துபாயில் இந்தியர்களின் வாழ்க்கை | THINGS TO KNOW BEFORE YOU VISIT DUBAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 49

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi Год назад +6

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 தகவல்

  • @ramKumar-yo4qi
    @ramKumar-yo4qi Год назад +6

    வார இறுதிநாள் சனி மற்றும் ஞாயிறு week end

  • @gowtham.c1182
    @gowtham.c1182 Год назад +10

    ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் வாழ்க்கை என்று ஒரு காணொளியை பதிவிடுங்கள் நண்பா

  • @manimuthu7705
    @manimuthu7705 Год назад +5

    Eppa dubai la friend work day bro......Saturday and Sunday tha weekend....2022 la eruthu change pannitanga

  • @Beat_the_Inflation
    @Beat_the_Inflation Год назад +4

    I worked in Dubai. One of the safest city. Cost of living is high.

    • @iswaryaeswar6675
      @iswaryaeswar6675 Год назад

      Brother anga claimant epdi... Coimbatore la iruthutu anga iruka mudiyuma

    • @Beat_the_Inflation
      @Beat_the_Inflation Год назад

      @@iswaryaeswar6675 climate too hot
      But air conditioning is available

  • @kugannathan4469
    @kugannathan4469 Год назад +7

    அனைவருக்கும் சட்டம் ஒன்ரே இங்கு சிரப்பு,போலீஸ் அலைத்தால் 5 நிமிடத்தில் வரும்👌

    • @sakthivelb741
      @sakthivelb741 Год назад

      ஒன்றே சிறப்பு அழைத்தால்

  • @subbiah9372
    @subbiah9372 Год назад +10

    Bro. Saudi Arabia 🇸🇦 life style in indians.podu ga BRO❤‍🔥

  • @annamalain7015
    @annamalain7015 Год назад +3

    Weekend converted to Saturday, Sunday

  • @AM-gf5hf
    @AM-gf5hf Год назад +2

    Dubai weekend changed now Saturday and Sunday same as India

  • @mohamedthanveera8901
    @mohamedthanveera8901 Год назад +2

    Same do this with Saudi Arabia 🇸🇦

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +1

    Nice dude 😀👍🏼

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад +1

    Super 💞 brother

  • @Akbarakbu
    @Akbarakbu Год назад +3

    I'm in Dubai 🇦🇪🇦🇪🇦🇪

  • @praveenparkens7414
    @praveenparkens7414 Год назад +1

    Bro, Croatia country for Indians information video podunga please

  • @jrkexports9638
    @jrkexports9638 Год назад +3

    👍🏻👍🏻👍🏻👍🏻

  • @edwins3449
    @edwins3449 Год назад

    Intha vedio polla naraiya vedio poduka bro

  • @lokeshbabu2501
    @lokeshbabu2501 Год назад +1

    No uae weekend Saturday and Sunday

  • @DelsonrDelsonr
    @DelsonrDelsonr Год назад

    Anna unga voice kedu evolu nal athu

  • @raja612
    @raja612 Год назад

    Bro now weekend are changed in uae

  • @avuljahangir
    @avuljahangir Год назад

    Can you update please
    This very old 😮

  • @rishgaming5089
    @rishgaming5089 Год назад

    Sunday bro week end

  • @nadeshjensi6241
    @nadeshjensi6241 Год назад

    இப்பொழுது ஞாயிறு விடுமுறை ஆகி பல மாதம் ஆகிறது

  • @rajamohamed4010
    @rajamohamed4010 Год назад

    Saturday Sunday leave

  • @sasikumar-mo1eg
    @sasikumar-mo1eg Год назад

    தவறு 1.வரி 5% விதிக்கப்படுகிறது
    தவறு 2. விடுமுறை ஞாயிறு மாற்றப்பட்டுள்ளது

  • @muhamednakeesh2194
    @muhamednakeesh2194 Год назад

    Tax ila black money illa

  • @pumbapiggy9195
    @pumbapiggy9195 Год назад +4

    இப்போது வீக் எண்ட் சனி மற்றும் ஞாயிறு என்று மாற்றி விட்டார்கள் 2022 ஜனவரி ஒன்று முதல் .... அதே போல் பொது போக்கு வரத்திற்கு மினிமம் ஸ்டார்ட்டிங் 4:50 AED என்று கடந்த 2016 முன்பே மாற்றி விட்டார்கள் இப்போது அதை விட அதிகம் இருக்க வாய்ப்புகள் உண்டு ஏன் என்றால் நான் 2019 முதல் துபாய் ல இல்லை .... நீங்கள் கூறுவது போல் 3:50 AED இல்லை அண்ணே ....

  • @Salman_act
    @Salman_act Год назад

    Bro ithellam palaya news bro ellame maariduchu😁🤦

  • @barathsundu
    @barathsundu Год назад

    😁😁

  • @johnsundar568
    @johnsundar568 Год назад +6

    துபாயில் 3000திராம்ஸ் சம்பளம் வாங்கினால் 1900 செலவாகியேதீரும் வேறு வழியில்ல.
    துபாய் ஓர் சூழ்சி நிறைந்த சூதாட்ட நகரம் அங்கு பல பல தவரான குடும்பங்கள் சந்தோசமாக வாழலாம் தவரான செயல்கள் தாராளமா செய்யலாம் ( உதாரணம் விபச்சாரம் + மது உல்லாசம்)
    தலால் அதாவது ஏலம்விடும் வியாபாரம் அங்கு மேல்மட்ட வியாபரம் ..
    கூலி தொழிலாளிகளுக்கு இருக்க இடம்கிடையாது..
    இத்தனையும் இஸ்லாமிய மார்கத்துக்கு எதிரான செயல்களை செய்துவிட்டு ரமலான் மாதத்தில் குடிநீர் அருந்த தடை ரெஸ்டாரண்ட் பக்காலா மினிமார்ட் தடை ஆனால் லிக்கர் ( சாராயம்)கடைகளுக்கு தடையில்லை இதை யாருக்காக செய்கிறார்கள் தங்கள் நாட்டின் வருமானத்திற்காக செய்கிறார்கள்
    ஏன் துபாய்கு ரமலான் ஏன் நோன்பு...எதற்கு கண்ணியமான இஸ்லாமிய போர்வை.

    • @mohammedfairosekhan8096
      @mohammedfairosekhan8096 Год назад

      Nee poi maathu

    • @india4385
      @india4385 Год назад

      இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் அப்படிதான் சகோ சர்ச்சுக்கு உள்ளையே கன்னியாஸ்திரிய மேட்டர் பன்னுவானுக செக்ஸ் படம் எடுப்பானுக யேசுவும் அதையே பார்க்கிறார்

    • @madeshshivam952
      @madeshshivam952 Год назад +1

      Othukutu dhaan aahanum

    • @johnsundar568
      @johnsundar568 Год назад

      @@india4385 அப்படிண்ணா இஸ்லாமும் மேர்கத்திய கலாச்சாரம் போன்ற சாக்கடைதான் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா அப்படிண்ணா ஓகே.

    • @johnsundar568
      @johnsundar568 Год назад

      @user-jn6lx2bn6x இவனுங்க எங்க மாத்துறது ஐரோப்பியன் இவனுங்க அடநாதத்தை மாத்திவச்சிருக்கான் ரமலான் மாதத்துல தெருவில் குடிநீர் அருந்த தடை ஆனால் சாராயபாட்டில் எடுத்து செல்லலாம் குடிக்கலாம் சாராய கடைதிறந்தே இருக்கும் இவனுங்கள ஆட்சி செய்வதே மேற்கத்தியன்

  • @ratheeshguru9729
    @ratheeshguru9729 Год назад

    Wrong news recently dubai change weekend day now sunday weekend other countries like Saudi friday weekend

  • @luxmanLK
    @luxmanLK 2 месяца назад

    🇦🇪🇦🇪❤🇦🇪🇦🇪

  • @nedsilva1238
    @nedsilva1238 Год назад

    ♥w♥o♥w♥! Look into using "promo sm"!!!