Bound Script - Is it risky giving it to Producers? | Dr. G. Dhananjayan
HTML-код
- Опубликовано: 4 июл 2022
- #TamilCinema #BoundScript #Kolai #Ratham
Bound Script - Is it risky giving it to Producers? What's the right procedure to submit a script | தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களிடம் Bound Script கொடுப்பது Risk -ஆ? ஒரு கதையை தயாரிப்பாளர்களிடம் Pitch செய்வது எப்படி? | Dr. G. Dhananjayan | CC 321 | July 5, 2022
Subscribe us: / cinemacentralyt
Follow us on
Facebook: / cinemacentralyt
Twitter: / cinemacentralyt
About Cinema Central:
A brand new destination for film reviews, celebrity interviews, industry talk shows and the celebration of cinema on the whole. Развлечения
நான் பதினைந்து வயதிலிருந்து கதை எழுதுகிறேன் நான் அதிகம் படிக்க வில்லை சினிமா வாய்புக்காக சென்னையில் பல வருடம் பசிபட்டினியோடு அடைந்தேன் படிப்பு இல்லை என்று யாரும் வாய்ப்பு தரவில்லை ஊருக்கு வந்தேன் வாழ்கை மாறியது கதை எழுதும் ஆர்வம் குறையவில்லை எழுதிக்கொண்டே இருக்கிறேன் இப்போது எனக்கு வயது ஐம்பத்தெட்டு என் மகன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற சினிமா போட்டோ கிரபிபடித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் விளம்பர கமபெனியில்வேலைக்கு போனவன் போன வருடம் மூலைசாவில் மறைந்துபோனார் இப்போதும் எனக்கு ஆறுதலை தருவது என்எழுத்துதான் என்கதைகலை அரங்கேற்றம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்...
We hope sir ❤
Sir உங்க நம்பர் கிடைக்குமா please
நானும் சினிமால தான் இருக்க ஒரு பெரிய படம் இயக்க உள்ளேன் தற்போது உங்களை போன்ற அனுபவமுள்ள எழுத்தாளர்கள் உதவி தேவை Sir
உங்கள் நம்பர் இருந்தா அனுப்புங்க sir
@@remntic8031 unga name
இந்த மாதிரியான மோட்டிவேஷன் செய்வதற்கு நல்லமனம் இருந்தால் மட்டுமே முடியும்.
நன்றி தனஞ்ஜெயன் sir.
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உங்களின்
உழைப்பு சிறப்பானது.
இளைஞர்களின் நல்ல
வழிகாட்டியாக இருக்கின்றீர்கள்.நன்றி!
Apa introverts ku idhu oru vara prasadhamnu sollunga
Epudi?
Yennudaiya thedalukku kidaitha nallatheeni, thanks 🎉🎉🎉
தெளிவான
நேர்மையான
விளக்கமான பேச்சு
வாழ்த்துக்கள் Sir🌹🙏 ⭐⭐⭐⭐⭐
Super sar
Producers COPY பண்ண மாட்டாங்க, but Directors திருடுவாங்க👍
Atleast ya bro
Sir thank you soo much for your advice. It’s gonna help me a lot
Last 5 years la ethana new directors kku neenga ellam vaaipu kuduthu kilichinga...Bound script kekra neenga , oru creator kku respect kuduka theriyudha , international standard la script dhaan kekraanganu solra neenga international standard alavuku script writer kku pay panuvingala, enga kita script kekra neenga unga kita unmaiyave padam eduka panam irukaanu bank statement kaata ready ah ... adhellam vidunga sir ..... vervaiyoda pala varusham eludhi thenju nondhu unga office vandha avana olukama treat pana aachum theriyuma .. vandhutaanunga mic ah maatikutu ... stars sambalam adhigama vaangaranaala producers vaalkai naasama podhu adha pathi oruthanum pesamaatan ..... chinna padangala madhikaamatinga adha pathi pesa matinga , kastapattu kanavoda tamil medium la padichu cinemala saadhichudlaamnu vandha edho industry kedukuradhey script iladha naaladhan ilana puluthi thaleedra madri pesa vendiyadhu thuuu
கதை ஆசிரியர்களும் தயாரிப்பாளர்களும் இணைக்கும் புதிய பாணி அருமையான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்...
🙏
Thank you sir! Crystal clear!!! ❤🙏
சூப்பர் சார், தெளிவான விளக்கம்
very very useful video sir... thank you
❤
நீங்க சொல்வது சரிதான் சார் எவ்வளவு பெரிய சக்ஸஸ் படமானாலும் அதுக்கு தேவை ஒரு சின்ன பாயின்ட் அல்லது ஒரு ஐடியா அதை வைத்து பக்காவா ஒரு திறமையான ஆளால ஸ்கிரிப்ட் ரெடி முடியும் சார் அந்த பயம் இருக்காதா சார்.
Thank you so much!! for your valuable word's!!
நல்ல தகவல் sir, thank you
💯தேலிவான வார்த்தைகள்🙏🏼
It is an absolutely wonderful video for budding writers or directors. Keep doing your good work sir.
,2010ம்,வருடத்தில் சிவகாசியில் அண்ணாமலைநடார் உண்மலைஅம்மாள் மேல்நிலைபள்ளியில் அரையாண்டில் ,இடையி ல் உடல்நலகாரணமாக நிறுத்தபட்டேன் ப டிக்கும்போதே கவிதைகள் எழுதியநான். அதைதிருத்தம்செய்துநோட்டில் எழுதிவைத்துள்ளேன் .நான்பள்ளியில் அரையாண்டில், சிவகாசியில் பட்டாசுகடையில் வேலைபார்த்து தீபாவளிக்கு2நாள்முன் விருதுநகருக்கு குடிபெயர்வதால் பணி செய்வதைவிட்டு விருநகரில்குடிபெயர்ந்துஎன்னநடக்கிறதுஎன்பதை,காமெடியாகவும் அனைவரும்பார்க்கும் குடும்ப கதையாகவும் எழுதிவருகிறேன்.
Tq for explain Sir 😊
romba super for your advice
Its a wonderful explanation sir. I got more information from this video. Thanks.
My name is lingesh l, shoud become an flim maker in future and which your speak is very inspiring also me and next keep coming other other generation directors once agian l, say' s thanks for inspiring us sir.
எனக்கு ஒரு கதை இருக்கு அனா எனக்கு எழுதே தெரியாது அப்பே கதை எப்படி சொல்றாது sir
Super sir I'm Nithiyanandhan studying 9 grade I'm want to become a directior for that your channel is useful for me. Even I taken short film and I having many film story and script in My mind. I told to my friends, they surprised.
Very good guidance. Thank you sir....
Fantastic gi
எங்கோ ஒரு மூலையில் கிராமத்தில் இருப்பவனுக்கும் வீட்டுக்கே வந்து எளிமையான வழி சொல்கிறீர்கள்.
சிறப்பான செயல்பாடு.
குறும்படத்திற்கான scriptம் ஏற்றுக்கொள்ளப்படுமா??
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் சார்.
Hi sir, thank you for the info... In the next episode can you show the standard example of synopsis and bound script of any story that already release as movie?
Search in google you can get it
நன்றி.
If you send the script they will use it as their own...that why he is called scientist
First view
Super Sir..
Thankyou📽️sir🙏
It's a different approach sir, I will make as you told and meet very soon.thanks a lot.
Thankyou for your information
This lingesh speaking that am going to direct and film very soon sir shoot process start in april to July nearly 3 months of shoot sir your chennel is very much usful for next keep coming dircetor thaks for inspiring us. 👌🏻👍🏻🙂
நன்றி ஐயா
Super sir
Sir Bound script ரெடி பண்ணதெரியாது,என்கிட்ட குறைந்த செலவில், மிகுந்த செலவுக்கான கதைகள் இருக்குங்க sir எனக்கு திரைக்கதையை நுட்பமாக எழுத தெரியாது இப்போ தனியார் நிறுவனத்தில் வேலை செய்றேன் sir நேரம் இல்ல அதனால கதை இன்னும் எழுதவேயில்லை sir
என்னோட கதையில 3short film பண்ணியிருக்காங்க இப்போ கூட என்னோட கதையில 1மணி நேரத்துக்கு 2L செலவுல pilot film shoot எடுத்து முடிச்சியிருக்கோம் என்கிட்ட எல்லாம் கதையும் தவிர்க்க முடியாத கதை sir உங்க உதவி எனக்கு வேணும் உங்கள நேர்ல பாக்கமுடியுமா sir
Chennai ku vaanga bro
avm studiogreen 2d entertainment Ella film studios Kum anupunga bro
கண்டிப்பா வெற்றி அடைவிங்க
@@user-yourselves47 ❤❤❤❤❤❤🙏🙏🙏
@@user-yourselves47bro nee edum poi kuduthu irukeinghala ofc la
Neenga sonathu yelam unmi sir. Manasula irunthu soli irukinga. Unga office formality realy good. Yenaku experience iruku nan unga office vanthu iruken. But my bad time yenaka typing script koduka mudiyala. Once again i will aproch you sir.
Office enga iruku bro
Sir scriptick website number pathu call panuna . Oru mam avaga swnala register panitu vaganu sonaga sir. But swna website reach agala . I don't know how to register
Script eppadi sir sales pannurathu. I’m asistent director
Hi sir. Thank you
Wow wow wow ennoda questions ellam answer pannittenge
சார், மிகத் தெளிவான விளக்கம். அதில், ஒரு சந்தேகம், சில சிநாப்சிஸ் படிக்கும்போது மிக சுமாராக இருக்கும், ஆனால் திரைக்கதையாக உருவாகும்போது, சிறப்பாக இருக்கும். நீங்கள் சிநாப்சிஸ் படித்துவிட்டு, மிக சுமாராகதான் இருக்கிறது என்று ரிஜெக்ட் பண்ணுவது நன்றாக இருக்குமா?
ஏ கிட்டே கதை இருக்கே ஓன் லையின் இருக்கு sir
Sir, a Tamil film producer has edited my friend's unfinished film without his concern and planning to release the film what can he do to protect his right?
Hello Sir. I'm an aspiring writer in Malayalam. I have a bound script in Malayalam language but I strongly believe it has good possibility to do parallelly in Tamil as well as Malayalam. What should I do in this case? Will your team be able to read this script as it is in another language..?
blue sattai said Thaandavam is copied from an assistant director script.
Is that true ???
Joke. It was a false case failed at the court like many other script cases
@@gDhananjayan thanks for your reply
Movie 96.... classic example
Nalla pathivu
சார் வணக்கம் வாழ்க வளமுடன்
Waiting sir bond script on tha way.
Sir super
How to sell a story
கதையை எப்படி யாருக்கு அனுப்புவது
Bounded script tamila erukalama?
Sir unge contact kudunge naa ye script anipure
Eppadi bro script eh submit panna...
Whatisthemeningsboundscriptsir
Sir any chance sir acting
👍
Producution office name
Aaana narayana ellathayum manichudlaam ... sundar c narrate pana maataru script kudupaarunu sona paathiya ... epdi pa koosaaama poi solringa .... avarey interview la the reason for not doing vijay film is , vijay asks for script I don't have habbit of doing script nu solirukaaru .... oalu vidlaam sir aana oatta vidra alavuku pl venam ..... avaru manivanan school theriyumnu nenaikuren anga poi ipdi pesi irundhingana oru side kannadi ottai aayirukum
Ratingna yenna
Sir,
Can you share the office address?
Im a 1k avathu like na aiyrathil oruvan😂
This is called Special uruttu 😂😂😂😂
Sir unkal udaiya office address venum
you asa aproducer dont do it. But your team , team members who are also an aspiring directors etc ... will advice you not to go with the script and copy some of the scenes and make their own script .Actually thi is the problem. Can a production house give an undertaking that they and their team members do not use the story or screenplay part or full in any other movies without the permission from the writer ? People like Murugadoss has done it ... then where is the ethics in the industry. They dont allow new commers to come and establish ... it is just an eye wash.
சார் என்னிடம் ஒன்லைன் இருக்கு அதை பவுண்ட் ஸ்கிரிப்டா எப்படி ரெடி பண்ணுவது...அதற்க்கு எவ்வளவு செலவாகும்..?சார்...
👌
என்கிட்ட நிறைய story இருக்கு sir
சார் உங்க போன் நம்பர்
Sir ,டைட்டில் கொடுத்தால் அதற்கு திரைக்கதை எழுதிகொடுக்க எவ்வளவு கட்டணம் கொடுக்கவேண்டும்,உங்களுக்கு தெரியுமா?
Hi sir ennoda name Surya en kitta our story irukku sir konjam help sir en cansafet drak janer sir unga phone number sir na Dindigul sir please sir
உங்கள் தெளிவான பேச்சு..,,
👌👌👌
ruclips.net/video/Pp1mxbeSGxw/видео.html
Valthukkal
Super sir