உங்க சீரியல நீங்களே காப்பி அடிச்சி வச்சிருக்கீங்க | Serial Troll | Zee Tamil vs Vijay Tv | R&J 2.0

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb

Комментарии • 349

  • @Sarusowmi8366
    @Sarusowmi8366 Год назад +180

    ஜெனி அக்கா சண்டகோழி சீரியல் ப்ரோமோ பாத்தா சீதாராமன் மாதிரி இல்லை பூவே பூச்சூடவா சீரியல் மாதிரி இருக்கு.

    • @berlinseruba4998
      @berlinseruba4998 Год назад +3

      Nanu intha seriallatha sollavanthean

    • @anniefelicia6426
      @anniefelicia6426 Год назад +2

      Ama

    • @behappy995
      @behappy995 Год назад +2

      Exactly 💯...last 3 days episode partha...purinjidichi...same story line..i checked

    • @prasannaammu893
      @prasannaammu893 10 месяцев назад +1

      S

    • @amalajohn9835
      @amalajohn9835 6 месяцев назад

      Correct nanum athan sollavanthen ditto poove poochudava than

  • @parkaviratchasi3912
    @parkaviratchasi3912 Год назад +72

    Akka ... Seetha Raman copy illa indha sandakozhi ...... Poove poochudava copy dhan idhu .... 😁

  • @sivanathtr9212
    @sivanathtr9212 Год назад +9

    சண்டக்கோழி == பூவே பூச்சூடவா
    நினைத்தாலே இனிக்கும் == மலர்

  • @1996djohnson
    @1996djohnson Год назад +30

    Zee Tamil ; Sembaruthi and karthigai deepam same story. But Zee Tamil paakave mudiyale , Sunday yum Serial with 2:3 hours 😢

  • @user-xj2xy3em1t
    @user-xj2xy3em1t Год назад +45

    Vijay tv la puthusa start pannirukka *Mothalum kadhalum* serial kooda *Kalyanam muthal kadhal varai* Serial oda 2nd version mathiri than irukku same online same story 😊

    • @jayapriya9360
      @jayapriya9360 Год назад +1

      Correct ippathan nanum nenachen pa

    • @hemasham7783
      @hemasham7783 Год назад +1

      Enaku add podum pothey thoniruchu yen antha serial rmba virumbi pathom nanum tupping nu ninachen ana remake than Pola 😁😁😁

    • @dhivyamuthu6450
      @dhivyamuthu6450 Год назад +1

      Yes

    • @natrajarchanadhanyasri7304
      @natrajarchanadhanyasri7304 Год назад

      Crt. Na first episode la kantu pitichuten

  • @priyagirija7471
    @priyagirija7471 Год назад +21

    Alya manasa pregnent ha irunthanga athanaala thaan serial la irunthu ponaanga sun tv high payment kudukuranga nu laam pogalaa😊

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +96

    சீரியல் பார்க்காதே சங்கம் சார்பாகே 😁😁😁😁😁😁என்ன சொல்றதுன்னு தெரியலே 😁😁😁🤣🤣🤣🤣🤣🤣

  • @kaviyuthratamil
    @kaviyuthratamil Год назад +70

    மோதலும் காதலும் கல்யாணம் முதல் காதல் வரை 😀

  • @KalaivaniSamayalarai
    @KalaivaniSamayalarai Год назад +3

    ஒரு எட்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் வந்தது அந்த சீரியல்ல நம்ம பவானி ஷங்கர் தான் ஹீரோயினாக நடிச்சாங்க இப்ப அதே சீரியலை கொஞ்சம் மாத்தி விக்ரம் வேதா அப்படின்னு சீரியல் பேர மாத்தி போட்டு போடுறாங்க அதையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @rowdydoll
    @rowdydoll Год назад +19

    அக்கா விஜய் டிவி காபி சீரியல் நம்ம பிரியா பவானி & அமித் நடிச்ச கல்யாணம் முதல் காதல் வரை & இப்போ புது சீரியல் விக்ரம் வேதா ரெண்டும் ஒரே ஸ்டோரி இவருக்கு பதில் இவர் ஆள மாத்தி அப்படியே எடுத்து வச்சு இருக்காங்க, இது video potta ennaku reply panunga Anna & akka

    • @vaishuavv3481
      @vaishuavv3481 Год назад

      KMKV eh Yeh hai Mohabbatein remake than.

  • @sajeevraj7452
    @sajeevraj7452 Год назад +18

    அண்ணா serial Sathiyaraj நடிச்ச Military பட Remake ah irukkum nu thonuthe😂

  • @a.sonikaarunraj5627
    @a.sonikaarunraj5627 Год назад +29

    கடைசில போட்ட அண்ணா சீரியல. பார்த்தா சத்யராஜ் படம்மாரியிருக்கு மிலிட்டரி

  • @sakthigs2001
    @sakthigs2001 Год назад +7

    Ithu Sita Raman copy illa Poove Poochudava returns 😂😂😂

  • @AJ-xv3mn
    @AJ-xv3mn Год назад +14

    Annan serial BakiyaRaj sir Direct panni Act panna "Thavani Kanavugal" Movie😅😅😅😅😂😂

  • @KaviKavi-wj6me
    @KaviKavi-wj6me Год назад +4

    Raja Rani serial la police aganumnu kanavu kandu marriage pannathu oruthar , training poi first night nadappathu oru tharkku ,IPS agi praganant a aanathu oruthar SEMA pickup....

  • @k.gowthamk.gowtham4159
    @k.gowthamk.gowtham4159 Год назад +10

    Different aana serialna adhu siragadika aasai and mahanadhi mattume adhayum naan promo paarthu manasa thethikuven 😂😂😂😂😂😂

  • @navayugans5343
    @navayugans5343 Год назад +30

    Part 2 venum part 2 venum😂😂

  • @indeworld7454
    @indeworld7454 Год назад +14

    Sister anna serial ya partha sathayaraj act panna military movie story ya irrukumo 😂

  • @sivanathtr9212
    @sivanathtr9212 Год назад +6

    எத விட்டாலும் இந்த விஜய் டிவி பாரதி கண்ணம்மா 😅😂😂வ வீட மாட்றாங்க

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 Год назад +71

    Hi Jeni 🤩 plz talk abt "Vikram Vedha" serial ,that serial also Priyabhavani shankar 's first serial story 😆😂

    • @Nambirani
      @Nambirani Год назад +3

      காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் காப்பி

    • @kritya00
      @kritya00 Год назад +1

      No it's a remake of Telugu serial EJM

    • @enayaprinces7515
      @enayaprinces7515 Год назад +2

      S... Kalyanam mudhal kadhal varai

    • @saafrin5723
      @saafrin5723 Год назад

      ​@@kritya00EJM full form plz

    • @fathimanilofer5116
      @fathimanilofer5116 Год назад

      Yes Vikram vedha is the exact copy of kmkv serial,kannea kalaimane is the copy of mouna ragam serial

  • @grizzy2610
    @grizzy2610 Год назад +11

    7:35 andha song vandha timing🤣🤣🤣

  • @Mamata_Banerjee_Cat_17
    @Mamata_Banerjee_Cat_17 Год назад +48

    Ethukuthan Tamil serial pakkamaten...😅😂 ONLY KOREAN SERIES PAPEN ☺️🤗

    • @darkworld6844
      @darkworld6844 Год назад +2

      Haha ama sis same
      Tamil series ipo elam aracha maave araikiranga

    • @Mamata_Banerjee_Cat_17
      @Mamata_Banerjee_Cat_17 Год назад +1

      @@darkworld6844 athan korean side poiden pa 😂💙🧡🧡 BTS

    • @darkworld6844
      @darkworld6844 Год назад +1

      @@Mamata_Banerjee_Cat_17 hehe yeaaa same

  • @Aksedits343
    @Aksedits343 Год назад +8

    Your correct but copy of poova pochudava same Zee Tamil serial 😅😂😂😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +218

    பாக்கியலட்சுமி , சீரியல்ல நம்ம கோபிக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாரெல்லாம் நினைச்சீங்க 😁😁😁😁😁😁😁😁

    • @m.balakrishnantmp6578
      @m.balakrishnantmp6578 Год назад +3

      அத விட மோசமாகும் பாருங்க😂😂😂😂😂

    • @Rngalata
      @Rngalata Год назад +6

      Athuthaan avar seriala vittu odittaru 😆😆

    • @narmadhakathir13
      @narmadhakathir13 Год назад +2

      ​@@Rngalata really..

  • @Rino2150
    @Rino2150 Год назад +37

    Serial haters anyone here?... 😂

  • @villanraj7019
    @villanraj7019 Год назад +11

    அக்கா சண்டக்கோழி சீரியல் பாத்தா நினைத்தாலே இனிக்கும் சீரியல் மாதிரி இருக்கு
    விஜய் டிவி மோதலும் காதலும் சீரியல் அதே சேனல்ல போட்ட கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் அக்கா.
    அண்ணா சீரியல் கூட லைட்டா colors தமிழ் ல போட்ட நம்ம மதுரை sisters சீரியல் மாதிரி இருக்கு same 4 sisters extrava அண்ணா மட்டும் add ஆனதால் சீரியல் name அண்ணா ன்னு வச்சுட்டாங்க....

  • @Nambirani
    @Nambirani Год назад +12

    அண்ணா சீரியல் மிலிட்டரி படத்தோட காப்பி

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +84

    Hi, ஜெனி, டீ குடித்துக்கொண்டே, மழையை ரசிக்கும் ஜெனி ரசிகர்கள் சார்பாக, சீரியல் எல்லாம் நாசமா போகே வாழ்த்துக்கள் 😁😁😁😁😁

  • @babbibhavani4495
    @babbibhavani4495 Год назад +4

    Alya ku delivery ayduchu athunala tha Raja Rani aa vittu ponanga

  • @SangeethaSangeetha-gk5lk
    @SangeethaSangeetha-gk5lk Год назад +21

    wat a voice jenni akka .... ❤ ... vera level voice ... 😇

  • @ammu_kutty133
    @ammu_kutty133 Год назад +4

    Sorry pa ungala na subscribe panamale pathutu iruthu irukah😅😅 now I'm subscribed u sisy❤

  • @ashok6072
    @ashok6072 Год назад +4

    🤣🤣🤣🤣 அண்ணா serial Alexpandiyan movie Santhanam Role copy 🤣🤣🤣

  • @lokeshkumar-ck8gi
    @lokeshkumar-ck8gi Год назад +9

    Sis VIJAY TV LA ELLA SERIAL KUM ITHE STORY THAN. 🤣🤣🤣 PANAKARA MAPLA POOR GIRL.

  • @jeganhyp
    @jeganhyp Год назад +5

    Naakini, Nanthini serial watcher Me for only heroines😁🔥

  • @VGRagni
    @VGRagni Год назад +2

    சிறக்கடிக்க ஆசை சீரியல் பார்த்துட்டு எங்க சார்பாக ஒரு பாராட்டு சொல்லுங்க ராகேஷ் ஜெனி

  • @sujathavalavan2039
    @sujathavalavan2039 Год назад +51

    இது ரொம்ப நாளாவே நடந்துகிட்டு இருக்கு.....🥲காப்பி அடிக்கிறது

  • @sivasakthimurugesan3144
    @sivasakthimurugesan3144 Год назад +9

    செம்பருத்தி ஆதித்யா ரசிகர்கள் கடும் கோபம் ,
    கார்த்திக் ராஜ் ஜோட சிரந்த ரசிகை❤️

  • @sanjivzeeflex
    @sanjivzeeflex Год назад +6

    Sandakozhi serial vandhu poovey poochoodava serial remake 😂😂😂😂😂😂😂😂

  • @nilag3406
    @nilag3406 Год назад +2

    Jeni neenga pesurathu yenaku romba pidichiruku.. intha contant kaaga vedio pakala unga voice and modulation kaaga tha vedio paakren .. love youkal thozhi

  • @manishanker1001
    @manishanker1001 Год назад +7

    Jeni akka voice super ah irruku ❤

  • @arni.a-bridalaariwork
    @arni.a-bridalaariwork Год назад +8

    Mmkmm athu new story ila sis Sathya Raj sir movie irukula andha movie tha athu😂😅

  • @venkateshr4691
    @venkateshr4691 Год назад +3

    Athu Mattu ila ka ninaiththale inikkum mari sweet kadai 😂😂

  • @kaviyaeswaran453
    @kaviyaeswaran453 Год назад +6

    Sandakozhi Entha serial copy with poove poochudava 😂

  • @rabirabi7982
    @rabirabi7982 Год назад +5

    Jeni neega sollradhu crct copy dhaan but seetha Raman illa...ninaithaithale innikkum..same story line...

  • @RajasornaSakthivel
    @RajasornaSakthivel Год назад +6

    Akka next part la modhalum kadhalum nu pudhu vijay tv serial, palaya serial kalyanam mudhal kadhal varai ooda copy.....idha pathi sollunga akka 😂😂

  • @gomathim9716
    @gomathim9716 Год назад +3

    Idhula vera Ella female heroine ellarukku ore dubbing voice 😂

  • @jeyaprakash8490
    @jeyaprakash8490 Год назад +6

    Annaa serial kuda sathiyaraj movie onne iruku athu peru kuda military athula kuda sathiyaraj ku 4 sister irupanga antha mari than intha story poga pokurhu 😐😶papom 😀

  • @parkavigunanithi7878
    @parkavigunanithi7878 Год назад +2

    Yes akka nanum only promo mattumthan akka pakkuren athu pakurathai pothum akka

  • @ramyatintu4742
    @ramyatintu4742 Год назад +4

    Jeni akka they be called as serial killers 🤪🤣

  • @sudharsanlifestyle5770
    @sudharsanlifestyle5770 Год назад +10

    Plz akka aranmanai vs kanchana troll poduga akka

  • @amalniyas8167
    @amalniyas8167 Год назад +64

    The best 🤣🤣 comady in my life 😂 Vera level comady 😂🤣

    • @karthi4267
      @karthi4267 Год назад +4

      ஐயா உங்களுக்கு மனசாட்சி இல்லையா🤣🤣🤣

  • @sudeshsudesh9428
    @sudeshsudesh9428 Год назад +4

    Ennathu Raja Rani 2 mudinjiducha😳😳😳

  • @saranyasiddarth121
    @saranyasiddarth121 Год назад +1

    சண்டக்கோழி சீரியல் சீதாராமன் சீரியல் மாதிரி இல்லை எனக்கு ரொம்ப புடிச்ச சீரியல் பூவே பூச்சூடவா சீரியல் அப்படியே அந்த சீரியலை காபி

  • @kt-ye2eb
    @kt-ye2eb Год назад +7

    bakyalakshmi la irundhu gop velagitaram 😔😔

  • @rajitamilselvan6626
    @rajitamilselvan6626 Год назад +8

    Akka andha ponniyin selvan series ah stop pantingala.. Neenga nalla sonninga theriyuma.. ❤

  • @JoeJoe-xx3pk
    @JoeJoe-xx3pk Год назад +3

    Ella akka ethu poove pochudava serial part 2😅😂

  • @hemasham7783
    @hemasham7783 Год назад +3

    Kalyana muthal kathal varai Vs Vikram vetha same opposite flat, same daughter and same doctor and business man same heroin Ku kolanthai porakathu 😁😁😁

  • @surekaloganathan3051
    @surekaloganathan3051 Год назад +2

    1:22 praveen benett thakapattaru

  • @rameshmookkan4583
    @rameshmookkan4583 Год назад +1

    சண்டக்கோழி சீதா ராமன் மாதிரி இல்லை பூவே பூச்சூடவா மாதிரி தான் இருக்கு இது பூவே பூச்சூடவா பார்ட் 2

  • @suba_talks
    @suba_talks Год назад +1

    இல்ல... இது பூவே பூச்சூடவா சீரியல் ஜெராக்ஸ்...

  • @mohamedriyasdeen0035
    @mohamedriyasdeen0035 Год назад +2

    Ethir neechal nadagam mattum than pakkura mathri iruku

  • @mounikamounika801
    @mounikamounika801 Год назад +9

    போங்கடா நீங்களும் உங்க cringe சீரியலும் 😂😂😂😂😂😂😂

  • @magath3038
    @magath3038 Год назад +11

    ஜெனி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Baby-ss6eu
    @Baby-ss6eu Год назад +1

    I feel sandakozhi like ninaithal inikum

  • @ushasankar5474
    @ushasankar5474 Год назад +4

    Sis sandakozhi serial kooda reshma voda poovae poochudava serial copy nu nenaikkaran😂😂

  • @SR-Official0912
    @SR-Official0912 Год назад +1

    Aaliyaavukku delivery time nu tha avanga serial vidu ponanga

  • @keerthurajs2328
    @keerthurajs2328 Год назад +15

    Akka serial கனவு கொடுமை podoga

  • @jayashreesilambarasan8207
    @jayashreesilambarasan8207 Год назад +2

    Anna character parkumbothu slex pandian sandanam character mathiri irukke

  • @Littlestar_ishanth
    @Littlestar_ishanth Год назад +6

    Anna serial santhanam nadicha. Alex ah than irukum 😂😂😂

  • @sangeesangee2613
    @sangeesangee2613 Год назад +1

    Aiyooo inimay akka thangachi eruka family la akka ku marriage mudirathu kula thangachi ku than bayam erukum pola...

  • @bigboss-mt9xp
    @bigboss-mt9xp Год назад +1

    Ennadhu raja rani mudinjidicha…. Teriyave illaye 😂😂😂😂… thanks for the information r&j

  • @srl8820
    @srl8820 5 месяцев назад

    இந்த ஸ்டோரி அந்த சீரியல் மட்டும் இல்ல ஆஹா கல்யாணம் ,செம்பருத்தி,நீ நான் காதல்,ராஜா ராணி,கார்த்திகை தீபம்,சுந்தரி.....

  • @brave_stone_rock
    @brave_stone_rock 5 месяцев назад

    Little bit Korea series, and add North India serial too.. It's so funny 😂😂😂

  • @nangalonreviewspanuvom8258
    @nangalonreviewspanuvom8258 Год назад +5

    ❤ i love jani sis ❤ rakesh bro ❤

  • @sangkarmogan9198
    @sangkarmogan9198 Год назад +2

    வணக்கம் அக்கா வேற லெவல் அக்கா
    ✨️❤️😇❤️😇❤️😇❤️😇❤️😇❤️😇❤️✨️

  • @nishaamaanullanishaamaanul5703
    @nishaamaanullanishaamaanul5703 Год назад +5

    Anna serial NINI part 3😂

  • @dharshinidharshini1840
    @dharshinidharshini1840 Год назад +4

    Mothalum kadhalum.serial troll pannuga

  • @jaicool9376
    @jaicool9376 Год назад +1

    En kanavan en thozhan is dubbed one
    Raja Rani 2 is proper remake

  • @SuryaSurya-de8zf
    @SuryaSurya-de8zf Год назад +12

    Super Vera level 🔥🔥🔥🔥🔥

  • @DharaniSri-vh4ki
    @DharaniSri-vh4ki Год назад +1

    ur wrong ka .. it's Poove poochudava part 2 🤣🤣🤣 first episode apadiye copy ... He don't like girls aama ... Accident happening all same like PPV serial ..

  • @MalathiG-li5pg
    @MalathiG-li5pg Год назад +2

    Bhakiya lakshmi serial gobi kuda quit pannitaru serial la

  • @dharshinidharshini1840
    @dharshinidharshini1840 Год назад +2

    roshinika ga mattu ille roshini bharathi(arun ) 2 paroda romance miss Aanathalatha yarukume pudikala

  • @levenho654
    @levenho654 Год назад +7

    Bow bow bow 😂

  • @BtsArmy-uv6fy
    @BtsArmy-uv6fy Год назад +1

    Karthigai deepam nu oru serial irukku athaiyum pathu pannunga

  • @vishalivimal270
    @vishalivimal270 Год назад +1

    Ithu thirumathi Hitler 2nd version maari iruku

  • @jenifer2405
    @jenifer2405 Год назад +2

    Indha seetharam serial aah Sathya oda copy mari irukula 🤔adhae same story 😅

  • @tamilselvitamilselvi3338
    @tamilselvitamilselvi3338 Год назад +1

    Anna serial promo patha military film story mathiri irukumo 🤔🤔🤔

  • @saranyaseenivasan2952
    @saranyaseenivasan2952 Год назад +1

    Mirchi sivakku thangachi sentiment mattum pudhusa

  • @Janany111
    @Janany111 Год назад +1

    Akka my name is janany but everyone call me jenny u know
    Whenever they call me like that i will remember u akka 🥰🥰💜💜

  • @johntamilgaming0557
    @johntamilgaming0557 Год назад

    Akka seetha Raman la seetha mazhaiyila ninduthirupanga adhe madhri karthigai deepam la Deepa vum mazhaiyila ninduthirupanga

  • @swarnalatha7826
    @swarnalatha7826 Год назад +2

    Still they r copying movies as serial while seeing sandakozhi promo it looks like katta kusthi movie and Anna is sathyaraj sir movie military. It's irritating while seeing like this slowly I am quoting the serials . Ur research is very nice keep it up

  • @manjuriththega7214
    @manjuriththega7214 5 месяцев назад

    அது அண்ணா சீரியல் இல்லை சத்தியராஜ் நடித்த மில்டரி2😂😂😂😂😂😂

  • @DAbisha-hl6ju
    @DAbisha-hl6ju Год назад

    இந்த சண்டை கோழி நாடகம்பூவே பூச்சூடவா நாடகம் ஒன்று

  • @Vamikapaapa
    @Vamikapaapa Год назад +1

    ithu paravala vijay tv la kalyanam mudhal kadhal varai season 2 va, modhalum kadhalum nu name change panni podra rakesh and jeni🤔🤔🤔🤔

  • @sakthi2816
    @sakthi2816 Год назад +2

    Raja rani already vera language la vatha serial story ah apdiye copy panranga

  • @Ellarumsamam
    @Ellarumsamam 7 месяцев назад

    This week neeya naana episode really feel for the chandra prabha doctors divorce. But please watch episode 23/6/2013. In that she told some backward thinking points but appreciated 10 years ago. Like she keeps her husband happy with two things such as cooking and intimacy. But now she has divorced means husband's happiness is beyond cooking and intimacy.

  • @divyaravichandran6911
    @divyaravichandran6911 Год назад +2

    Rachitha ❤❤❤ real heroine

  • @_monk_tail
    @_monk_tail Год назад +1

    நினைத்தாலே இனிக்கும்

  • @meenaparu8643
    @meenaparu8643 Год назад +3

    Part 2 marana waiting 🎉

  • @hjkklop
    @hjkklop Год назад +1

    That new serial of mirchi Senthil is military movie copy