2507com 13 часов назад +6

    அவனுக்கு அரசியல் தெரியாதுடா விட்டுருங்க டா 😂😂😂

  • @nachunivasnivas5833
    @nachunivasnivas5833 8 часов назад +1

    தொடர்ச்சியாக விஜயை பற்றி பேச களம் இறக்கப்பட்டிருக்கும் இந்த வாடகை வாய்களை நாம் பெரிதாக மதிக்க வேண்டாம்.

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 11 часов назад +3

    கூட்டம் கூடிரும். பாதுகாப்பு கருதி இடத்துக்குப் போகலையாம். சரிதான்!
    அப்பறம் என்ன டாஷுக்கு மாநாடு நடத்துனாராம்!