எழுத்தாளர் ஸ்ரீதர் நாராயணனின் கட்டுரை "புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம்" | Sridhar Narayanan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • எழுத்தாளர் ஸ்ரீதர் நாராயணன்- அறிமுகம்
    ஸ்ரீதர் நாராயணன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்ப் புனைவுலகில்
    தொடர்ந்து பங்காற்றி வருவதுடன் கவிதை மொழிபெயர்ப்பு போன்ற
    தளங்களிலும் தடம் பதித்துள்ளார்.
    அறிபுனை சிறுகதைப் போட்டியில் இவர் 2008 ல் எழுதிய முதல் சிறுகதை "ரசவாதம்"
    எழுத்தாளர் ஜெயமோகனின்
    தேர்வில் பரிசு பெற்றது.
    சொல்வனம், பதாகை, தமிழினி போன்ற இணைய பத்திரிகைகளிலும்
    ஆனந்த விகடனிலும் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்
    சென்னை நகர சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்றதுடன் 2019 ல்
    இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான கத்திக்காரன் இரா முருகன் அவர்களின்
    முன்னுரையுடன் வெளியானது.
    To read: /முழுவதும் வாசிக்க/
    solvanam.com/2...
    ஒலி வடிவம், காணொளி:
    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Комментарии •