இருவரும் இவ்விதமாய் பேசிக்கொண்டு இருந்த போதிலே இறைவனின் தொழுகைக்காக அசார் நேரம் பாங்கு கேட்டது கை கால்கள் வுழுவெடுத்து தொழுதிட ஆனார் கண்களில் நீர் ததும்ப இறைவனிடம் வருந்திட ஆனார் தொழுகையை முடித்து விட்டு வேறொரு பக்கம் அன்னை பாத்திமா அமர்ந்தார் தன்மையுள்ள விறகு வெட்டி மனைவி அஸர் தொழுகைக்குப் பின்னே தன் இரு கைகளை ஏந்தி உருக்கமாக பிரார்த்தனை செய்தார் 2 அல்லாஹ் நான் செய்யும் சேவையிலே என் கணவர் மனம் மகிழ்ந்திட வேண்டும் 2 அவருக்கு ஆயுள் பலம் வெகு நலம் அளித்திட வேண்டும் 2 என்னுடைய பிரார்த்தனையை என் இறைவா ஏற்றுக் கொள்வாயே 2 என்று துவா முடித்து விறகு வெட்டி மனைவி எழுந்தார் அங்கிருந்து இதனைப் பார்த்து அன்னை பாத்திமா நெஞ்சம் நெகிழ்ந்தார் அல்ஹம்துலில்லாஹ் என உணர்ச்சி பொங்கி கூறி மகிழ்ந்தார் அஸ்ஸலாமு அலைக்கும் என சலாம் கூறி விடைபெற்றுக் கொண்டார் அடுத்த நாள் தனது அருமை தந்தையிடம் நடந்ததை சொன்னார் 2 இறைவனே வணங்காமல் வேற எதுவும் வணங்க கட்டளை இட்டு இருந்தால் இனிதான கணவனையே வணங்கும் படி அனுமதித்து இருப்பேன் 2
மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார்
Aaahaaa!
மாஷா அல்லாஹ்
❤அருமை❤
Very nice song and your voice
Masha allah. Super voice
Masha Allah
குரல் சூப்பர்
Mashallah
மாஷா அல்லாஹ் அருமை .தாஜ்ஜீத்தீன் அவர்களின் குரலும் அருமை பாடலும் அருமை .தாஜ்ஜீத்தீன் அவர்களின் தொலைபேசி நம்பர் இருந்தால் நம்பர் தாருங்கள் .
U
கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் எழுதி பாட்டரசர் அதா அலி ஆசாத் அவர்கள் பாடிய பாடல்
விறகு வெட்டியின் மனைவி சம்மந்தமாக வரும் பாடல் போல,,,,, நாம் தேடிய வரை ஹதீஸ் இல்லை.
இருப்பின் ராவி, ஸனதுடன் தெரியப்படுத்தவும்.
🌙🕋🌹
hiii
Somanytimesiheared
இருவரும் இவ்விதமாய் பேசிக்கொண்டு இருந்த போதிலே
இறைவனின் தொழுகைக்காக அசார் நேரம் பாங்கு கேட்டது
கை கால்கள் வுழுவெடுத்து தொழுதிட
ஆனார்
கண்களில் நீர் ததும்ப இறைவனிடம் வருந்திட ஆனார்
தொழுகையை முடித்து விட்டு வேறொரு பக்கம் அன்னை பாத்திமா அமர்ந்தார்
தன்மையுள்ள விறகு வெட்டி மனைவி அஸர் தொழுகைக்குப் பின்னே
தன் இரு கைகளை ஏந்தி உருக்கமாக பிரார்த்தனை செய்தார் 2
அல்லாஹ் நான் செய்யும் சேவையிலே என் கணவர் மனம் மகிழ்ந்திட வேண்டும் 2
அவருக்கு ஆயுள் பலம் வெகு நலம் அளித்திட வேண்டும் 2
என்னுடைய பிரார்த்தனையை என் இறைவா ஏற்றுக் கொள்வாயே 2
என்று துவா முடித்து விறகு வெட்டி மனைவி எழுந்தார்
அங்கிருந்து இதனைப் பார்த்து அன்னை பாத்திமா நெஞ்சம் நெகிழ்ந்தார்
அல்ஹம்துலில்லாஹ் என உணர்ச்சி பொங்கி
கூறி மகிழ்ந்தார்
அஸ்ஸலாமு அலைக்கும் என சலாம் கூறி விடைபெற்றுக் கொண்டார்
அடுத்த நாள் தனது அருமை தந்தையிடம் நடந்ததை சொன்னார் 2
இறைவனே வணங்காமல் வேற எதுவும் வணங்க கட்டளை இட்டு இருந்தால் இனிதான கணவனையே வணங்கும் படி அனுமதித்து இருப்பேன் 2
மாஷா அல்லாஹ்