90களின் ராஜா ? வரலாறு பேசும் ஒரு சிட்டுக் குருவியின் ரிவ்யூ ! Tirupur Mohan -

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #carreview #tirupur #don #tamil #car #tamilcarreview #maruti. Ravi mobile number : 9894148482
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 336

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 Год назад +33

    அண்ணா எங்கள் கரூர் மாவட்டம் மக்களால் பெரிதும் விரும்பப் பட்ட வண்டி இது மாருதி ஜென் வைத்திருக்கிறேன் என்பதை பெருமையோடு சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன் அருமையாக இந்த சிட்டுக்குருவியை நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி!!

    • @dheeranlogu
      @dheeranlogu Год назад +1

      True Brother Nanum Karur than, 2001 model Zen vechruka Perfect Condition la Iruku still 🔥

  • @duraipathy5524
    @duraipathy5524 Месяц назад +3

    நான் இன்றும் (23.06.2024) ஒரு Zen VXI 2005 மாடல் வைத்து இருக்கிறேன். அருமையான வண்டி. என் குழந்தையைப் போல என்னுடன் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வண்டி.💗

  • @DP-qp8wr
    @DP-qp8wr Год назад +8

    1998 zen வைத்திருந்தேன். 2006ல் Swift க்கு எக்சேஞ் செய்தேன். மறக்க முடியாத கார். அழகான கார்.

  • @vichu...6069
    @vichu...6069 Год назад +36

    எங்களுக்கு சொகுசு கார் ரிவ்யு லாம் ‌வேண்டாம் எங்களின் ‌தங்கங்கள் 90's கார் ரிவ்யு‌ போதும் old is gold 🔥😘😘

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Год назад +4

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏❤
    எப்படி இருக்கீங்க❤🙏
    அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
    ரித்திக் எப்படி இருக்காரு❤
    அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤
    1990களில் சாலையென்னும் ரதத்தில் பவனி வந்த இந்த ராஜா சுசுக்கி "சென்" கார்❤❤❤❤❤❤
    இறைவன் புகழ்கிறான்...!
    தன் அகம் மகிழ்கிறான்...!
    இறைவன் நிறமற்ற வானத்தைப் படைத்தான்...!
    பின் அதில் நீல நிற மைய்யால் வானம் என எழுதினான்...!
    வானத்தின் நீல நிறத்தைப் புகழ்ந்தான்...!
    நீல நிற வானமும் நீங்காத அழகு பெற வேண்டும் என்று நினைத்தான்...!
    அதில் உலாவிட ஒளிமிகு நிறமுடைய கதிரவனைப் படைத்தான்...!
    அந்த கதிரவனைப் புகழ்ந்தான்...!
    கதிரவனின் ஒளிமிகு நிறம்தனைப் புகழும்போது........!
    மண்ணின் மைந்தரே...!
    மனதால் மழலையானவரே...!
    மங்காத மனிதநேயமிக்கவரே...!
    மங்களகரம் நிறைந்த மகத்தானவரே...!
    திருப்பூர் திருமகரே...!
    எங்கள் "டான்" அண்ணா
    திரு.மோகன் அவர்களே...!
    உங்களை நினைத்து நினைத்து
    கவிதைதனைப் படைத்து படைத்து...!
    கவிதையில் உலாவும் ஒளி மங்காத கதிரவனாக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உலகம் முழுவதும் கவிபாடிப் புகழ்பெறச் செய்து...!
    இறைவன்
    உங்களை
    ஆசி வழங்கிப் புகழ்கிறான்...!
    தன் அகம் மகிழ்கிறான்...!
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் "TMF"
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @masinagudi0567
    @masinagudi0567 Год назад +6

    கார்களின் RX100 👍👍💪💪

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Год назад +2

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @naga1585
    @naga1585 Год назад +5

    We had a 1998 Cyprus blue colour zen vx in our family from 1998-2005. Now am owning a 2003 type1 Zen vxi superior white colour. Highway mileage 23kmpl and local mileage 16.5 with out a/c. Zen is forever love. Like "chittu kuruvi" I named my car as "muyal kutty".

  • @dheeranlogu
    @dheeranlogu Год назад +6

    I have a Zen 2001 VX model, Still it's Performance Rockz 🔥 My all time favourite Zen, thankyou so much for your Review ❤️🙏 Bro

  • @bb-oz5pm
    @bb-oz5pm 10 месяцев назад +3

    True am having zen 2004 LXI excellent engine performance with 18 mileage. Comfort in riding.

  • @masterk2938
    @masterk2938 Год назад +35

    மோகன் sir....நம்ம கிட்டே ஒரு2004 zen vxi இருக்கு செம்ம சூப்பர் வண்டி... இப்போ வர ஆல்டோ எல்லாம் இது கிட்டே பிச்சை எடுக்கணும், அழகிலும் சரி body strength லும் சரி...

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Год назад +10

    I really love zen LXI model vera level performance irukum I'm 90s kids

  • @balaclickzvlog6785
    @balaclickzvlog6785 Год назад +6

    Feeling proud to own Maruti Zen 1998 model 😀 truly a pocket rocket with low maintenance

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Год назад +5

    இந்த வண்டி யின் மார்க்கெட் மதிப்பு ரூபாய் 1.25ஆயிரம்.(125000)

  • @bala779
    @bala779 Год назад +4

    I had a 1998 zen VX MIKUNI Carburettor model such a nice compact car. I learned to drive where the road view is fantastic.

  • @senthilarumuganainar4183
    @senthilarumuganainar4183 Год назад +3

    My favourite car. I used this still now . Performance vera level . 2nd zen truly king. Low maintenance car ...

  • @govindblacksmiths4115
    @govindblacksmiths4115 Год назад

    அருமை அண்ணா, எப்பவும் உங்க வீடியோ பாதுட்டு தான் துங்குவன் உங்கள் பதிவு அவ்ளோ அருமையாக இருக்கிறது....

  • @murugesanmuthusamy1899
    @murugesanmuthusamy1899 Год назад +2

    என்னிடம் ஒரு 2006 ஜென் உள்ளது அருமையான கார் 21 கிமீ மைலேஜ் உறுதி

    • @user-ky6ss9pi4d
      @user-ky6ss9pi4d 8 месяцев назад

      எனது ஜென் 15கிமீ தாங்க கிடைக்குதுங்க

  • @viewsofraghul1724
    @viewsofraghul1724 Год назад +7

    On 90s time ZEN Named as Zero Engine Noise

  • @gopalanl1379
    @gopalanl1379 Год назад +1

    உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது ❤

  • @trystbag
    @trystbag Год назад +1

    We are having the 2004 LXI Silky Silver model. My father still loves to drive the car.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +1

    Mohan Anna.. my favourite car Zen.. very smooth ride.. thanks for the review Anna.. super .. keep rocking ..🤝🏽👌🏻👌🏻👍👍

  • @thiyaguamala3307
    @thiyaguamala3307 Год назад +4

    Thank you Anna 🙏
    🔥Zen🔥 review photadharku 👌👍🤝🙏🙏🙏

  • @prkumarr
    @prkumarr Год назад +1

    Riyadh saudi TMF
    மிக அருமையான விளக்கம்.

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 Год назад +2

    Hi TMF, I stil believe the same Zen has to be reintroduced again definitely they will capture the market ❤️❤️❤️❤️

  • @johnsonsundarraj6376
    @johnsonsundarraj6376 Год назад +1

    super vandi. athuvum first generation shape super. particularly that yellow and violet colour. premium lae pochu nu sollvaangae. demand jaasthi.

  • @ndm-uj4sz
    @ndm-uj4sz Год назад +1

    Vanakam Anna Selvam from Malaysia
    I usually see your videos the way u explain was very much clear

  • @NANTHAKUMAR1708
    @NANTHAKUMAR1708 19 дней назад +1

    I have 1997 model zen , carburettor model , it's excellent performance engine .

  • @Sanj_k_
    @Sanj_k_ Год назад +6

    Zen la automatic Iruka 🥺 🙄 first time kelvi padren and video pakren 🔥

  • @karthickdeee515
    @karthickdeee515 Год назад +5

    Diesel zen review required sir

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 Год назад +1

    i own a zen 2001 model , i love it and keep it as a sentimental car.

  • @vickysworld28
    @vickysworld28 Год назад +1

    Hi Mohan Sir, Anbu ulangaluku Vanakam ❤ trademark dialogue...love from Mysore(Karnataka)

  • @s.a.stalinstalin6199
    @s.a.stalinstalin6199 Год назад +2

    அம்பாசிடர் கார் பற்றிய அதன் மாடல்களும் சிறப்புகளும் பற்றிய ரிவியூ போடுங்க அண்ணா

  • @ezhilaudios7372
    @ezhilaudios7372 Год назад +5

    Mass DON,🔥🔥🔥

  • @MrGvardhan
    @MrGvardhan Год назад +1

    Yes your right ippa utta definately i will buy

  • @Dinesh-ro3ly
    @Dinesh-ro3ly Год назад +4

    Hi Mohan anna from Coimbatore,
    Enga kita 1998 Zen LX Diesel iruku, Still running, best car..

    • @kavibharathy5139
      @kavibharathy5139 5 месяцев назад

      Bro milage and pick up yapadi bro please reply me bro

    • @Dinesh-ro3ly
      @Dinesh-ro3ly 5 месяцев назад

      Average aa milage 22 kudukuthu bro, pick-up is good

  • @arasuarasu210
    @arasuarasu210 Год назад +1

    Bgm la semma y iruku ohhh ringtone ah 🔥🔥🔥

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +1

    Very beautiful sir thanks sir 🙏

  • @sathishboopalan1108
    @sathishboopalan1108 Год назад +1

    Na 2001 zen vx vachu eruken driving super ah eruku ninga review venum na solunga na tharen

  • @suthinvasudevan2136
    @suthinvasudevan2136 Год назад

    I’m also TMF unga ella videos ayum pappen bro plz review indica v2 bcaz yennoda indica va ungakitta dha modification vidapporen adha nee ha dhan vera levella ready panna poringa

  • @anandsiva932
    @anandsiva932 Год назад

    அருமை அண்ணா நன்றி

  • @selvamuthukumaranpasupathy1386
    @selvamuthukumaranpasupathy1386 Год назад +3

    This model they named ‘All New Zen’ in 2004.

  • @jaganathanramraj6248
    @jaganathanramraj6248 Год назад +1

    I have 2001 December Petrol zen mpfi LX 1st generation done only 55000 km well maintained

  • @zerotohero7014
    @zerotohero7014 9 месяцев назад +2

    Kandipa maruti zen ipo release panna semmaya irukum...

  • @Poopathiraja_thirumalaisamy
    @Poopathiraja_thirumalaisamy Год назад +1

    Thanks

  • @prakathprakath1434
    @prakathprakath1434 Год назад

    உங்களை சந்திக்கணும் அண்ணா super

  • @mahendraveld1803
    @mahendraveld1803 Год назад

    Vanakkam sir super Driving. Experience is given.as like Zen car.

  • @yuganprabhu990
    @yuganprabhu990 Год назад +1

    Zen ipa Vita ....Swift ,celerio,Alto ellam avaldodhan na ..missing zen

  • @dhineshyadav196
    @dhineshyadav196 Год назад +2

    Zen good car👌👌
    Next Sierra & Gypsy try pannunga Don!!😍😍

  • @villagekings4634
    @villagekings4634 Год назад +1

    Mohan anna, enga kitta 2001 Zen LX carburettor engine vandi irukku, 2,40,000 odirukku, innum nalla oduthu. Intha vandiye manual and Vxi ah irunthiruntha, vangiruppen. vera Zen Manual gearbox, MPFI, Vxi, low mileage, single owner vantha sollunga, rate athigama irunthaalum vaanguren na

  • @vasudevand6540
    @vasudevand6540 Год назад +2

    Trichy TMF,
    Dear Mohan brother, I really enjoyed your Maruti Zen review and it is very informative also. Now I am looking for a second hand car. Can you please get me a Maruti Estilo ( renamed Zen ) 2010 and above model in a good condition. You already told in your old video that you stopped second hand car dealing for some reasons, but could you please do it for me once.
    Thanks with regards,
    Vasudevan

  • @sholaiazhagan7740
    @sholaiazhagan7740 7 месяцев назад +1

    S your are correct it's very nice car I want this ......

  • @karthimaari882
    @karthimaari882 Год назад

    Don anna anum ithetha tha vechu irukan anna my like it Zen Maruthi ❤️❤️❤️❤️❤️ white colour anna👍❤️❤️

  • @nagarajannagarajan1513
    @nagarajannagarajan1513 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @eraiamudhan
    @eraiamudhan Год назад +5

    ZEN 2 door kidacha review podunga...

  • @rajendranc240
    @rajendranc240 Год назад +1

    உண்மைங்க இன்றைக்குஜென் வந்தால் அடுத்த கம்பெனி எல்லாம் படுத்து தூங்கீரும்ங்க

  • @r.muralidharan6534
    @r.muralidharan6534 Год назад +1

    Purple colour zen was favourite.

  • @vigneshak6371
    @vigneshak6371 Год назад +1

    Unkal review spech supper ra earukku

  • @ravikumark3101
    @ravikumark3101 7 месяцев назад +1

    நான் 2004 zen வைத்துள்ளேன், 17 km மைலேஜ் கொடுக்கிறது.

  • @muthuselvis2893
    @muthuselvis2893 Год назад +1

    அண்ணா 2005 மாடல் இண்டிகா ரிவியூ போடவும், நன்றி அண்ணா...

  • @rajendranc240
    @rajendranc240 Год назад +1

    என்னுடைய ZEN LXI 2004 மாடல்ங்க மோகன் ப்ரோ❤❤❤

  • @venkatnavy9284
    @venkatnavy9284 Год назад +1

    Anna sema review na, anna enaku budget la oru car solunga na pls.

  • @ae27nithin13
    @ae27nithin13 Год назад

    Thanks tmf

  • @rk-yq6up
    @rk-yq6up Год назад +1

    anna zen performance vera level

  • @dheeransuhash76
    @dheeransuhash76 Год назад +3

    Old model Alto review pannuga anna pls pls pls

  • @vignesh400
    @vignesh400 Год назад +1

    Yennoda first car used vandi tan but gold. 98 model Zen.

  • @satiz.sms1
    @satiz.sms1 Год назад +2

    Decarbonization pathi oru video podunga anna

  • @rameshvishnu738
    @rameshvishnu738 Год назад +1

    சூப்பர் annna

  • @akkhankhan394
    @akkhankhan394 2 месяца назад +1

    Super Anya

  • @RanjithRanjith-zp7nb
    @RanjithRanjith-zp7nb Год назад

    I’m using Zero Engine Noise last 12 yrs model 2001

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 10 месяцев назад +1

    Superb 🎉

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Год назад +1

    அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வண்டி‌

  • @rajmanickam8135
    @rajmanickam8135 Год назад +1

    Very super brother

  • @aravindd5877
    @aravindd5877 Год назад +1

    Love from palladam 💖

  • @gokulv6172
    @gokulv6172 Год назад

    Need reviews on Premier padmini, premier 118, standard 2000, contessa, fiat UNO, Fiat Abarth, Ford Escort, esteem, old jeep, trax. No problem even if it's not in running condition. At least vintage cars paatha podhum ji.

  • @gunaseelan5323
    @gunaseelan5323 Год назад +4

    Anna huyndai elendra review poduga plzzzzz👏👏👏👏👏👏👏

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 Год назад +1

    அண்ணா zen la Power steering AC irrukara vandi irrutha podunga

  • @suresht144
    @suresht144 Год назад +1

    My first vehicle zen 2001 model

  • @letsshine7099
    @letsshine7099 Год назад +1

    *Contessa Classic review podunga anna. How many contessa fans here??*

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад

    Very nice bro👍

  • @rajasakthi1702
    @rajasakthi1702 Год назад +1

    ஏதிர் பார்த்த ஒன்று அண்ணா

  • @rajsanjey7202
    @rajsanjey7202 Год назад +2

    1 gen zen car review podunga carburator model

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Год назад +3

    Confirmed இது மாருதி zen than

  • @mbmenergy1980
    @mbmenergy1980 Год назад +1

    More than 8yrs i used zen in delhi..very nice and reliable car bro..

  • @Gokul-xq2im
    @Gokul-xq2im Год назад

    Corola altis 2009 - 2012 model review podunga don😍😍 from TMF & CO😎

  • @agovind4215
    @agovind4215 Год назад

    Super அண்ணா

  • @jaiganesh2000
    @jaiganesh2000 Год назад

    Hi na very nice car and color all so

  • @elangovanr8293
    @elangovanr8293 Год назад

    Dear friend I have got 1999 MH410, I have got this zen, from bangalore

  • @vimalprakash6680
    @vimalprakash6680 Год назад +1

    Anna car odometer rest pathi pesunga anna sela delar car meter ha. Rest panni sales pannirga ada pathi pesunga

  • @boothapandian8629
    @boothapandian8629 Год назад +1

    Super bro

  • @thiyaguamala3307
    @thiyaguamala3307 Год назад +5

    Kandipaga 1st generation Zen review podunga Anna pls 👍🙏

  • @ajays465
    @ajays465 Год назад +2

    Ford ikon 2010 model review podunga don

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 10 месяцев назад +1

    Zen 4 cylinder available with abs,airbag with alloy wheel🎉

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад

    Old is gold Anna

  • @manjuviews
    @manjuviews Год назад

    Anna love you from Karnataka 💛❤️
    Please review Tata yodha

  • @SunilSunil-yq5ls
    @SunilSunil-yq5ls Год назад +1

    Hii Anna SUNIL from Bangalore tell about your life story of automobiles

  • @kumarc2365
    @kumarc2365 Год назад +1

    Anna super

  • @prkumarr
    @prkumarr Год назад +1

    Zen பார்த்து தான் நான் லைசென்ஸ்சே எடுத்தேன். ஆனால் கடைசி வரை என்னால் ஓட்ட முடியல!

  • @mginternationals9381
    @mginternationals9381 Год назад

    Pls do speak about handling charges collected by dealers sir

  • @gopala4689
    @gopala4689 3 месяца назад +1

    Super