Udhayanithi Vs Vijay | விஜயின் வருகை உதயநிதியை பாதிக்குமா ? - இது தான் திருமா கணக்கு | DMK | TVK

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024

Комментарии • 202

  • @vijay-is4gb
    @vijay-is4gb 6 дней назад +36

    சார் லட்சுமணன் சார் நீங்கள் பல ஊடகங்களுக்கு கொடுக்கின்ற நேர்காணலை நான் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன். சும்மா சொல்லக்கூடாது அருமையா ன பேச்சு தெளிவான சிந்தனைகள் அரசியலில் ஆழமான ஈடுபாடு ரொம்ப பிரமாதம் சார். நான் தினமும் உங்கள் நேர்காணல் வருகிறதா என்று பார்த்துக்கொண்டு இருப்பேன். சிமானுக்கு அடுத்தபடியாக அரசியல் தெரிந்த புரிந்த திறமைசாலி நீங்கள்.

    • @vanajat8536
      @vanajat8536 3 дня назад

      😊

    • @narasimhana9507
      @narasimhana9507 День назад

      இவருக்கு கீழே தான் சீமான் பேசுவது

  • @pvenkataramaniyer
    @pvenkataramaniyer 6 дней назад +5

    Thiru.S P Lஅவர்களின் தகவல் சொல்லும் பாங்கு தமிழ்நடை மிகவும் அருமை(தலைவர்கள் பின்பற்றினால் சிறப்பு)😊😊

  • @anandhanchinnasamy930
    @anandhanchinnasamy930 7 дней назад +12

    SP Laxman 3 years engada poi eruntha 2000 ups marupadiyum nee vantha poiyan varugiran😂😂😂😂😂

  • @dr.sangda145
    @dr.sangda145 5 дней назад +4

    TVK❤🎉

  • @Harithunder227ss
    @Harithunder227ss 7 дней назад +9

    Udhayanidhi Udhayanidhi ulaga uruttu Udhayanidhi

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 5 дней назад +2

    நீட் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மதுக்கடை வேண்டாம் என்று தீர்மானம் கொண்டு வந்து ரத்துச் செய்ய வேண்டியதுதானே

  • @amalasr7975
    @amalasr7975 7 дней назад +3

    விஜய் யின் வருகை விஜய் ரசிகர்களின் பலத்தைக் காட்டும்.மற்றபடி எந்த பாதிப்பும் வராது.

  • @thandapanithandapani8018
    @thandapanithandapani8018 6 дней назад +3

    மது ஒழிப்பு மகளிர் மாநாடு மிகவும் வரவேற்க வேண்டியதுதான் மாநாடு வெற்றி பெற வாழ்த்துடுக்கள்
    திரு லக்ஸ் மணன் அவர்கள் Dr ராமதாஸ் அவர்களை திரு திருமா அழைக்க வில்லை என்று இது மது ஒழிப்பு மாநாடு Dr ராமதாஸ் அவர்களுக்கு உழைக்கும் மக்கள் மீது நலன் இருந்தால் அவர் ஒரு மாநாடு நடத்துட்டுமே மக்கள் நலனில் என்றும் vck👌👌👌

  • @raveenr9108
    @raveenr9108 7 дней назад +4

    TVK

  • @manojutheman
    @manojutheman 7 дней назад +10

    இதோ வந்துடான் journalist என்ற பெய்ரல திமுக கை கூலி

  • @priyag9943
    @priyag9943 7 дней назад +2

    இலட்சுமணன் சார் நீங்கள் ஒரு விடையத்தை மறந்த விட்டிங்களா என்று எனக்கு தோன்றுகிறது..பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தப் பொழுது முதலமைச்சர் மேடையில் நிதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தப்போது பிரதமர் செய்தாரா...ஆனால் இராஜா இராமதாசு கூப்பிட சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது...

  • @surithasuren4697
    @surithasuren4697 6 дней назад +3

    ராமதாஸ் கூட திருமா மறுபடியும் சேர்ந்தால்.. மெட்ராஸ் "மாரி" ஆக பார்க்கப் படுவார்

  • @dhanasivani9279
    @dhanasivani9279 5 дней назад +3

    Vijay 2026

  • @Rajaramansupriya
    @Rajaramansupriya 7 дней назад +3

    Tamilagathin thangamagan vijay tamilargalin muthalvar 2026 cm of tn tamilan vijay

    • @ak3nodxd674
      @ak3nodxd674 6 дней назад

      Joseph ku la vote Panna mudiyathu...tamil mannin maindhan annan seeman than next 2026

  • @thalapathyjp1011
    @thalapathyjp1011 7 дней назад +17

    27-10-2024 🎤 சம்பவம் இருக்கு 💥

    • @venkatesank935
      @venkatesank935 7 дней назад +7

      என்ன சம்பவம் 😂😂😂 ஒன்னும் நடக்காது.! காரணம் ரசிகர்கள் தான் கட்சி தொண்டர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் தான். இது சினிமா தானே தவிர கட்சி அல்ல.

    • @Maimoorthy2002
      @Maimoorthy2002 7 дней назад +3

      Dmk up 200 credited 😂

    • @jamesedward4746
      @jamesedward4746 7 дней назад +2

      ​@@Maimoorthy2002atha 2 rupee soothra sanghi solluthu paaru athu thaan comedy 😅

    • @edwinrajesh1064
      @edwinrajesh1064 7 дней назад

      ​@@venkatesank935née yaara komali

    • @Lokesh822-n8y
      @Lokesh822-n8y 6 дней назад

      ​@@venkatesank935NTK ❤ TVK ❤

  • @balajirajendran2480
    @balajirajendran2480 7 дней назад +2

    நாளைய தமிழக அரசியல் சிறப்பாக அமையும்....உதய நிதி,விஜய், அண்ணாமலை,சீமான் இடையே பலத்த போட்டியாகும்....ஒரு திராவிட கட்சி அரசியல் இருந்து மறைய வாய்ப்பு இருப்பதாக அமையுமா... காங்கிரஸ் கொள்கையாக விஜய் கட்சி மாறும்....

    • @arunachalam6929
      @arunachalam6929 5 дней назад

      கண்டிப்பா.. ஆனா அஜித் அவர்கள் அதிமுக மூலமாக அரசியலுக்கு வருவார் 😊

  • @Yuvasri-xx2jq
    @Yuvasri-xx2jq 7 дней назад +11

    Vijay cm 2026

    • @tojithomas7951
      @tojithomas7951 7 дней назад +3

      No 2040 il cm ok😮😊 you waiting 😊😊😊

  • @AsnaArsath-l1u
    @AsnaArsath-l1u 7 дней назад +10

    Vijay❤❤❤

  • @chinnavelumuruganmurugan253
    @chinnavelumuruganmurugan253 4 дня назад

    எஸ் பி லட்சுமணன் அவர்களுடைய வாதங்களை நிறைய வாட்டி கேட்டிருக்கிறேன் இந்த வாதம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் ஆயிரம் வருஷம் புராணங்கள் மாதிரியே இருக்குது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர யாரும் வர வேண்டாம் என்கின்ற குறிப்புகளோடு பேசிக் கொண்டிருக்கிறார் அண்ணன் எஸ்பி லட்சுமணன்

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 7 дней назад +3

    ✌️🌱

  • @munusamym1944
    @munusamym1944 7 дней назад +5

    ஒரு புதிய கட்சி தனது கொள்கையை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க பல ஆண்டுகள் பிடிக்கும்.விஜய்தனது கொள்கைகளை சில ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும்.

  • @saravanamoorthytpr323
    @saravanamoorthytpr323 7 дней назад

    சூப்பர் சார் நீங்கள் பேசியது தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசியல் ரீதியாகவும் மிகவும் சரியானதாகவும் நேர்மையாகவும் உண்மையான தகவலையும் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @jeganarivu90
    @jeganarivu90 6 дней назад +1

    Joseph Vijay DMk ku adikka poraan aaappuu 😂🐶 2026

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 5 дней назад

    தெளிவான பதில் அருமையா பேசுறீங்க சார்!👌👌👏👏

  • @ParamWaran-y4t
    @ParamWaran-y4t 7 дней назад +5

    எவனோ எப்படியோ போறான் நீங்க ஏன்டா இப்படி வெட்டி தனமாக உட்கார்ந்து வாயிலையும் வயிற்றிலையும் அடிச்சிகிறீங்க ?

  • @akshayaprajith2160
    @akshayaprajith2160 7 дней назад +8

    Vijay is muthalvar

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 4 дня назад +2

    தளபதி விஜய் 2026 CM🔥❤️🥰

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 6 дней назад +1

    DMK and admk sompu kadharal super

  • @profdrsiva
    @profdrsiva 7 дней назад +1

    The concept of The Dravidian rule will be challenged by Tamil Nationalism of TVK.

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 5 дней назад

    மது ஒழிப்பு மாநாடு தேவை இல்லாத ஒன்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மது கடைகளை ரத்துசெய்ய வேண்டியது தான்

  • @duraivela943
    @duraivela943 3 дня назад

    Super video's

  • @lakshmananv4724
    @lakshmananv4724 6 дней назад

    Great

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 7 дней назад +1

    உதய் கட்சி ஆரம்பிக்கலை.

  • @sekarsekar559
    @sekarsekar559 7 дней назад +1

    தலித் அல்லாதோர் கூட்டமைப்பை ஏற்படுத்திய பாவிகளை அழைப்பதா...??

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 4 дня назад

    லட்சுமணன் அருமை

  • @veluthennarasu8361
    @veluthennarasu8361 6 дней назад

    Ramadoss caste veriyan avan leaders ya

  • @ganesank.c8418
    @ganesank.c8418 5 дней назад +2

    திரு.லடசுமணன் திருமாவின் அரசியலை அறிந்தவராக காட்டிக்கொண்டு...திருமா அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்த எதிரிகளாக வெளிப்படையாக அறிவித்த இரு கட்சிகளை அழைத்திருக்கவேண்டும் என்பதையே தொடர்ந்து கூறி வருவது உள்நோக்கம் கொண்டது...

  • @selvamuthuchella778
    @selvamuthuchella778 7 дней назад

    மக்கள் காரனம் Mr.லட்மன்

  • @profdrsiva
    @profdrsiva 7 дней назад +1

    D.M.K.Movement will come to standstill

  • @thalapathyda1490
    @thalapathyda1490 7 дней назад +9

    Thalapathy vijay cm
    Confirm

  • @RGovindarajan-x4f
    @RGovindarajan-x4f 5 дней назад

    Simon parties goes to vijay

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 4 дня назад

    விஜய் வருகையால் உதைக்கு எந்த இடைஞ்சலும் வர வாய்ப்பில்லை. தி. மு. க. விற்கு விழும் வாக்குகள் correct ஆக விழும். திராவிடத்தை எதிர்க்கிறாவர்கள்தான் விஜய் க்கு வாக்களிப்பார்கள்.

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 7 дней назад

    உன்னை.ஐயா.

  • @babumanikantan4389
    @babumanikantan4389 7 дней назад

    👏👏👏👏

  • @gowtham5326
    @gowtham5326 7 дней назад

    Dmk channel la ipdi than da pesuvinga

  • @y2RingtoneHQ
    @y2RingtoneHQ 5 дней назад +1

    😂😂 boomer interview 😂😂

  • @Gokulabalaji-i8w
    @Gokulabalaji-i8w 5 дней назад

    பா ஜ க வை ஒழிக்கக முடியாது 2026 தேர்தல்ல பா

  • @Joy_bro123
    @Joy_bro123 7 дней назад

  • @sambrutus9623
    @sambrutus9623 5 дней назад

    Now a days he started selling his mouth/ideas and talking as if is the best who think everything is correct

  • @D.J.ROCK.
    @D.J.ROCK. 7 дней назад

    விஜயகாந் கட்சி தான் கோவிந்தா

  • @rajendrank5635
    @rajendrank5635 5 дней назад

    Kandipaga badhikum
    Yellorukum badhipu irrukum
    To DMK kootani------ 5-7 %
    To ADMK--------- 0-2 %
    To BJP kootani ------ 3-5 %
    To NTK-----------2-2.5 %
    -----
    Totally----------. 12 %

  • @habeebmohammad7701
    @habeebmohammad7701 7 дней назад +1

    பத்திரிக்கையாளர் S.P லட்சுமணன் அவர்கள் மிகவும் அருமை சூப்பர்.....

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 5 дней назад

    Thiruma fruad entru vijai ku thereeum.

  • @AnanthanAnanthan-q9n
    @AnanthanAnanthan-q9n 7 дней назад +1

    Vijay is all people like prince

  • @dr.celinehemamalini3059
    @dr.celinehemamalini3059 7 дней назад +4

    Udayanithi will be our future CM

    • @ashwinr6106
      @ashwinr6106 6 дней назад +3

      200 rps credited to bank account

    • @vjaybts2778
      @vjaybts2778 5 дней назад

      So you’re supporting corruption and racism.

  • @vinothbalaji5419
    @vinothbalaji5419 7 дней назад +1

    Vijay mostly became cm he as good fame

  • @RGovindarajan-x4f
    @RGovindarajan-x4f 5 дней назад

    Vijay MGR alla

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 5 дней назад

    Thiruma ullal katchee.dmk than vck thiruma

  • @Jaden-ij8dp
    @Jaden-ij8dp 4 дня назад

    Araciyal komali lakshmanan.

  • @AnanthanAnanthan-q9n
    @AnanthanAnanthan-q9n 7 дней назад +4

    Vijay is natural mgr congratulations

  • @lebrontamizhan1870
    @lebrontamizhan1870 7 дней назад +2

    இப்போதைக்கு கோமாளி திருமா தான்😂

    • @Weknowth
      @Weknowth 6 дней назад

      2026 ரில் தெரியும் யார் என்று

    • @lebrontamizhan1870
      @lebrontamizhan1870 3 дня назад

      @@Weknowth 4 சீட்டு கேப்பீங்க அதானே😂

    • @Weknowth
      @Weknowth 3 дня назад

      @@lebrontamizhan1870 அப்படியே கேட்டாலும் என்ன தப்பு ....

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 5 дней назад +2

    விஜய் அவர்களால் திமுக அதிமுக 2 பேருக்குமே பாதிப்பு! ஒரு மாற்றம் தேவை! விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார்!

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 6 дней назад +3

    Next Tamil Nadu CM Annamalai

    • @nob1130
      @nob1130 6 дней назад

      Mayiru pudunguvaan 😂
      Welcome TVK! Fight to remove these poisons from our land!

  • @Chennai...
    @Chennai... 6 дней назад

    தமிழர்கள் தமிழர்களுக்கு மட்டும் வாக்கு செலுத்துங்கள்.. வாரிசுகளை நிராகரிக்க வேண்டும்.. அப்போ தான் மன்னர்கள் மனப்பான்மை அவர்களுக்கு எற்ப்படாது

  • @MagudeeswaranpMagudees
    @MagudeeswaranpMagudees 7 дней назад

    போடா

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 7 дней назад +1

    Udhay🔥🔥🔥🔥

  • @mbalaji8643
    @mbalaji8643 7 дней назад

    VCK should not succumb the pressure of the DMK saying that they are the only party for the protection of minorities and saviour democracy Support DMK subject to the condition of coalition government sans family rule DMK leaders are shyness people

  • @Gokulabalaji-i8w
    @Gokulabalaji-i8w 5 дней назад

    முருகன் பா ஜ க வின் முதல்வர் 2026 தேர்தலை பாருங்கர் பா ஜ க கூட்டனி ஆட்சி

    • @Paul-pr2xb
      @Paul-pr2xb 12 часов назад

      Cee 😂😂😂😂😂😂😂😂😂

  • @Vishvavisha-p9d
    @Vishvavisha-p9d 7 дней назад

    ANNAN THRUMAVA.AREYATHA THARKURE EPPADITHAN.PESUVAR

  • @johnsamuel1435
    @johnsamuel1435 5 дней назад

    ஆடு 🐐Goat Thalapathi மாடு🐄 Thalapathi Nai🐕 Thalapathi vaipilla Raja Vaipilla 😢😢😢😮😮😮😂😂😂😂
    Goat

  • @kathirvel5549
    @kathirvel5549 3 дня назад

    Yenna DMK ku bayam ..Vijay will be biggest impact in 2026

  • @Vedhalamxl
    @Vedhalamxl 6 дней назад

    😂😂😂. Waste SPL

  • @jamesedward4746
    @jamesedward4746 7 дней назад

    DMK kaaran vettiyil irunthu vilum mayiruku samam alla saamaan, Vijay 😅. Sotha ulachu thinnungadaa

  • @Anusha0801
    @Anusha0801 6 дней назад

    😂😂😂

  • @karunakarunakaran1783
    @karunakarunakaran1783 7 дней назад +9

    அண்ணன் திருமா தடுமாறி குழப்பமானதற்க்கு காரணம் மதுவிலக்கு மாநாடு அறிவித்ததும் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கோஷங்கள் விமர்சனங்கள் ஆருடங்கள் தான் உண்மையா இல்லையா?

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 6 дней назад

    DMK and admk sompu kadharal super

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 5 дней назад +3

    Yes yes😊 yes yes happy .actor dancer ,hero .vijay will become cm of tn .he will win all 234 seats . Dmk will get😊 0 seats. Happy MEFIA media. That much TN people not gone down to😊 select a cinematic figure after mgr breeded by dmk . History will be repeated.

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 5 дней назад +3

    நடுநிலை இல்லாத விவாத நிகழ்ச்சி. திமுகவுக்காக பேசுவது வெளிச்சமாக தெரிகிறது.

  • @Gokulabalaji-i8w
    @Gokulabalaji-i8w 5 дней назад +1

    சார் பா ஜ க ஓட்டு பா மா க ஒட்டு கரையாது வி சி க தி மு க சீமான் ஒட்டுதான் விஜய் வரவால் கரையும்

  • @gopinathan6501
    @gopinathan6501 6 дней назад +2

    30 வருட திமுக ஆட்சியில் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி மட்டுமே முதல்வராக கட்சி தலைவராக வந்து கொண்டிருந்தால் மற்றவர்கள் அந்தப் பதவிக்கு வந்து 30,000 கோடியைப் பார்ப்பது எப்படி? எல்லோருக்கும் எல்லாம் சமூக நீதி என்ற பினாத்திக் கொண்டு இருந்தால் மட்டும் போதுமா?

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 дня назад +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus is lord

  • @kuppurajm5520
    @kuppurajm5520 7 дней назад +3

    இரண்டுஅன்டுஇருக்குகச்சிபத்திகொல்கைசொல்ட்டும்சொல்வர்.

  • @vjvinoth566
    @vjvinoth566 7 дней назад +2

    இவன் ஒரு ஆளு 😂😂😂😂

  • @ForteUpdown
    @ForteUpdown 5 дней назад +1

    Wasted

  • @sudhirkumar-di4hu
    @sudhirkumar-di4hu 7 дней назад +1

    ஞானி இவர🤣🤣🤣🤣🤣 arasiyal karachi kudichitu vandhu ukandhurkan 🤦🏻‍♂️🤦🏻‍♂️💦🤮🤮🤣🤣🤣

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf День назад

    Vijay இப்பதான் வருகிறார் but udaya அவருடைய தாத்தா காலத்தில் இருந்து பாலிடிக்ஸ் இல் இருந்து வருகிறார்........

  • @jeyaselvi3416
    @jeyaselvi3416 7 дней назад +2

    One should be careful on these types of cash on issues.speakers … spl .. rd … they had a hidden agenda… they would be analysing the politics as if they were the genius.. but would be imbibed with a monetary message… only hardcore could decide this intellectual arrogance… these people spoil Tamil Nadu politics… let us pray for a new comer..

  • @nagarajanp4782
    @nagarajanp4782 День назад

    லக்ஷ்மன் உங்களை நினைத்து பெருமைப். படுகிறேன் எல்லோருக்கும் பொதுவான. மனிதன் இருக்க முடியுமா. முடியும் நன்றி

  • @Mcierskumaran
    @Mcierskumaran 2 дня назад

    First 5 min's thalaimudi. Maathiri pesugireergal nanbare

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu День назад

    1000 varusam. Analum
    Vijay cm. Aga mudiyadu
    Cineme only two
    People. Mgr
    Jayalalitha

  • @dnarna7880
    @dnarna7880 4 дня назад

    Sir pachaya Neega oru DMK kai kooli nu nalla theriyuthu... Nermai nu la please peasathinga

  • @MarimuthuKannanmarimuthu
    @MarimuthuKannanmarimuthu 3 часа назад

    அனைவரின் சார்பில் வர வைக்கணும் சொல்லணும்

  • @jesurajr5640
    @jesurajr5640 6 часов назад

    Sabareezanal sila chRsaikal adhigam avarkudumoa arasiyal seiyyamal odhunganm.

  • @MarimuthuKannanmarimuthu
    @MarimuthuKannanmarimuthu 3 часа назад

    நீங்க என்ன சொல்ல வரீங்க என்கிறது வந்து சரியா சொல்லுங்க

  • @venkateshaditya5803
    @venkateshaditya5803 4 часа назад

    Vinay அரசியல் கோமாலி

  • @PandiyanPandiyan-xo2do
    @PandiyanPandiyan-xo2do 2 дня назад

    SRI LASHMANAN SOLVATHU 100 SATHAVIKITHA UNMAI

  • @MarimuthuKannanmarimuthu
    @MarimuthuKannanmarimuthu 3 часа назад

    நீங்க எங்கிருந்து வந்தீங்க சார் நண்பர்கள்

  • @RajasekarRajasekar-b9t
    @RajasekarRajasekar-b9t 3 часа назад

    விவதாம் வேஸ்ட்T.V.K🌾🌾🌾🌾 17:10

  • @selvakumars8902
    @selvakumars8902 3 дня назад

    பீச்சில் பேனா சிலை வைத்தால்
    நானே உடைப்பேன் என
    சீமான் சொன்னதை கேட்டு- போன தேர்தலில் சீமானுக்கு மைக்
    சின்னத்தில் ஓட்டு போட்டேன்.

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 5 дней назад

    Thaleeya arukkamal veda mattan thiruma.dmk allu than thiruma