மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணா / சண்டை போடாத ஊர் இல்ல / கிடைமாடா பிடுச்சே / காதல் திருமணம் / போட்டிதா.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #mettupattimoorthy #mettupatti #moorthy
    disclaimer
    This video is education purpose only
    This channel does not promote or encourage any illegal activities
    In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
    Hello RUclips This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
    If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
    and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    Dear request of the cow owners. Not to bother anyone’s mind
    மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணா / சண்டை போடாத ஊர் இல்ல / கிடைமாடா பிடுச்சே / காதல் திருமணம் / போட்டிலதா பிடிப்பே
    Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
    8056610489
    Facebook page manvasam lavanya
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / lavanya2727
    Facebook 👉🏻m.facebook.com...
    Instagram 👉🏻 / i
    Click
    Join our whatsapp
    👇👇👇👇👇👇👇👇
    chat.whatsapp....

Комментарии • 216

  • @justinjustin1859
    @justinjustin1859 2 года назад +137

    குமராபாளையம் ஜல்லிக்கட்டில் மூர்த்தி அண்ணன பார்த்தேன் அவர் கிட்ட பேசின மரியாதைக்குரிய நபர்

  • @abimuruga2048
    @abimuruga2048 2 года назад +107

    தமிழ்நாட்டில் number 1 மாடு புடி வீரர் மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணன் 🦁🦁

  • @சண்டைசெய்வோம்
    @சண்டைசெய்வோம் 2 года назад +60

    வெற்றியை சொல்லி புகழ்ந்து கொள்ளும் உலகத்தில் , தன்னுடைய தோல்வியை சொல்லி காளை புகழும் மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணன்🔰வீரனே😈

  • @selvamarun36
    @selvamarun36 2 года назад +42

    எங்கள் வெள்ளலூர் நாட்டு சிவல்பட்டி காளையை பிடித்த ஒரே வீரர் மூர்த்தி....

  • @navaneethakrishnankrishnan1460
    @navaneethakrishnankrishnan1460 2 года назад +32

    ஓரு வீரனின் கதை .....மிக பிடித்த வீரன் எங்கள் அண்ணன்.....வரலாற்று சிறப்புமிக்க வீரன்.........நல்ல மனிதர்.....

  • @justinjustin1859
    @justinjustin1859 2 года назад +44

    லாவண்யா அக்கா எனக்கு மிகவும் பிடித்த மாடுபிடி வீரர் மாவீரன் மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணா

  • @jallikattudinesh7952
    @jallikattudinesh7952 2 года назад +24

    மூர்த்தி அண்ணா எப்பவுமே வெற லெவல் தான் எங்க மூர்த்தி அண்ணன் ❤️❤️❤️❤️❤️❤️அண்ணன் பேர கேட்டாலே உள்ளுகுள்ள ஒரு வீரம் வரும் மாவீரன் மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணா💕💕💕💕💕

  • @madhankarthi2105
    @madhankarthi2105 2 года назад +12

    சிவகங்கை மாவட்டம், பனங்குடி வடமஞ்சுவிரட்டில் மூர்த்தி அண்ணன் ஆட்டத்தை பார்த்து வியந்தேன் 💯💥😍

  • @lovelyjalil2221
    @lovelyjalil2221 2 года назад +6

    அருமை அருமை சகோதரி உங்களுக்கு வாழ்த்துக்கள் வீரர்களின் வாழ்க்கை வரலாறு உங்கள் மூலம் வெளி வர வேண்டும் ஒற்றைக்கை மாவீரன் திருப்பத்தூர் வைத்தி அவர்களை ஒரு சிறிய நேர்காணல் செய்ய வேண்டும் ஒரு சிறிய அன்பான வேண்டுகோள்

  • @pandiyarajan8224
    @pandiyarajan8224 2 года назад +30

    மதுரையின் அடையாளம் மூர்த்தி🦁 அண்ணன் 👑

  • @kannacr7499
    @kannacr7499 2 года назад +6

    Moorthy anna nalla manithar, moorthy anna kottaiyur ganesh anna and na 3 perum umachikullam panthayathula one ah photo yeduthom🤩🤩🤩that incredible moment 🥰🥰

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 года назад +5

    தமிழன் என்றுமே மறக்க முடியாத இடத்தில் இருப்போம். தமிழன்டா தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்.

  • @pattaalaththaar-vasanth
    @pattaalaththaar-vasanth 2 года назад +9

    அண்ணன் வீரத்திற்கு நான் என்றும் ரசிகன் ... 🙏🙏🙏🙏

  • @gmjallikattuperavaiavaniya993
    @gmjallikattuperavaiavaniya993 2 года назад +20

    வீரத்தமிழர்.... வெற்றி நாயகன்... சரித்திர மறையாது தலைவா😎

  • @ranjithkumar678
    @ranjithkumar678 2 года назад +51

    உயிர் பயம் இல்லாத வீரர் தன்னை மட்டும் நம்பி தனியாக களம் ஆடும் குணம் கொண்டவர் மூர்த்தி

  • @tamilsongsv5672
    @tamilsongsv5672 2 года назад +17

    💝💝💝வட மஞ்சுவிரட்டு களத்தின் நாயகன் மூர்த்தி அண்ணா🔥🔥🔥🥰🥰🥰

  • @stephansahayaraj3888
    @stephansahayaraj3888 2 года назад +17

    ஒரு பேட்டி என்றால் தான் அருகில் 10 வைத்து தான் பெருமை கூற வைக்கும் சில நண்பர்கள் மத்தியில் தனியாக மனதில் பட்டதை பேசும் அண்ணன் மேட்டுபட்டி மூர்த்தி அண்ணன் 🔥

    • @ditto5392
      @ditto5392 2 года назад

      100%உண்மை தற்பெருமை இல்லாத மனிதன் அண்ணன் மேட்டுப்பட்டி மூர்த்தி

  • @manim7549
    @manim7549 2 года назад +20

    🦁மேட்டுப்பட்டி மூர்த்தி 👑அண்ணே சிங்கம்🔥🔥🔥🔥🔥

  • @selvamarun36
    @selvamarun36 2 года назад +4

    பெரிய மாடு பிடி வீரர்.... இவரை நேர்காணல் கண்டது சிறப்பு...

  • @annadurai9144
    @annadurai9144 2 года назад +3

    ஜல்லிகட்டு நாயகன் என்றால் அது மட்டும்மூர்த்தி தான் ,சிறந்த வீரன் மட்டும் அல்ல அவரது தன்னடக்கம் பாராட்டக்கூடிய ஒரு நபர் . தற்பெருமை பேசாசஒரு மாவீரன் . மத்தவங்க எல்லாம் நான் தான் எல்லாம் என்று பேசும் போது இவர் மட்டும் எவ்வளவு எளிமையாகவும் எதற்த்தமாகவும் பேசியுள்ளார் வாழ்த்துக்கள் தம்பி . சிங்கம் எப்பவும் சிங்கம் தான் நன்றி லாவன்யா. சேவல் சண்டையபற்றி வீடியோ போடுங்க. (வெப்போர்சண்டை)

  • @RajaRaja-zj5rf
    @RajaRaja-zj5rf 2 года назад +10

    அன்பு அண்ணன் மேட்டுப்பட்டி மூர்த்தி வீரமும் உண்டு விவேகமும் உண்டு பாசமும் உண்டு எதிர்ப்பவன் யாராக இருந்தாலும் அவன் மேல் கோபம் உண்டு நான் என்ற அகந்தை இல்லாத நல்ல மனிதர் ஜல்லிகட்டு. போராட்டத்துக்குப் பின் இளைஞர்கள் மாடு பிடிக்க ஆர்வம் கொண்டார்கள் அந்த இளைஞர்களுக்கு எழுச்சி நாயகன் அன்பு அண்ணன் மேட்டுப்பட்டி மூர்த்தி.மேட்டுப்பட்டி வீரன் உண்மையான ஜல்லிக்கட்டு சரித்திர நாயகன் மாவீரன் மேட்டுப்பட்டி மூர்த்தி தம்பி மதுரை இரா.ராஜா DMK மதுரை மாநகர் மாவட்ட திமுக

  • @vasanthvasanth1055
    @vasanthvasanth1055 2 года назад +13

    அண்ணன் மாதிரி யாரும் மாடு பிடிக்க முடியாது அக்கா 💕

  • @gideon1597
    @gideon1597 2 года назад +16

    அண்ணனின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @kalaimanikalai822
    @kalaimanikalai822 2 месяца назад

    மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணன் the brand❤என்றும் உங்கள் ரசிகன்❤🫵🏼

  • @ramprasath4971
    @ramprasath4971 2 года назад +7

    அருமையான நேர்காணல்

  • @ArunKumar-vu9rk
    @ArunKumar-vu9rk 2 года назад +9

    மாட்டை நெத்திக்கு நெத்தி முட்டாக்குடைய வீரம் கொண்டவர் அண்ணா மேட்டுப்பட்டி மூர்த்தி அவர்கள் மட்டுமே...

  • @1murugeshrajak835
    @1murugeshrajak835 2 года назад +14

    ❤மேட்டு பட்டி மூர்த்தி அண்ணன் mass tha🤙💥

  • @vickyvignesh3465
    @vickyvignesh3465 2 года назад +3

    எங்க அண்ணே மூர்த்தி அண்ணே வேற மாதிரி அக்கா.... 😎😎

  • @ThanapalMurugesan
    @ThanapalMurugesan 2 года назад +5

    My Jallikattu hero mattuppatti moorthy anan 💪💪💪👌👌👌🔥🔥🔥❤❤❤🙏🙏🙏

  • @pandipulsar1902
    @pandipulsar1902 2 года назад +7

    தன்மான சிங்கம் அண்ணே மூர்த்தி

  • @greatkhalisvg549
    @greatkhalisvg549 2 года назад +2

    அழகான நேர்காணல் வாழ்த்துக்கள் லாவண்யா

  • @paruppanparuppan3378
    @paruppanparuppan3378 2 года назад +4

    Super Anna Murthy valthukkal Anna

  • @sureshkasi6447
    @sureshkasi6447 2 года назад +3

    மூர்த்தி அண்ணன்
    வேர லெவல் எனக்கு
    ரொம்ப புடித்தவர்

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +21

    குருவித்துறை வாத்தியர் காளை புகழ் ❤

  • @saranmalaisamy2652
    @saranmalaisamy2652 2 года назад +3

    Anne kita oru naal pesunen ...super pesunaka......thala kanam illa ..MA
    Pesuraka ..super Anne niga..

  • @pandyas8313
    @pandyas8313 2 года назад +7

    Super akka🔥👍🔥

  • @Andhraeruthukattu
    @Andhraeruthukattu 2 года назад +3

    🥰Sema voice ka vundhu....
    🥰So sweet and
    🥰So cute ka.....

  • @balachandarm7882
    @balachandarm7882 2 года назад +2

    அருமையான பதிவு அண்ணா சூப்பர் மூர்த்தி அண்ணா

  • @raja.g9235
    @raja.g9235 2 года назад +7

    Hai 👌sister great job 👍🔥🔥🔥

  • @subakrishnan2803
    @subakrishnan2803 2 года назад +3

    மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @venkateshvenkatesh7492
    @venkateshvenkatesh7492 2 года назад +9

    புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் செங்கவளநாடு 2019 ஜல்லிக்கட்டில் அண்ணன் மேட்டுப்பட்டி மூர்த்தி அவர்கள் களம் இறங்கினார் சும்மா வாடிய தெறிக்கவிட்டாப்ல

  • @muthukannan3858
    @muthukannan3858 2 года назад +10

    king of jalikadu.murthi Anna 🎉🎉

  • @ukediting5956
    @ukediting5956 2 года назад +8

    சிறப்பு... ❤️

  • @tamilsongsv5672
    @tamilsongsv5672 2 года назад +11

    🔥🔥🔥❤️❤️❤️❤️ மதுரை 15 பி மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணா சிறந்த மாடு பிடி வீரர் 🔥🔥🔥🔥🔥

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +6

    பழைய ஜல்லிக்கட்டு தான் புடிக்கும்....

  • @maranthala3883
    @maranthala3883 2 года назад +4

    Tholviya othuka manasu venum...anna king da❤️manusan🔥

  • @gopinathk5213
    @gopinathk5213 2 года назад +4

    🥰 u veeran illa ma veeran 🤩

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +14

    வெற்றி கன்னநேந்தல் புகழ் ❤

  • @harikrishnans3076
    @harikrishnans3076 2 года назад +7

    Super sister 💕💕

  • @sarvinpkd6980
    @sarvinpkd6980 2 года назад +5

    மாவீரன் மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணன்

  • @Krish_Madurai
    @Krish_Madurai 2 года назад +5

    🔥Madurai king of village சோளங்குருணி மாடுபிடி வீரர்கள்.. 👿

  • @AbdulRahman-pj7uv
    @AbdulRahman-pj7uv 2 года назад +1

    Real hero moorthi Anna,he is very simple and humble.

  • @yuvaraja3872
    @yuvaraja3872 2 года назад +6

    👑 Enga Ooru king enga anna💯...

  • @தமிழன்ஜான்
    @தமிழன்ஜான் Год назад +1

    அண்ணே 💥 💯🤩

  • @bharathijo3383
    @bharathijo3383 2 года назад +6

    Jallikattu King 🦁💥💥💥

  • @karthikarajendren4649
    @karthikarajendren4649 2 года назад +3

    Sooper eandurm moorthy anna

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +12

    ஆதித்தனார் செவளை புகழ் ❤

  • @Manojkumar-ow5qd
    @Manojkumar-ow5qd 2 года назад +4

    I am late to watch moorthy anna video,man with 0 haters🥰evalo dhairiyam annanuku🔥

  • @MrTamilan7000
    @MrTamilan7000 2 года назад +6

    இராமநாதபுரம் ஜல்லிக்கட்டு பேரவை

  • @MaheshMahesh-en2jj
    @MaheshMahesh-en2jj 2 года назад +4

    Valthukkal anna...

  • @sr.sakthivinay3502
    @sr.sakthivinay3502 2 года назад +12

    மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணன் 🔥

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 2 года назад +4

    தரமான பேச்சு

  • @முத்தரையர்மீடியா-ச4ழ

    🙏🙏🙏🙏இதே மாதிரி பேட்டி கோசக்குறிச்சி மாட்டின் உரிமையாளர் அழகர்சாமி அவர்களிடம் பேட்டி எடுத்தால் நல்லா இருக்கும் 💐💐💐💐💐💐

  • @muthukannan3858
    @muthukannan3858 2 года назад +3

    ungal varthai vasanaku unnmaiyana sonthkar.king of jalikadu murthi bro🎉🎉🎉

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +8

    பால்பாண்டி அண்ணா புகழ் ❤

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +5

    திருவாதவூர் விஜயன் புகழ்

  • @rpraju
    @rpraju 2 года назад +8

    அக்கா இது எங்களுடைய ஜல்லிக்கட்டு நாயகன் மேட்டுப்பட்டி மூர்த்தி அண்ணன் 🙏

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +5

    வண்டியூர் ராஜேந்திரன் புகழ்

  • @pathinettampadikaruppasamy7807

    ஒரு மாட்ட புடிச்சுட்டு போஸ் குடுக்குரவனுக்கு மத்தியில நீ பல மாட்ட புடச்ச மாவீரன் ஆனா இந்த இந்த மாட்டுக்கிட்ட நான் தோத்துட்டேனு சொல்ற பாத்தியா நீ மாவீரனுக்கே மகாமாவீரன் அண்ணே😎😎😎🔥🔥🔥🔥🔥

  • @sivaprakash518
    @sivaprakash518 2 года назад +4

    உண்மையான வீரன் மூர்த்தி அண்ணன்

  • @karuppaiya0078
    @karuppaiya0078 2 года назад +3

    லாவண்யா அக்கா வாழ்த்துக்கள்🤝 நான் திருச்சி மதுரை அடையாளம் முர்த்தி அண்ணா🔥🔥

    • @gowsikk6517
      @gowsikk6517 2 года назад +2

      Trichy la Antha ooru bro

  • @muthuramalingamn810
    @muthuramalingamn810 2 года назад +5

    Super speech

  • @ameerkhan5772
    @ameerkhan5772 2 года назад +7

    Engal annan maveeran 🤙

  • @alaguraja5261
    @alaguraja5261 2 года назад +8

    Madurai king anna🔥🔥💪

  • @sureshp9689
    @sureshp9689 2 года назад +2

    Madurai Alanganallur mettupatti mass veeran Murthy brother 💪💪

  • @nallappa222
    @nallappa222 2 года назад +8

    சிறப்பு ❤🥰

  • @kumarsnr3640
    @kumarsnr3640 2 года назад +1

    Arumaiyana interview super. Rekla rece madukal Interview edunga please

  • @sow2editing420
    @sow2editing420 2 года назад +4

    Waiting for 2 part

  • @rajeshkannaandiyppan1716
    @rajeshkannaandiyppan1716 2 года назад +3

    Mettupatty moorthi Anna 🔥🔥🔥🔥🔥 king

  • @nagamuthu92
    @nagamuthu92 2 года назад +7

    அரிட்டாபட்டி இளமநாயகி அம்மன் குழு வீரர்களை பற்றி பதிவு செய்யுங்கள் சகோதரி ..

  • @vinothsingai1232
    @vinothsingai1232 2 месяца назад

    Super 😍 anna❤

  • @thiyagu8429
    @thiyagu8429 2 года назад +5

    King of kings

  • @ranjithkumar.k3420
    @ranjithkumar.k3420 2 года назад +3

    lavans u sema cute nee mattum ena sema cute u smile is very sweet

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 2 года назад +3

    Super👍👍👍🔥💐🌹🤝💯

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +5

    கோட்டூர் காரி புகழ் ❤

  • @sasikumarkumar786
    @sasikumarkumar786 2 года назад +4

    மூர்த்தி ரசிகண் மா

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +3

    அய்யங்கோட்டை பாண்டி புகழ்

  • @TJeevaTJeeva-rw9sl
    @TJeevaTJeeva-rw9sl 2 года назад

    மூர்த்தி தம்பி நீங்கள் super

  • @madhanbala6922
    @madhanbala6922 2 года назад +4

    🔥Solangurini pugal🔥

  • @karupukarupu9826
    @karupukarupu9826 2 года назад +3

    என்னுடைய ரோல் மாடல்

  • @karthikarajendren4649
    @karthikarajendren4649 2 года назад +2

    Neenga nenaivugal. Thanjavur jai.

  • @VeeraRamVlog
    @VeeraRamVlog 2 года назад +5

    PKM செல்வம் அப்பா புகழ்

  • @arunprasadh5356
    @arunprasadh5356 2 года назад +2

    Nice interview sister 👍🌹💐

  • @ramansubra4662
    @ramansubra4662 2 года назад +8

    Murthi Annan vera level super super super super super super,👍👍👍👍👍💐💐💐💐💐🎉🎉🎉🎉🎈🎈🎈🌹🌹🌹🌹💐💐💐💐👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @OLDKAALAIVIDUMSANGAM
    @OLDKAALAIVIDUMSANGAM 2 года назад +2

    ❤🥰🔥

  • @sureshp9689
    @sureshp9689 2 года назад +2

    ஜல்லிக்கட்டு கிங் மேக்கர் மேட்டுப்பட்டி மூர்த்தி 💪💪💪

  • @sasikumarm9354
    @sasikumarm9354 2 года назад +3

    Manaparai 🥰💑

  • @ravivarshitha7180
    @ravivarshitha7180 2 года назад +3

    Annan singam 🔥🔥🔥

  • @suryakumar8649
    @suryakumar8649 2 года назад +3

    🦁🦁🦁 Annan ❤️😍😍😍

  • @ramashramash1956
    @ramashramash1956 2 года назад +1

    Super moorthi