DAY 02 TNPSC GROUP 4 (VAO) LCM & HCF (11 to 20) Questions படிக்கும் போது மின்னல் வேகத்தில் SHORTCUT
HTML-код
- Опубликовано: 19 сен 2024
- TNPSC GROUP 1, 2 & 4,TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS
telegram
t.me/joinchat/... (Or)
t.me/minnalveg...
++++++++++
ONLINE TEST = minnalvegakani...
TEST QUESTIONS PDF = minnalvegakani...
++++++++++
DAY 1 LCM & HCF CLASS = • DAY 01 TNPSC GROUP 4 (...
++++++++++
25 to 30 செப்டம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள் (25 Questions) = online.minnalv...
10th (New Book) அலகு - 08 : தேசியம் காந்திய காலகட்டம் 1 (01 to 20) Tea Break Test = online.minnalv...
29 செப்டம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள் (10 Questions) = online.minnalv...
10th பாடம் - 4 : மின்னோட்டவியல் 2 (21 to 40) = online.minnalv...
தமிழ் இலக்கண வரலாறு தேவிரா புத்தகத்திலுள்ள முக்கிய 200 QUESTIONS FREE ONLINE TEST 5 (81 to 100) = minnalvegakani...
28 செப்டம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள் (10 Questions) ONLINE FREE TEST (TNPSC, TNEB, PC, RRB)= online.minnalv...
27 செப்டம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள் (08 Questions) = online.minnalv...
#மின்னல்வேககணிதம்
#tnpscmaths
Minnal Vega Kanitham
#MinnalVegaKanitham
சையிண்டிஸ்ட் JPD
எளிய முறையில் கணக்கு போடுவது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்
அண்ணன் தமிழ் இலக்கிய வரலாறு தேவிரா புத்தகத்தில் இதுவரை கொடுத்த கேள்விகளை மொத்தமாக describtionla கொடுங்கள் அண்ணன் தேர்வுக்கு மிகவும் அதிகமாக பயனுள்ளதாக இருக்கும் நன்றி அண்ணன் உங்கள் முயற்சிக்கு இறைவன் உங்களை அன்புடன் ஆசிர்வதிப்பார்
6. 42/2=21
42/3=14
21+14=35
Question no 8 : multiplication of two prime no is 35 .so the two prime no is 7 and 5. LCM for 7 and 5 is 35. So the ans is 35.
Thank you brother. I didn't like maths but I have an interested to watch your classes.
Purichi mathri nadikatha
இதுவும் கடந்து போகும்.. நீங்க போட்ட கணக்கு என்னுள் பதிந்து,
முளைக்கு உரமாகி, டிஎன்பிசி தேர்வுக்கு வளர்ச்சி ஆக போகிறது
என் மகிழ்ச்சியோடு உங்கள் பணி
சிறக்க வாழ்த்துக்கள்..
என்றும் திருச்சி ஶ்ரீராம்
Sari first sum enaku sollu
Hi sir your class was so good but difficult to remember your short cut . Try to use same short cut to all related sum
In 9 th ques. 9000 also divisible by 75 .. kindly teach this ques. Too
Same doubt ☝️
My doubt cleared 👍
@@ajithajith387 how?
9 sum explain pannunga pls
42÷2= 21
42÷3= 14
21+ 14 =35
Ans 35
ரொம்ப நன்றி புரோ..
கீப்பிடப் யூ வே.. ஆனா ஒன்னு சொன்னீங்க பாத்திங்களா..
அது மனசுக்கு மகிழ்ச்சியை
தருகிறது..
இன்னும் நடத்துங்க இதுவரை வந்த வினாவை முதலில் வச்சு நடத்துங்குங்க..
தெரியாத என்னை போன்ற கோக்சிங் போக முடியாம இருப்பவர்கள் நீங்கள் ஒர் வழிகாட்டி..
6th qns. Ans: 35
i am handicapped your class is very useful sir
i studying at home
Tq bro. LCM,HCF topic muudinchathum homework some kudunga bro usefulla erukkkum bro please🙏🙏🙏
👍👍👍👍👍👍👍👍👏👏first time unga video pathen. Very nice. But time romba aguthu. I'm yr subcriber
Ungal muyarchiyin mulame ..yengal yezai makkalin kalvi paathai vetriyai nokki selkirathu ... Super bro
இப்ப தான்
நான் படிக்கவே போறேன்
டிஎன்பிசி க்கு இந்த வீடியோவை தான் முதலில் பார்க்கிறேன்
நல்லா படிக்கனும் என்ற ஆர்வம்
கிடைக்கிறது..
Bro neenga solikudukara method elam super but konjo English layu questions add panunga..🙂
Hi bro, question number 17 la option d also divided by 5 ...correct answer plz
I have also same doubt
8th sum.multiplication of two numbers is 35. 5&7 also as a prime numbers..namba y 5 and 7 eduka koodathu..apdi eduthalum hcf 1 and lcm 35 than varuthu
35 is not a prime no..but Anna said. 35 s a prime no.
அண்ணா மீசிம 6வது கணக்கு விடை:35
எல்லா புகழும் இறைவனுக்கே அவர் ஆசி உங்களுக்கு என்று இருக்கும்
35 பகா எண் கிடையாது, ஏன் னா 5*7=35,, அப்புறம் 7*5=35
Sss
Same doubt sir
Ss... but answer 35 dhan.. 5,7 ku LCM 35
இரு பகா எண்களை பெருக்கினா 35 வரும்னுதான் question.7 and 5 paga enthane correct than
Athea doubt tha enakku
hi bro, 7th question la option la 70 select pannu nalum , hcf 5 than varum .appo ans enna ?pls clear pannuga .
Bro apdi pana lcm 1150 varum so adhu wrong
@@கற்றதுகையளவு-ர1ய bro enaku entha sum matum confused ah iruku 70 , 90 panna mudiyum enaku konjum clear ah soluriga pls 🙏
Lcm ah 495 varanum bro
5|55,45
11,9
5^11^9=495
5|85,15
17,3
5^17^3=255
Ans = 10
6).35 ANS
Bro 7 sum Answers
Option A) 10 sonninga but
Option C) and ku D) answer varuthu 5 one time Divide Panra mari
Option A)10
100+10
110\2= *55*
100-10
90/2=*45*
Option C) 70
100+70
170/2=*85*
100-30
70/2=*35*
Option D) 90
100+90
190/2=*95*
100-90
10/2=*5* 🤔🤔🤔 appo ethu answer bro @minnalvegakanitham
😇
Same doubt 😂😂
7) lcm = X × Y × hcf
hcf = 1
lcm = X × Y
X × Y = 35 in questions
sorry 8
Thanks brother 👍
Superb bro.hats off to your selfless service
Day 1Lcm and Hcm
6th que answer Option A= 35
Again Nan watching brother 👍
super
Sir questions english laiyum soillunga sir full tamil la thn iruku English laiyum iruntha easy ya iruku purichukirathuku
Bro ninga maths nathurathu commedy a irunthalum ipdi yaralum easy a nadatha mudiyathu
Ans6 question (a)35
200 கற்கும் 300 கற்கும் இடையே 6,8 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக் கூடிய எண்கள் எத்தனை உள்ளன ஐயா இதை எப்படி போடுவது தயவு செய்து சொல்லுங்க
6th ans 35.
Sir 7 sum la x+y 100 nu irruku x-y na 100 irrundhu 46 subtract panna 54 varum aadhula paathi 27 varum but neega 73 pottu sum pantringa...
Super good ah purinjadhu na thank you
D
sum 6 ans two number 21+14=35
நன்றி நண்பா
35 not a prime number.that a divided by 5,7
Thanks Anna 😊
Sir 35 பகு எண், (1, 5,7,35). நீங்கள் ஏன் 1 மற்றும் 35 மட்டும் போட்டீர்கள்.
5,7 eduthalum 35 dan varum lcm
தெய்வமே ,,,,,
6) Sum Ans 35
Anna enna mathiri housewife ku unga class romba support ta erukku anna... Thank you anna....
Mee to.....
Formula eruntha athuvm sollunga sir
Sir 8 th summa doubt.prime no 5,7 so 5×7=35 varum
Same doubt
1v and c
7. Ans:35
Ans 35 bro, 42/2+42/3=21+14=35
Joe bro pls come one day live...
அண்ணா group 4 ( 2018 ) question no( 155) 90 150 225 ஆகிய எண்களின் மீ.பொ.வா மற்றும் மீ.பொ.ம A.15,450 B.450 15 C.90,225 D.225,150 இரண்டு இரண்டு விடை எப்படி சரியான விடை
Bro edhukku 90,225 dhan answer
Ans: 15,450
கடலில் தத்தளிக்கும் கப்பல்லை
கை கூப்பி அழைக்கும் " கலங்கரை
விளக்கமாய் "
ஏழையாய் பிறந்தது மட்டுமல்லாது
வழி எது வலி எதுன்னு மனம் கலங்கி வாடுபவர்களுக்கு இந்த
கணக்கு ஒரு வர பிரசாதம்..
Bro question no 7 options c and d also divided by 5 why you put only 10 will be the right answer?
I too had that confusion
6) Answer 35
Bro nalla ah puriuthu but one doubt 8th sum la 35 paga num ketaiyathu thane bro 1,5,7,35 ithelam varu so ithuku ans is 1 thane
Anna 5×7=35 tanae pls anna explain pannungana
Sir 9th sum layum 9000iruku appo athum 75 la divide aagum la sir.....second sum la mattum solringa sir ....purila sir
A,C rendum divide aagum so LCM compare panna C option crt❤
6answer: 35
Question 7 85,15hcf5varuthu
Thank you sir.
6)qns option A (35)
Thanks sir
M13
Anna.....ethula 7 avathu prblm konjam doubt ah eruku na....2ans varuthu.....athu mattum ennoru time sollirukenla.....plz
Anna knjo English LA yum question add pana mudiyum ah na
6thkku.aption A)35😊super
Hai sir .. good morning sir.
How are you sir.
Question number 7 la parunga bro... Third option 70 eduthu potalum hcf 5 thn varuthu... Then en 10 solringa.. Clear my doubt pls
Question no:6 , answer 35
God bless you brother 🙏
கொஞ்சம் ஸ்லோவா சொல்லுங்க ப்ளீஸ் ப்ரோ
Class clear and interested sir
Question 8 5×7=35... 35 is not prime number na sir
Sir 6th ans 35
Answer 35 anna
இரு எண்களின் விகிதம் 7:4 மற்றும் அவற்றின் lcm 168 எனில் அவ்வெண்கள் அண்ணா இந்த கணக்கு விடை சொல்லுங்க please
Is it answer is 18?
6
Ans 40
Bro 8 Sum sonningala 35 answer sonninga 35 um 5tables varum 35 tables varum
15 5 tables varum 15 table's varum
Appo ethu answer bro🤔🤔🤔 sollunga bro
Thanks brother
8) Ans: 1
6.ans:35
.6.ans:35
May be 8th sum 7×5 =35
6.35 ans
Good
6) 35
Anna thanks na..🤗
Q:8Purila bro
கேள்வியை நன்றாக படியுங்கள்.எந்த இரு பகா எண்ணால் பெருக்கினால் 35 வரும். 5×7=35
5,7க்கு Lcm எடுங்க 35 வரும்.
Superb teaching bro
6:ans35
-4:21/33:44 question number 9.
Please explain sir because (a).9000 is divided by 75*120 (c)9600 also divided by 75*128 ..im confused about this ... please sir explain 🙏🏻🙏🏻
A,C rendum divide aagum so LCM compare panna C option crt❤
6. 35
Tq sir
Super super super super super bro.
6. a. 35
6th qus - 35
Very nice keep rocking
6th.qn and.35
6.a