மகாலட்சுமிக்கு பிடித்த இந்த 2 பொருள் சேர்த்து மாலையை போடுங்க கோடீஸ்வர யோகம் அமையும் Sathyaseelan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 117

  • @anithahari943
    @anithahari943 9 дней назад +32

    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்... இது போன்ற சிறப்பான வழிபாட்டு முறைகளையும், அதற்கான விளக்கங்களையும் உங்களை தவிர வேறு யாரும் சொல்ல முடியாது... நீங்கள் எங்கள் குருவானது எங்கள் அதிஷ்டம்.உங்களுடைய மாணவியாக இருப்பது என்னுடைய பாக்கியம்... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏

  • @loksangit
    @loksangit 3 дня назад

    Thank you guruji
    For sharing your precious wisdom 🙏🙏🙏🙏

  • @Lakshmivmmn21
    @Lakshmivmmn21 8 часов назад

    நல்ல தகவல் guruji

  • @DVFOODS1825
    @DVFOODS1825 5 дней назад

    Arumai❤❤❤❤❤😊

  • @jayabharathi1515
    @jayabharathi1515 8 дней назад +5

    நன்றி வணக்கம் சார் கண்டிப்பாக இனிமேல் எனதுஇல்லத்தில் ஏலக்காய் மாலையை பயன்படுத்தக்கற்று கொள்கிறேன் பதிவிற்கு நன்றி வணக்கம்சார்

    • @Sâçhïñ.B-g1n
      @Sâçhïñ.B-g1n 8 дней назад

      @@jayabharathi1515 ஏலக்காயை மாலையாக கோர்க்க பயன்படுத்தலாமா?

  • @shanthakumari9693
    @shanthakumari9693 7 дней назад

    Thank you for all your tips to get over from the obstacles in life with simple parikaram. 🙏

  • @mpchannel4774
    @mpchannel4774 3 дня назад

    நன்றி ஐயா

  • @K.MaripriyaMaripriya-s6c
    @K.MaripriyaMaripriya-s6c 9 дней назад +4

    வணக்கம் குருஜி ஆவணி மாதம் பண ஈர்ப்பு வகுப்பில் சேர்ந்தேன் ஆவணி மாதம் பூமி பூஜை செய்து வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் குருஜி. நாங்கள் குடும்பமாக சந்தோஷமாக இருக்கிறோம் குருஜி. நன்றி குருஜி🙏🙏🙏

  • @kamatchid3116
    @kamatchid3116 7 дней назад

    ஏலக்காய் ல இவ்ளோ நன்மைகளா......
    மிக்க நன்றி குருஜி நான் கண்டிப்பாக இதை செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏கோடி நன்றிகள் குருஜி 💐💐💐💐💐💐😊😊😊😊😊😊

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 8 дней назад +2

    அருமையான பதிவு கோடான கோடி நன்றி 🙏🙏🙏♥️🌷🌹

  • @kaaviya.r9827
    @kaaviya.r9827 8 дней назад

    Thank you super....

  • @arulsugasini106
    @arulsugasini106 9 дней назад

    நன்றி ஐயா வணக்கம் 🎉🎉 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா வணக்கம்

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 9 дней назад +1

    Thank you guru ji ❤❤🙏🙏

  • @maheswari1095
    @maheswari1095 9 дней назад +1

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @KanthaHari
    @KanthaHari 8 дней назад +1

    Super guruji 🙏🙏

  • @krevathi2942
    @krevathi2942 9 дней назад +1

    Fantastic topic guruji 😊

  • @Anitha-rh2kz
    @Anitha-rh2kz 8 дней назад +1

    வணக்கம் குருஜி வாழ்க பல்லாண்டு

  • @parimaladevi4873
    @parimaladevi4873 8 дней назад

    ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤

  • @El_primo619
    @El_primo619 8 дней назад +4

    Poojai arayil vaikkum pacharishiyai ,annapurani silaiyil vaikum pacharishiyai yenna seivathu.please reply

  • @rishwanthharikrishnan5964
    @rishwanthharikrishnan5964 6 дней назад +1

    வீட்டில் வைக்கும் ஏலக்காய் மாலை வாரம் ஒரு முறை மற்ற வேண்டுமா ஐயா

  • @BabuKavi-z5l
    @BabuKavi-z5l 9 дней назад +1

    Super,🥰😊👍👍👍

  • @muthuselvim4687
    @muthuselvim4687 9 дней назад +7

    கோட் வழக்குகள் வெல்லா சொல்லுங்கள் ஐயா

  • @KrishnaveniChandru-u7e
    @KrishnaveniChandru-u7e 9 дней назад +1

    Super ayya🙏🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 9 дней назад

    மிக்க நன்றி குருஜீ.🙏🙏👍👍😊

  • @rathna.a8100
    @rathna.a8100 9 дней назад +5

    திருமண தடை நிங்க பரிகாரம் சொல்ங்க ஐயா

  • @BhuvaneshBhuvanesh-s6r
    @BhuvaneshBhuvanesh-s6r 8 дней назад

    ❤நன்றி. ஐயா

  • @viruthamaravindan9114
    @viruthamaravindan9114 8 дней назад +1

    3வாரவெள்ளிகிழமைபூசைமுறைசொல்லுங்கள்

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 9 дней назад

    🙏 மிக்க நன்றி குருஜி

  • @rajinidevi9530
    @rajinidevi9530 3 дня назад

    நமஸ்காரம் குருஜி. புதியதாக கட்டும் வீட்டு பூஜையறை தரையில் இளம்பச்சை மற்றும் வெள்ளை டைல்சும், சுவாமி மேடைமீது பச்சை மார்பிளும் பதிக்கலாமாங்க(ஏலக்காய் நிறம்)

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 9 дней назад

    Thanks guruji 🙏🙏🙏

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih 9 дней назад

    Thank you so much Guruji 💓

  • @akshayak8b528
    @akshayak8b528 9 дней назад

    Nandri Guruji 🙏🏻

  • @lathatharika2421
    @lathatharika2421 7 дней назад +1

    Guruji malai oosiyal korkka kudathu entrum sonnergal ippo yelakkai malai eppade korpathu guruji🙏🙏🙏

  • @KavithaKavitha-dr9jn
    @KavithaKavitha-dr9jn 9 дней назад

    Thank you

  • @valarmathip7894
    @valarmathip7894 9 дней назад +1

    Vanakam guruji own business panna any parigaram solluga guruji kodana kodi nantri guruji ❤

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 9 дней назад

    Thank you so much sir

  • @rubaruba7399
    @rubaruba7399 9 дней назад +3

    ஓம்சரவணபவ

    • @tamilarasig7776
      @tamilarasig7776 8 дней назад

      வாகனத்தில் எத்தனை எண்ணிக்கையில் மாலை போட வேண்டும்

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b 9 дней назад

    Vanakkam guru ji 🙏🏼

  • @mayoorafoods4518
    @mayoorafoods4518 9 дней назад

    Nandrigal kodi guruji
    Ungalukku nigar neengal mattumdhan

  • @PriyaPonuvelsamy
    @PriyaPonuvelsamy 9 дней назад

    Vanakam guruji🙏

  • @thendralselladurai3527
    @thendralselladurai3527 2 дня назад

    Does matsya yantra help with vastu faults .can we keep it in home

  • @sudhasnaturepath4490
    @sudhasnaturepath4490 5 дней назад

    Vanakkam kuruji naan last 1yr ah unga ellam vediousum parthu follow pandren ..ii am happy now,mooku kuthuthal sirappu endru solgirirgal eppoluthu entha naalil mooku kuthalam pls tell me

  • @sarasuga4066
    @sarasuga4066 8 дней назад +1

    Kadan theera parigaram solunga, kudutha panam thirumba kuduka, veen selavu kuraiya parigram solunga gurujii

  • @rubaruba7399
    @rubaruba7399 9 дней назад +10

    வீட்டில் ஊஞ்சல் வைக்கலாமா குருஜி

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  8 дней назад +1

      விரைவில் பதிவு அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @sumathisivam-p5h
      @sumathisivam-p5h 7 дней назад

      கூடாதுஜ

  • @preethikalakshman
    @preethikalakshman 8 дней назад +2

    ஐயா ...4 தலைமுறைக்கு மேல் ஒரு வீட்டில் இருக்ககூடாதா..alteration seiya venduma....வீட்டிற்கு பெயர் வைக்கலாமா...plz solunga

  • @saraswathit8826
    @saraswathit8826 8 дней назад

    Super gruji

  • @vinobaanand4796
    @vinobaanand4796 9 дней назад

    Guruji 🎉 😊

  • @sakthibalajikovai5251
    @sakthibalajikovai5251 8 дней назад +3

    வடகிழக்கு தலை வாசல் வீட்டில் விளங்கு மாடம் தலைவாசல் இரு புறமும் வைக்கலமா

  • @shwetab626
    @shwetab626 2 дня назад

    Sir yelaka malai ku ethuvum count iruka, pls sollunga

  • @sureshkrs1466
    @sureshkrs1466 9 дней назад +1

    Guruji vasalpadiku aruhil vadsaluku neril enna plant valarkalamnu sollunga lucky plants tips sollunga ji ❤😊

  • @parameswarigoodsell4268
    @parameswarigoodsell4268 8 дней назад

  • @krevathi2942
    @krevathi2942 9 дней назад +6

    குருஜி, நாங்க நல்லாத்தான் இருந்தோம் குருஜி, 2 வருஷத்துக்கு முன்னாடி லக்ஷ்மி பூஜை முடிஞ்சு அப்றோம் என் கனவரோட சண்டை வாக்குவாதம் வந்து நான் அவரை பணம் இருக்குதுனு தானா இப்படி பேசறீங்க உங்களுக்கு இதேமாதிரி கஷ்டம் வரும்னு சொல்லி சபிதுவிட்டென் குருஜி அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் கொரஞ்சுறுச்சு இப்ப என் கணவருக்கு salary இல்லை.... ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... இந்த நிலை மாற ஒரு நல்ல வழி சொல்லுங்க குருஜி...please 🥺

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  8 дней назад +2

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @rsumithra5287
    @rsumithra5287 8 дней назад

    வணக்கம் குருஜி, ஜாதிபத்ரி பற்றி விளக்கம் கொடுங்கள்.

  • @LalithaMurugesh-ke4qi
    @LalithaMurugesh-ke4qi 7 дней назад

    ஹயகிரிவருக்கு எத்தனை ஏலக்காய் கோர்த்து மாலை போடணும் என்ன கிழமையில் போடணும் குருஜி

  • @ShriThirumalaiDeivam14396
    @ShriThirumalaiDeivam14396 9 дней назад +1

    1st like

  • @sriammantextile9959
    @sriammantextile9959 9 дней назад

    🙏🙏

  • @RavathiMohan-js8pk
    @RavathiMohan-js8pk 9 дней назад

    💐🌼🙏🙏🙏🌼💐

  • @RiverdaleT-o8n
    @RiverdaleT-o8n 8 дней назад

    Guruji
    Boys Elakkai Thulasi
    Sappidalama sollu gha
    Guruji
    Teen age students guruji

  • @sasikalakaleeswaran2414
    @sasikalakaleeswaran2414 8 дней назад

    Nirkum Lakshmi photo veetil vaikkalama

  • @Dhoni-rf8lb
    @Dhoni-rf8lb 8 дней назад

    வணக்கம் குருஜி கும்ப மகாலட்சுமிக்கு முத்துமாலை அணி விட்டுள்ளேன் ஏலக்காய் மாலையும் அதன் கூடவே போடலாமா குருஜி

  • @MangaleswariBoopathi
    @MangaleswariBoopathi 8 дней назад +1

    குருஜி கணவன் நல்லாயிருக்க
    நான் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று வேண்ட சொன்னிங்க
    குழந்தைகள் மற்றும் அம்மா மற்றும் தங்கை தம்பி இவங்க எல்லாம் நல்லா இருக்கனும் நீண்ட ஆயுள் உடன் வாழ வேண்டும் என்று வேண்டலாம பதில் சொல்லுங்கள் குருஜி

  • @nammaveetusamayal2000
    @nammaveetusamayal2000 8 дней назад +1

    Guruji nanum mahalakshmi silaiku elakkai maalai pottu irundhen vasanai ponathum andha elakkai malaiyai patchai karpuram javathu serthu araithu vaithu iruken veetil narumanam vara pls nallatha sollunga

  • @vlogsoftamil9293
    @vlogsoftamil9293 9 дней назад +1

    10th exam student parikaram nalla padipan but 1 week avanitham padika intrest illama irrukhan avan mind vera thisail irrupadagaha nan nenikren ayya please intimation kodunga enakhu mind sarillai ayya please help me

  • @vinobaanand4796
    @vinobaanand4796 9 дней назад +2

    Guruji yen 2 vathuson மூட்டு வலி (3) siramapadugiran treatment pannugirom etharghu வாஸ்தவத்த yentha edam sartpannum 🙏🙏🙏🙏🙏🙏 pathil tharavum

    • @vinobaanand4796
      @vinobaanand4796 9 дней назад

      (3) months

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  8 дней назад

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 9 дней назад +1

    ஏலக்காயை கோர்த்து புதன் கிழமை ஹயக்ரீவருக்கு மாலை போடலாமா? படிப்பிற்காக என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைங்கள் குருஜி

  • @rubaruba7399
    @rubaruba7399 9 дней назад +3

    வரவேற்பு அரையில் மரத்தால் ஆனா விருப்ப கடவுள் வைக்கலாம அம்மா குறிப்பா நடராஜர் சிலை வைக்கலாமா

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  8 дней назад

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @anumalav2872
    @anumalav2872 8 дней назад

    Guruji uruli pregnant women , pregnancy ku try pandravangalum veikakudathu sonninga....aanaal doubt yenavendral
    1.pregnancy ku try pandravanga veetla uruli veikaudatha?
    2.pregnancy ku try pandravanga uruli la thani mathakudathu ila veetla irukavanga mathalama(husband mathalama)
    3.yenga husband company la uruli veikalama....nanga second baby plan pandrom...so uruli la husband water change panalama company la or staffs water mathalama sollunga guruji pls pls ......it will usefull for all

  • @rbsn2877
    @rbsn2877 8 дней назад

    guruji ninga sona Ella vishyam nanu elleme pannre Ana oru problem ninganale inuoru problem start avudhu tension jasti yuvudhu enna paanu poriyale

  • @swetha_sudharshana8745
    @swetha_sudharshana8745 9 дней назад +1

    Vanakam guruji ella uravukalum pagai aakirarkal Engal thavaru ethuvum ellai please reason sonnal engalai matrikolkirom

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  8 дней назад

      விரைவில் பதிவு அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @slalitha3370
    @slalitha3370 9 дней назад

    Sirhousevachasamiselaiyenasayanumpleasetell

  • @ssridevi-fc7ig
    @ssridevi-fc7ig 8 дней назад

    Sir kitta kelunga Madam. செவ்வாய் கேது இணைவு இருந்தா திருமண வாழ்க்கை சரி இருக்காது நியூ sonnarur. But ennaku indhA innaivu இருக்கு என் husband died in two years. ஆனா எனக்கு திருமண வாழ்க்கை வாழனும் ரொம்ப ஆசை . இதற்கு என்ன வழி. 7 இல் குரு இருந்தா மிதுன லக்னததிற்கு marriage problem ah. Pls give me solution

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 9 дней назад +1

    Namaskaram guruji. Sooooo lovely and clear detail information. Thank you so much 🙏. One doubt THALAI VASAL la elakkai malai counting how many v have to put ? Please 🙏 tell

  • @riarauthry5757
    @riarauthry5757 9 дней назад

    Guruji, Aanjaneyar padam vaasalil vaikalama

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  8 дней назад

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @Umamaheswari-x9e
    @Umamaheswari-x9e 7 дней назад

    ஊசியால்.மாலையாக கூடாது என்றுசொன்னீர்கள்

  • @riyashree1757
    @riyashree1757 9 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @srinikayal5056
    @srinikayal5056 9 дней назад

    நாங்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் பகுதியில் கோவில்கள் குறைவு. அதனால் வீட்டில் பூஜை செய்கிறோம். தயவு செய்து நாங்கள் என்ன செய்ய முடியும் என்று எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  8 дней назад

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 9 дней назад

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👌👌👏👏👏

  • @KarthiChandru-dl3ii
    @KarthiChandru-dl3ii 9 дней назад +2

    குருஜி எலுமிச்சம் பழத்தில் ஊசி நூல் கோர்த்து மாலை கட்டி வீட்டில் அம்மன் படத்திற்கோ அல்லது கோயிலுக்கோ போடலாமா குருஜி ஏனென்றால் ஒரு சில பேர் என்ன சொல்றாங்கனா எலுமிச்சை பழத்தை முழுதாக தான் வைக்க வேண்டும் ஊசியில் கோர்த்தால் அதன் சக்தி போய்விடும் என்று சொல்கிறார்கள் குருஜி தயவு செய்து விளக்கம் தாருங்கள் குருஜி 🙏

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  8 дней назад +1

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @KarthiChandru-dl3ii
      @KarthiChandru-dl3ii 8 дней назад

      @@aanmeegaparikaram மிக்க நன்றி குருஜி 🙏 என் கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

    • @monikap3476
      @monikap3476 8 дней назад

      Already guru soli erukar. Elumichai kovilil vaithu than oosiyil korka vendum. Veetil seiya kudathu

    • @KarthiChandru-dl3ii
      @KarthiChandru-dl3ii 8 дней назад

      @monikap3476 பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏 குருஜி 🙏

  • @baledheekshai1197
    @baledheekshai1197 8 дней назад

    பானகம் நான் குடிக்கும் முன் பல்லி குடித்து விடுகிறதே 😂

  • @VinoPriya-kh9ms
    @VinoPriya-kh9ms 9 дней назад

    Nan hostel ah irukiran iyya.enakku sivan paaravathi photo vachi 40days nei vilakku eathamudiyama iruku. enkada oorla janai ulla sivan kovilum illa.thirumana thadai neenka vera ethavathu arikaram irukka iyya.pz

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  8 дней назад

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @kavinkrishna9914
    @kavinkrishna9914 9 дней назад

    Kadan entha nakshatra vagina seekiram adika mudeum

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 9 дней назад +1

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் 🙏🙏🙏🙏

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa 9 дней назад

    நன்றி குருஜி 🙏🏾

  • @ravichandrans5835
    @ravichandrans5835 9 дней назад

    Thank you guruji ❤🙏

  • @aravindSakthi-h7l
    @aravindSakthi-h7l 8 дней назад

    ❤❤❤

  • @viruthamaravindan9114
    @viruthamaravindan9114 8 дней назад +1

    வணக்கம்அய்யாமிகவும்மணம்கவலையில்இருந்தேன்உங்கள்பூசைமுறைங்கள்கேட்டுஅதைசெய்துமனகுழப்பிதில்இருந்துநீங்கினேன்நன்றிஅய்யா3

  • @chitras8495
    @chitras8495 8 дней назад +1

    நன்றி குருஜி

  • @nishavijay8866
    @nishavijay8866 8 дней назад

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @G.O.A.T-10-Football
    @G.O.A.T-10-Football 8 дней назад

    Thank you ji

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 9 дней назад

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @sanjayg2893
    @sanjayg2893 8 дней назад

    ❤❤❤❤❤

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 9 дней назад +1

    🙏🙏🙏

  • @geetharani953
    @geetharani953 8 дней назад

    Thanks Guruji ❤

  • @vanithavanitha6714
    @vanithavanitha6714 8 дней назад

    🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 8 дней назад

    🙏🙏🙏