அக்காவுக்கு கல்யாணம்!🥳 எளிமையாக நடந்த YouTuber வீட்டு திருமணம் Jaffna Wedding | Alasteen Rock

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @ambigaselvaraj6895
    @ambigaselvaraj6895 6 месяцев назад +5

    ஆடம்பரம் தலை விரிந்தாடும் காலத்தில், எளிமையாக ஆனால் உண்மையான பாசத்துடன் நடந்த அட்புதமான திருமணம்
    எல்லோரும் உண்மையான அன்புடன் பங்கு பற்றினர்.
    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏
    🙏

  • @jayanthiloganathan5564
    @jayanthiloganathan5564 6 месяцев назад +2

    எனக்கு intha திருமணம் மிகவும் பிடித்திருந்தது. இப்போ நட‌க்கு‌ம் ஆடம்பரமான திருமணங்களையும் விட பார்க்க நன்றாக இருந்தது.நல்ல video தம்பி.நன்றி.8*

  • @vincevaughan1894
    @vincevaughan1894 6 месяцев назад +12

    அருமை, திருமண வாழ்த்துக்கள்🙏🙏👏👏👌👌

  • @silverglen5632
    @silverglen5632 6 месяцев назад +2

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். அனைவரும் ஒற்றுமையாக, சகோதரத்துடன் , அன்பாக நின்று திருமண விழாவை சிறப்பித்தமைக்கு நன்றி.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 6 месяцев назад +2

    மணமக்கள் இருவரும் பல்லாண்டுகள் நீடூழி சுகமாக வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 месяцев назад +7

    இலங்கை தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b 6 месяцев назад +1

    நண்பன் வீட்டு திருமணம் அருமை வாழ்த்துகள் 🙏

  • @jayanthiloganathan5564
    @jayanthiloganathan5564 6 месяцев назад

    உங்கள் அக்கா அத்தான் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். மிகவும் அருமையான திருமண‌ம். ஆடம்பரமாக இல்லமால் ஆனால் மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்துகள்.

  • @uma8600
    @uma8600 6 месяцев назад +1

    Super. All y.tubers to gether congratulations. Happy marriage life for new couple.God bless you.

  • @Explorer_00-p5n
    @Explorer_00-p5n 6 месяцев назад

    அருமை! கோவிலில் கல்யாணம் பார்க்க மிகவும் சந்தோசமா இருக்கிறது. மணமக்களுக்கு பல்லாண்டுகள் சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் .......

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 6 месяцев назад

    மிகவும் மகிழ்ச்சி நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது மிக்க மகிழ்ச்சி என்றும் தமிழோடு இணைவோம்

  • @yohanvasan5122
    @yohanvasan5122 6 месяцев назад +2

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @adncreations181
    @adncreations181 6 месяцев назад

    அருமையான திருமணம் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் எளிமையாகவும் வடிவாகவும் இருந்தது❤❤❤❤❤❤❤

  • @kumarankk1373
    @kumarankk1373 6 месяцев назад

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
    Bro.அலஸ்டீன் , தலை விரிந்தாடும் தமிழர்களின் ஆடம்பரத்தின் முன்னால் இது எளிமையான திருமணமாக இருக்கலாம் ஆனால் எளிமையானது அல்ல. உண்மையான எளிமையான வெளிநாட்டவர்களின் திருமணம் பார்த்திருக்கின்றோம்.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 6 месяцев назад

    Pavaneshan akka kalyanam vlogs interest journey excellent vedio bro Happy married life ❤️

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 6 месяцев назад

    பழமை மாறாத திருமணம்.❤❤❤❤🎉🎉மிகவும் அருமையா காட்சி.வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 6 месяцев назад +1

    ,
    திருமண வாழ்த்துக்கள்

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 6 месяцев назад +1

    Congratulations for the couples

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 6 месяцев назад

    திருமண நல்வாழ்த்துக்கள் பவநீசன் அக்காவுக்கு

  • @gayasuthakar6663
    @gayasuthakar6663 6 месяцев назад

    lovely wedding congratulations👍

  • @YasothaSIVAKDADCHA
    @YasothaSIVAKDADCHA 6 месяцев назад +1

    திருமண வாழ்த்து கள்

  • @Nisakan03
    @Nisakan03 6 месяцев назад

    Lovely traditional wedding
    Congratulations to the couple 🎉🎉

  • @SritharKanagasabapathy-hu9rb
    @SritharKanagasabapathy-hu9rb 6 месяцев назад

    Best wishes for newly married couple.I really enjoyed your typical traditional wedding.

  • @kanchanadevikaragaratnam6117
    @kanchanadevikaragaratnam6117 6 месяцев назад +1

    Happy wedding anniversary 🎊 🎉🎁🍾🎈

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 6 месяцев назад +2

    Congratulations ❤️ 🎊 🎉🎈

  • @amayababy9194
    @amayababy9194 6 месяцев назад

    ❤❤வாழ்த்துக்கள்.இருவருக்கும்.

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @ushamahendrarajah7367
    @ushamahendrarajah7367 6 месяцев назад

    Thank you for sharing ❤ Raja veethy it’s my place ❤ nice to see after many many years🙏
    Lots of ❤️🇨🇦

  • @Gnanam502
    @Gnanam502 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ❤️❤️

  • @dukeshan
    @dukeshan 6 месяцев назад

    Happy...happy...happy..wedding

  • @ranjieraj5515
    @ranjieraj5515 6 месяцев назад

    Happy wedding
    Congratulations 🤝🤝💐💐💕

  • @thanra7289
    @thanra7289 6 месяцев назад +1

    Happy great

  • @thamvijay6081
    @thamvijay6081 6 месяцев назад +2

    வாழ்க வளர்க❤

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 6 месяцев назад

    வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 6 месяцев назад +1

    Happy wedding

  • @rajinis1671
    @rajinis1671 6 месяцев назад +1

    திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி 🙏❤️🌹

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 6 месяцев назад

    Bavniyin akka thirumana vazhthukkal.

  • @MathivathaniSuresh
    @MathivathaniSuresh 6 месяцев назад +1

    திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ♥️♥️

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv 6 месяцев назад +1

    Congrats❤❤

  • @thayanithypiratheeban1869
    @thayanithypiratheeban1869 6 месяцев назад

    Congratulations both

  • @NandinyTharmakulenthiran
    @NandinyTharmakulenthiran 6 месяцев назад +1

    Iniya thirumana nal Valthukal urithakuka

  • @ViewofIndran
    @ViewofIndran 6 месяцев назад +5

    திருமணநாள் நல், 🎉🎉❤❤❤ வாழ்த்துக்கள்

  • @adminmsd
    @adminmsd 6 месяцев назад

    Congratulations

  • @RajatharshiniManoharan
    @RajatharshiniManoharan 6 месяцев назад +1

    Happy great 👍

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 6 месяцев назад

    Wedding food very tasty

  • @marymahendran4208
    @marymahendran4208 6 месяцев назад

    Congratulations 🎉 🎉🎉❤

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 6 месяцев назад +2

    Super

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 6 месяцев назад

    congrats

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 6 месяцев назад

    Happy 🎂🎉🌹

  • @alfredbaum6948
    @alfredbaum6948 6 месяцев назад

    இனிமையான

  • @ThangamalarTharmalingam
    @ThangamalarTharmalingam 6 месяцев назад +1

    Super 🎉🎉🎉

  • @vsivas1
    @vsivas1 6 месяцев назад +1

    யாழ் youtube சங்கத் தலைவர் அலெக்ஸ் இந்த நிகழ்வில் சக நண்பர்களுடன் பங்குபற்றி சிறப்பித்ததில் மகிழ்ச்சி.
    திருமணத்தில் பாரம்பரிய உடையுடன் போனால் நல்லதுதானே?

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 6 месяцев назад

    வாழ்த்துக்கள்🌺🙏🌺

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 6 месяцев назад +1

    Super ❤

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 6 месяцев назад +1

    Hello alesan kajan nukku enna achsu pls tel me Asokan germaniy

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 6 месяцев назад +1

    Nanbargale appadiye bavaneesanukkum nalla pennaga parthirukkalamthane

  • @suthathamby936
    @suthathamby936 6 месяцев назад

    Nice

  • @kaileswarykandasamy4560
    @kaileswarykandasamy4560 6 месяцев назад +2

    எந்தக் கோயில்

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 6 месяцев назад

    ❤️❤️🌷🌷super Swlss

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @linganthannadarasa8731
    @linganthannadarasa8731 6 месяцев назад

    👍🏾

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 6 месяцев назад +1

    😍😍

  • @Rosinsview
    @Rosinsview 6 месяцев назад +1

    Hi bro

  • @sukisri9199
    @sukisri9199 6 месяцев назад +1

    😅😅👏👏🌷🌷🌹

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 месяцев назад

    🎉❤💜💚🌹🌹👨‍👩‍👦‍👦⚘⚘🇫🇷

  • @vinovallipuram2404
    @vinovallipuram2404 6 месяцев назад

    💐🎆

  • @vg9626
    @vg9626 6 месяцев назад

    உங்களின் ஆட்டோ சுற்றுப்பயணத்தின் பின்னர் கஜனை காண முடியவில்லை ... என்ன நடந்தது

  • @ranjiratnasingam117
    @ranjiratnasingam117 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள்❤

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 6 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @sivanesansinnappu8562
    @sivanesansinnappu8562 6 месяцев назад

    Congratulations 👏🎉

  • @tm-bx9ef
    @tm-bx9ef 6 месяцев назад +1

    ❤❤❤