விஜய் இதற்கு கட்சி தொடங்காமலே இருக்கலாம். ..! ஸ்டாலின் கவலை உனக்கு ஏன்? விட்டு விளாசிய

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @tnnews24digital
    @tnnews24digital  3 месяца назад +22

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @udhayaviews8254
    @udhayaviews8254 3 месяца назад +282

    பழ கருப்பையா அருமையான தெளிவுரை ஐயா மிகவும் சிறப்பு அற்புதம் 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @GopalKrishnan-xj8pj
    @GopalKrishnan-xj8pj 3 месяца назад +137

    அய்யா உங்கள் உணர்ச்சியை மதிக்கிறேன், தாங்கள் நீண்ட காலம் வாழவேண்டும், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் என்பதே இல்லை,

  • @andisamy4512
    @andisamy4512 3 месяца назад +92

    மாண்புமிகு திரு. பழகருப்பயா அவர்கள் மிக்க சிரந்த சிந்தயாளர் அருமை. VERY GOOD SPEECH. JAI HIND.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 3 месяца назад +156

    சின்ன தத்தியையும், பெரிய
    தத்தியையும் புகழ்ந்து துதி பாடுவதற்காக சட்டமன்றம் செயல்படுகின்றது.

  • @bagubalijain8381
    @bagubalijain8381 3 месяца назад +52

    அய்யா பேச்சு சூப்பர் நான் தெரிந்து கொண்டேன் உண்மையை ஆனால் தமிழ் மக்கள் இன்னும் தெளிவு பெறவில்லை வருத்தம் அளிக்கிறது

    • @peterselvaraj7022
      @peterselvaraj7022 3 месяца назад

      தமிழக மக்கள் தெளிவாகத்தான் இருக்காங்க. கட்சிகள் சரியான அணி அமைக்கவில்லை என்பதுதான் உண்மை.

  • @vijayaraghavanbalakrishnan382
    @vijayaraghavanbalakrishnan382 3 месяца назад +207

    நடு மண்டையில் ஓங்கி அடித்தது போல் சொல்லி அடித்துள்ளீர்கள். அந்த ஜென்மங்களுக்கு உரைக்குமா

  • @nellaishammu
    @nellaishammu 3 месяца назад +25

    உணர்வும் அறிவும் அனுபவமும்.... அருமையாக புத்திமதி கூறி இருக்கிறீர்கள்.

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 3 месяца назад +49

    திரு பழ கருப்பையா எழுப்பும் கேள்விகள் நியாயமானவை. அவர் கட்சிகளைப் பொறுத்தவரை நிலைப்பாடு எடுத்தது விமர்சனத்துக்கு உள்ள ஆனாலும் அவரது கருத்துக்கள் எழுப்பும் கேள்விகள் அவர் பழுத்த அரசியல்வாதி மற்றும் பிரச்சினையின் அடித் தளம் தொடங்கி அனைத்தையும் அலசுகிறார். வாழ்த்துக்கள்

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 3 месяца назад +15

    உங்கள் பேச்சு அருமை. நீங்கள் விஜய் பற்றி சொன்ன கருத்து சரியானது. நீங்கள் சொல்வது போல் விஜய் இப்படி பேசுவதற்கு அவர் கட்சியை ஆரம்பித்து இருக்க வேண்டாம்.

  • @VinishKumar-e4r
    @VinishKumar-e4r 3 месяца назад +81

    ஐயா 40திருடர்களுக்கும் புத்தியை மிக கூர்மையாக விளக்கிகூறியதர்க்கு நன்றி🙏💕

    • @sundaramragavachary8767
      @sundaramragavachary8767 3 месяца назад

      புத்தி உள்ளவன் ஏன் திருடனாக இருக்கப் போகிறான்?

  • @srk8360
    @srk8360 3 месяца назад +62

    👏👏👏👏👏👍👍
    அருமையான விளக்கம்.👌👌 உண்மை யின் குரல்... சரியான விளக்கம் 😅😅😅😅

  • @ramdoss998
    @ramdoss998 3 месяца назад +258

    கருப்பையா இப்போதுதான் நெஞ்சுக்கு நீதியாக பேசி உள்ளீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

    • @saravananm864
      @saravananm864 3 месяца назад +3

      Unmai unmai

    • @Sampath6699
      @Sampath6699 3 месяца назад +1

      எப்போதும், அய்யா நடுநிலை மாறாதவர்

  • @rameshkannanrajupillai2890
    @rameshkannanrajupillai2890 3 месяца назад +8

    மிக அருமையான நேர்மையான பேச்சு மிக்க நன்றி ஐயா

  • @ramaramanathan8273
    @ramaramanathan8273 3 месяца назад +372

    வெங்கடேசன் இப்படி தவறாகப்பேசியதற்கு தவறாகப்பேசியதை உணர்ந்து மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 3 месяца назад +14

      @@ramaramanathan8273 தமிழ் நாட்டின் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தற்க்கு சு.வெங்கடேசன்
      சார், தவறான பதிவை பாராளுமன்றத்தில் பதிவு செய்கிறார்.அதனால் இந்த பதவு. மண்ணிப்பு கேட்க முடியாது 🙏

    • @raghunathanvnk883
      @raghunathanvnk883 3 месяца назад

      Muta kuthi suthu vekateashan​@@venkatesanmunisamy4624

    • @balak.622
      @balak.622 3 месяца назад +7

      நடக்கிறதைபேசனும்,மதுரைத்தமிழனுக்குமானம்ரோசம்இருக்கா

    • @Sriram-V1992
      @Sriram-V1992 3 месяца назад +5

      நீட் தேர்வு பற்றி இவ்வளவு விளக்கமாக இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் பேசியதில்லை நன்றி

    • @Sriram-V1992
      @Sriram-V1992 3 месяца назад +5

      அரசியலும் ஆன்மீகமும் கெட்டுப் போய்விட்டது என்பதை அருமையாக சொன்னீர்கள்

  • @panneerselvamv8282
    @panneerselvamv8282 3 месяца назад +127

    நீட் வேண்டாம் என்று சொல்பவர்கள் இனி காயம்பட்டி பஞ்சாயத்து ஆபீசில் போய் மனு கொடுக்கட்டும் . 😆😆😆😆😆

    • @sundaresan8343
      @sundaresan8343 3 месяца назад

      தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் நீட் வேண்டாம் என்று மனு கொடுக்கலாம்

  • @moorthyl5204
    @moorthyl5204 3 месяца назад +7

    மிகவும் அருமையான பேச்சு தொடரட்டும் உங்களது பணி

  • @pushpavanamv4097
    @pushpavanamv4097 3 месяца назад +87

    உண்மையை எவ்வளவு ஓரக்கச் சொன்னாலும் திருந்தாத திராவிட கூட்டம்.

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 3 месяца назад +2

      அவர்களை சொல்லி என்ன செய்ய
      மக்கள் திருந்தனும்
      அறிவு பூர்வமாக சிந்திக்கணும்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 месяца назад +36

    நல்ல பதிவு வாழ்த்துகள் அய்யா

  • @selvad9490
    @selvad9490 3 месяца назад +7

    மிகச் சிறந்த பேச்சாளார் நீங்கள். சோ அய்யா விற்கு பிறகு திமுகவின் கம்யூனிஸ்ட்களின் முகமூடியை கிழித்துவிட்டீர்கள். உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 3 месяца назад +6

    வெளிநாட்டிற்கு சென்று படிக்க அரசே தேவையான உதவிகளை செய்யலாம் , அருமையான யோசனை.

  • @sanjeevireka6074
    @sanjeevireka6074 3 месяца назад +26

    நான் தெலுங்கு மொழி பேசுபவன். ஆனால் தெலுங்கு எழுத தெரியாது. தமிழ் மட்டும் தான் தெரியும். செங்கோல் காக தமிழக கட்சி. தமிழக மக்கள். மிகப்பெரிய போராட்டம். செய்திருந்தால் அடுத்தது இது போல் தமிழைப் பற்றி பேசுவதற்கு பயப்பட வேண்டும்.

  • @balachandran9076
    @balachandran9076 3 месяца назад +9

    அருமையான பேச்சு, விளக்கம். 😊😊😊

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 3 месяца назад +15

    செங்கோல் பற்றி நல்ல விளக்கம் அளித்து உள்ளிர்கள் அய்யா.

  • @ramachandrankavita5180
    @ramachandrankavita5180 3 месяца назад +10

    ஐயா அவர்களுக்கு, இதே சிந்தனையுடன் தடம் மாறாமல் இறுதி வரை பயணிக்க வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 3 месяца назад +44

    விஜய் அரசியலில் நுழைந்து என்ன செய்ய போகிறார்.?
    விசில் அடிக்கும் கூட்டம் சில நாள் பின்னால் வரும்.
    பிறகு????

  • @AndavanPerumal
    @AndavanPerumal 3 месяца назад +1

    அருமை அய்யா பொன்மணசெம்மல். மக்கள் திலகத்திற்கு. அவர்களுக்கு நிகர்அவரேதான்.

  • @Magizhich
    @Magizhich 3 месяца назад +51

    அருமையான தெளிவான பேச்சு 🎉🎉

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 3 месяца назад +135

    அய்யா, சரியாக நேர்மையாக பேசியுள்ளார் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.விஐய் முட்டாள் ஆகி விட்டார்,இப்படி விஜய் பேசினால் கட்சி வளராது நாசமாகி விடும்.

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 3 месяца назад

      நடிகர் திலகம் கூட கட்சி ஆரம்பித்தார்
      கமல் மூடாமல் நொண்டி குதிரை போல செயல் பட்டு கொண்டிருக்கார்
      அது போல இவரொடதும் மறைந்து போகும்

    • @bawavalli8843
      @bawavalli8843 2 месяца назад

      dmk thaan kalvan entru pesiyrukkirar
      athi muthalil purinthu koll madaiya

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 3 месяца назад +19

    மதுரை மக்கள் பாவம் !😢😥😰🥺😩😫😭
    அறிவின் சிகரத்தை MP யாக தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார்கள்.
    💥தமிழக மன்னர்கள் எல்லோரும் பல
    பெண்களை ........என கேவலமாக பாராளுமன்றத்தில் பேசி விட்டார்.
    த்து.....

  • @gobalakrishnangobu9700
    @gobalakrishnangobu9700 3 месяца назад +25

    திரு பழ கருப்பையா அவர்களின் இந்த பேட்டி மீண்டும் அவரின் நேர்மையை உணர்த்துகிறது
    # சில ஆண்டுகளுக்கு 😜😜😜

  • @satishramachandran9685
    @satishramachandran9685 3 месяца назад +2

    Aiyya romba arumaiya pesuneenga. Great speech about humanity politics history culture poverty morality. God bless you sir.

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 3 месяца назад +15

    ஐயா தாங்கள் கூறுவது 100% உண்மை

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 месяца назад +73

    இநங வெங்கடேசன் க்கு மதுரை மக்கள் தகுந்த முறையில் பதில் அளிக்கவேண்டும் தானாகவே பதவியை விட்டு வெளியேற வேண்டும்

    • @marudhachalamvenkatasalam7281
      @marudhachalamvenkatasalam7281 3 месяца назад +7

      Worst M. P Venkateshan

    • @muthukumar-km8iy
      @muthukumar-km8iy 3 месяца назад +1

      ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. மீண்டும் அவருக்கு வாக்கு அளித்து பாராளுமன்றம் அனுப்புவார்கள்.. மதுரை மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @mr-md2hw
    @mr-md2hw 3 месяца назад +40

    நான் கூட விஜய்யால் தமிழ்நாடு இனி புதிய விடியல் கிடைக்கும் என என்னைப்போலவே தமிழக மக்களும் நம்பினார்கள், மாணவர்களுக்கு நல்லது செய்வது போல் நீட் பிரச்சனையை ஆரம்பித்து எல்லா பிரச்சனைகளையும் குழி தோண்டி புதைத்து விட்டார், இதுவும் பத்தோட ஒன்னு பதிநொன்னு, வேஸ்ட் பீஸ் விஜய்😊

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 месяца назад +3

      2 ஆண்டுகளாக மாணவர்களை கூட்டி வெகுமதி கொடுத்தது எல்லாம் உள்நோக்கத்துடன்தான்.
      ஜோசப் விஜய்க்கு ஒரு மதத்தை சேர்ந்த லாபி வேலை செய்கிறது என்பது உண்மை.

    • @raghavanparthasarathyparth1785
      @raghavanparthasarathyparth1785 3 месяца назад

      Pizhaikum vazhi Mannithu vidungal Thamizhar kovilai Dravidare azhikum Kalam Hindukkalaldan Kovil amaipe irukiradu illavittal karuppaiavin kuladeiva kovilum kaanamal pogum

    • @laksow123
      @laksow123 3 месяца назад +3

      Unnmai

    • @LAKSHMIDEVI-by3rm
      @LAKSHMIDEVI-by3rm 3 месяца назад +1

      Support Annamalai

  • @sureshb7180
    @sureshb7180 3 месяца назад +24

    திருமாவளன் அவர் தாய் மேல் ஆணையாக அவர் நிர்வாகிகள் குடிப்பழக்கமே இல்லை என்று சொல்லட்டும்

  • @sivasamyclassic1455
    @sivasamyclassic1455 3 месяца назад +5

    அருமையான பதிவு பழம் பெரும் தலைவர் கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி.

  • @periyasamychinnugounder
    @periyasamychinnugounder 3 месяца назад +25

    தெளிவான உரை நன்று ஐயா

  • @RajenthranRajenthran-f1o
    @RajenthranRajenthran-f1o 3 месяца назад +17

    ஐயா, தமிழ்நாட்டின் பண்பாட்டை தாங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறீர்கள் தாங்கள் வணக்கத்திற்கு உரியவர்.

  • @kavisaravanan-u2k
    @kavisaravanan-u2k 3 месяца назад +30

    பழ கருப்பையா ஐய்யா உங்கள் கருத்துக்கள் யாவும் வெளிப்படையாய் இருக்கிறது.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தமிழ் நாட்டில் உங்களைப்போல ஒரு நேர்மையான அரசியல் அனுபவம் கொண்ட தலைவரில்லை.இன்னும் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் ஐய்யா.நன்றி நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

    • @AmaravathiN-ye7uy
      @AmaravathiN-ye7uy 3 месяца назад +3

      உண்மை 🙏🙏

    • @JayaKumar-ef7cp
      @JayaKumar-ef7cp 3 месяца назад +4

      உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது தவறு யார் செய்தாலும் தவறுதான் ஆனால் இவர்களுக்கு புத்தி வராது

    • @SivaKumar-gk6vk
      @SivaKumar-gk6vk 3 месяца назад +3

      💯 unmai ❤

    • @nandagopalj8830
      @nandagopalj8830 3 месяца назад +2

      UNMAI

  • @gunasekarn4093
    @gunasekarn4093 3 месяца назад +44

    விஜய் தனது பொக்கிஷங்களை பாதுகாக்கும் வழி இது.
    அவருக்கும் லண்டன் தொடர்பு உள்ளது. நியாயம் பேசுவது உதவி செய்வது ‌எல்லாம் திரைப்படத்தில் மட்டுமே.

    • @laksow123
      @laksow123 3 месяца назад +2

      This is fact

  • @raajks4001
    @raajks4001 3 месяца назад +1

    Super and very very useful idea given by Pazha Karupiah. Vijay should ask like this. Vijay must have ADVICERS like him Super 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @rajeswarank1409
    @rajeswarank1409 3 месяца назад +13

    அய்யா திருமாவளவனை பற்றி தாங்கள் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை

  • @selvad9490
    @selvad9490 3 месяца назад +2

    ஸார் அருமையாக பேசினீர்கள். அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி.

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 3 месяца назад +12

    மூத்த அரசியல்வாதி திரு கருப்பையா ஜி அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமையான பதில்கள் நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரசும் திமுக தான் இதை உரக்கச் சொல்ல பிஜேபி மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது உங்களைப் போன்று நடுநிலைவாதிகள் இதை உரக்கச் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் விஜயை பற்றி கூறினீர்கள் விஜய் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை போல் இன்று தவழ்ந்து தவழ்ந்து திமுகவின் அத்தனை கொள்கைகளையும் கலாச்சாரங்களையும் பேசி வருகிறார் கட்சி ஆரம்பித்து தேர்தல் நிக்கறதுக்கு முன்னாடியே அழிந்து போக வாய்ப்பிருக்கிறது திமுகவுக்கு பயப்படுகிறேன் என்று சொன்னால் கட்சி ஆரம்பிக்காத எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று இருந்தால் நீ எதிர்த்து அரசியல் செய் திமுக சொல்லுகிறது எல்லாம் நீ சொன்னால் உனக்கும் திமுகவிற்கும் நான் திமுகவில் நினைச்சுட்டு போ கட்சியை திமுகவும் இப்படியே விட்டு விடு பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @bala1968indiaNadar
    @bala1968indiaNadar 3 месяца назад +15

    நீங்கள் இப்போது சரியாக பேசுகிறிர்கள். தமிழ் வாழ்க

  • @kaleeswaranvenkatachalam5883
    @kaleeswaranvenkatachalam5883 3 месяца назад +25

    ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் தனது நாட்டையும் அதன் மக்களையும் எப்படி ஆள்வார் என்பதைத் தெரிவித்ததற்கு நன்றி

    • @trbalachandran9290
      @trbalachandran9290 3 месяца назад

      உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நபர் காங்கிரஸ் கட்சி & தி மு க கட்சி உடன் இணைந்து போட்டியிட்டார் ?.

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 3 месяца назад +18

    விஜய் இப்படி கேட்க வேண்டும் அப்படி கேட்க வேண்டும் என்று சொல்லாதீர்கள். அவருக்கு என்னங்க அரசியல் தெரியும். பாவம்.

  • @speakerchannel5162
    @speakerchannel5162 3 месяца назад +32

    அய்யா உண்மையாகவே செருப்பால் அடித்ததை போல் கேள்வி கேக்கிறார்...!
    பதில் சொல்லத்தான் இங்கு ஆட்கள் இல்லை...!

  • @g.vijayakumar6254
    @g.vijayakumar6254 3 месяца назад +43

    Neet ஐ கொண்டு வந்தது காங்கிரஸ்+திமுகவும் தான் இப்போது ஒட்டிற்காக நாடகம் போடுகிறார்கள் நடிகர் விஜய் இதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @karthicksivakumar1909
      @karthicksivakumar1909 3 месяца назад +3

      He himself is a partner of that noondi Dravidya kootani. He is also coming with a educational institution developed by his uncle britto 😂

    • @sundarjaya7244
      @sundarjaya7244 3 месяца назад

      இவன் ஒரு பணக்கார சின்ன பையன் ஏழை எளியவர்களை பற்றியோ, கஷ்டங்களை பற்றியோ, அரசியல் அறிவோ தெரி ந்திருக்க வாய்ப்பில்லை.டான்ஸ், டிஷும் டிஷும் மட்டுமே பழகியவன். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு பேரை கெடுத்துக்கொள்ள தலை விதி இருக்குமேயானால் அதை மாற்ற யாராலும் முடியாது.

  • @ramachandran3889
    @ramachandran3889 3 месяца назад +23

    ஐயா உங்களுடைய பேச்சு நூற்றுக்கு நூறு உண்மை

  • @SPMalimaster-sd9wf
    @SPMalimaster-sd9wf 3 месяца назад +16

    இன்றைஇளச்சமுதாயாம் சிறப்பாக சிந்திக்க வேண்டும் சினிமா மோகத்தில் நாட்டை பலிகொடுத்துவிடாதீர்கள்

  • @venkatachalapathyr4306
    @venkatachalapathyr4306 3 месяца назад +187

    காலம் இந்த கருங்காலிகளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடும்

    • @aruna5824
      @aruna5824 3 месяца назад +7

      Theivam ninru kollum

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 3 месяца назад

      ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரிலோக சொர்க்க வாழ்க்கை அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறது கட்டுமர குடும்பம்.

  • @ramdoss998
    @ramdoss998 3 месяца назад +23

    பழுத்த பழம் என்பதை இந்த கானொலி மூலம் உச்சம் தொட்டுவிட்டீர்கள் நல்லதை நாளும் சொல்லுங்கள்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 3 месяца назад +63

    செருப்படி கொடுத்தீர்கள் ஐயா.எந்த மாநிலத்திலும் தாய் மொழியை இவ்வளவு இழிவு படுத்த மாட்டார்கள்.

  • @santhakumark2071
    @santhakumark2071 3 месяца назад +3

    Supper supper அய்யா supper

  • @lingappanappan9636
    @lingappanappan9636 3 месяца назад +2

    சூப்பர் அய்யா, திராவிட கும்பலை ஓட்டு மொத்தமாக சாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kailasama
    @kailasama 3 месяца назад +16

    அருமையான விளக்கம்

  • @babuswiss1
    @babuswiss1 3 месяца назад +1

    25:00.....உனக்கு அறிவில்லை.... அருமை அருமை ஐயா... இவரின் 'வேல்பாரி' வாசித்த பின்பு நானும் அதே முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த நன்றி மறந்தவருக்கு (தமிழ்நாட்டு சுகபோகங்களையெல்லாம் அநுபவித்துக்கொண்டு அந்நாட்டு மக்களுக்கெதிராக வேலை செய்பவர்) நீங்கள் கொடுத்த செருப்படி...👍👍👍👍😍❤️🙏

  • @kumarkk3325
    @kumarkk3325 3 месяца назад +177

    இந்த மடையன் களை தான் நாம் மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுத்து அனுப்புவது தான் வேதனையை தருகிறது

    • @srinivasansrinivasan4678
      @srinivasansrinivasan4678 3 месяца назад +5

      Super sir

    • @venkeyohgeecorner1833
      @venkeyohgeecorner1833 3 месяца назад +4

      S sir asingama irukkuuuu.TN people kku no sense

    • @anandanthiru4108
      @anandanthiru4108 3 месяца назад +8

      @@kumarkk3325 தேசத்துரோகிகள் தான் அவர்களயே தேர்ந்தெடுக்குகிறார்கள்

    • @panneerselvam8974
      @panneerselvam8974 3 месяца назад

      Tamilnadu peoples are utterly evil peoples because they selected inefficient 40 out of40s useless mps..Shame shame😂😂😂😂😂😅😅😅😅😅😅

    • @PolappanRamasubbu-mg3in
      @PolappanRamasubbu-mg3in 3 месяца назад

      A7​@@venkeyohgeecorner1833

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 3 месяца назад +13

    இன்றுதான் இந்த மனிதர் மோடியை பாராட்டியுள்ளார்.

    • @Sampath6699
      @Sampath6699 3 месяца назад +3

      ஆம், அய்யாவின் Good book ல் இடம் பெறுவது கடினம். மோடி தற்போது பெற்றுள்ளார்.

  • @kandasamym6600
    @kandasamym6600 3 месяца назад +22

    உண்மை ஐயா

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 месяца назад +14

    அருமையான பதிவு நன்றி ஐயா ஆனால் இவர்களுக்கு புத்தி வராது

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 3 месяца назад +7

    மிகவும் அருமையான எதார்த்தமான பதிவு

  • @தனசேகரன்கோபால்ராஜேஸ்வரி

    சிறப்பு ஐயா...சு.வெங்கடேசன் அவர்களுக்கு அறிவிலியாக பேசியுள்ளார்.. அவர் மன நோய் குணமாகும்....

  • @shanmugamu4376
    @shanmugamu4376 3 месяца назад +18

    நல்ல யோசனைதான் கூறுகிறீர்கள். வெளிநாட்டில் படிப்பது நல்லதுதான்.

  • @vaishnavip3665
    @vaishnavip3665 3 месяца назад +85

    தமிழக வாக்காள மகாஜனங்களின் அறிவுக்கூர்மை வெட்டவெளிச்சம்

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 3 месяца назад +61

    செங்கோல் நேர்மையின் சின்னம்

  • @balasubramanianduraisamy8103
    @balasubramanianduraisamy8103 3 месяца назад +3

    உங்கள் பேச்சாள் தமிழ் நாட்டில் புத்துணர்வு பெறும் ❤

  • @nagarajahc8204
    @nagarajahc8204 3 месяца назад +1

    அருமையான விளக்கம் உண்மையில் இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சேவைகள் தமிழ் நாடு முழுவதும் பகிர வேண்டும்

  • @07Prathab
    @07Prathab 3 месяца назад +270

    ஜோசப் விஜய் என்ன தான் புடுங்க முடியும் இவன் ஒரு ஆழ் இவனுக்கு ஒரு கட்சி...

    • @Kumaravel786
      @Kumaravel786 3 месяца назад +4

      👍❓🔥

    • @saravananm864
      @saravananm864 3 месяца назад +3

      Sebastin Simon, Joseph Vijay is there any diff ????? Tamil natin nelai veethanai

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 3 месяца назад

      அவங்க அப்பாஒருகாலத்தில்சட்டம்ஒருஇருட்டரை, நீதிக்குதலைவணங்குஎனபடம்எடுத்தார். இதில்விஜய்நீதியிடம்சரணைந்துவிட்டார்

    • @ashokkayyandurai5427
      @ashokkayyandurai5427 3 месяца назад

      😆😆👏👏👏👏

    • @SumathiSumathi-rs8zt
      @SumathiSumathi-rs8zt 3 месяца назад +3

      விக் வைச்சா சிஎம் ஆகலாம் என்று நினைத்து விட்டார் விஜய்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 месяца назад +8

    விஜய் இதற்கு கட்சி தொடங்காமலே இருந்திருக்கலாம் அருமை! உனக்கென்று தனித்துவம் இல்லை என்றால் ஏன் அரசியலுக்கு வருகிறாய்?

  • @palanichamimm9587
    @palanichamimm9587 3 месяца назад +22

    தமிழுக்கும் தமிழ் நாட்டிற்க்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு.வேதனை

    • @kandasamyarunagiri2666
      @kandasamyarunagiri2666 3 месяца назад +1

      மதுரை மக்கள் ஒன்னும் தெரியாத முட்டாளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்

  • @madasamyc1093
    @madasamyc1093 3 месяца назад +13

    2026 வரை தாக்குப்பிடிக்க மாட்டான் விஜய்.
    2026க்குள் அரசியல் கட்சியே வேண்டாம் என்று ஓடி விடுவான்.

  • @gunasekaran396
    @gunasekaran396 3 месяца назад +41

    உண்மையான பேச்சு.. தமிழக அரசியல் எனும் சாக்கடையில் விஜய் என்ற நட்சத்திரம் கறை படப் போகிறதே என்ற கவலைதான்...

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 3 месяца назад

      ரஜினியே மேல்.மிரட்டல் வந்ததும் அரசியலே வேண்டாம் என ஒதுங்கியுள்ளார்.ஆனால் இவர்?

    • @karthicksivakumar1909
      @karthicksivakumar1909 3 месяца назад +6

      He himself is in the dirty ditch already don't worry about him as his parents, wife and kids are not bothered about him.

    • @sami44566
      @sami44566 3 месяца назад

      ​@@karthicksivakumar1909daie poramaikal katharal

    • @karthicksivakumar1909
      @karthicksivakumar1909 3 месяца назад +1

      @@sami44566 semma Semma Comedy...Feel..Feel...haha..jaihind..Nation First..

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 3 месяца назад +17

    இவர்கள் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க ஆசைப்படுகின்ற பணக்கார மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் எண்ணத்தில் ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புள்ள நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

  • @AlagarajAlagaraj-f1u
    @AlagarajAlagaraj-f1u 3 месяца назад +17

    ஜோசப்,😢. சாறயத்தை என் பேசவில்லை. பயம்.😢😢

  • @இதுஒருநிலாக்காலம்

    சத்தியமா நீங்கள்தான் சிறந்த விமர்ச்சகர் , வாழ்த்துக்கள் ஐயா

  • @elangovan.m.1594
    @elangovan.m.1594 3 месяца назад +25

    பாராளுமன்றத்தில் இந்த முதல் கூட்ட தொடரிலேயே திராவிடத்துக்கு பெருத்த சேதமோ.😂😂😂

  • @venkatesan8724
    @venkatesan8724 3 месяца назад +6

    தமிழ் நாட்டை பிச்சை யெடுக்காமல் விடமாட்டார்கள்.

  • @prashanthrg2637
    @prashanthrg2637 3 месяца назад +117

    ஒழங்கா வரிகட்டாதவன், இவனுக்கு எதற்கு கட்சி.

    • @balasubramanianmuthusamy2652
      @balasubramanianmuthusamy2652 3 месяца назад +12

      சரியான கருத்து இவன் முதலமைச்சராக வந்து இன்னும் எவ்வளவு வரி ஏமாற்றப் போகிறானோ

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 3 месяца назад +1

      ​@@balasubramanianmuthusamy2652
      இந்த கூமுட்டை நிதி மட்டும் பெரிய வரி ஏய்ப்பு செய்யாத உத்தமனோ?????

    • @sami44566
      @sami44566 3 месяца назад

      Amaa nee poie paartha poramai

  • @gunasekaranr249
    @gunasekaranr249 3 месяца назад +7

    Sir...very useful information's..Long live Karuppaiah Sir!
    ..

  • @Selvakumar-gf7dq
    @Selvakumar-gf7dq 3 месяца назад +1

    அருமையான பேச்சு இவரெல்லாம் தேர்ந்தெடுத்த மக்கள் சேரும்

  • @ramachandran3889
    @ramachandran3889 3 месяца назад +27

    சூப்பர் ஜி தமிழ் புலமை சூப்பர்

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran 3 месяца назад +1

    ஐய்யா, தங்களது பார்வை பரந்த பார்வை.
    வாழ்க வளமுடன்

  • @kumarsubra1
    @kumarsubra1 3 месяца назад +41

    த்தா சூத்தை கிழிச்சி தொங்க விட்டுட்டார் சுவெவை, மனுசன் 😂

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 3 месяца назад +4

      கட்டுமரம் வைத்திருந்த அந்தப்புரம் பற்றியும் பேசி இருந்தால் சுவெ ஒரு ஆண்மகன்.

  • @0rk762
    @0rk762 3 месяца назад +8

    நன்றி ஐயா!
    மிகத்தெளிவாக ஒரு வீர் சைவனாக செங்கோலை வைத்ததை எதிர்க்கும்
    25 கோடி கம்யூனிஸ்ட் டைப் பார்த்து
    என் மனம் வருந்தி யது.
    நல்ல பதிலடி கொடுத்தீர்கள்.

    • @madavansubramaniyan2248
      @madavansubramaniyan2248 3 месяца назад

      25 கோடி பணம் சம்பாதித்ததின் விசுவாசம்.

  • @viswanathanviswanathan7901
    @viswanathanviswanathan7901 3 месяца назад +9

    பழ கருப்பையா செங்கோளை பற்றி வானளவிய அறிவுரை தேன் துளி ஐயா.

  • @maahnekhamkvn1987
    @maahnekhamkvn1987 3 месяца назад +2

    அருமையான நேர்மையான பொருளுடைய அரிய கருத்துரை. விஜயை வரவேற்கும் தமிழன் என்று திருந்துவானோ, ஐயா தங்கள் கருத்துகள் பொருள் செறிந்தவை, வாழ்த்துகிறேன்.

  • @govindasamic9987
    @govindasamic9987 3 месяца назад +12

    Excellent Sir

  • @Sampath6699
    @Sampath6699 3 месяца назад +1

    திரு.பழ கருப்பையா ( த. த.க ) தலைவர் அவர்களின், அரசியல் பயணம், அறமும், அறிவும் நிறைந்த நேரிய மக்களின் ஒப்பற்ற தலைவன். நம் அறியாமையை, விளக்கும் பல தகவல்கள் இவரது உரையில் ஓங்கி நின்று, நம் அறிவுக்கு வெளிச்சம் தரும். சிறந்த திறனாய்வாளர், தமிழர்களின் வழிகாட்டி🙏

  • @selvad9490
    @selvad9490 3 месяца назад +3

    ஸ்டாலினை உங்களை போல் தோலுரித்தவர்கள் யாரும் இல்லை. வாழ்க நலமுடன்.

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 3 месяца назад +94

    ஆந்திராக்காரன் எப்படி பேசுவான்😂😂😂😂😂😂 தலை குனிவது மதுரை மக்களே😂😂😂😂😂

    • @Kumaravel786
      @Kumaravel786 3 месяца назад +3

      🎉🎉🎉🎉🔥👍❓

    • @PalaniVel-k7o
      @PalaniVel-k7o 3 месяца назад +1

      உண்மை

    • @t.navaneethakrishnannavani4758
      @t.navaneethakrishnannavani4758 3 месяца назад

      மாணிக்கம் தாகூர் ஆந்திராவா?

    • @simhendrasharma4452
      @simhendrasharma4452 3 месяца назад

      As paza karuppaiah says, politics should never interfere with National & Tamiz pride. We should not make public statwments without knowing the background facts, values of our past kings & greatmen/women and make the world laugh at our age old valuable culture. Karuppaiah ji, has well explained this fact.
      He has also explained the meaningless amassing of wealth adopting all anti people technics fogetting that the culprits are only the elected servants of the people.
      Sanatana dharma shaastras throw good light on the painful punishments for such breaches of trust, looting others betraying their trust.The celestial law enforcing system is very very powerful.
      Only knowing this our past kings adopted very fair practices of ruling & administration. They feared God, the master of masters of the universe.
      That is why they kept Sengol as their guiding & supervising power.
      Even Goddes Meenaakshee, queen of Pandya dynasty & the 1st female queen under the Sun, is seen holding the Sengol as the ruling queen of Madurai.
      Also as Paza Karuppaiah points out in the Sanatana dharma we have great saints like Aadi Shankara Bhagavad paada, Vallalaar & many others. Yet due to the negative influences of today we often witness saints in disguise & people falling pray to duplicate saints due to their inexperiences in such matters, personal problems for which they are unable to get solutions, reliefs & irresistable talents of the culprits in the field. Even rich politically affluent persons fall prey to such cheats seeing the crowd drawn by such people.
      Finally, film stars shoul consentrate in their field & if they wish, they shall do some charitable acts for their own benefits. It is not easy for them to become great leaders of the people. Voting public are more in number than their own fans. Competitive stars also there around in large numbers. Super star Rajni's successful withdrawel from the race at the right time just prior to take off on some health reasons is to be noted by all. That was a very wise action.

    • @josiahnathan9325
      @josiahnathan9325 3 месяца назад

      ​@@t.navaneethakrishnannavani4758 வெங்கடேசன்

  • @nagumanian4306
    @nagumanian4306 3 месяца назад +4

    விஜயின் மக்கள் வெற்றி கழகம் விரைவில் திமுக வோடு இணையும்.

  • @manickavasagamr6624
    @manickavasagamr6624 3 месяца назад

    அருமையான தெளிவுரை ஐயா மிகவும் சிறப்பு

  • @vettryenterprises9039
    @vettryenterprises9039 3 месяца назад +12

    Unmai

  • @selvasuresh2049
    @selvasuresh2049 3 месяца назад +2

    Excellent speach ❤❤❤

  • @jayshriram4649
    @jayshriram4649 3 месяца назад +25

    ஜோசப் விஜய்க்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் சொல்ல கூட தெரியாது

    • @asokanasokan9653
      @asokanasokan9653 3 месяца назад

      விஜயின் அரசியல் சாம்ராஜ்யம் தகர்ந்து விட்டது

  • @papanaiduvaticundala8319
    @papanaiduvaticundala8319 3 месяца назад +1

    Wow what a great speech.....we are very proud of your brilliant speech sir.

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d 3 месяца назад +9

    ஐயா, எல்லாம் சரியாக தான் பேசினீர்கள். ஆனால் எவன் முகத்திலும் காரி துப்பாமல் விட்டு விட்டது தான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.