09 THT PK 2018 Part 1 Prof. Madhusudhanan Kalaichelvan - Religious Practices during Chola period

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 30

  • @aswing3475
    @aswing3475 Месяц назад

    52:05: where is Lajja Gowri Temple in Darasuram, Tamilnadu?

  • @drsdm23
    @drsdm23 2 года назад

    very much delighted to hear awesome facts. namaskaram

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад

    🙏🥀சிவ சிவ🌺🍋திருச்சிற்றம்பலம்🍁🍀🌺சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🔱🙏

  • @varadarajanmk2742
    @varadarajanmk2742 2 года назад

    madhusudan sir,Who built thriuvekka in kancheepuram ivar eduthathaga.. evar, eppo?

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 5 лет назад +1

    So much information from vast research about our Cholas. That too by youngsters. May Parvati and Paramasivan grant them health and long life to preserve culture and heritage of our land.

  • @DhineshTamilzan
    @DhineshTamilzan 2 года назад +2

    சில கருத்தில் உடன்படமுடியவில்லை.
    கல்வெட்டு சான்றுகளையே நம்மால் கேள்வி கேட்கும்போது இவர் எடுத்துரைக்கும் ராசகுரு மரபு பற்றிய கதைகளையும் வடமாநில மட வரலாறிலும் எனக்கு உடன்பாடில்லை.
    சடங்கு என்று வடசமயத்தின் கூறுகளை நம் கைகொண்டதே பெறும் பிழையே என்பது என் கருத்து.

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 5 лет назад +3

    தெளிவு நல்ல குரல் வளம்
    சிவமஸ்து

  • @kalpathyrama
    @kalpathyrama 2 года назад +1

    #Noothaliyar_Vell #Kolli_Kaavalan; #Koodal_Kaayakan; #KozhikOn_Kulashekaran #CheramanPerumal A #CheraKing #KulashekaraAlzhwar has been a contributor of #4000DhivyaPrabhandham #105Songs. Similarly his Descendant #CheramanPerumalNayanar சேரமான்பெருமாள்காயனார்‌
    அருளிச்சேய்த
    . பொன்வண்ணத்தந்தாதி பொன்வண்ணம்‌ எவ்வண்ணம்‌ அவ்வண்ணம்‌ மேனி பொலிந்திலங்கும்‌ மின்வண்ணம்‌ எவ்வண்ணம்‌ அவ்வணணம்‌ வீழ்சடை வெள்ளிக்குன்றம்‌ தன்வண்ணம்‌ எவ்வண்ணம்‌ அவ்வண்ணம்‌ மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம்‌ எவ்வண்ணம்‌ அவ்வண்ணம்‌ ஆகிய ஈசனுக்கே.

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 2 года назад

    Our salutation to you sir.🙏

  • @srinathcaitanya
    @srinathcaitanya 6 лет назад +3

    Beautifully presented.. So many interesting facts presented in a chronological order.

  • @SoulfulMusic4You
    @SoulfulMusic4You 5 лет назад +2

    Wonderful as usual!!!

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 лет назад +2

    சோழர்களின் குல தெய்வம் காளி (நிசும்ப சூடனி...)
    தஞ்சையில் இன்றும் உள்ளது...!

  • @kavithashanmugam5644
    @kavithashanmugam5644 6 лет назад +1

    Mighavum arumai sir

  • @TamilHeritageTrust
    @TamilHeritageTrust  6 лет назад +3

    As there was a technical issue in live streaming , the composite - presentation + speaker feed could not be loaded. We have uploaded the camera feed which focusses on the speaker .. Inconvenience is regretted

  • @ராஜ்குமார்-ப9ட

    விஜயாதித்த சோழனின் பள்ளிப்டை ஆந்திரா மாநிலத்தில் உள்ளதாக தெரிவித்தீர்கள் ஆனால் எந்த ஊரில் என்றவிபரம் தெரிவிக்கவில்லை. தயவு செய்து விஜயாதித்த சொழரின் பள்ளிப்படை அமைந்துள்ள ஊர் பெயரை தெரிவுக்கவும் நேரிவ் சென்று தரிசிக்க மிகவும்ஆவலாக உள்ளேன்.

    • @Poonthalir
      @Poonthalir 4 года назад +1

      அது முதலாம் ஆதித்தனின் பள்ளிப்படை காளஹஸ்திக்கு அருகில் உள்ளது, இந்த ஊரின் பெயராலேயே முதலாம் ஆதித்தன் தொண்டைமானரூர் துஞ்சின உடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இடம் : பொக்கிஷம் பாளையம்,தொண்டைமானாடு கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில்,காளஹஸ்தி.முதலாம் ஆதித்தனின் இன்னொரு பெயர் கோதண்ட ராமன்.அதுமட்டுமல்லாமல் ஆதித்தன் இறந்த புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திர நாளில், ஒவ்வொரு ஆண்டும் கேட்டை தொடங்கும் நாளில் இருந்து எதிர் வரும் ஏழு நாட்களும் அந்த பள்ளிப்படை கோயிலில் சிறப்பு பூஜைகளை செய்ய ஆதித்தனின் மகன் பராந்தகன் அந்த கோயிலுக்கு நிவந்தங்களை கொடுத்திருக்கிறான்.

    • @ராஜ்குமார்-ப9ட
      @ராஜ்குமார்-ப9ட 4 года назад +1

      @@Poonthalir தகவலுக்கு நன்றி.

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 5 лет назад +2

    கணீர் குரல்

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 5 лет назад

    நன்றி

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 5 лет назад

    VERY GOOD PRESENTATION ABOUT CHOLAS SAIVISM. THERE ARE SEVERAL PERSONALITIES WHO KNOWS IN DEPTH KNOWLEDGE OF CHOLAS RULE AND THEIR ;PATRIYATISM OF SIVISAM. BUT THESE PEOPLE'S CONTRIBUTION ABOUT HINDUISM IS NOT FAMOUS. THEY WANT TO BE CALLED AS SCHOLAR'S WITH IN THE FOUR WALL. THEY NEVER COME FORWARD TO CONDEM ABOUT THE HATE SPEECHES ABOUT HINDUISM. IT IS A VERY SORRY AFFAIR.

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 5 лет назад +1

    அத்யத்புதம்

  • @subramaniana7761
    @subramaniana7761 5 лет назад +1

    Dont speak about puranas ,only historical data.

    • @sashari06
      @sashari06 5 лет назад +3

      Periya puranam is not simply a mythological story. It has authentic history many places

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 лет назад +2

    காளியின் கோவிலில் தான்....
    சிவனை கொண்டு வந்தார்கள்...!
    மங்கை ஆட்சி செய்த ஊர் ( புள்ள மங்கை... உத்திர கோச மங்கை) மங்கலம் என்று மாறிய பிறகும்... மூல தெய்வம் காளி... தான்..!
    சிவன் பின்னாளில் உட் புகுந்தது...!
    சாக்த... தாந்த்றீக.... முறை சைவத்துக்கு முன்பு உள்ள முறை...!

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 лет назад +2

    அமர்த்த மடத்துக்கும் புலிக்கும் என்ன தொடர்பு...?
    காளியின் புலியை ....
    கொடியில் வைத்தான் சோழன்...!

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 5 лет назад

    அத்யத்புதம் அத்யத்புதம்

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 лет назад +1

    மனு கற்பனையே