Roles & Responsibility of VAO- Village Administration Officer

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 57

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +82

    வெறும் பதவியின் பெயர்களை மட்டும் தெரிந்து கொண்டு இருக்கும் என் போன்றவர்களுக்கு அவர்களின் பணிகளை பற்றியும் அறிந்துகொள்ள அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி தம்பி

    • @SathurangamDhinesh
      @SathurangamDhinesh  2 года назад +14

      வீடியோவை பார்த்துவிட்டு கடந்து செல்பவர்களின் மத்தியில் எங்களது முயற்சிக்கு உங்களின் வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்குறது. நன்றி அக்கா....

  • @Anandreva
    @Anandreva 7 месяцев назад +6

    தெளிவாக தமிழில் உரையாடியதற்கு நன்றி அண்ணா🎉

  • @Enpsc
    @Enpsc Год назад +26

    Others
    1.லஞ்சம் எப்படி மாட்டிக்காமல் வாங்குவது
    2. தலையாரிக்கு தெரியாமல் எப்படி லஞ்சம் வாங்குவது
    3. அப்பாவி மக்களை எப்படி பயமுறுத்துவது -பணத்தை புடுங்க
    4.விவசாயி சலுகை கு எவ்வளவு லஞ்சம் வாங்குவது
    5. லஞ்சம் தராவிட்டால் எப்படி அலைய விடுவது
    6. செத்தாலும் காசு கேட்பது
    7. எந்த ஊருக்கு போனால் கல்லா கட்ட முடியும்னு யோசிக்கிறது
    8. திருட்டுனா மேல் அதிகாரி கண்டிக்காம இருக்க திருட்டு சங்கம் வச்சிக்கறது
    9. மணல் மாமுல்
    10. மரம் மாமுல்
    இன்னும் பல

    • @liril9725
      @liril9725 9 месяцев назад +7

      Romba affect aagi erupinka polayee

    • @abushalibu1433
      @abushalibu1433 8 месяцев назад +1

      This is the correct information about VAO

    • @manimaranramaswamy8696
      @manimaranramaswamy8696 Месяц назад

      Soooooooopppppppperrrrrrrrrrrrrrrrrr................

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 4 месяца назад +2

    அருமையான பதிவு.இது போன்ற அறிவார்ந்த செய்திகள் நிறைய மாற்றங்களை தரும்

  • @TrendingMix-3
    @TrendingMix-3 5 дней назад

    Hi , nenga ithu pola topic la content kudunga .. good presentation 👍

  • @magizhmithranfamily
    @magizhmithranfamily Год назад +2

    மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக மிக முக்கியமான அவசியமான பதிவு மிக்க நன்றிங்க தம்பி

  • @TnGohan17
    @TnGohan17 6 месяцев назад +1

    I had so many doubt on this
    But now I cleared bro
    Thanks for ur work

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 4 месяца назад +1

    Super congratulations 🎉🎉🎉

  • @LalithKumar-m8q
    @LalithKumar-m8q 5 месяцев назад +1

    VAO TRANSFER - namba istama or particular duration approm kandipa transfer aganuma? Evalavu nal orey village la work pannalam ?

  • @SubaSelvaraj-i9z
    @SubaSelvaraj-i9z Год назад +2

    Thankyou

  • @mohamedthoufik7255
    @mohamedthoufik7255 Год назад +2

    அருமை

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 2 года назад +4

    Good. I appreciate your presentation...

  • @sugunavao9960
    @sugunavao9960 2 месяца назад

    Thank you sir

  • @priyangadevi984
    @priyangadevi984 Год назад +1

    Thank u soo much bro very informative video 🙏🙏🙏

  • @MuraliKrishnan90
    @MuraliKrishnan90 4 месяца назад +1

    Super brother

  • @gavasag5210
    @gavasag5210 5 месяцев назад +3

    தேர்தல் வேலையும் VAO தான் பார்ப்பாங்க.

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 Месяц назад +1

    Bro இந்த வேலை எல்லாம் இவர்கள் செய்வது கிடையாது. லஞ்சம் தான்

  • @journeywithjustice3798
    @journeywithjustice3798 Год назад +4

    Enga oorla Library close panniruku anna atha open panna solli manu kudukalaama....vao kitta

  • @sureshpuliyakkavil2844
    @sureshpuliyakkavil2844 9 месяцев назад

    Good informative content. I am a deouty tahsildar in Kerala State

  • @shajimathew7652
    @shajimathew7652 9 месяцев назад

    அறிவு பூர்வமான காணொளி..

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 11 месяцев назад +1

    Bill collector வேலை பற்றி ஒரு வீடியோ போடுங்க தம்பி நன்றி 🎉😂

  • @cpgmohangaming1928
    @cpgmohangaming1928 6 месяцев назад

    Sir problem sir enna ku community certificate illa ga,kuduka mataraga community name Ganjam Reddy,village Aviyur, thirukovilur sollu ga sir😢

  • @ramesharumugam10
    @ramesharumugam10 2 месяца назад

  • @kannann5225
    @kannann5225 6 месяцев назад

    Not available in his duty place 90 present absent dist collector thasilder surprised inspection must in this places.

  • @LarryGonzalez-u9g
    @LarryGonzalez-u9g Месяц назад

    Beatty Summit

  • @subburajprc1992
    @subburajprc1992 4 месяца назад

    Anna Village Assistant work people ku sollunga ❤

  • @hemaganesh2033
    @hemaganesh2033 10 месяцев назад

    Bro intha job la evlo struggles and work pressure erunthalum kandippa vao thaan

  • @RAJA-ne3uq
    @RAJA-ne3uq 8 месяцев назад

    naa namakkal iruken naa group 4 eluthuna enna namakkal district poduvangla sir

  • @dhanalakshmisuresh2908
    @dhanalakshmisuresh2908 Год назад

    Brother if vo involved in corruption where should I complaint him

  • @mohideengani4592
    @mohideengani4592 2 года назад

    super

  • @AchesonOmar
    @AchesonOmar 25 дней назад

    46191 Hand Orchard

  • @sudheersudheer5359
    @sudheersudheer5359 3 месяца назад

    வணக்கம் தலைவாசமீபத்தில நான் என்னுடையவஸ்து கரம் பணம் கட்ட போனும்அப்போது என்னுடைய வஸ்து தரத்திலேநான் வாங்கின ஆளுடைய பெயர் இருந்ததுவில்லேஜ் ஆபீசர் சொன்னாங்கநீ அந்த வாங்கின ஆளுடைய பெயரை மாற்ற வேண்டும் என்றால் 2000 ரூபாயை தர வேண்டும் என்று சொன்னர்அப்படி 2000 கொடுத்தால் மட்டும் தானா தலைவரேஇந்தவாத்து கரத்திலிருந்துஇந்த வஸ்து கருத்தில் இருந்துஅவருடைய பெயர் நீக்க செய்யப்படும்.இதிலே பணம் எதற்காக வாங்குகிறது தலைவாஎன்னுடைய முழு விவரம் தாங்க தலைவா❤

  • @Itsmesushmievlogs
    @Itsmesushmievlogs Год назад +1

    Exam padikalam vanga 🙏🏼pls ping if needed

  • @Raja12915
    @Raja12915 8 месяцев назад

    Wrk kudukurathuku namma yathum koodukanuma

  • @Anand282
    @Anand282 Год назад +5

    VAO பணி நேரம் எவ்வளவு?

    • @ஆதன்வருவான்
      @ஆதன்வருவான் 7 месяцев назад +1

      Morning 10 to 1 office work, then 1 to 5 field work..

    • @TommYEfx
      @TommYEfx 6 месяцев назад

      24/7 epo work vanthalum poganum brother otherwise ungalukku attendance lam kedaiyathu

  • @SK-wc4en
    @SK-wc4en 11 месяцев назад

    Village administrator officers buy loot through clerk chain man

  • @kuttysunil3748
    @kuttysunil3748 10 месяцев назад

    Surveyor pathi video podunga

  • @mahendranmahe5446
    @mahendranmahe5446 Год назад

    Sir....Election work.....slala

  • @rowdybabybujjimaa2387
    @rowdybabybujjimaa2387 2 года назад

    👍

  • @rajabm9656
    @rajabm9656 Год назад +2

    why are you representing criminal as muslim?

  • @Sheik41
    @Sheik41 4 месяца назад

    32 lancham vittingalay .orey lanchan ya

  • @rathishwaran3615
    @rathishwaran3615 Год назад +3

    தம்பி முக்கியமான ஒரு தகவல் சொல்லவில்லை எந்தவொரு அடிப்படை விசாரமையுமே இல்லாமல் லஞ்சம் வாங்கி கொண்டு சான்றிதழ் வழங்கும் உரிமை முக்கியமான தகவல் இது

    • @Allinone-hf5uu
      @Allinone-hf5uu Год назад +4

      Group 4 Govt employees salary rombe kammi bro......athu than avankale lanjam vanke thoonduthu ....25k salary le epdi life run panne mudiyum.....food and accommodation kku pohe oru 10k than hand kku varum.......mla salary lam 50 k increase panni ippe 1.5 lakh vankuranke.....group 4 catagory kku oru 10k increase panna nalla irukkum...

  • @வன்மமார்கூட்டம்

    4:07 குற்றவாளிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தானா
    எவ்வளவு கேவலமான புத்தி உங்களுக்கு

    • @itsmeameeth9487
      @itsmeameeth9487 Год назад +4

      Thappa potrait pandrathu tha ivanga vela ye... Athu therinjo theriyamalo... But pandranga 😊

  • @K.Pradeep29
    @K.Pradeep29 8 месяцев назад

    ❤❤❤