😊கடவுள் இருப்பது உண்மை.... 😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் எச்சரிக்கும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள். 😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல் 😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. அதன் உண்மையான நம்பிக்கை பற்றே பக்தி. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank). 😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள். 😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது. 😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும். 😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது... 😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்... 😐கடவுள் பண்பாடு கலாச்சாரம் இல்லை என்று சொல்லி நம்ப வைப்பதாலும் அதை தவறாக பயன்படுத்துவதாலும் தான் உண்மை, சத்தியம் ,நேர்மை, நியாயம், அன்பு, ஒற்றுமை, மனிதாபிமானம், நிம்மதி, ஒழுக்கம், கட்டுப்பாடு, குடும்ப அமைப்பு, சமூக பாதுகாப்பு, தவறு செய்ய கூடாது என்ற உறுதி, மத இன சமூக அடையாளம் , ஆரோக்கியமாக வாழ கட்டமைத்த வாழ்க்கை முறைகள், உறவு முறைகள் அனைத்தும் அழிகிறது.. குழந்தையை கூட பொய் பேசினால் சாமி கண்ண குத்திவிடும் என்று கூறி நல்வழிபடுத்த துணை நின்றதுதான் கடவுள் நம்பிக்கை.... சிந்தித்து செயல்படுவோம்.
அவள் சரக்கு அடிப்பேன் வேறு ஒருவருடன் உடலுறவு மறைமுகமாக வைத்து கொள்வேன் மிருகமாக வாழ்ந்துட்டு போலாம் என்று சொல்வாள் அதையும் கேட்டு கொள் இல்லையென்றால் பெரியாரின் பெயரில் பெண் சுதந்திரம் பேசுவார்கள் அதையும் கேட்டு கொள்
Nonsense. அமெரிக்கா மற்றும் european நாடுகளில் teenage pregnancy, abortion rates, divorce rates எல்லாமே ரொம்ப கவலைக்கிடமாக உள்ளது. அதே மாதிரி இங்கும் வேண்டுமா? இவனை போய் interview செய்யணுமா?
@@SamRichardson1990 ippo nee en foreigner ku muttu kodukurra.. enna pasamaa... Nee venna america poi Avan culture kapathu.. enga oora pathuku engaluku theriyum..
தாலி கட்டி கணவன் மனைவியாக வாழும்போது பிரித்து செல்கிறார்கள். இவன் சொல்வது போல் இஷ்டம் இருந்தால் வாழலாம் இல்லை என்றால் பிரிந்து செல்லலாம் அந்த குழந்தைக்கு அப்பன் யார். லூலூ போல் வாழ்ந்தால் நாடு நாசமாக போகும்
The first thing that goes to your mind is bad thoughts… 😅😅 difference between believers and atheists… you better follow your religious protocols to live.. don’t want another pedophile roaming around 😅
I lived as an atheist but now I strongly believe this generation truly needed god and I too need. Om namah shivaya. When I turned from being atheist to believer in God / one supreme order, I found my path guided by him ( only you can experience if you believe in him) nature responds to you. Being atheist alone is not worthy and feels incomplete. believe me. Have some concept of God in your own terms and be a good human. Make the world better place as much you can. Om namah shivaya.
You can't understand with my words. God can't be proved it can only experienced. Try out your own experiments and you will figure out what I am saying.
இது வரை வந்த எல்லா மதமும் மனிதனுக்காக தான். ஆனால் அந்த எல்லா மதமும் ஒவ்வொரு காலகட்டம் வரை தான். நான் ஒரு மாத குழந்தையாக இருக்கும்போது அணியும் ஆடை தான் என் முதல் மதம் அதை மூன்று வயதில் என்னால் அணிய முடியாது , இருந்தாலும் அது என் உடை தான். ஒரு நாற்பது வயதில் நான் அணியும் ஆடை நான் சாகும் வரை அதே அளவு இருக்கும் அது போல் தான் இந்த பூமியில் வாழும் மனிதர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறு மதங்களை தோன்றின இதை புரிந்து கொண்டு மனிதன் வாழ்ந்தால் பூமியில் அமைதி நிலவும் முதல்ல போட்டது தான் இப்போதும் உடுத்திக் கொள்வேன் என்றால் உங்கள் விருப்பம்
I feel its a Valid point 👌. If you need to live your life without or to avoid harm during your lifetime, humans should have rules and regulations (civilized)among themselves to protect from others. Which is where we got different from other living things in this world.
*❤️ கடவுள் இருக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை என்று சொன்னால் அது உத்தமம்...* *ஆனால், கடவுள் இல்லை என்று சொல்வது மிகப்பெரிய குற்றமாகும்...!!* *ஏனெனில், இந்த உலகில் வாழ்ந்த, வாழ்கிற பல கோடி மக்கள் கடவுள் வழங்கிய சாஸ்திரத்தின் துணையோடும், குருவின் அருளாலும் மற்றும் தங்களின் முழு நம்பிக்கையுடன் தூய பயிற்சியாலும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் அனைவருக்கும், எல்லோருக்கும் கடவுள் என்று உணர்ந்து, பார்த்து, பேசியுள்ளார்கள்..!!* *எடுத்துக் காட்டாக :* *ஒரு சில கோடி பக்தர்கள் யக்ஞை வழிப்பாட்டால் கடவுளை பார்த்து, பேசியுள்ளார்கள்..,* *ஒரு சில கோடி பக்தர்கள் விக்ரஹ வழிப்பாட்டால் கடவுளை பார்த்து, பேசியுள்ளார்கள்..,* *ஒரு சில கோடி பக்தர்கள் கர்ம யோகம் பயிற்சி செய்து கடவுளை பார்த்து பேசியுள்ளார்கள்..,* *ஒரு சில கோடி பக்தர்கள் அஷ்டாங்க யோகம் பயிற்சி செய்து தியானத்தால் கடவுளை பார்த்து, பேசியுள்ளார்கள்..,* *ஒரு சில கோடி பக்தர்கள் பக்தி யோக பயிற்சியாலும் மற்றும் மஹா மந்திர உச்சாடனத்தாலும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்துள்ளார்கள், பேசியுள்ளார்கள், கட்டி தழுவியுள்ளார்கள்...!!* *ஆதாரம் :* *தன் விடா முயற்சியால் முதல் முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து, பேசி, கட்டி தழுவிய சில தூய பக்தர்களின் பெயர்கள்* *பின்வருமாறு:* *பக்த தவத்திரு துருவ மஹாராஜ், பக்த தவத்திரு பிரகலாதர் மஹாராஜ், தவத்திரு அர்ஜுனர்,* *தவத்திரு வியாச தேவர், தவத்திரு ஶ்ரீ பிரம்மா,* *தவத்திரு ஶ்ரீ சிவபெருமான், தவத்திரு முருகர், தவத்திரு* *விநாயகர், ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ துர்கா தேவி,* *ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ லக்ஷ்மி தேவி, தவத்திரு. ஹனுமான், தவத்திரு சன்ஜெயன்,* *தவத்திரு விதுரர், தவத்திரு.யுதிஷ்ட மகாராஜ்,* *தவத்திரு இந்திர தேவர், தவத்திரு சூரிய தேவர், தவத்திரு சந்திர தேவர்,* *12 ஆழ்வார்கள், ஆண்டாள் தாயார், தவத்திரு மத்வாச்சாரியர்,* *தவத்திரு ராமானுஜுச்சாரியர், தவத்திரு ஶ்ரீ ராகவேந்திரர், தவத்திரு ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூரர்,* *தவத்திரு பக்தி வினோத் தாகூரர், தவத்திரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள்* *போன்ற பல கோடி பக்தர்கள் சாஸ்திரத்தின் மீது நம்பிக்கையுடனும், ஶ்ரீ கிருஷ்ணரின் அருளாலும்,* *குருவின் துனையுடன் தன் விடா முயற்சியாலும்,* *தூய அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தொண்டுகள் செய்து* *ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி, முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து,* *பேசியுள்ளார்கள், கட்டி தழுவியுள்ளார்கள்..!!* *"இந்த புனித தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றிய உண்மைகளை உணர்ந்து, அறிந்து, புரிந்து, தெரிந்து கொள்ளுங்கள்.."* மற்றும் *நீங்களும், அந்த தூய பக்தர்கள் அனுதினமும் பின்பற்றிய வழிமுறைகளை அனைத்தையும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் நீங்களும் நிச்சயமாக முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்க்கலாம், பேசலாம், கட்டி தழுவலாம்...!!* *மேலும் ஆதாரங்களுக்கு :* 👇 *படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில்,* *ஶ்ரீமத் பாகவதம்,* *ஶ்ரீமத் சைதன்ய சரித்தாம்ருதம்* *புனித நூல்களை படித்து நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற உண்மையை உணர்ந்து, அறிந்து, புரிந்து, தெரிந்து கொள்ளுங்கள்...!!* *மகா மந்திரம் :* *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ❤ *பத்திரிகையிலும், சோசியல் மீடியாவிலும் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்து சொல்லுங்கள்...!!* நன்றிகள்..! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..! ஹரே கிருஷ்ண..! அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏❤
26:20 திருக்குறள் ஒன்று போதும் மனித இனத்திற்கு. ஒருவனை நல்வழிப்படுத்த. முதல் குறளில் ஆச்சரியமான உண்மை ... " ஆதி பகவ(ல)ன் முதற்றே உலகு". பகலன் என்று சூரியனை வணங்கி ஆரம்பித்தது சாலச்சிறந்தது. ☀️💓
Almost every horrible thing in history has been done in the name of religion.. Ppl who think it make ppl moral are the most immoral ppl in the world.. Bcoz as per their logic if there wasn't a god they would do all those bad things. Morality always will emerge from circumstance. Circumstances are based on social and economic paradigms.. This topic obviously too advanced for Varun's brain but I appreciate that he is trying..
Absolutely agree that Religion is being used for political reasons. The true meaning of religion is different. It is to live in order with the universe. If you go deep into each religion, they all preach the same thing. Sadly it is not used for the right purpose. Religions are required to make people live in an organised and cultural way. Sadly religions are becoming violent these days.
@ there is no true meaning of religion. If something is causing the opposite of what it is intended to do (keeping ppl moral )then it is of no use.. in fact it is a detriment to well being of society.
communist killed 100 million plus population ... more than any religious war .. if ppl use god as their x factor to remian morale , whats wrong about it ,, most ppl who believed god used it as coping to uncertainity in life ... and the definition of morality is the stupidest explanation ever ... if morality determine by circumstances which based on social and economic rules , a person who convict crimes on different circumstances shouldnt be criminalise with your logic , but to blame circumstances which induce him ,, really .. a rape convict or any murderer should have self morale or discipline not to be inhumane , which everyone has that induced traits as humans and cant escape blaming outer circumstances .. wow too much of braining their ... better we be dumb and ignorant ... 🤣
@@taminglish soo.. don't be a believer... Nobody insisted you... why are you all beating ur chest and forcing ur opinion on others.. the main problem is disturbing others.. just mind ur own business, and respect others intelligence.. world will be peaceful.. don't go into the perception that u r very progressive by posting such judgemental comments..
The examples of Siddhar's saying mentioned was not denial of God. It's denial of Practice in the name of God. All Atheist confuse others or Getting confused by disproving the unlogical things in Practice and claim as a disapproval of God. Pagutharivu Porallis level 😅
Christ's teaching actually sounds almost atheistic. In fact the story where the Roman Centurion meets Christ, he only praises that man's faith to be the best among anyone he had met, irrespective of the Centurion's original religion. Christ did not ask the Centurion to change his identity/religion before helping. In all the occasions, Christ is indifferent to a person's history and identity before he interacts or helps them. He even goes on to say we are Gods quoting Psalm 82:6.
டையனோசர், மனிதனோடு கூடி இருக்கவில்லை, நாயை போல,மாட்டை போல, ராமகிஷ்ண பரமகம்சர் கடவுளை காட்ட முடியும், அதற்கான படிப்பு படிக்க வேண்டும் என்கிறார். வரலாறு புத்தகம் விற்காமல், ஆன்மிக புத்தகங்களை நாடலாம்
@@KR-vv8lg I don't see any difference between man and animal We need to try every method , religion system was created to end man problem Till now religious system didn't end man's sorrow ,fear, violence Because system involves one model for everyone , everyone was unique ,different. Those who fit in the model live good life but who don't goes for another I don't find myself fit in any religious because it needs my belief I see belief as destructive nature so my conclusion everyone need to find their own way of living not to follow others blindly
@@TamilclashofclanGaming 😀😀 u don't find the difference between animals and civilized human , it's ur problem bro.. u should only decide for yourself.. dont talk for all of us.. u find ur own way.. all the best😀😀
இறைவன் துயரத்தை நம்முடைய வாழ்க்கையில் அனுமதிப்பது நம்முடைய மன உயரத்தை காட்டத்தான் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அது எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்து ஒரே பார்வையில் பார்க்க கற்றுக் கொள்வோம் இறைவன் எது செய்தாலும் அது நம்முடைய நன்மைக்கே செய்கிறார்
Ivan oru dravidalu Telugulu aalu.kulothunga solnanu sollunga siripan.pakkathula poi pesuna tamil mela vanmatha kakkuran dravidalu Telugulu tamilan mandaila masala araipomlu ❤
நிழலைப் போன்ற மாயையான தன் ஜீவ காலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிவித்தவன் யார்?தனக்குப் பின்பு சூரியனுக்கு கீழே சம்பவிக்கும் காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்.
நாமே கடவுளுடைய ஆலயமாய் இருக்கிறோம் நமக்குள்ளே கடவுள் வாசம் பண்ணுகிறார் காரணம் நாம் அவர் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம் நம்முடைய ஆத்துமா நாம் பார்க்க முடியாது அது பார்க்க முடியாத ஒன்று கடவுளும் பார்க்க முடியாதவர் அதனால் அவர் நமக்குள்ள வாசம் பண்ணுகிறார் இதை அறிந்தவனே ஞானம் அடைகிறான் உலகத்திலே கடவுளை பார்க்க முடியாது இயற்கையை பார்க்கும் பொழுது கடவுள் என்ன அழகுள்ளவர் அதிசயமானவர் வல்லமையுள்ளவர் மகா பெரியவர் என்று உணர்வதற்கு இயற்கையை கடவுள் நமக்கு வைத்திருக்கிறார் பார்க்க முடியாத அந்தக் கடவுளை நீ நம்பினால் அவர் உனக்குள் வந்து விடுவார் உனக்குள்ளே நீ அவரை ஆனந்தமாய் அனுபவிக்கலாம் அவரை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை அவர் ஆவியாய் நம்முடைய ஆவிக்குள் இருக்கிறார்
ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே , நீதி , நியாயப்படி வாழவேண்டும். இல்லையேல் தண்டனை உண்டு. நாத்திகர்கள் இதை விரும்பவில்லை.
வேதாகமத்தில் அனேக கதைகள் இருக்கிறது அந்தக் கதைகளுக்குள் கடவுளைப் பற்றி எழுதி இருக்கிறது அதுவே முக்கியமானது என்னத்தை அறிந்தாலும் கடவுளைப் பற்றி அறிகிற அறிவே பெரியதும் சிறந்ததும்மானது சிருஷ்டியை குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள் அந்த சிருஷ்டியை படைத்த கடவுளை அறிய முடியவில்லை ஞானிகளை அவர்கள் ஞானத்தினாலே வெட்கப் படுத்துகிறார்,கடவுள். இந்த உலகத்தின் ஞானம் குறை உள்ளது அதனால் தான் அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் தெய்வீக ஞானமோ அது சுத்தம் உள்ளது தூய்மை உள்ளது ஒரு மனநிறைவு நமக்கு கொடுக்கும் அதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது
Having studied the bible, Buddhism and quran extensively. I feel Jesus / Buddha if you just take them leave out the rest are a positive in life I can't say the same about Muhammad / Ramar/ Krishnar though.. As someone who is not religious I feel this is true
இயேசு வந்ததின் காரணம் மரித்துப் போன ஒவ்வொரு ஆத்துமாவும் மறுபடியும் ஜீவன் பெற இயேசு தம்முடைய ஜீவனைக் கொடுத்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததார் எவன் ஒருவன் இயேசுவை நம்புகிறானோ அவனுக்கு ஜீவன் கிடைக்கும்
Religion is giving you culture.. without culture and civilized life.. u will be like animals.. first u go deeper into hindu spirituality , not just superficial ritual religion, like these idiots.. if not, just shut the f up.. don't pass judgement... Our siddhar, Rishi, Guru are not fools ...
உன்னுடைய மனைவியை சாமி கும்பிடாத கும்பிடு என்று சொல்ல மாட்டீர்கள் அவர்கள் உரிமை என்பீர்கள் ஆனால் ஊர்ல மற்றுப் பெண்களை 30 வயது கடந்து திருமணம் செய் என்று கூறுவீர்கள் இதுவும் அவர்கள் விருப்பம் தானே என்னடா கூட நியாயம் ஒரு பெண் 30 வயது திருமணம் செய்தால் என்ன 20 வயதில் திருமணம் செய்தால் உனக்கென்ன அது அவர்களின் முடிவு உன் மனைவி சாமி கும்பிடுவது அவர்கள் விருப்பம் என்கிறாய்
8:30 என்ன மயி_க்கு துணை வேண்டும்? தனியாக வாழ்ந்துவிட்டு தேவைப்பட்டால் மட்டும் உறவு வைத்துக்கொள்ளலாமே. திருமணம் என்பதே தேவையில்லை?????? திருமணம் என்ற அமைப்பு இல்லாவிட்டால் -------
Ennathu, Atheist should be loyal to their partneraa? Athaan Atheistnu mudivaaiduchu apparam enna right or wrong. adichu vida vendiyathu thaan. We have no rules to obey.
God is a beautiful lie said by humans to humans to control humans.. kings controls us by the name of God, a man of wealth controlled a layman by the the name of god and the plot twist was, a priest controlled both wealthy and kings.. here god was a tool to control and manipulate irrespective of religion.. ipo kuda vera caste kaaran Kovil kulla vandha saami vandhu drama poduvanga Kovil theetu nu.. Idea of God served humanity with motivation and faith to achieve something, oru periya problem, new invention yellathu pinnadium idea of god is a motivating factor.. Life is filled with problems even today imagine the past.. next day uyiroda irupaya nu kuda theriyathu.. sandai la uyir thappuva nu solla mudiyathu.. Anga baaratha poda kadavul thevai pattar.. malai yen varuthu nu puriyama ana vara malai namaku agriculture ku help pannum nu adha kadavul aakunaan.. aprom ideas and philosophy eh kadavul aakunaan.. king became god's (கோவில் = கோ + இல்லம், கோ என்றால் அரசன்).. abrahamic religions la discipline is the actual god since on those middle east lands they were just Barbarian.. Mothathula kadavul nu onnu ila, ana manushanukku kadavul thevai..
Enjoyment without responsibility team 😂. மார்கழி மாச நாய்மாறி வாழ்றவனுங்க
Varun ye ivlo naal aagiyum marriage responsibility kulla Pogama irrukaan. Appo varun um naai dhaana
😊கடவுள் இருப்பது உண்மை....
😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் எச்சரிக்கும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள்.
😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல்
😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. அதன் உண்மையான நம்பிக்கை பற்றே பக்தி. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank).
😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள்.
😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது.
😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும்.
😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்...
😐கடவுள் பண்பாடு கலாச்சாரம் இல்லை என்று சொல்லி நம்ப வைப்பதாலும் அதை தவறாக பயன்படுத்துவதாலும் தான் உண்மை, சத்தியம் ,நேர்மை, நியாயம், அன்பு, ஒற்றுமை, மனிதாபிமானம், நிம்மதி, ஒழுக்கம், கட்டுப்பாடு, குடும்ப அமைப்பு, சமூக பாதுகாப்பு, தவறு செய்ய கூடாது என்ற உறுதி, மத இன சமூக அடையாளம் , ஆரோக்கியமாக வாழ கட்டமைத்த வாழ்க்கை முறைகள், உறவு முறைகள் அனைத்தும் அழிகிறது..
குழந்தையை கூட பொய் பேசினால் சாமி கண்ண குத்திவிடும் என்று கூறி நல்வழிபடுத்த துணை நின்றதுதான் கடவுள் நம்பிக்கை.... சிந்தித்து செயல்படுவோம்.
👌
@Shein-c5s 🙏
இப்போது இருக்கும் காலகட்டத்தில் மனைவி பேச்சை தான் கணவன் கேட்கிறார்கள். குடும்பமாக இருப்பது தான் சிறந்தது
அவள் சரக்கு அடிப்பேன் வேறு ஒருவருடன் உடலுறவு மறைமுகமாக வைத்து கொள்வேன் மிருகமாக வாழ்ந்துட்டு போலாம் என்று சொல்வாள் அதையும் கேட்டு கொள் இல்லையென்றால் பெரியாரின் பெயரில் பெண் சுதந்திரம் பேசுவார்கள் அதையும் கேட்டு கொள்
Nonsense. அமெரிக்கா மற்றும் european நாடுகளில் teenage pregnancy, abortion rates, divorce rates எல்லாமே ரொம்ப கவலைக்கிடமாக உள்ளது. அதே மாதிரி இங்கும் வேண்டுமா? இவனை போய் interview செய்யணுமா?
Well said..
yes western culture nasama pochu
adhalam normal .. unakku modhala uru Roaduh pura Kupaiya iruku adha poi sutham sei.
@@SamRichardson1990 ippo nee en foreigner ku muttu kodukurra.. enna pasamaa... Nee venna america poi Avan culture kapathu.. enga oora pathuku engaluku theriyum..
@@SamRichardson1990 edhu da normal..
தாலி கட்டி கணவன் மனைவியாக வாழும்போது பிரித்து செல்கிறார்கள். இவன் சொல்வது போல் இஷ்டம் இருந்தால் வாழலாம் இல்லை என்றால் பிரிந்து செல்லலாம் அந்த குழந்தைக்கு அப்பன் யார். லூலூ போல் வாழ்ந்தால் நாடு நாசமாக போகும்
எப்படி வாழலாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் - கிழடு🤡
Correct thaan soluraru. Adhu arivu irundha thaan puriyum.
@SamRichardson1990 எப்படி வரைமுறையற்ற வாழ்வா கூமுட்டை🤡
Aman daaaa yyy@@wayne_edits_Bruce
@@wayne_edits_Bruce அவண் ஒரு திமுக திராவிட periyarist கோல்டி.. அந்த கிருகன் அப்படி தான் பேசுவான்..
The first thing that goes to your mind is bad thoughts… 😅😅 difference between believers and atheists… you better follow your religious protocols to live.. don’t want another pedophile roaming around 😅
I lived as an atheist but now I strongly believe this generation truly needed god and I too need. Om namah shivaya. When I turned from being atheist to believer in God / one supreme order, I found my path guided by him ( only you can experience if you believe in him) nature responds to you. Being atheist alone is not worthy and feels incomplete. believe me. Have some concept of God in your own terms and be a good human. Make the world better place as much you can. Om namah shivaya.
You don't need god to find purpose. If it helps you thats fine.
@rajapazh77 purposes are many. But the true purpose will only guided by him. There is difference.
You can't understand with my words. God can't be proved it can only experienced. Try out your own experiments and you will figure out what I am saying.
இது வரை வந்த எல்லா மதமும் மனிதனுக்காக தான்.
ஆனால் அந்த எல்லா மதமும் ஒவ்வொரு காலகட்டம் வரை தான்.
நான் ஒரு மாத குழந்தையாக இருக்கும்போது அணியும் ஆடை தான் என் முதல் மதம் அதை மூன்று வயதில் என்னால் அணிய முடியாது , இருந்தாலும் அது என் உடை தான்.
ஒரு நாற்பது வயதில் நான் அணியும் ஆடை நான் சாகும் வரை அதே அளவு இருக்கும்
அது போல் தான் இந்த பூமியில் வாழும் மனிதர்களுக்கு
ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறு மதங்களை
தோன்றின
இதை புரிந்து கொண்டு மனிதன் வாழ்ந்தால் பூமியில் அமைதி நிலவும்
முதல்ல போட்டது தான் இப்போதும் உடுத்திக் கொள்வேன் என்றால்
உங்கள் விருப்பம்
Marriage is not in nature but a basic requirement for civilization.
I feel its a Valid point 👌. If you need to live your life without or to avoid harm during your lifetime, humans should have rules and regulations (civilized)among themselves to protect from others. Which is where we got different from other living things in this world.
*❤️ கடவுள் இருக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை என்று சொன்னால் அது உத்தமம்...* *ஆனால், கடவுள் இல்லை என்று சொல்வது மிகப்பெரிய குற்றமாகும்...!!*
*ஏனெனில், இந்த உலகில் வாழ்ந்த, வாழ்கிற பல கோடி மக்கள் கடவுள் வழங்கிய சாஸ்திரத்தின் துணையோடும், குருவின் அருளாலும் மற்றும் தங்களின் முழு நம்பிக்கையுடன் தூய பயிற்சியாலும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் அனைவருக்கும், எல்லோருக்கும் கடவுள் என்று உணர்ந்து, பார்த்து, பேசியுள்ளார்கள்..!!*
*எடுத்துக் காட்டாக :*
*ஒரு சில கோடி பக்தர்கள் யக்ஞை வழிப்பாட்டால் கடவுளை பார்த்து, பேசியுள்ளார்கள்..,*
*ஒரு சில கோடி பக்தர்கள் விக்ரஹ வழிப்பாட்டால் கடவுளை பார்த்து, பேசியுள்ளார்கள்..,*
*ஒரு சில கோடி பக்தர்கள் கர்ம யோகம் பயிற்சி செய்து கடவுளை பார்த்து பேசியுள்ளார்கள்..,*
*ஒரு சில கோடி பக்தர்கள் அஷ்டாங்க யோகம் பயிற்சி செய்து தியானத்தால் கடவுளை பார்த்து, பேசியுள்ளார்கள்..,*
*ஒரு சில கோடி பக்தர்கள் பக்தி யோக பயிற்சியாலும் மற்றும் மஹா மந்திர உச்சாடனத்தாலும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்துள்ளார்கள், பேசியுள்ளார்கள், கட்டி தழுவியுள்ளார்கள்...!!*
*ஆதாரம் :*
*தன் விடா முயற்சியால் முதல் முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து, பேசி, கட்டி தழுவிய சில தூய பக்தர்களின் பெயர்கள்* *பின்வருமாறு:*
*பக்த தவத்திரு துருவ மஹாராஜ், பக்த தவத்திரு பிரகலாதர் மஹாராஜ்,
தவத்திரு அர்ஜுனர்,* *தவத்திரு வியாச தேவர், தவத்திரு ஶ்ரீ பிரம்மா,* *தவத்திரு ஶ்ரீ சிவபெருமான், தவத்திரு முருகர், தவத்திரு*
*விநாயகர், ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ துர்கா தேவி,* *ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ லக்ஷ்மி தேவி, தவத்திரு. ஹனுமான், தவத்திரு சன்ஜெயன்,* *தவத்திரு விதுரர், தவத்திரு.யுதிஷ்ட மகாராஜ்,* *தவத்திரு இந்திர தேவர், தவத்திரு சூரிய தேவர், தவத்திரு சந்திர தேவர்,* *12 ஆழ்வார்கள், ஆண்டாள் தாயார், தவத்திரு மத்வாச்சாரியர்,* *தவத்திரு ராமானுஜுச்சாரியர், தவத்திரு ஶ்ரீ ராகவேந்திரர், தவத்திரு ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூரர்,* *தவத்திரு பக்தி வினோத் தாகூரர், தவத்திரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள்* *போன்ற பல கோடி பக்தர்கள் சாஸ்திரத்தின் மீது நம்பிக்கையுடனும், ஶ்ரீ கிருஷ்ணரின் அருளாலும்,* *குருவின் துனையுடன் தன் விடா முயற்சியாலும்,* *தூய அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தொண்டுகள் செய்து* *ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி, முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து,* *பேசியுள்ளார்கள், கட்டி தழுவியுள்ளார்கள்..!!*
*"இந்த புனித தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றிய உண்மைகளை உணர்ந்து, அறிந்து, புரிந்து, தெரிந்து கொள்ளுங்கள்.."* மற்றும்
*நீங்களும், அந்த தூய பக்தர்கள் அனுதினமும் பின்பற்றிய வழிமுறைகளை அனைத்தையும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் நீங்களும் நிச்சயமாக முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்க்கலாம், பேசலாம், கட்டி தழுவலாம்...!!*
*மேலும் ஆதாரங்களுக்கு :* 👇
*படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில்,* *ஶ்ரீமத் பாகவதம்,* *ஶ்ரீமத் சைதன்ய சரித்தாம்ருதம்* *புனித நூல்களை படித்து நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற உண்மையை உணர்ந்து, அறிந்து, புரிந்து, தெரிந்து கொள்ளுங்கள்...!!*
*மகா மந்திரம் :*
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,*
*கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,*
*ஹரே ராம ஹரே ராம,*
*ராம ராம ஹரே ஹரே* ❤
*பத்திரிகையிலும், சோசியல் மீடியாவிலும் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்து சொல்லுங்கள்...!!*
நன்றிகள்..!
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!
ஹரே கிருஷ்ண..!
அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் 🙏❤
Need more videos like this
Paari kooda mattu potadhiga different ideology people oda poduga
இவன் சொல்வது குடும்பம் இருந்தால் கஷ்டப்பட வேண்டும் உழைக்க வேண்டும். நோகாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்
Vanga sirikkalam 😂
Atheist ❌ Tharkuri✅
26:20 திருக்குறள் ஒன்று போதும் மனித இனத்திற்கு. ஒருவனை நல்வழிப்படுத்த.
முதல் குறளில் ஆச்சரியமான உண்மை ...
" ஆதி பகவ(ல)ன் முதற்றே உலகு".
பகலன் என்று சூரியனை வணங்கி ஆரம்பித்தது சாலச்சிறந்தது. ☀️💓
16:30 , அந்த ஆறும் எந்த மதத்தில் உள்ளதாம்
Almost every horrible thing in history has been done in the name of religion..
Ppl who think it make ppl moral are the most immoral ppl in the world..
Bcoz as per their logic if there wasn't a god they would do all those bad things.
Morality always will emerge from circumstance.
Circumstances are based on social and economic paradigms..
This topic obviously too advanced for Varun's brain but I appreciate that he is trying..
Correct.. crusade wars, jihad wars.. very horrible.. u r very intelligent.. u spotted correctly..
Absolutely agree that Religion is being used for political reasons. The true meaning of religion is different. It is to live in order with the universe. If you go deep into each religion, they all preach the same thing. Sadly it is not used for the right purpose. Religions are required to make people live in an organised and cultural way. Sadly religions are becoming violent these days.
@ there is no true meaning of religion.
If something is causing the opposite of what it is intended to do (keeping ppl moral )then it is of no use.. in fact it is a detriment to well being of society.
communist killed 100 million plus population ... more than any religious war .. if ppl use god as their x factor to remian morale , whats wrong about it ,, most ppl who believed god used it as coping to uncertainity in life ... and the definition of morality is the stupidest explanation ever ... if morality determine by circumstances which based on social and economic rules , a person who convict crimes on different circumstances shouldnt be criminalise with your logic , but to blame circumstances which induce him ,, really .. a rape convict or any murderer should have self morale or discipline not to be inhumane , which everyone has that induced traits as humans and cant escape blaming outer circumstances .. wow too much of braining their ... better we be dumb and ignorant ... 🤣
@@taminglish soo.. don't be a believer... Nobody insisted you... why are you all beating ur chest and forcing ur opinion on others.. the main problem is disturbing others.. just mind ur own business, and respect others intelligence.. world will be peaceful.. don't go into the perception that u r very progressive by posting such judgemental comments..
Black shirt bafoons
Avan pesuradhu unaku puriyadhu
The examples of Siddhar's saying mentioned was not denial of God.
It's denial of Practice in the name of God.
All Atheist confuse others or Getting confused by disproving the unlogical things in Practice and claim as a disapproval of God.
Pagutharivu Porallis level 😅
@@rajasekaranswaminathan564 exactly.. their agenda is not atheism.. it's dehinduisation.. that's all.. paid porali..
Yes .their intention is to take us away from Hindu culture nd erasing out our identity.part of the joshua project.
Christ's teaching actually sounds almost atheistic. In fact the story where the Roman Centurion meets Christ, he only praises that man's faith to be the best among anyone he had met, irrespective of the Centurion's original religion. Christ did not ask the Centurion to change his identity/religion before helping. In all the occasions, Christ is indifferent to a person's history and identity before he interacts or helps them. He even goes on to say we are Gods quoting Psalm 82:6.
டையனோசர், மனிதனோடு கூடி இருக்கவில்லை,
நாயை போல,மாட்டை போல,
ராமகிஷ்ண பரமகம்சர்
கடவுளை காட்ட முடியும்,
அதற்கான படிப்பு படிக்க வேண்டும் என்கிறார்.
வரலாறு புத்தகம் விற்காமல்,
ஆன்மிக புத்தகங்களை நாடலாம்
24:40 Paari Salan Sir idha pathi unaga opinion sollunga neenga mention panna Thirukural adhugaram la Krishanavel sir mention pandranga sir 25:04
Ev ramasamy nayakan
First wife nagamai she went to Hind kovil
Evra said to his allakai
Go and molast nagamai
Then she won't go kovil
மிருக வாழ்வியல்😂😂😂😂😂😂😂
Because we are !!
@@TamilclashofclanGaming that's pretty evolution.. now we are civilized... Not animals..
@@KR-vv8lg I don't see any difference between man and animal
We need to try every method , religion system was created to end man problem
Till now religious system didn't end man's sorrow ,fear, violence
Because system involves one model for everyone , everyone was unique ,different.
Those who fit in the model live good life but who don't goes for another
I don't find myself fit in any religious because it needs my belief
I see belief as destructive nature so my conclusion everyone need to find their own way of living not to follow others blindly
@@TamilclashofclanGaming 😀😀 u don't find the difference between animals and civilized human , it's ur problem bro.. u should only decide for yourself.. dont talk for all of us.. u find ur own way.. all the best😀😀
@@TamilclashofclanGaming சரி மிருகமே. Not we only you🙂
சயின்டிஸ்ட் கூட தான் நிலாவில் வீடு கட்டலாம் சொல்றாங்க அது எப்படி மனுஷன் நிலாவில் வீடு கட்டலாம்
comedy piece. kadavul nampuravan thappu pannuvaan. atheist tappu pannamattan nalla uruttu,
antha kadavul peyera vechey HINDU MUSLIM nu sanda pottu saavringaley athu thappu illaya? Vantaan🥱
paari saalan and krishnavel ts combo!
பாரிசாலன் - கிருஷ்ணவேல் விவாதம் நடத்த வேண்டும் 😅
😂😂@@wayne_edits_Bruce
@@wayne_edits_Bruce mairla varuvan indha naai... Paariya pathale oodiruvan
Krishnaval ts sethuruvan
திருமணம் கடந்த உரவில் இருப்பிங்க நினைக்கிறேன்
Waste of time. Please don't call him for any interviews
Intha Mathiri different Ideology podcast'um neraiya podunga varun.. Thanks
15:20 இயேசு இதை மட்டும் சொல்லவில்லை. நரகத்தைக்குறித்தும் பேசியிருக்கிறார்.ஒழுங்கா படியுங்கயா?
இறைவன் துயரத்தை நம்முடைய வாழ்க்கையில் அனுமதிப்பது நம்முடைய மன உயரத்தை காட்டத்தான் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அது எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்து ஒரே பார்வையில் பார்க்க கற்றுக் கொள்வோம் இறைவன் எது செய்தாலும் அது நம்முடைய நன்மைக்கே செய்கிறார்
Ivan oru dravidalu Telugulu aalu.kulothunga solnanu sollunga siripan.pakkathula poi pesuna tamil mela vanmatha kakkuran dravidalu Telugulu tamilan mandaila masala araipomlu ❤
தற்குறி
இதைத்தான் காலகாலமாக திராவிடம் செய்து வருகிறது
Best ever video 👌 comments la kadavul ah kaapathuranu orey tharkuri thanama pesitu irukanunga mulu videos vum pathanungala illayane theriyala. Kadavul illai illave illai. Nambi naamasama po.
Hi mr. Varun I have lots of questions on atheistic view if possible we will do
ஆசையானது அலைந்து தேடுகிறது பார்க்கிலும் கண் கண்டதே நலம்
Who created this universe?
பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து பக்தி இல்லாவிட்டால் உனக்கு நஷ்டம் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழாகும்
கடவுள் கற்பனையவிட நாத்திக கற்பனை வேற ரகம்
10:30 💯 currect
4:50 Pari Salan Sir and Krishavel sir oru combine podcast pannunga Varun sir 5:25
நிழலைப் போன்ற மாயையான தன் ஜீவ காலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிவித்தவன் யார்?தனக்குப் பின்பு சூரியனுக்கு கீழே சம்பவிக்கும் காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்.
Thalaivan history la fail 🚮
அவருக்கு ஒன்னும் தெரியாது 😅 கடவுள் மறுப்பு தவிர 😢
தம்பி வருண் உன் நடுநிலையான நெறியாளும் செயலே அனைத்து சித்தாந்த நபர்களும் உங்களிடம் கலந்துரையாடல் செய்ய விரும்புகிறார்கள்..... வாழ்த்துக்கள்
பெரியார் saravan, su ba.vee போன்றவர்களின் வகையறா இந்த krishnavel
குடும்பமுறை வேண்டாம் என்பதை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்வார்களா? அவர்கள் எப்படி வாரிசு அரசியல் செய்ய முடியும்?
நாமே கடவுளுடைய ஆலயமாய் இருக்கிறோம் நமக்குள்ளே கடவுள் வாசம் பண்ணுகிறார் காரணம் நாம் அவர் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம் நம்முடைய ஆத்துமா நாம் பார்க்க முடியாது அது பார்க்க முடியாத ஒன்று கடவுளும் பார்க்க முடியாதவர் அதனால் அவர் நமக்குள்ள வாசம் பண்ணுகிறார் இதை அறிந்தவனே ஞானம் அடைகிறான் உலகத்திலே கடவுளை பார்க்க முடியாது இயற்கையை பார்க்கும் பொழுது கடவுள் என்ன அழகுள்ளவர் அதிசயமானவர் வல்லமையுள்ளவர் மகா பெரியவர் என்று உணர்வதற்கு இயற்கையை கடவுள் நமக்கு வைத்திருக்கிறார் பார்க்க முடியாத அந்தக் கடவுளை நீ நம்பினால் அவர் உனக்குள் வந்து விடுவார் உனக்குள்ளே நீ அவரை ஆனந்தமாய் அனுபவிக்கலாம் அவரை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை அவர் ஆவியாய் நம்முடைய ஆவிக்குள் இருக்கிறார்
First preach ur wife about periyaar.😂😂😂😂😂. then come to others..
😂😂😂
18:00. Then why police station law and court
7:36 அப்படி என்றால்,பெரியார் நாத்திக வாத்தியம் அல்ல, பகுத்தறிவு வாதியும் அல்ல. உங்கள் கூற்றுப்படி. Periyar naagamai.
ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே , நீதி , நியாயப்படி வாழவேண்டும். இல்லையேல் தண்டனை உண்டு.
நாத்திகர்கள் இதை விரும்பவில்லை.
வேதாகமத்தில் அனேக கதைகள் இருக்கிறது அந்தக் கதைகளுக்குள் கடவுளைப் பற்றி எழுதி இருக்கிறது அதுவே முக்கியமானது என்னத்தை அறிந்தாலும் கடவுளைப் பற்றி அறிகிற அறிவே பெரியதும் சிறந்ததும்மானது சிருஷ்டியை குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள் அந்த சிருஷ்டியை படைத்த கடவுளை அறிய முடியவில்லை ஞானிகளை அவர்கள் ஞானத்தினாலே வெட்கப் படுத்துகிறார்,கடவுள்.
இந்த உலகத்தின் ஞானம் குறை உள்ளது அதனால் தான் அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் தெய்வீக ஞானமோ அது சுத்தம் உள்ளது தூய்மை உள்ளது ஒரு மனநிறைவு நமக்கு கொடுக்கும் அதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது
அருண் சகோ, அந்த பக்கம் போகாதீங்க. அவ்வளவுதான்.
Having studied the bible, Buddhism and quran extensively.
I feel Jesus / Buddha if you just take them leave out the rest are a positive in life
I can't say the same about Muhammad / Ramar/ Krishnar though..
As someone who is not religious I feel this is true
🤣🤣rice bag spotted opinion rejected
@@taminglish what do think about crusade wars and conversions..
@@KR-vv8lg I am not talking about followers justJesus/Buddha and their life.
@@KR-vv8lg Jesus: (unconditional love, forgiveness)
Buddha: (self control, self improvement, causality)
That's about it..
@@KR-vv8lgthey got converted 100s of years before , and now their very loyal to their religion.... You guys are still crying about it😂Get a life brh
Wow, what a speech by r krishnevel
தெரியாமல் செய்வது தவறு தெரிந்து செய்வது பழக்கம் தவறான பழக்கத்தை சரிசெய்து நல்ல பழக்கத்துக்கு நம்மை நாமே நடத்தினால் நாம் மற்றவரால் நடத்தப்பட தேவையில்லை
இயேசு வந்ததின் காரணம் மரித்துப் போன ஒவ்வொரு ஆத்துமாவும் மறுபடியும் ஜீவன் பெற இயேசு தம்முடைய ஜீவனைக் கொடுத்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததார் எவன் ஒருவன் இயேசுவை நம்புகிறானோ அவனுக்கு ஜீவன் கிடைக்கும்
God believe um panathinga(no to religion &god) and atheist & agnostic ah vum irukathinga coz Nothing is permanent in our life ❤ neenga neengala irunga
Religion is giving you culture.. without culture and civilized life.. u will be like animals.. first u go deeper into hindu spirituality , not just superficial ritual religion, like these idiots.. if not, just shut the f up.. don't pass judgement... Our siddhar, Rishi, Guru are not fools ...
கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
Please make conversation with suba.vee ayya
Varun, why do you waste time talking to this senseless guy?
ஒரு குடும்பம் இருந்தால் ஊர் உருவாகும் நாடு உருவாகும். இவன் அப்பன் திருமணம் செய்யாமல் இவனை பெற்று இருந்தால் யார் அப்பன் என்று தெரிந்து இருக்காது
உன்னுடைய மனைவியை சாமி கும்பிடாத கும்பிடு என்று சொல்ல மாட்டீர்கள் அவர்கள் உரிமை என்பீர்கள் ஆனால் ஊர்ல மற்றுப் பெண்களை 30 வயது கடந்து திருமணம் செய் என்று கூறுவீர்கள் இதுவும் அவர்கள் விருப்பம் தானே என்னடா கூட நியாயம் ஒரு பெண் 30 வயது திருமணம் செய்தால் என்ன 20 வயதில் திருமணம் செய்தால் உனக்கென்ன அது அவர்களின் முடிவு உன் மனைவி சாமி கும்பிடுவது அவர்கள் விருப்பம் என்கிறாய்
3:24 you are wrong sir. its 66 million, which means 6.6 crore years
Tamils themself are following Victorian British Christian Morals due to 400 year British Rule in Tamil nadu. and Trying to say it is Tamil Culture.
Then tell me, what is tamil culture before 400 years
First that's not 400 years. Second we have our own morals even before Christianity was born.😂😂😂😂😂😂
@@RyinShanael 200 years Vijaynagara Rule.
@@rubankumar2430 tell that own moral...
@SamRichardson1990 tell that moral...
Enjoyment without responsibility 😂😂😂
8:30 என்ன மயி_க்கு துணை வேண்டும்? தனியாக வாழ்ந்துவிட்டு தேவைப்பட்டால் மட்டும் உறவு வைத்துக்கொள்ளலாமே. திருமணம் என்பதே தேவையில்லை??????
திருமணம் என்ற அமைப்பு இல்லாவிட்டால் -------
இதுபோன்ற தற்குறி boomer பேட்டி எடுக்க வேண்டாம்
இவருடைய விவாதத்திற்கு மட்டுமே குறைவான likes வருகிறது....நிம்மதி....
Ennathu, Atheist should be loyal to their partneraa? Athaan Atheistnu mudivaaiduchu apparam enna right or wrong. adichu vida vendiyathu thaan. We have no rules to obey.
Poda lusu … muslim Baadu….
MAMA groups
need more content about atheistism
கிறிஸ்தவ வேதாகமத்தில் யோபுவின் புத்தகம் என்று ஒன்று உள்ளது அது டைனோசர் பற்றி சொல்லுகிறது
Periyar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Stalin is not athist
Bible talks about dinasaur
Family is the wonderful thinks
வாங்க சிறிக்கலாம் 😅
Once more please - interview
Why not a debate? Like zakir naik
God is a beautiful lie said by humans to humans to control humans.. kings controls us by the name of God, a man of wealth controlled a layman by the the name of god and the plot twist was, a priest controlled both wealthy and kings.. here god was a tool to control and manipulate irrespective of religion.. ipo kuda vera caste kaaran Kovil kulla vandha saami vandhu drama poduvanga Kovil theetu nu..
Idea of God served humanity with motivation and faith to achieve something, oru periya problem, new invention yellathu pinnadium idea of god is a motivating factor..
Life is filled with problems even today imagine the past.. next day uyiroda irupaya nu kuda theriyathu.. sandai la uyir thappuva nu solla mudiyathu.. Anga baaratha poda kadavul thevai pattar.. malai yen varuthu nu puriyama ana vara malai namaku agriculture ku help pannum nu adha kadavul aakunaan.. aprom ideas and philosophy eh kadavul aakunaan.. king became god's (கோவில் = கோ + இல்லம், கோ என்றால் அரசன்).. abrahamic religions la discipline is the actual god since on those middle east lands they were just Barbarian..
Mothathula kadavul nu onnu ila, ana manushanukku kadavul thevai..
Sir thank you
🤡 ivaralam yeathuku interview yeadukuringea unga views thaa kuraiya pokuthu 😅 family responsibilities veanama ivarukku. appdina avaru wife avarukku ponnu irunthaa avanga isttathuku vittrah sollunga varvan poravanlam take care pannikatum ivarukku thaa family family responsibilities veanam thevai illailea 🤡
ruclips.net/video/5oxK83HT9L8/видео.htmlfeature=shared
Paari will answer
இவரை வைத்து நிறைய காணொளி செய்க. வித்தியாசமான தலைப்புகளில்.
Super
Ivaru solra examples than excemptions 😂😂 sari sollllllllllluuuuuu
Unoda pasaga Unna appa nu kupduvanga or pakathu vitu karana kupduvangala.... Vantanuga culture kedukathunu... 200 upee
வருண் ப்ரோ என்ன ஆச்சு உங்களுக்கு நல்லா தானே இருந்தீங்க
Ivar kuda ini pesavendam brother.
Design appadi, Designer Yaaru?
Solla theriyathu avanukku.😂😂😂😂
Dai kilatu baadu krishnavel 😂😂😂
Bhuuuhaaaa.... zoombies kathralazzzz😂😂😂😂
Entha muda ku kuda unnaku yanna pachu
Chinna thirutham In Islam Ulagam unakaga matum padaithathu ellai ellaaa ooirinangalum ontrod ontru saarnthunerukum.Allahu Telling in Quran Entha ulagil veen enna ontrumeaa Allahu padaithathu ellai
Pasangaley modhala avangalku selavu panuradhu ella. adhan sugadhiram first solunga.
Enna da delulu is the only solulu ntu vazhreengae