உஞ்சை அரசன் சிலையை திறந்து வைத்த தொல் திருமாவளவன் எம்பி அவர்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் மறைந்த தோழர் உஞ்சை அரசன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள உஞ்சை விடுதி கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவரது குடும்பத்தின் சார்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ள "மனுசங்க" என்னும் நினைவிடத்தையும், அவரது திருவுருவச் சிலையையும் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்

Комментарии • 2

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 3 месяца назад

    எளிய மக்களின் பாதுகாவலர் திருமாவளவர் 💙❤

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 3 месяца назад

    அய்யா உஞ்சை அரசனுக்கு வீரவணக்கம் ✊