Thalapathy Vijay anna intha short film paththuruntha avar kuda enna mathiriye irukkappa nu sollirupparu yen nenga intha mathiri maththavanga manasu kasda padura Mathiri comments poduringa
தளபதி என்கிற அடையாளம் மூலம் நீங்கள் அறிமுகம் ஆகி இருக்கலாம். அதில் தவறு இல்லை...but you r not thalapathi ...so நாம் எதன் மூலம் அறிமுகம் ஆகிறோம் என்பது முக்கியமில்லை ஆனால் பிறகு நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும்... அதுவே சிறப்பு... அதுவே தளபதியின் விருப்பமும் &இந்த தளபதி ரசிகனின் விருப்பமும் நண்பா....😍😍😍 வாழ்த்துக்கள் நண்பா...👌👌👌 உழைத்திடு💪 உயர்ந்திடு👆உன்னால் முடியும்👍..
Oh my God pora pokka patha Yunusku Fan agiduvom pola Bayama iruku ! Na Childhood la patha Vijay mathiri irukaru intha payan... Romba nalla Concept present pannirukaru Director sir...whole Unitum Futurela Top Rankla varuvinga 💯% Confirm my Best wishes,Best Of Flag etc.........................
“காதல் ஒரு copy” குறும்படம் அருமை! திரைப்பட 100 ஆண்டுகள் கடந்து விட்டது. காதலை பல கோணங்களில் அக்கு..வேறு..ஆணி வேறாக சொல்லி எடுத்து விட்டார்கள். திரு பிரியதர்ஷன் இயக்குனர் புதுசா சொன்ன ஒரே சுவாரசியமான, ரசிக்கும்படியான விஷயம் விஜய் காதலிக்கும் நித்யா அவனது காதல் A4 ஷீட் பேப்பரை xerox எடுக்கும்போது, கடைக்கார ர் பார்த்துவிடுவாரோ என்ற விஜயின் தவிப்பும், நித்யா அதை 3 copy எடுத்து, அதில் ஒரு copy யில் தன் இதயத்தின் ஸ்டிக்கரை ஒட்டி தன் சம்மதத்தை தெரிவிப்பதும், தன்னுடைய Copy யை வீட்டில் படித்துப் பார்த்து மகிழ்வதும் புதுசா இருக்கு! பாராட்டுக்கள். அப்பா பாத்திரம் ஒட்டவே இல்லை. அம்மாவை காட்டியிருந்தால் விஜய் பாத்திரம் இன்னும் மெருகேறி இருக்கும். விஜய் தங்கை யதார்த்தமான நடிப்பில் ஸ்கோர் எடுக்கிறாள். நித்யா திட்டி அனுப்பும் அந்த இளைஞன் விஜய் தூக்கியெறிந்த பூவை மிதிக்காமல் சென்றிருந்தால் விஜய் காதல் தோற்காது என்பதை சிம்பாலிக்கா காட்டியிருக்கலாமோ...? விஜய் இளைய தளபதியின் சாயலில் இருப்பது ஒரு + பாயின்ட் தான்! நடிப்பிலும் அவரின் சாயல் தென்படுவதை தவிர்த்திருக்கலாம். ஆனாலும் அது சாத்தியமில்லைதான். காரணம் உருவ ஒற்றுமையே. படம் முழுக்க விஜய் காதலை climax காட்சி போல பற்...பல யுக்திகளை பயன்படுத்- தினால் உங்கள் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் நல்ல இயக்குனருக்கான பாராட்டுக்கள் குவியும் ப்ரோ! புதிசா யோசியுங்கள். எல்லா கதைகளுமே இங்கே பழசுதான். அதை கையாளுவதில் நாம் என்ன மாதரி வித்தியாசமாக சொல்லப்போகிறோம் என்று சிந்திப்பது உங்கள் வளமான எதிர்காலத்திற்கு வலு சேர்க்கும். அந்த ஆற்றல் உங்களிடம் நிறைய இருப்பதை நான் உணர்கிறேன். அதை நீங்கள் உணரும் நாள் உங்கள் பக்கத்தில்தான் மறைந்திருக்கிறது. இதனை கண்டு பிடித்து வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுங்கள் சார்! படத்தின் இயக்குனர் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக் களும், பாராட்டுகளையும் மனதாற சமர்ப்பிக்கிறேன். ஸ்பெஷலாக விஜய் தங்கைக்கும், xerox கடை நித்யாவுக்கும் ஒரு கூடை பூக்கள் பரிசாக! அன்புடன் “திரைத்துருவி” ஆர் ஶ்ரீனிவாசன்.
😘😘 nice acting thalapathy sajaj Anna .... kadhalukku mariyathai movie la thalapathy Vijay Anna va patha mathiri erunthichi...😍😍 Same style....💯💯 Pulikku poranthathu punai agauma....🐯🐯
விஜய் அண்ணா கூட தம்பி கதாபாத்திரத்தில் நீங்கள் திரை உலகில் நுழைய உங்களை வாழ்த்துகிறோம்!
முயற்சியை கைவிடாதீங்க!
Hero va yarulam tik tok la pathigalo avaga la like poduga
Ethuku like podanum unaku
@@vigneshkumar1581 🤣🤣
@@vigneshkumar1581 😂😂😂😂
@@AnandKumar_Jeevi su
SS
Pakrathukku neenga asal 🔥Thapathi 🔥anna mathiriye irukkeenga supar👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Thalapathy fans, hit like🔥😍
அருமையான குறும்படம் நண்பா... விஜய் அண்ணாவ முதல் படத்தில் பார்த்த மாதிரி இருக்கு.... ௭ன் Support யூனஸ்குதான்
Vijaya munna pinna pathurukiya intha naye vijaya poda dei
@@sozhapandi979 ean appidi solluringe konchamavathu seppu irukkuthu oruththarude muyechchiye paraddanum kevala poduththe kudathu
Dei yethavuthu solanumnu solatha
Thalapathy Vijay anna intha short film paththuruntha avar kuda enna mathiriye irukkappa nu sollirupparu yen nenga intha mathiri maththavanga manasu kasda padura Mathiri comments poduringa
அருமை விஜய் அண்ணா படம் பார்த்த மாதிரி இருந்தது
90s vijay ah patha madhiri iruku❤️
அடேங்கப்பா டிக் டாக்ள இருந்து அண்ணன் film ku வந்துட்டாருயா
Semma... Super. My support u only... Yunus..... All the best👍
Tiktok Vijay Yunus
He looks like பூவே உனக்காக Vijay look.... awesome 😍😍
Ya crt
தளபதி என்கிற அடையாளம் மூலம் நீங்கள் அறிமுகம் ஆகி இருக்கலாம். அதில் தவறு இல்லை...but you r not thalapathi ...so நாம் எதன் மூலம் அறிமுகம் ஆகிறோம் என்பது முக்கியமில்லை ஆனால் பிறகு நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும்... அதுவே சிறப்பு... அதுவே தளபதியின் விருப்பமும் &இந்த தளபதி ரசிகனின் விருப்பமும் நண்பா....😍😍😍
வாழ்த்துக்கள் நண்பா...👌👌👌
உழைத்திடு💪 உயர்ந்திடு👆உன்னால் முடியும்👍..
மிகவும் அருமையாக இருந்தது. அருமையாண குறும்படம் எனக்கு விஜய் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
Body language is like our thalapathy vijay😍😍😍lovely
இந்த குறும் படம் நன்றாகவே உள்ளது வாழ்த்துக்கள் all teams 💕💞👍👌👌👌
👌👌👌👌super
Short film fulla pathavanga mattum like pannunga
நன்றாக இருக்கிறது குறும்படம் இந்த பையனும் விஜய்மாதி இருக்கிறான் நல்லா நடிக்கிறான் வாய்ப்பு கொடுங்கள் டைரக்டர்களே,
👍👌🤝
Thankachi than ulakathula best frd aa erukka mutiyum🥰🥰🥰
Super anna Vara leval Vija anna Mari iruku 👍👍👍👍👍
90's kids ஆகிய எங்களுக்கு காதலுக்கு மாரியாதை புதிய பரிமாணத்தில் பார்த்த மாதிறி இருக்கு
Super Yunus. Yunus look like 90's vijay Anna.
Intha hero...Enaku romba pidikkum...all the best brotherrrr....
Antha kanda yenga iruku nu sonna naanum poi oru copy pottukuven bro vera level bro neenga semma
Yunus anna unga video va na everyday miss pannaama paappen u very nice cut 😘🥰😍 and kutty thalapathy anna en faverat hero vijay um neengalum tha
Same vijay anna madhiri ...All the best entire team .... Especially hero d heroin 👌👌👌👌👌😍😍😍😍
He is my school senior ... Happy to c him this level ...👌
Unga name santhosh dhana?
Climax Super❤️❤️
Semmaiya irundhuchu film😍😘
Superb short film 👏👏especially yuvanesh brother 👌 👍
Yunus anna semma acting 🔥🔥🔥❤️❤️😍😍😍😍
Maja anna💜💜💜✌️✌️✌️👌👌👌
Ada namma thalapathy xexrox
செம்ம👍👍👍😍😍😍🤩🤩🤩👌👌👌🤝🤝🤝
உன் அடையாளத்தை உலகிற்கு அறிமுக படுத்து ... தளபதியின் அடையாளத்தை பயன்படுத்தாதீர்கள்
Athukaga aven plastic surgery ahhnga panna mudium....😂
arun nadar ketan paaru ya kelvi ya😜😜
@@Fari1517 😂😂😇
PUTHTH..IIISAALI
Actuly ivaru rombalam Vijay Mari ila...edho lite ha oru angle avlonthan
Vijay anna ku thambi mari irukiga anna super. Film ku vaga anna
Waiting👍
Niga smile panrathu patha vijay Anna pakra mathiri super bro.... All the best.. 👍👍👍👍
Yunus bro fans ellarum like pannunga
😂😂
🤣😂
Valthukal Machi Yunus
Yovvvv......heroin a yenga ya pudicha😍😂
Yunus looks like 90s Vijay
YESS.....90S LA PAAKA INNUMM KEVALAMA IRUPPANN
I am from Telangana
Yes same feeling......
He looks like Vijay
@@gokulsaranathan9499 poda soothu
@@azhaganvenkatesan1653 hahahhaha.... ENNA DEE....UNNODA MOONJEEKKU SAMMANDHAME ILLAMA PERU VECHCIRKAANGA UNAKKUU???? ...HAHAHAHAHAHAHAHAHAHAHAHAHA BLOODY SCHOOL GIRLS
@Ram HAHAHAHAHAHAHAHAHAHAHA dialouge AAMM......ADHU DIALOGUE DA BLOODY SCHOOL BOY....UNGOMMA VA ANUPPU....ENGLISH SOLLI THAREN.....ENGLISH PADAM PAATHUKKUTAE...HAHAHAHAHAHAHAHAHA SAAVU
Good one alagana oru kadhal kathai
Malaysia Vivek.. God bless u bro...nice
Yunus bro விஜய் அண்ணா மாதிரி 😊😊
Thalapathy fans like...
Unga style lu attitude ellame Vijay anna madhiri pandringa verra level bro
Overall gud.. the camera work is very good and really intense in some scenes... good to watch u yunus... good oppurtunity....
Vignesh Balu s
Oh my God pora pokka patha Yunusku Fan agiduvom pola Bayama iruku ! Na Childhood la patha Vijay mathiri irukaru intha payan... Romba nalla Concept present pannirukaru Director sir...whole Unitum Futurela Top Rankla varuvinga 💯% Confirm my Best wishes,Best Of Flag etc.........................
Yunus superb act and look lyke Vijay😍😎
Super anna vera level all the best...👍🤩😍
Hiii Anna nega paaka Vijay mariye irukega Anna 👌👌👌 video short and sweet
Tik tok. Yunus.... Vijay മാതിരി യിരുക്....👍👍👍👍🥰😍
Wow vera level
Concept spr😍...and acting kuda ...
Hey.. Namma vijay Anna maari irukaru la.. Tik tok.. Hero
“காதல் ஒரு copy” குறும்படம் அருமை! திரைப்பட 100 ஆண்டுகள் கடந்து
விட்டது. காதலை பல கோணங்களில் அக்கு..வேறு..ஆணி வேறாக சொல்லி
எடுத்து விட்டார்கள். திரு பிரியதர்ஷன் இயக்குனர் புதுசா சொன்ன ஒரே
சுவாரசியமான, ரசிக்கும்படியான விஷயம் விஜய் காதலிக்கும் நித்யா அவனது
காதல் A4 ஷீட் பேப்பரை xerox எடுக்கும்போது, கடைக்கார ர் பார்த்துவிடுவாரோ
என்ற விஜயின் தவிப்பும், நித்யா அதை 3 copy எடுத்து, அதில் ஒரு copy யில்
தன் இதயத்தின் ஸ்டிக்கரை ஒட்டி தன் சம்மதத்தை தெரிவிப்பதும், தன்னுடைய
Copy யை வீட்டில் படித்துப் பார்த்து மகிழ்வதும் புதுசா இருக்கு! பாராட்டுக்கள்.
அப்பா பாத்திரம் ஒட்டவே இல்லை. அம்மாவை காட்டியிருந்தால் விஜய் பாத்திரம்
இன்னும் மெருகேறி இருக்கும். விஜய் தங்கை யதார்த்தமான நடிப்பில் ஸ்கோர்
எடுக்கிறாள். நித்யா திட்டி அனுப்பும் அந்த இளைஞன் விஜய் தூக்கியெறிந்த பூவை
மிதிக்காமல் சென்றிருந்தால் விஜய் காதல் தோற்காது என்பதை சிம்பாலிக்கா
காட்டியிருக்கலாமோ...? விஜய் இளைய தளபதியின் சாயலில் இருப்பது ஒரு +
பாயின்ட் தான்! நடிப்பிலும் அவரின் சாயல் தென்படுவதை தவிர்த்திருக்கலாம்.
ஆனாலும் அது சாத்தியமில்லைதான். காரணம் உருவ ஒற்றுமையே. படம்
முழுக்க விஜய் காதலை climax காட்சி போல பற்...பல யுக்திகளை பயன்படுத்-
தினால் உங்கள் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் நல்ல இயக்குனருக்கான
பாராட்டுக்கள் குவியும் ப்ரோ! புதிசா யோசியுங்கள். எல்லா கதைகளுமே
இங்கே பழசுதான். அதை கையாளுவதில் நாம் என்ன மாதரி வித்தியாசமாக
சொல்லப்போகிறோம் என்று சிந்திப்பது உங்கள் வளமான எதிர்காலத்திற்கு
வலு சேர்க்கும். அந்த ஆற்றல் உங்களிடம் நிறைய இருப்பதை நான் உணர்கிறேன்.
அதை நீங்கள் உணரும் நாள் உங்கள் பக்கத்தில்தான் மறைந்திருக்கிறது.
இதனை கண்டு பிடித்து வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுங்கள் சார்!
படத்தின் இயக்குனர் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்
களும், பாராட்டுகளையும் மனதாற சமர்ப்பிக்கிறேன். ஸ்பெஷலாக விஜய்
தங்கைக்கும், xerox கடை நித்யாவுக்கும் ஒரு கூடை பூக்கள் பரிசாக!
அன்புடன் “திரைத்துருவி” ஆர் ஶ்ரீனிவாசன்.
Tik tok la vanthu. Next short film nadichacha!!! .very nice yunus bro.congratulations. keep it up.
காதலுக்கு மரியாதை தளபதி..
யூனுஸ் நண்பா செம்ம்ம..
இக்னோர் நெகட்டிவிட்டி 😘 செம்ம movie
Bro innum 1 or 2 yrs la ungala vechi Naanum oru Padam panaporen. Enoda movie la irunthu neenga level ayuduvinga ❤️
Super Thalaiva ungala pakkurappa enga annava pakkurathu pola irukku💙💙
காதல் ஒரு Copy அருமையான தலைப்பு...சூப்பர்
Super 👍 story enga ❤️
Sekiram sema padam kathirukku onglukku chance miss panidathinga nanba super
😘😘 nice acting thalapathy sajaj Anna .... kadhalukku mariyathai movie la thalapathy Vijay Anna va patha mathiri erunthichi...😍😍 Same style....💯💯 Pulikku poranthathu punai agauma....🐯🐯
Sister neenga azhaga irukinga karuppu azhagunu theriyum karupu tha azhagunu ongala paththathukku apram tha theriyum i like you sister
Apdiya thalapathi kurumu unga Kita eruku so nice
Hi bro unga acting a vida sistar ah nadichavanga acting Super ah irukku super sistar
Superb👌👌👌😘😘
Good short flim
Camera man very nice 😍
Feeling Like 90s movie...
Acting nalla iruku bro😊
Semma all best Epdiye inu nalla move panna Enoda vazthukal
Excellent Team work !!!... My mamu background scoring Semma👌👌👌
Nandri Hari😍
Poove unakkaga Vijay parthamadhiri irundhuchi ...very nice film
Super short film 💚💚👌
Old memories ❤🥺💯😭🧚♀️✨️🌠💙
Vijay Anna madhiri unga acting attitude irukku...paakka nalla dhaa irukku...best of luck நண்பா...
இந்த பையன்கிட்ட திறமை இருக்கு காமெடி நல்லா வருது நல்லகாலம் விரைவில் வரும்
Super, super, super👌👌👌
Vazhthukkal ji....Looks like actor vijay awesome ji.........
Vijey Anna madri irukanka hero 😍
Hero look like Vijay. His manarisam also
Dai😂
சண்முகம் வண்டிய ஜெராஸ் கடைக்கு விட்ர...
Super bro😂😂😂
bhuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
😂😂😂
Vinoth Arumugam 😂😂😂
SUPER J
Nyc.. Movie innum neriya movie
pannunga.. Ji all the best
Hero...❤❤❤😍😍😍😘😘😘😘
Wooowww qtt 😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Anna nalla pandringa keep going on part 2 edutha nalla irrukum naa support pandra Verithanam 🔥
Vijay anna kooda nadikkka valthikiren👍👍👍
Super Vijay pulla kooda ippadi avaru mathiri nadichatuilleda..good romance pazhaya Vijay patha mathiri irukk.
Vijay Anna mariyea ierukura orea karanadhala mattum indha short film parthen valthukal bro .But my Anna vera leval yevanum.mmmmmmmmmmmmmmmmmmm
Semma👌👌👌👌👌👌👌🥰🥰👌👌👌🥰🥰🥰👌👌
Thanks for watching Geetha. Please share and subscribe for more videos.
Super 🤩🤩🤩
Super vijay Annan to (ஒரே கடவுள் விஜய் அண்ணா)
Super bro 😍😍😍
Yunus bro super 👌🤗🤗🤗❤️❤️❤️❤️
Herovaka vazthukkal
..............saravanaa
Super yunus..... 😍😍😍
Super bro
Nalla irukuku bro😃😃
New to this field but good acting! Good ...
iam became fan of u..
iam waiting for ur next flim👌👌
Parka Vijay mathri iruka...vijay voice pesudana jai voicela varathu😂😂
hahahahaaaaa
adhu daddy elllaaaa thadiii
thug life
🙄🙄🙄🙄vj marilam onnum theriliyea
சூப்பர இருக்கு வாழ்த்துக்கள்