1/4 kg.- A kotai and 1/4 kg - B kotai. Total Half kg mix 50 gm chicory perfect combination because i live only in morning coffee. No coffee no life for me🙏
1/4 kg க்கு 50 gm சிக்கரி ரொம்ப ஜாஸ்தி மாமி. நாங்க trichy ல தட்டைகொட்டை 1/2 kg உருண்டை கொட்டை 1/2 kg வறுத்து பொடிச்சு 100 gm சிக்கரி போட்டு கலந்து coffee போடுவோம். அருமையா இருக்கும். சிக்கரி ரொம்ப சேர்க்க கூடாது மாமி
நாங்க குழந்தைகளாக இருக்கும்போது ஞாயிற்று கிழமை வேலை காபி ரோஸ்டர் சுழட்டுவது...அம்மா அப்பப்ப வந்து இடுக்கியால திறந்து பதம் பார்த்து சொல்லுவா...அடுத்த ஞாயிறு அரவை மிஷின் சுத்தணும்...ஒரு பித்தளை சம்புடத்தில பொடியை போட்டு வச்சுப்பா
பிரமாதம்.நன்றி.இயல்பான பேச்சு வார்த்தைகள்
Super Mami...எனக்கும் coffee ரொம்ப ரொம்ப பிடிக்கும்....
Nice explanation. Azhaga pesara mami. Very nice to hear❤
Very tempting coffee preparation super Amma...thankyou Lavanya for sharing this vlog.
1/4 kg.- A kotai and
1/4 kg - B kotai. Total Half kg mix 50 gm chicory perfect combination because i live only in morning coffee. No coffee no life for me🙏
😅
Super..enga athula elarum filter coffee lovers
Thank you
Mixi la araikiradu Super
We r also making coffee in pithalai filter mami👍👍👍
Very useful madm. Many thanks
அருமையான விளக்கம் மாமி
super .i like filter coffee
I love coffee ☕️ super mami
எனக்கு பில்டர் காபி ரொம்ப பிடிக்கும்
சூப்பர் நானும் பித்தளை பில்டர் வாங்கி ண்டு வந்துடறேன்..
ரொம்ப நாள் ஆசை
Madam
With due respects to you 50 gms of chikri for quarter kg. Coffee is slightly on the high side. You will get chikri smell in Coffee.😊
Hello akka , kindly teach how to do vellarikai kootu and vellarikai pacchadi.
மிக்கநன்றி
Hai lavanya coffee method with full explanation by mami superb. Coffee smell is coming upto Kodambakkam 😂
Super maami ❤
Super o super ❤❤
ரொம்ப சூப்பர் மாமி காபி தயார் பண்ணும் விதம் மாமி
Naanum coffee பிரியை,
Degree coffee super 👌 👍
Woooooow Super ❤❤❤❤❤❤
Tq for the information
Coffee soooooper
My mom use to do
Super Mami❤❤❤
Please tell us the ratio of peaberry/plantation A. Thank you.
Mami will you pl inform from where we can get coffee seeds and further pl infotm what to purchase plantation or peebery
Mumbai also we get this seed
Wow super lavy ma ❤❤❤❤
Mamimy mother used to prepare like this only
Super
இரவு எட்டு மணிக்கு இந்த வீடியோ பார்த்தேன் உடனே காஃபி குடிக்கும் எண்ணம் தோன்றியது
Super mami
Super எங்களுக்கு காபி ஹாபிட் கிடையாது
👌👌
பித்தளை டம்ளரை விட வெள்ளி டம்ளரில் நுரை பொங்க ஆற்றி குடித்தால் 🤪🤩
Arumai manam suvai super coffee Mami❤
Amma enna velai pakaranga sister
I should come for coffee to ur house
1/4 kg க்கு 50 gm சிக்கரி ரொம்ப ஜாஸ்தி மாமி. நாங்க trichy ல தட்டைகொட்டை 1/2 kg உருண்டை கொட்டை 1/2 kg வறுத்து பொடிச்சு 100 gm சிக்கரி போட்டு கலந்து coffee போடுவோம். அருமையா இருக்கும். சிக்கரி ரொம்ப சேர்க்க கூடாது மாமி
Where it is available in Trichy?
Kal .kg 50 g chicry appa 1/2 kg 100 Thane 50 kg athigamunu solluringa
Avanga 1 kg ku 100 gram solranga.appo 250 gram ku25 gram @@premasundaram2761
திருச்சி நல்ல காப்பி கொட்டை எங்கே கிடைக்கும்
😊@@schoodamani1896
Tell us the ratio
Trichy la enga kidaikum coffe kottai
Malai kottai pakathula kidaikum
I like filter coffee only
Rirchy la enga kidaikkum mami
❤️🙏
❤
In Trichy where coffee beans both roasted and raw Coffee beans available?
Roaste available
@@lavanyascookingcorner964 Thank you
But where it is available?
சிதம்பரத்தில் அம்மா எங்கு இருக்கிறார்
Pp
மா
🎉🎉🎉
I am lover
Thanks
This is blended coffee. Blended with chicory, not 100% coffee.
காஃபி னா கும்பகோணம் நாட்டு பசும்பால் காஃபி தான்
மாமி நானும் பில்டர் காபி பிரியை
நாங்க குழந்தைகளாக இருக்கும்போது ஞாயிற்று கிழமை வேலை காபி ரோஸ்டர் சுழட்டுவது...அம்மா அப்பப்ப வந்து இடுக்கியால திறந்து பதம் பார்த்து சொல்லுவா...அடுத்த ஞாயிறு அரவை மிஷின் சுத்தணும்...ஒரு பித்தளை சம்புடத்தில பொடியை போட்டு வச்சுப்பா
மாமி உங்க ஊர் எது. அங்கே செட்டில் ஆக வீடு விலைக்கு இருக்கா தகவல் சொல்லுங்கோ
Hi iam veg milk coffeekudilkumpodhu en mamiya cow blood dhan milka varudhunu sonnanka nan 2dayas tea kudikkala apuram vida mudiyala bye 😂iam covai
Pithale filter enghs kidailkum evalavu vilai
Kumbhakonathula kidaikum
நம்ம ஊர்ல டிகிரி கிடைக்காதே....
Parthukondullen coffee kudithukkonde
Thank you
வாணலி வித்யாசமான டிசைன்ல இருக்கே.எங்கே வாங்கினிங்க
மும்பையில் வாங்கியது
பித்தளை பில்டர் இல்லனா என்ன பண்ணனும் மாமி காபி நல்லா இருக்காதா
ஸ்டீல் பில்டரில் போட்டாலும் காபி நின்றாக இருக்கும்
RsmeezRaseen ... பித்தளை பில்டர் இல்லைன்னா, பித்தளை ஃபில்டர் வாங்கணும்.😂😂
நான் திருச்சி தான்.இங்கே எங்கே என்று தெரியவில்லை
மலைக்கோட்டை பக்கத்துல கிடைக்கும்
I can't live without filter coffee both times l drink
நிறைய பேருக்கு chicory வயித்துக்கு ஒத்துக்காது.
Adai + avial la adai reciepie podungo mami
Already uploaded madam
Ok
பில்டருக்கு ஏன் கைப்பிடி வைக்க மாட்டேங்கிறாங்க சுருக்கு சுருக்கு என்று எவ்வளவு சூடு வாங்குகிறேன் தெரியுமா😢
Correct 😀
முழிக்கறதே filter முகத்தில் தான்
Super Mam❤🥳💥