Booth-ல் நுழைந்த Dhruv Rathee! ஓட்டு போட மறுத்த மக்கள்! UPயில் மரண அடி! Akilan | SanthoshKumar | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 май 2024
  • #Peralai #modi #modihatespeech #dhruvrathee #rahulgandhi #uttarpradesh #election2024 #indiavsnda #akpolitix
    Booth-ல் நுழைந்த Dhruv Rathee! ஓட்டு போட மறுத்த மக்கள்! UPயில் மரண அடி! Akilan | SanthoshKumar | BJP
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 186

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 23 дня назад +179

    15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை.! ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    ருபாய் மதிப்பு கூடவில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    பெட்ரோல் விலை குறைய வில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    கறுப்பு பணம் மீட்கப்படவில்லை..
    ஆனாலும் பிடித்திருக்கிறது
    பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலம் போகிறது ....ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது...!
    ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    25 வருடம் ஆட்சி செய்த
    குஜராத்தில்.
    குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
    ...
    ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
    பாஜக இந்து மக்களுக்காக என்ன
    செய்தது??
    ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை !!!.
    மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை??CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    10 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்குகல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
    நமக்கு நடந்ததை கண்டு வருத்தபடாமல்
    பக்கத்து வீட்டு காரனுக்கு நடப்பதை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
    அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி இந்துக்கள் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!
    முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீது மூத்திரம் பெய்வதும், பெண்களை நிர்வாணம் செய்து இழுத்து செல்வதை பார்த்து இதில் சுகம் காண்பதும் ஒரு மனோவியாதிதான்.
    மோடி என்ற ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
    ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும்?
    இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.

    • @userj5040
      @userj5040 23 дня назад +19

      Very good comment. The main thrust of RSS is to spread this cruelty in the minds of people, to rejoice at the sorrow of fellow citizens. That is the Gujarat model. Empathy should be taught by parents to their children, like it was earlier.

    • @muralimunirathinam7831
      @muralimunirathinam7831 23 дня назад +15

      True

    • @ambigan9578
      @ambigan9578 23 дня назад +29

      இந்த பதிவை இந்திய மொழிகள் அனைத்திலும் ஒலிபரப்புங்கள். மக்களுக்கு ஓரளவுக்காவது தெரியட்டும். 👍

    • @mikeaaron8506
      @mikeaaron8506 23 дня назад +16

      Please put this comment with google translation in rajdharma,news18,aaj tak,hindi coments in english also

    • @akshayapremiyaa9060
      @akshayapremiyaa9060 23 дня назад +13

      Pls translate this content into all Indian languages, people must know about this bjp...

  • @tamil8x
    @tamil8x 23 дня назад +93

    2014 மோடி மோடி 2024 ல் கேடி கேடி கேடி அதுதான் மோடி

    • @MB-ll7pj
      @MB-ll7pj 23 дня назад +7

      i cbject your comparison of j
      kedi with modi

    • @madurai62
      @madurai62 23 дня назад

      😇

    • @madurai62
      @madurai62 23 дня назад +1

      ​@@MB-ll7pj👌

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o 22 дня назад

      ஏண்டா திராவிட கட்சி நீக்ரோக்களே !! மூக்கன் இஸ்டலின் கொடுத்த கஞ்சவே போட்டுக்கிட்டு என்னமா பேத்துறீங்க !!!

    • @mithranjoseph
      @mithranjoseph 14 дней назад

      Kedi buys one woman from Kejriwal office to destroy his image. Understand his cheating mind.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 23 дня назад +31

    Dhruv Rathee பேசிய வீடியோக்களை எதிர் கட்சியினர் வீதி வீதியாக வடநாட்டில் ஒளிபரப்பு செய்கின்றனர்.அது
    பெரிய அளவில் பரவுகிறது.

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o 22 дня назад

      ஏண்டா திராவிட கட்சி நீக்ரோக்களே !! மூக்கன் இஸ்டலின் கொடுத்த கஞ்சவே போட்டுக்கிட்டு என்னமா பேத்துறீங்க !!!

    • @ANTBEN007
      @ANTBEN007 9 дней назад

      anna ippothu tamil lilium iruku konjam share pannunga

  • @scharlesaraj180
    @scharlesaraj180 23 дня назад +49

    RUclipsR துருவ்ரத்தி போட்ட YOU ARE FOOLED என்ற பதிவு 48 மணி நேரத்தில் 75,00,000/ எழுபத்தைந்து லட்சம் பேர் பார்க்கிறார்கள் இளைஞர்களை விரும்பி பார்க்க வைத்து விடுகிறார் அவர்கள் இரண்டு பேருக்கு சொன்னால் இரண்டு கோடி பேருக்கு பரவுகிறது

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 23 дня назад +16

    இந்தியா கூட்டணி கட்சிகள் 300 தொகுதிகள் மேல் வெல்லும் ✋✋தமிழ்நாட்டில் 40/40 தொகுதிகள் வெல்லும் ✋👋

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o 22 дня назад

      ஏண்டா திராவிட கட்சி நீக்ரோக்களே !! மூக்கன் இஸ்டலின் கொடுத்த கஞ்சவே போட்டுக்கிட்டு என்னமா பேத்துறீங்க !!!

  • @vidyagnana9234
    @vidyagnana9234 23 дня назад +66

    விஷம் மோடி...நாட்டிற்கு கேடு...,

  • @user-si7gg4ol3g
    @user-si7gg4ol3g 23 дня назад +18

    விஷ கிரிமி மோடி நாட்டிற்கு கேடு

  • @gowthamsgk143
    @gowthamsgk143 23 дня назад +21

    போரப்போக்க பார்த்தால் பிஜேபி Mp or MLA வீட்டுல குழந்தை பிறந்தாலும் அதற்கும் காரணம் congress காரர்கள் தான் என்பார்கள் போல 😂

  • @selvaradjek3473
    @selvaradjek3473 23 дня назад +9

    பி ஜெ பி கட்சி ஜெயிக்க எந்த எல்லைக்கும் செல்லும்.

    • @shantielangovan3802
      @shantielangovan3802 23 дня назад +1

      Yes..😢can expect any drama in the coming week

    • @vaimurthy
      @vaimurthy 23 дня назад

      எப்படி ஈரோட்டில் மக்களை பட்டியில் அடைத்து திமுக தேர்தல் நடத்திய மாதிரியா

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 23 дня назад +23

    தன் சாதிப் பெண்களின் மானத்தைவிட அதே சாதியைச் சேர்ந்த ஆண் என்ன தவறு செய்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவனுக்கு ஆதரவு தரும் சாதிப்பற்றை என்னசொல்ல சொல்வது?

  • @balakumaras9590
    @balakumaras9590 23 дня назад +27

    துரதிருஷ்டமாக எந்த மன நோயாளியும் தான் நோயாளி என்பதை ஏற்றுகொள்வதில்லை. அதிகமாக மன நோயாளிகள் தென்படுகிறார்கள். அதுதான் கவலை அளிக்கிறது.

  • @kizhavan
    @kizhavan 23 дня назад +43

    சாம் பிட்ரோடாவை பா ஜ க தான் இப்படி எல்லாம் பேச வைத்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது .

    • @ramachandrangovindararajul7750
      @ramachandrangovindararajul7750 23 дня назад +11

      When An African Student came under attack in North India a Central Minister said "We are not against black people ,
      after all we live with South Indian Black people" At that time PM kept silence .Today he speaks against Congress.
      But the truth is what Sam Pitroda said is not any negative statement since he laid importance on the Diversity of Indian people. BJP divides but Congress unites (ex.Rahul's Bharath Jodo) If BJP says something it is not negative
      but if someone from congress says it is negative.Lord Krishna the Hero of Bhagvath Geetha is a BLACK.BJP always
      twists facts for electoral gains.

    • @maalmurugasivan7823
      @maalmurugasivan7823 23 дня назад +4

      And being black or African is rather a pride than a disgrace. Africans are the first humans evolved and belonging to that original race is pride.

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 23 дня назад +8

    சரியான முறையில் பதில் அளித்த தோழருக்கு என் வாழ்த்துக்கள். பாஜக என்னதான் குட்டிகரணம் போட்டாலும் தோல்வி தோல்விதான். இந்தியா கூட்டணி 390, க்கு மேல் வெல்லும்.

  • @subavictoria5610
    @subavictoria5610 23 дня назад +9

    வட இந்திய ஊடகங்கள் மோடி காலில் அமர்ந்திருக்கும் ஊடகங்கள்.

    • @rajadurai8067
      @rajadurai8067 23 дня назад +3

      ஆனாலும் அங்கு சமூக வலைதளங்களில் எதிர் கருத்து பரவி வருகிறது

    • @vaimurthy
      @vaimurthy 23 дня назад

      தமிழக ஊடகங்கள் திமுக காலடியில் இருப்பதை போல

  • @selvaperia8512
    @selvaperia8512 23 дня назад +14

    வட இந்திய ஊடகங்கள் மட்டும் அல்ல, தமிழ்நாடு ஊடகங்கள் கூட மோடி கோடி ஊடகங்கள் தான்.

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o 22 дня назад

      ஏண்டா திராவிட கட்சி நீக்ரோக்களே !! மூக்கன் இஸ்டலின் கொடுத்த கஞ்சவே போட்டுக்கிட்டு என்னமா பேத்துறீங்க !!!

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 23 дня назад +5

    அனைத்து வகையிலும் நாடு சூரையாடப்பட்டது
    இவர் ஆட்சியில் தான்

  • @rameshrameskumar101
    @rameshrameskumar101 12 дней назад

    விவாதத்தில் கலந்து கொண்ட நண்பர் அவர் வாய்ஸ் உதயநிதி வாய்ஸ் போல இருக்கின்றது வாழ்த்துக்கள் உங்கள் விவாதம் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்🙏

  • @muralig1331
    @muralig1331 23 дня назад +3

    தென்னிந்தியாவே.கருப்பர்.கூட்டம்தான்..மோடி.கவலைபடவேண்டாம்.நாங்கள்.எங்கள்.இனத்தை..நிறத்தை..பெருமையாக.நினைக்கிறோம்

  • @deivasahayam6359
    @deivasahayam6359 23 дня назад +21

    பாமக வைவிட்டு விட்டீர்களே

  • @nadarchandrashekarnadar3231
    @nadarchandrashekarnadar3231 23 дня назад +3

    எது எப்படியோ மோதியப்போல ஒரு சக்தி வாய்ந்த அரசியல்வாதியை ராகுல் காந்தி நடுங்க வைத்து விட்டார். இது போதும் ராகுல் காந்தி வெற்றி பெற்று விட்டார். இனி மோதிப் பிரதமராக என்ன ஆகவில்லை என்றால் என்ன மோதி முகத்தில் பயத்தைக் கொண்டு வந்து விட்டார் ராகுல் காந்தி இதுதான் பெரிய வெற்றி. ஜெய் ஸ்ரீ ராம்🙏

  • @shantielangovan3802
    @shantielangovan3802 23 дня назад +8

    6.43தப்பா சொல்றீங்க. துருவ் வீடியோக்களை கிராமங்களில் பொது இடங்களில் ஸ்க்ரீன் போட்டு காட்றாங்க.மக்கள் பாக்குறாங்க வாடஸ்அப் இல்லாதவங்க இல்ல..வாட்ஸ்அப் சேனல் ல துருவ் ராட்டி சேனல் இருக்கு.அதுல உடனடியாக பார்க்க முடியுது

  • @vijayaanand2539
    @vijayaanand2539 23 дня назад +4

    I am a woman senior citizen of TN and I have subscribed to Desh Bhakth and Dhruv Rathee you tube channels!
    I think age doesn't matter, it depends on one's mindset.

    • @AKPolitiX
      @AKPolitiX 23 дня назад +1

      Yes I agree that its up to an individual's mindset. I tried to convey the message that the majority people of UP in the age range of 40-60, but I didn't convey clearly. My bad.

    • @sirajamn8424
      @sirajamn8424 20 дней назад

      U r real patriot madam
      No age for love our mother and country

  • @wahid1037
    @wahid1037 23 дня назад +13

    ரவீஸ்குமார் 1கோடியஎட்டிவிட்டது1மணிநேரதிர்கு 1லடசம்பேர்பார்கிரார்கள்

  • @userj5040
    @userj5040 23 дня назад +18

    People now seeing RUclips channels of efficient journalists, rather than the godi media programs.

  • @rajasekar7857
    @rajasekar7857 23 дня назад +3

    அருமையான அலசல்

    • @AKPolitiX
      @AKPolitiX 23 дня назад +1

      நன்றி ❤

  • @shaunbird8051
    @shaunbird8051 23 дня назад +2

    Nice talk. The beauty of Dhruv Rathee messages are for national unity and good. Further these messages in hindi with english sub titles are so genuine and true, thats why they have become so popular. What the opposition parties could not do Dhruv has done the job so convincingly and with utmost sincerity and national interest.

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 23 дня назад +7

    Genetic science எந்த மதம் ,பிரதேசம், சாதி, இனம் சார்ந்த மனிதன் என்றாலும் அவர்கள் ஆப்பிரிக்க தாய்க்கு பிறந்தவர் என்று கூறுகிறது......... Miniya chatterji 's book indian instincts நூலில் 16 ஆம் பக்கம் ஆதாரம்

  • @MrMuthalvan
    @MrMuthalvan 23 дня назад +2

    பார்வையாளர்கள் கூடும் போது ஆதரவாளர்களாக 80% மாறக் கூடும் என்பது எனது அனுமானம்

  • @bharathithasana5021
    @bharathithasana5021 23 дня назад +7

    Annama(lie)al tn arasiyal kettupoivittathu😮

  • @mygame1366
    @mygame1366 23 дня назад +10

    Modi 111

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 23 дня назад +7

    கேடி midea க்களுக்கு விருந்து வைக்கும் போது தெரிஞ்சிருக்கும்

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 23 дня назад +10

    The so called viswa guru has become exposed as viswa rogue now.

  • @mahikrc7157
    @mahikrc7157 23 дня назад +4

    மலட்டு மோடி 😂😂😂

  • @sanjayraja8850
    @sanjayraja8850 23 дня назад +5

    DHURVA RATHEE ❤

  • @lalithaswaninathan1719
    @lalithaswaninathan1719 23 дня назад +9

    Go back kedi group

  • @bharathithasana5021
    @bharathithasana5021 23 дня назад +8

    Mo(sa)diyal innadu 50 Andu pinnoki sendruvittathu😮

  • @ravichander2533
    @ravichander2533 23 дня назад +5

    விஷ்வ கம்மனாட்டி

  • @andaman_sureshsviews2259
    @andaman_sureshsviews2259 23 дня назад +3

    The Deshbhakt -akash Banerjee, Dhruve Rathe, Ravish kumar ...ivunga video ellam pathu kittu thaa thozhar naanga irukom ....

  • @user-ns1uy1jk8f
    @user-ns1uy1jk8f 23 дня назад +2

    சாம் பிரட்டோரியா ஐயா சொன்னது தப்பே இல்ல....இந்திய நாட்டின் ஒருமைப்பாடு காக்கப்பட்டது ,
    மக்கள் 'நிரம்'
    நம்மை பிறிக்கவிப்லை ...
    India 🇮🇳 is a fabric made by different colour & caste ..UNITY in diversity...Jai Hind...!!!

  • @arumainayagam9201
    @arumainayagam9201 23 дня назад +1

    துறுவ் ராத்தி பேச்சு நடை மிகவும் சிறப்பு
    அவர் நிகழ்வுகளை பேசிக் கொண்டிருக்கும் போதே பின் புலத்தில் ஆதாரங்களையும் தருகிறார்
    அவருடைய வீடியோ சுத்திகரிப்பு மிகவும் சிறப்பு அவர் ஹிந்திப் பேச்சை மொழிப் பெயர்த்து வெளியிட வேண்டும்
    அவர் வெளியீடுகிற வீடியோ போல் வேறு எவரும் வெளியிடுவதில்லை
    அவர் பேச்சுக்கள் தந்தைப் பெரியாரின் கொள்கையோடு ஒத்துப் போகிறது ஆகவே ராத்தி பேச்சுக்கள் வடநாட்டு இளைஞர்கள் மனதை கவரும் பட்சத்தில் தந்தைப் பெரியாரின் கொள்கைகள் வடநாட்டில் பரவ வழி ஏற்படும்

  • @satyanss929
    @satyanss929 23 дня назад +2

    Akilan is excellent in his explanation keep it up

  • @andaman_sureshsviews2259
    @andaman_sureshsviews2259 23 дня назад +2

    Naa athuvum kandantha 3 varusama paakure ...dhruve rathe video viral sagurathuku munnati irunthe ..yeena avar content apti ...avar video Bhagat Singh vs Savarkar pathitum paarunga semma supera irukum .. ideology war ,and Swami Vivekananda video ,paarunga 🔥🔥

  • @mania.m8728
    @mania.m8728 23 дня назад +5

    there are so many hindi channels like Dhurv ratti, article 19, Aahash banerjee

  • @rajaamarasamy8848
    @rajaamarasamy8848 23 дня назад +2

    A good deep analysis

  • @vijig7032
    @vijig7032 23 дня назад +1

    Big change will come

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p 23 дня назад +3

    Dhruv rathie avargalai konjam peti eduthal nalladhu

  • @skmm41
    @skmm41 23 дня назад +4

    vote poda vidalana adinga antha booth irukavea kudathu

  • @skmm41
    @skmm41 23 дня назад +3

    booth yellathaiyum adichi oda yaarum vote poda kudathu

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 23 дня назад +2

    All the party Electoral bond money collect and put for the money those who are INDIAN citizen a/c.put put put put put put put.....tks.

  • @jagannarayanan8040
    @jagannarayanan8040 22 дня назад

    👍🙏👌

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 21 день назад

    👌👌👌👌👌

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv 23 дня назад +2

    There are lies damned lies and modi lies.

  • @MB-ll7pj
    @MB-ll7pj 23 дня назад +2

    some of the youtubers release vdeos on the dvolpment such as hy southrn stats are more devoloped in all aspects compared with northern states?. the people of southindia thi will certainly have an impact in hindi belts

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 23 дня назад +2

    For talking thus, DMK should appreciate Congress and further reinforce its relationship.

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq 23 дня назад +1

    *NARENDRA MODI HAS LOST HIS REPUTATION WORLD OVER BY HAVING AN ALLIANCE WITH JDS IN KARNATAKA-- WHAT A SHAME*

  • @ismailbabu8012
    @ismailbabu8012 22 дня назад

    4:15 அவன் நே‌ற்று ஒரு பேட்டி எப்பா
    இவன் ஊத அவர் ஆட
    அவர் ஊத இவன் ஆட
    ஆட்டுக்குட்டி சொன்ன மாதிரி ஒரு பேட்டி 😂😂😂😂😂😂

  • @svk965
    @svk965 18 дней назад

    உண்மையை ஒதுக்கி உலகப்புரிதலின்றி ஒருதலைப்பட்சமான உளறல்

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 23 дня назад +2

    Visha guru is planned to go aslam to a foreign country

  • @KasimJaleel
    @KasimJaleel 23 дня назад +4

    Ravish Kumar

  • @larelbuskin7890
    @larelbuskin7890 22 дня назад

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @cherubii
    @cherubii 22 дня назад

    ரவீஷ் குமாரை விட்டுட்டீங்க.. 1 கோடி சப்ஸ்க்ரைபர்ஸ்..

  • @sartharbasha2878
    @sartharbasha2878 23 дня назад

    துரூவ்ராத்தி வீடியோவை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஜனநாயகத்தை விரும்பும் அனைவர் மீதும் கடமை!

  • @askartn
    @askartn 22 дня назад

    Dur rathee, Akash banarje, abisar sharma, kum kum binwal

  • @shanmugasundaramrajah1109
    @shanmugasundaramrajah1109 23 дня назад +1

    Go to field Talk to people for their problems and advice Govt about the people sufferings. Suggest solutions to Govt. Don’t just stay inside the studio and interview people. This will motivate more people to subscribe to your channel.

  • @wilsong1811
    @wilsong1811 23 дня назад

    Wow

  • @user-hc4pq5eb7u
    @user-hc4pq5eb7u 21 день назад +1

    Rss opposite manithan

  • @rpworld5288
    @rpworld5288 23 дня назад +1

    Modi and India is heading for hattrick.. June 4th is auspicious day for India...

  • @vidivellimpm
    @vidivellimpm 23 дня назад

    ஸாம் பேசியது....
    மரபணு சம்மந்தப்பட்டது....

  • @drskb2934
    @drskb2934 23 дня назад

    ஜெர்மனி அட ஹிட்லர் ஊர் அது மோடி -க்கு பிடித்த ஊர்

  • @muruganhema8790
    @muruganhema8790 23 дня назад

    Ys true

  • @fazalurrehman2583
    @fazalurrehman2583 23 дня назад +1

    Modi mastaan sayam veluthupoochu avaalovuthaan

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 22 дня назад

    UP VEEDU ENGE?

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up 23 дня назад +1

    Kothi.ji.namakku.15.latcham.podavillai.aanaal.kadantha.10.varudaththil.nammidamirunthu.gst.moolamaaga.15.latcham.pidungi.iruppaar

  • @Eternal-vp1iy
    @Eternal-vp1iy 23 дня назад +1

    Evenif RSS led BJP is beaten by Congress in this present Parliamentary Election , one Dinamalam from South backed by Delhi Arya Secretaries will never change its colour towards Extremist Hindutva Politics..But they don't know the observation of original and Inhabitant Saiva Vainava Dravida Tamilians and Inhabitant converted Dravida Muslims and Inhabitant converted Dravida Christians ...Oneday. Or other , if they rise against this deadly minority group steering the Executive and political wheels of India fraudulently , the so-called Cow Cattle rider group will be rooted up recklessly...For the emergence of Dravida Tamilians , MK Stalin should announce the recruitment of All Community Students having completed one year Archagar course like MGR recruited thousands of Youngsters as VAO removing Traditional Arya Karnama across Tamilnadu...

    • @vaimurthy
      @vaimurthy 23 дня назад

      என்னது திராவிட தமிழனா. ஓங்கொளில் இருந்து ஓடிவந்தவன் எப்போ தமிழன் ஆனான்.

  • @ramanathanks1055
    @ramanathanks1055 23 дня назад

    Bsy son vijeyndra bjp chief

  • @sanjayraja8850
    @sanjayraja8850 23 дня назад +1

    Criminal and Reapest all in one party BJP 😄😄

  • @muruganhema8790
    @muruganhema8790 23 дня назад

    Now 👎👎👎ellai

  • @sugumarane3182
    @sugumarane3182 23 дня назад

    peralai! All the air port sold to Adani ,so ment you are fixing response on karnataka govt, the main cost he is having Diplometic passport .

  • @FighterAquarium
    @FighterAquarium 17 дней назад

    Hi

  • @thirunavukkarasuarjuna2783
    @thirunavukkarasuarjuna2783 23 дня назад +2

    Un

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p 23 дня назад

    Modi evm vachiachum vanthuruvarnu solranga bro

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i 23 дня назад

    எட்டு திக்கும் பஜக வுக்கு தோல்வி முகமே 😂😂😂

  • @lightlivemedia
    @lightlivemedia 23 дня назад

    😂🎉😢😮

  • @josephsofa7742
    @josephsofa7742 23 дня назад +1

    காசு கண்ணா பின்னான்னு செலவு பண்ணினா கழுதைக்கு கூட நிறைய Followers இருப்பாங்க

  • @relaxnow2620
    @relaxnow2620 7 дней назад

    dhuruv rathee thookipidikum tamilnadu yt media? no use,, this time BJP thaan .. sambavam iruku..

  • @kumaranvetri
    @kumaranvetri 23 дня назад

    எல்லாம் சரி பிஜேபி திரும்பியும் வந்தா என்ன செய்விங்க 😁

    • @vaimurthy
      @vaimurthy 23 дня назад

      இருக்கவே இருக்கு ஒட்டு மெஷின் ஒப்பாரி

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up 23 дня назад

    June.4.varai.modi.modi.modi.june.4kku.piragu.podi.podi.podi

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 23 дня назад

    தேர்தலை ஒருசாரார் மட்டும் பயன்படுத்திக்கொண்டு மக்களை முட்டாலாகவே வைத்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக்கொண்டிருப்பதை மக்கள் புரிந்து வக்களிக்கவேண்டும்

  • @joshuar1461
    @joshuar1461 23 дня назад +2

    அடுத்த PM யார்? அம்பானி அதானி கையில். தேர்தல் முடிவு முன்பே முடிவு செய்யப்பட்டது

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 23 дня назад

      அது அரவிந்த் கேஜ்ரிவால். ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது ஜுஜுபி ஆக இருக்கலாம். ஏன் என்றால் கெஜரிவால் ஒரு ஆர்எஸ்எஸ் ஆள்.

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 23 дня назад

    இங்கே குரோம் பேட்டையில் ஒரு சந்தில் உக்காந்துகிட்டு உ பி பற்றி சும்மா அடிச்சு விடுங்கடா. வாங்கற காசுக்கு ஊத வேண்டாமா. தேர்தல் முடிவுக்கு 45 நாள் இடைவெளி உங்களுக்கெல்லாம் உடான்ஸ் உட கிடைத்த வாய்ப்பு. பாவம் நீங்களும் தான் வேற என்ன செய்வீர்கள் . பொழுது போன மாதிரியுமாச்சு காசு வந்த மாதிரியும் ஆச்சு. முடிவுக்குப் பிறகு பழி போட இருக்கவே இருக்கு evm மிஷின்.

    • @MotilalJ
      @MotilalJ 23 дня назад +6

      தேர்தல் பிரச்சாரம் செய்யும் 56"இன் வாயை பார்க்கவில்லை ❓
      😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @alagurajmurugan5960
    @alagurajmurugan5960 23 дня назад

    மீண்டும் மோடி அரசு தான் ஜூன் 4 வரையில் காத்திருங்கள்.

  • @blalalt796
    @blalalt796 10 дней назад +1

    SUPARE ❤🎉NEWES NITHYA ADI 😮MODI MUTALL RAVID BJP BJP BJP AMIT SHAH RSS YOGI 😢😢😢😢😢😢😂😂😂😂😂😅😅😅😢😢😢😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up 23 дня назад +3

    Viswa.kusu