eraniyan.mp4

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2011
  • КиноКино

Комментарии • 453

  • @gurumoorthy8908
    @gurumoorthy8908 3 года назад +51

    வாட்டக்குடி இரணியன் மண்ணில் வாழ்வதே பெருமை

  • @glakshmanan5499
    @glakshmanan5499 3 года назад +96

    இவரை வெளிக்கொண்டு வந்த #மருது_சேனை அமைப்புக்கு நன்றி

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 Год назад +2

      சுருக்கமா சொன்னா இரணியன் சுபாஷ் சந்திர போஸ்🔥

  • @vigneshwaran825vicky4
    @vigneshwaran825vicky4 2 года назад +29

    முரளி best movie 🔥🙏🙏🙏 மறைக்கப்பட்ட தலைவன் இரணியன் 🙏

  • @vinothsubash4265
    @vinothsubash4265 2 года назад +108

    நான் பிறந்து 24 வருடம் இப்போதுதான் இந்த பாடலை கேட்கிறேன் அருமையா இருக்கு...

  • @user-yv8xx9pd6o
    @user-yv8xx9pd6o 3 года назад +201

    நான் பிறந்து 30வருடம் ஆகிறது. இப்போது தான் இந்த பாடல் கேட்கிறேன். கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்கலாம்

    • @balabala-tx6oi
      @balabala-tx6oi 2 года назад +6

      நானும்தான் அண்ணா உணர்ச்சிபூர்வமான பாடல்

    • @kaliraj6649
      @kaliraj6649 2 года назад +2

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😭😭😭😭😭😭🔥🔥🔥🔥🔥 இன் 👍👍👍👍👌👌👌👌👍👍👍👍👍

    • @mathimathi8487
      @mathimathi8487 2 года назад +1

      Missu anna veralavall

    • @thanjaitamizhan3560
      @thanjaitamizhan3560 2 года назад +9

      இந்த படம் உண்மை கதை எங்க ஊர்தான் வாட்டாகுடி

    • @karthikhari2095
      @karthikhari2095 2 года назад

      Yes nanum first time kekuren my age 30

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 4 года назад +197

    என்றுமே தேவாவின் பாடலுக்கு அடிமையானவன்

  • @seetharamana3031
    @seetharamana3031 3 года назад +49

    கூட்டி கொடுக்கவனுக்கும் காட்டி கொடுக்கவனுக்கும் வெள்ளைக்காரன் கொடுத்த பட்டம் ஜமின்ந்தார்.. வேற லெவல் வசனம்

    • @venkatguhan9075
      @venkatguhan9075 2 года назад +3

      Da yappa da lyric appadi varuthu sollu

    • @rameshp3558
      @rameshp3558 2 года назад +2

      @@venkatguhan9075 in film comes brother

  • @user-dm7fc6dx4v
    @user-dm7fc6dx4v 2 года назад +22

    2021la யாரு இந்த பாட்டு கேக்குறிங்க

    • @HariHaran-vj9lr
      @HariHaran-vj9lr Год назад

      நான் இருக்கிறேன் ப்ரோ என் பெயர் ஹரிஹரன் ஊர் வத்தலக்குண்டு தெரு திருநகர் தொழில் டிரைவர்

  • @manojkumar-cc1ly
    @manojkumar-cc1ly 2 года назад +101

    உறுக்கமாக சொன்னா உலகில் இவன் கதையும் பெருசுடா சுருக்கமாக சொன்னா இவன் சுபாஷ் சந்திர போசுடா சுபாஷ் சந்திர போசுடா

  • @sivamalararjunan7343
    @sivamalararjunan7343 2 года назад +15

    இந்த படத்தை நானும் எனது சிறுவயதில் பார்த்தேன் நடிகர் முரளி அவர்கள் மிக தத்ரூபமாக நடித்திருப்பார் எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்கள் பதிவுக்கு நன்றி

  • @Vaitheeswaran-hm8ye
    @Vaitheeswaran-hm8ye 2 года назад +80

    ❤️ சொல்ல வார்த்தைகள் இல்லை தேவா அய்யா கம்பீரமான குரல் மற்றும் பாடல் வரிகள் பாராட்ட

  • @karthigopu9585
    @karthigopu9585 3 года назад +147

    மண்ணும் மக்களும் உள்ள வரை பொதுவுடமை போராளி இரணியன் புகழ் நின்று நிலைக்கும் 🙏🙏🙏🙏

  • @eraniyan6472
    @eraniyan6472 5 лет назад +91

    முரளியின் வசனங்கள் ரசிப்பதோ உச்சம் இயக்குனர் படைப்போ சிந்தனையின் தாக்குதல் மனமகிழ்வுடன் தோழர் இரணியன்ஆஷா வெள்ளப்பாக்கம் கடலூர்

  • @user-cf1ht3ol7x
    @user-cf1ht3ol7x 4 года назад +365

    என்னா குரல்டா சாமி ....?பாடல் வரிகளுக்கேற்ற சிம்மக்குரல்......🦁🦁🦁

  • @cmrasu7187
    @cmrasu7187 2 года назад +15

    Deva music... ப்ப்ப்பப்ப்பா..... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுது..... 💥💥💥💥💥

  • @cholagangadevan
    @cholagangadevan 7 лет назад +172

    பொதுவுடமை புரட்சி போராளி வாட்டாக்குடி இரணியன்

    • @murugesapandi1258
      @murugesapandi1258 5 лет назад +6

      தஞ்சை சோழன் அகமுடையான்

    • @rsvelan9217
      @rsvelan9217 4 года назад +2

      உண்மை

    • @user-kx5gg6rr6j
      @user-kx5gg6rr6j 4 года назад +2

      @@murugesapandi1258 அகமுடையார் சேரன் சோழன் கள்ளர்

    • @deepakstriker6436
      @deepakstriker6436 4 года назад +6

      @@user-kx5gg6rr6j சேரருக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை.., அகமுடையார் சோழர் சோழ வம்சத்தில் அகமுடையாருக்கு ராஜகுலம் தேவர் பட்டம்

    • @user-kx5gg6rr6j
      @user-kx5gg6rr6j 4 года назад +6

      @@deepakstriker6436 அப்படியெல்லாம் இல்லை இராஜா ராஜ சோழன் கள்ளன்னு தஞ்சாவூருக்கே தெரியும் அவருடைய குலம் ஈச நாட்டு கள்ளர் அவர் கல்வெட்டுகள் கள்வர் கோமான் ராஜ ராஜ தேவர் ன்னு தேவர் பட்டம் கள்ளர் குல த்துல இருந்து தான் மறவர் அகமுடையார் க்கு போயிருக்கு முக்குலத்துல மூத்தவன் கள்ளன்..... நான் விஜயதேவர்

  • @senthoorapandi6483
    @senthoorapandi6483 4 года назад +168

    *வாட்டகுடி இரணியன் ஐயா தேவர்(அகமுடையார்) சமுதாயமாக இருந்தாலும் சாதி பார்க்காதவர் நேதாஜி படையின் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் மற்றும் பர்மாவின் வெள்ளையனுக்கு எதிரான போரில் படைத்தளபதி மேலும் பல மலேசிய தமிழர்களை நேதாஜி படைக்காக திரட்டிய மாபெரும் சுகந்திர போராட்ட வீரர் மற்றும் பொதுவுடைமை போராளி...இவரை சாதியில் அடைக்கவேண்டாம்,இவர் சாதிக்கு அப்பாற்பட்ட கடவுள்* 🙏🙏🙏

    • @vaadivaasal_bala_official
      @vaadivaasal_bala_official 3 года назад +7

      கடவுள் இல்லை அதுக்கும் மேல

    • @ronaldo2510
      @ronaldo2510 3 года назад +11

      அவர் ஜாதி பெயரை குறிப்பிட அவசியமில்லை ஏனென்றால் அவர் சாதியை வெறுத்தவர்

    • @sankareswarandhinakaran9200
      @sankareswarandhinakaran9200 2 года назад +2

      அகமுடையார் இனம் வேற தேவர் இனம் வேற நண்பா

    • @elavarasanr.9890
      @elavarasanr.9890 2 года назад +1

      @@sankareswarandhinakaran9200 தேவரை பத்தை பிறச்சி பேசதப்பா

    • @elavarasanr.9890
      @elavarasanr.9890 2 года назад +2

      @@sankareswarandhinakaran9200 நான் அகமுடையதேவன்

  • @PraveenKumar-gg6ww
    @PraveenKumar-gg6ww 3 года назад +42

    இந்த பாடலை கேக்கும்போதெல்லாம் மனசு தைரியமாகுது

  • @PradheepKrish
    @PradheepKrish 2 года назад +20

    நான் பிறந்து 19 வருடம் இன்று இந்த பாடல்"கேட்கிறேன்..

  • @kanthasamyp4357
    @kanthasamyp4357 3 года назад +164

    தமிழர்கள் மறந்துபோன தலைவன் மறைக்கப்பட்ட தலைவன் வீரத்தின் விதை ஐயா வாட்டாகுடி இரணியன் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் சாதிய கடந்த தமிழன். நாம் தமிழர் நாமே தமிழர்

  • @user-cf1ht3ol7x
    @user-cf1ht3ol7x 4 года назад +133

    தமிழ்சிங்கம்,பரங்கியனின் சிம்ம சொப்பணம் ,சமூகநீதி சமஉடமை போராளி கம்யூனிச்சிந்தனயாளன் எங்கள் (தமிழ்) இன அடையாளம் ஐயா இரணியனை போற்றுவோம்
    .....🙏🏽🙏🏽🙏🏽கடவுளா பாக்கவேண்டியவங்கள சாதிவட்டத்துல அடைக்காதிங்கடா..........⚔️⚔️🔥🔥🔥🐅🐅🐅

    • @kumarpandian5995
      @kumarpandian5995 4 года назад +1

      Supper songs

    • @mathankumar6434
      @mathankumar6434 4 года назад

      Neenga than parka vakkereenga

    • @mathankumar6434
      @mathankumar6434 4 года назад

      Neenga than da parka vakkereenga

    • @kanagaraj9685
      @kanagaraj9685 4 года назад +1

      கடைசி வரி அருமை 👌நண்பா

    • @user-cf1ht3ol7x
      @user-cf1ht3ol7x 4 года назад +2

      Mathan Kumar அத போயி இத்தனவருசமா ஒன்னைய ஆண்டு அனுபவிச்சு தமிழ் வரலாற்றவே அழிச்சு ,கொன்னு ,மறச்சு ,அழிச்சு வச்சுருக்காம்பாரு அவன்ட்ட போயி சொல்லுராசா ஏன்னா அந்த திரேவிடியா பாய்ஸ்தா அவர சமூக தலைவரா பாக்காம சாதித்தலைவரா மாத்துனதே அவந்தா.ஒனக்கு சாதி,மத உணர்வ அழிக்குறோம்ன்னு சொல்லீட்டு அத வளத்ததே அவெங்கதா.......அதுனால அவன பேசு ராசா மொதல்ல புத்தகங்களப்படி,வரலாற்றப்படி,தமிழர் வீழ்ந்தது ஏன்னு படி அப்றமா வந்து சொல்லு சாதி இருக்குன்னு சுத்த தமிழச்சி மார்ல பால்குடுச்ச ஒருத்தனுஞ்சொல்ல மாட்டன் நா இந்தச்சாதீன்னு.......

  • @murugesh8263
    @murugesh8263 Год назад +4

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வாட்டாக்குடி இரணியன் பிறந்த ஊர் அகமுடையார் வழி தோன்றல்

  • @shanmugakumariyyappan3351
    @shanmugakumariyyappan3351 6 месяцев назад +4

    தமிழன தலைவர் மேதகு அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு சரியாகப் பொருந்தும் பாடல்🥺

  • @dhanabals8284
    @dhanabals8284 2 года назад +27

    இந்த பாடல் அனைத்து வரிகளும் அய்யா பசும்பொன் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போல இருக்கிறது...ஆம் அவர் நடந்து வரும் சிங்கம் தான்.

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 Год назад +1

      ☝️💪

    • @sennakrishnana3026
      @sennakrishnana3026 11 месяцев назад +6

      மாவீரர் இரணியன் அவர்களுக்காக மட்டுமே எழுதிய வரிகள்.

  • @jaswa_0408
    @jaswa_0408 2 года назад +5

    இப்படி ஒரு பாடல் நா கேட்டது இல்லை நான் பொறந்து 30 வருஷம் ஆச்சு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Arunkumar-zf7eo
    @Arunkumar-zf7eo 3 года назад +40

    வெணகலக்குரலோன் தேவாவின் இனிய பாடல்.

  • @sathishlrsboys7402
    @sathishlrsboys7402 3 года назад +69

    இவர் வாழ்க்கை கதைகள் படிக்கவில்லை.. ஆனால் இந்த ஒரு பாடல் மூலம் எல்லாம் தெரிந்துக் கொண்டேன்.. மிகவும் அருமையான பாடல்..

  • @shenbagamoorthys6507
    @shenbagamoorthys6507 6 лет назад +123

    வாட்டக்குடியான் புகழ் பரவுட்டும்

  • @mtranjith7968
    @mtranjith7968 2 года назад +3

    பொதுவுடைமைப் போராளி வாட்டகுடி இரணியனின் புகழ் எட்டுத்திக்கும்

  • @prabakaran.k7316
    @prabakaran.k7316 2 года назад +23

    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல் 👍👍

  • @balajayaraman6753
    @balajayaraman6753 4 года назад +33

    Intha padam ipo vanthurukanum..sema ya irunthurukum..

  • @kuttyparthi8800
    @kuttyparthi8800 3 года назад +16

    💛❤️Super song 👌👌🔰🔰🔰🔰

    • @karthikeyanc8281
      @karthikeyanc8281 Год назад +1

      🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

    • @rajupmg4403
      @rajupmg4403 9 месяцев назад

      ​@@karthikeyanc8281😂😂😂😅😅😅😅😂😂

  • @subbaiahji2994
    @subbaiahji2994 4 года назад +49

    Deva music & voice semma mirratal

  • @kathalarasankathalarasan5398
    @kathalarasankathalarasan5398 2 года назад +9

    இந்த பாடல் கேட்க என் நாடி நரம்பு எல்லாம் வெடிக்கு

  • @ms.arivazhagan.pharmacy9231
    @ms.arivazhagan.pharmacy9231 Год назад +3

    100time கேட்டுட்டேன் 💕💕💕💕good vatagudi

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 8 месяцев назад +5

    மனது வேதனையாக இருந்த பேது திடீரென இந்த பாடல் நினைவுக்கு வந்தது😢 இந்த பாடலை கேட்டதும் மனம் புத்துணர்ச்சி அடைந்ததாக உணர்கிறேன்🥺 🤩😍

  • @tamizhvanantamizhvanan7695
    @tamizhvanantamizhvanan7695 3 года назад +17

    இப்போது அசுரன் அப்போது இரணியன்.....💥💥💥

  • @nethajideva4550
    @nethajideva4550 5 лет назад +55

    வாட்டக்குடி இரணியன் அகமுடையான் புகழ் ஓங்குக

    • @ravananraveneshvaran1762
      @ravananraveneshvaran1762 4 года назад +1

      Kirukku payala yanna Kai mutiyan Kai mutiyan. Sollurinka ooooo sathiya. Eraniyan. Aruthayhiyata. Kirukku payala

    • @vetrimng7027
      @vetrimng7027 4 года назад

      Super anna

    • @vetrimng7027
      @vetrimng7027 4 года назад +2

      Avaru agamudayaru

    • @mrtamilan5645
      @mrtamilan5645 4 года назад +5

      Chinna Mami அவர் அகமுடையார் நா வட்டகுடி எனக் தாத்தடா வேனுடும்டம் சக்கிலி

    • @senthoorapandi6483
      @senthoorapandi6483 3 года назад +3

      @@ravananraveneshvaran1762 டேய் தொட்டா தீட்டு சக்கிலிய நாயே அவர் என்னோட சொந்தம்டா நான் பட்டுக்கோட்டைடா நாயே...

  • @kpmfarms2425
    @kpmfarms2425 Год назад +3

    3.2.2023 100 முறை கேட்டு இருப்பேன் இன்று மட்டும்

  • @Steel224
    @Steel224 2 месяца назад +2

    ரகுவரனின் நடிப்பு வெறித்தனம்

  • @kalaioffical209
    @kalaioffical209 Год назад +4

    என் தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாட்டு என் மனதில் இருக்கும் கள்ளன்டா 😈

  • @vishva879
    @vishva879 4 месяца назад +2

    Who are all listening this song in 2024.

  • @maruthuudaya6702
    @maruthuudaya6702 7 месяцев назад +1

    சிங்கம் என்ற சொல் அவன் மட்டுமே....

  • @mohanjp2496
    @mohanjp2496 4 года назад +15

    Intha song ketkama yennala irukka mudiyathu..... Daily two times ketpa

  • @brokenbeates4763
    @brokenbeates4763 2 года назад +24

    இந்த பாடலுக்கு எப்படி டா DISLIKE போட மனசுவருது 😐

  • @marudhubala2002
    @marudhubala2002 3 года назад +22

    Iraniyan 🔰🔰🔥🔥🔥🔥🔥🔥💛💚💛💚💛💚💛💚💪💪💪🔥🔥🔥

  • @user-gl1bc6kf5v
    @user-gl1bc6kf5v 4 года назад +42

    போராளி ஐயா இரணியன்

  • @thillaikalimuthu9381
    @thillaikalimuthu9381 4 года назад +150

    சாதி மறுப்பு போராளிய சாதியவச்சி கொண்டாட கூடாது.

  • @bharathbharath896
    @bharathbharath896 5 лет назад +24

    சூப்பர் பாடல்.....

  • @comedymass6175
    @comedymass6175 2 года назад +2

    வாழ்க வாட்டகுடி இரணியன் அகமுடையார் அவர்களுடைய புகழ்

  • @ramkumarramkumar403
    @ramkumarramkumar403 3 года назад +8

    Ietha songs veerappan sir Ku 👍👍👍tha super irukum I miss you veerappan sir

    • @gopiking433
      @gopiking433 2 года назад

      Correct thala🔥💙💛❤️🔥

  • @kanagasabapathygnanasekara4085
    @kanagasabapathygnanasekara4085 2 года назад +10

    Now only I am hearing this song... Excellent

  • @silambuarasan6188
    @silambuarasan6188 Год назад +2

    வாட்டாகுடி இரணியன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @surentherdme3230
    @surentherdme3230 3 года назад +25

    Super Song 🔰🔰🔰🔥🔥🔥

    • @kathir7248
      @kathir7248 2 года назад

      Saathi vattarhula adaikaathinga bro...avar agamudayaraga irunthaalum engal inatthin thalaivar

    • @Rampandiyan_
      @Rampandiyan_ 2 года назад

      @@kathir7248 neega enna inam bro

  • @LaxMan-mj4he
    @LaxMan-mj4he 5 лет назад +27

    Masssssssss murali sir neenga

  • @Jack_loft_07
    @Jack_loft_07 11 месяцев назад +2

    2023 viewers ❤ here

  • @arasusri.2062
    @arasusri.2062 6 лет назад +22

    Thalthapattavarukaga poradiya pothuudamai porali vattakudi Earaniyan I love my favourite songs

  • @praveen_tamil_channel
    @praveen_tamil_channel 2 месяца назад +1

    Super songs

  • @ananthac6472
    @ananthac6472 3 года назад +25

    R.I.P murali sir🥺😢

    • @naseerbanu8839
      @naseerbanu8839 3 года назад +2

      அவரு வாழ்ந்துகிட்டு தான் இருகாரு

  • @kanalraj2577
    @kanalraj2577 2 года назад +3

    சிவலோகம் போய் வரா அருமை

  • @prasannaking7226
    @prasannaking7226 3 года назад +15

    Deva sir mass music 👌💐

  • @prabatamil4537
    @prabatamil4537 4 года назад +8

    Thanjavur kallar song

  • @ManikandanMani-do3pt
    @ManikandanMani-do3pt Год назад +4

    Insta pathutu vanthavanga like pannunga

  • @ketapayacreations3089
    @ketapayacreations3089 2 года назад +2

    இரணியன் புகழ் வாழ்க 💯🔥👿👑

  • @mohanraj9228
    @mohanraj9228 3 года назад +4

    Nadar song super

  • @kgssaravanan1054
    @kgssaravanan1054 10 месяцев назад +1

    2023❤️

  • @ukr4824
    @ukr4824 5 лет назад +14

    வீர அஹீர் இனமடா இரணியன்.....

    • @tamilchannel421
      @tamilchannel421 4 года назад +1

      Poda parathesi inam nu solli avara asinga paduthatha

    • @Pavindran-sw8rd
      @Pavindran-sw8rd 3 года назад

      Dei..... Unnalam pinja serupale adichalum thiruntha maate daa

  • @kameshdon
    @kameshdon 9 месяцев назад +1

    Super song ❤❤

  • @K.ManikandanK.Manikandan-kx1by
    @K.ManikandanK.Manikandan-kx1by 10 месяцев назад

    I like song karur gowtham.karthi rathenamsali

  • @srinivasans9449
    @srinivasans9449 4 года назад +6

    Tks to Vincent Selva and Murali

  • @vijayakumar1808
    @vijayakumar1808 3 года назад +13

    Ayya subash chandra bose da.....

  • @balajiedwinbalajiedwin3149
    @balajiedwinbalajiedwin3149 2 года назад +2

    Super beautiful songs 🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🙏

  • @harikumar-jl6eh
    @harikumar-jl6eh 2 года назад +5

    இரணியன்🔥🔥🔥

  • @suganyaselvam7137
    @suganyaselvam7137 2 года назад +1

    Energy ah eruku song keakum pothu💯💯💯

  • @murugantingering4124
    @murugantingering4124 2 года назад +2

    Music competition deva awesome... ✨💥fire work.... 💥

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +8

    Murali.sir.film.all.super.👍

  • @VasanthKumar-ff2wy
    @VasanthKumar-ff2wy 5 лет назад +10

    Great song

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 года назад +3

    Beautiful song 👏👌

  • @Kiruthika-eg8ji
    @Kiruthika-eg8ji Год назад +2

    அன்னா வெரலேவள் அன்னா இந்த பாடல் இந்த ஒரு பாடல்

  • @thillaikumar6658
    @thillaikumar6658 5 лет назад +7

    My favorite song

  • @karthikrajaraja1116
    @karthikrajaraja1116 5 лет назад +7

    Super song

  • @kumarsathish2042
    @kumarsathish2042 3 года назад +3

    Veera agampatiyan

  • @Smart_tech249
    @Smart_tech249 8 месяцев назад

    Very fentastic

  • @kanthasamy8421
    @kanthasamy8421 5 лет назад +6

    Super song Vera thevar

  • @sowmiyavarghese3978
    @sowmiyavarghese3978 4 года назад +6

    Emotional song..nice.

  • @santhoshe9461
    @santhoshe9461 3 года назад +3

    Madurakaranda UFC பாய்ஸ்

  • @snaveen2707
    @snaveen2707 2 года назад +3

    Deva music 🎶

  • @ranjithsri6629
    @ranjithsri6629 4 года назад +48

    இரணியன் கதை தெரியாமா கமெண்ட் பண்ணாதீங்க

    • @royalnaga7542
      @royalnaga7542 4 года назад +1

      Pls konjam solla mudiyuma

    • @prasathraj736
      @prasathraj736 4 года назад

      Crct bro avar oru pothu utamai porali jathintra vatathukula ataika muyarchi panntranka ati muttalunka

    • @ranjithsri6629
      @ranjithsri6629 4 года назад

      Royal Naga முகப்புத்தக ஐடி க்கு வாங்க சொல்றன் ஐடி நேம் ranjith Sri

    • @vinithkumar8704
      @vinithkumar8704 3 года назад

      @@ranjithsri6629 fb id broo

  • @imamjafar3181
    @imamjafar3181 4 года назад +74

    சாதி ஒழிப்பு படம்... சாதி வேணாம்

  • @sparrowmagesh7364
    @sparrowmagesh7364 3 года назад +4

    Ultimate song

  • @bharathiraja428
    @bharathiraja428 3 года назад +4

    Devar song

  • @introvert-ss1qp
    @introvert-ss1qp 3 года назад +7

    Enna pattu🌋🔥🔥🔥⚡

  • @deenadinesh2459
    @deenadinesh2459 5 лет назад +4

    Nice song..

  • @JayaPrakash-ii8jn
    @JayaPrakash-ii8jn 2 года назад +1

    My favorite song 👍👍👍❤❤❤❤

  • @kishoregaming6815
    @kishoregaming6815 Год назад +1

    Maravar nanga than 🔰⚔️⚔️🔰🔰🔰🔰🔰🔰🔰⚔️🔰⚔️🔰⚔️🔰🔰🔰⚔️🔰🔰🔰⚔️🔰⚔️🔰⚔️🔰🔰🔰⚔️🔰⚔️🔰🔰🔰⚔️🔰⚔️🔰🔰🔰⚔️🔰⚔️🔰🔰🔰⚔️🔰⚔️🔰🔰🔰⚔️🔰⚔️🔰🔰🔰⚔️⚔️🔰⚔️🔰🔰🔰🔰⚔️🔰⚔️🔰🔰🔰⚔️🔰⚔️🔰🔰🔰😠😠🤡🤡🌜🌜🌜🤡🤡🌜🤡🌜🌚

  • @veerasekarganesan4069
    @veerasekarganesan4069 6 лет назад +8

    Thanjavur songs

    • @prabatamil4537
      @prabatamil4537 4 года назад +1

      Yes bro Thanjavur kallar vasam 👌👌👌👍

  • @robinraj1645
    @robinraj1645 3 года назад +3

    Deva Voice endrume super

  • @athivijay7249
    @athivijay7249 Год назад +1

    I love you song

  • @MuthuKumar-gf8zw
    @MuthuKumar-gf8zw 6 лет назад +5

    My favorite song
    Muthu saranya mKR

  • @prasanthjaya965
    @prasanthjaya965 Год назад

    சூப்பர் சாங்