டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக ஆளுநர் | பின்னணியை உடைக்கும் டெல்லி ராஜகோபாலன் | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 май 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக ஆளுநர் | பின்னணியை உடைக்கும் டெல்லி ராஜகோபாலன் | Aadhan Tamil
    #MKStalin #AadhanTamil #DelhiRajagopalanInterview #DMK #narendramodi #AadhanLatest #AadhanVinothkirshnamoorthy
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 198

  • @madhan_22
    @madhan_22 24 дня назад +15

    கவர்னர் 3 மாதம் ஒரு முறை டெல்லி போறார், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை இனிமேல் நடக்கும் என்று நம்பிக்கை இல்லை.

    • @snagarajanies
      @snagarajanies 24 дня назад

      இவர் சொல்ற கதையும் கேக்குறேன் இல்ல!!! அது நம்ம தலையெழுத்து.

  • @sangameswarang6698
    @sangameswarang6698 23 дня назад +6

    இது வரைக்கும் நீ சொன்னது ஒன்றாவது நடந்திருக்கா எல்லா உருட்டு....

  • @spandipandi7606
    @spandipandi7606 24 дня назад +5

    வாழ்த்துக்கள் அன்புடன்👍❤

  • @librans2
    @librans2 24 дня назад +8

    ஆளுனர் ரகசியமாக அனுப்பிய‌ அறிக்கை பற்றி இவருக்கு எப்படி தெரியும்? அப்படியே இவருக்கு தெரிந்தால், பிறகு அதில் என்ன ரகசியம்? இவர் டெல்லி சவுக்கு. விடும் ரீலுக்கு அளவே இல்லை. தயவுசெய்து இவரை எல்லாம் கூப்பிடாதீர்கள. டைம் வேஸ்ட்

  • @SelvaKumar-tq1gy
    @SelvaKumar-tq1gy 24 дня назад +3

    ராசாகோபாலா போதும் அய்யயா.... உங்க reel அந்து போச்சு

  • @noelgnanamuthu834
    @noelgnanamuthu834 24 дня назад +5

    டேய், தாத்தா, நீங்க ஹரிச்சந்திரன் நோட அண்ணன் பேரன் என்று சொல்லுகிரார்களே ?! அது உண்மையா 😮😮.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 23 дня назад

    Gopal ji interview is the best. Thank you 🙏

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 24 дня назад

    நல்லோர்கள் வாழ வேண்டும் எனில் வல்லவர்கள் ஆள வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤🇮🇳🙏

  • @samburr234
    @samburr234 23 дня назад +3

    இந்த ஆள் சொன்னது போல ஏதாவது ஒரு விஷயம் நடந்துள்ளதா. எதற்காக இந்த வெட்டி பேட்டி, இதை ஒளிபரப்பு செய்ய ஒரு சேனல், வேலை இல்லையா.

  • @balakrishnan5089
    @balakrishnan5089 22 дня назад

    Yes sir r n Ravi sir supar hero jai hind

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 23 дня назад +1

    எங்கும் பார்பணியிதின் சூழ்ச்சி,எதிலும் பார்பனியத்தின் எதிச்சதிகாரம் சூழ்ந்துள்ளது......

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 24 дня назад +8

    ஏன் தமிழகத்தில் வாக்குப்பதிவிற்குப்பின் எந்த அரசியல் ‘கொம்பனும்’ தன்னைடைய சாக்கடை வாயை திறப்பதில்லை ?

  • @muthuswamy6273
    @muthuswamy6273 24 дня назад +2

    கவர்னர் அறிக்கை நாக்கு வழிக்க மட்டுமே உதவும்.

  • @ramanathanm7130
    @ramanathanm7130 23 дня назад

    இந்த மனிதர் சொல்வது எல்லாம் ஒருபோதும் நடப்பதில்லை. நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

  • @vijayaraghavansv7372
    @vijayaraghavansv7372 23 дня назад +2

    ராத்திரி தூங்கும்போது பாக்கற கனவு எல்லாம் அடுத்த நாள் வந்து சொல்லுவார். இவர் சொன்னது எதுவுமே நடந்ததில்லை.

  • @ramachandranps499
    @ramachandranps499 24 дня назад +5

    மீண்டும் தத்தியா காலக் கொடுமை.

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 24 дня назад +9

    ஐயோ இந்த ஆளை எப்படியவது வாயை மூட வைங்கடா... எல்லாமே எதிர் வினையாக முடிஞ்சு தொலையுது.. 😢😮

  • @narayanansami2163
    @narayanansami2163 24 дня назад

    திரு டெல்லி ஆர் ராஜகோபாலன் அவர்களுக்கு நலம், நலம் அறிய ஆவல், நன்றி 🤗
    NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗

  • @chandru7660
    @chandru7660 24 дня назад +1

    ரகசியம் ரொம்ப நல்லா சொல்றார்

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 24 дня назад +3

    இவரு சொல்லுர எதுமே நடக்காது

  • @drifter9208
    @drifter9208 23 дня назад +2

    Vஇந்த ஆளோடு பெரிய அக்கப்போர். சொன்னது ஒண்ணுகூட நடக்கல. Why importance to him?

  • @narayanansami2163
    @narayanansami2163 24 дня назад

    பத்திரிகை உலக ஜாம்பவான் திரு டெல்லி ஆர் ராஜகோபாலன் அவர்களுக்கு நன்றி , kindly increase the frequency of programs with Sri Delhi R Rajagopalan please, very informative and interesting 🤗

  • @bharathbharath1442
    @bharathbharath1442 24 дня назад +7

    பொன்முடி விசயத்தில் ராஜினாமா செய்திருக்க வேண்டும் கவர்னர்.

    • @anbuchezhian7217
      @anbuchezhian7217 24 дня назад +2

      விலைக்கு வாங்கியதை வைத்துக்கொண்டு சில கழிசடைகள் கவர்னரை குற்றம் சாட்டுகின்றன

    • @ravir5782
      @ravir5782 24 дня назад

      Rajinaamaa seidhu irukka vendiyadhu supreme court thalaimai

    • @venkataramanindra1434
      @venkataramanindra1434 23 дня назад

      Yes

  • @user-gz4qc7ib8k
    @user-gz4qc7ib8k 24 дня назад

    வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ❤🎉🎉🎉😂😂😂

  • @user-ej3tv2rd4b
    @user-ej3tv2rd4b 24 дня назад

    I need to see this video

  • @g.jayaprakash5974
    @g.jayaprakash5974 24 дня назад

    👍

  • @tsankar6766
    @tsankar6766 24 дня назад

    Dear mr.madedh pkease be careful and believe in honesty is the best policy.all the very best God bless you

  • @ganesanS-in4tz
    @ganesanS-in4tz 23 дня назад

    Rajakopalan. Sir🙏🙏🙏🙏🙏

  • @balasubaramaiyam8102
    @balasubaramaiyam8102 21 день назад

    அய்யா தாங்கள் சொல்வதை எதிர்மறையாக சொல்லவும், அப்போதுதான் நடக்கின்றது

  • @DuraiswamyDuraiswamy-ki4do
    @DuraiswamyDuraiswamy-ki4do 23 дня назад

    நடவடிக்கைஒன்றுமில்லை

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 24 дня назад +1

    ஆளுநர் ஆர். என். ரவி, டெல்லி இராஜகோபாலனுக்கு 2:44

  • @maduraicartrader7193
    @maduraicartrader7193 23 дня назад

    மன்னிப்பு கேட்க போகிறாரா ??

  • @jeyachandranv9417
    @jeyachandranv9417 24 дня назад +2

    On 05th June rammi Ravi will resign
    Otherwise he will be thrown out from Tamil Nadu

  • @rajendrans4365
    @rajendrans4365 23 дня назад +1

    40 வருட பத்திரிகையாளர் அனுபவம் , முடி நரைத்தது, எல்லா அரசியல்வாதியும் எனக்கு நண்பர்கள்தான் ,சொன்னா கோபிச்சிக்க மாட்டீங்களே என செய்திக்கு சம்பந்தமில்லாத சுய விளம்பரத்தை குறைத்தால், சுவாரசியமாக நகைச்சுவையாக உங்கள் பேட்டி அமையும் ராஜகோபால் சாரே.

  • @anandraman6362
    @anandraman6362 16 дней назад

    Audio quality poor

  • @sivaprakash3459
    @sivaprakash3459 23 дня назад

    Is it abbreviations class

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 24 дня назад

    சார் தவறு செய்பவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச கூடாது என்பது அரசியல் நாகரிகம் அல்ல

  • @visweswarana
    @visweswarana 24 дня назад

    Cho Ramaswamy talked about Kejriwal long time back.

  • @wjohnabraham3167
    @wjohnabraham3167 24 дня назад

    தமிழகத்தில் ஆட்சி மாறினால் Current Cutல் இருத்து விடுதலைஅளிக்கும் ? தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 24 дня назад +1

    єχ¢єℓℓєит

  • @kannanchari5069
    @kannanchari5069 18 дней назад

    கதைவாடாதீங்க ரெஸ்ட் எடுங்க

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 24 дня назад +26

    மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மீது அதிருப்தி உள்ளதால் ஆளுநர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் மக்களுக்கு திருப்தி அளிக்கும்

    • @benhardas7020
      @benhardas7020 24 дня назад +1

      Antha naai pudungura aani ellamae thaevailla aani 😂

    • @balupolagam154
      @balupolagam154 24 дня назад

      ​@@benhardas7020😮

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 24 дня назад +2

      வெயில் அதிகம் என்பதால் இவர் பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.

    • @benhardas7020
      @benhardas7020 24 дня назад

      @@anbukkarasi1163 😅

    • @venkataramanindra1434
      @venkataramanindra1434 23 дня назад

      முதல்ல இநதியா கூட்டணி வநதவுன் இநத இராஜ கோபலனை கமபி எண்ண முயற்சி எடுகக வேணடும்

  • @sujathadurai397
    @sujathadurai397 24 дня назад +25

    தமிழகத்தில் ஆட்சி கலைந்தால் தமிழக மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அதுவே தமிழகத்தின் பொற்காலம்

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 24 дня назад +4

      Unmai !

    • @tpmhelthtpm8907
      @tpmhelthtpm8907 24 дня назад +2

      SANGI YOU TAKEUP AFTER JUNE 5 SETTLED GUJARAT

    • @bencherdent1696
      @bencherdent1696 24 дня назад +2

      ஐய்யோ, யாரோ கதருராங்களே. வைத்துல் புளி கரையுது. கர்ம வினை யாரையும் விட்டு வைக்காது.

    • @rajapandi2359
      @rajapandi2359 24 дня назад +2

      ஆனால் இந்தப் பெரியவர் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று வருடமாகவே இப்படித்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்😊

    • @bencherdent1696
      @bencherdent1696 24 дня назад

      @@rajapandi2359 அதுக்கு பெயர் மின்னஞ்சல் தான் பேச்சு சுததிரம்.

  • @chandramoulyr3317
    @chandramoulyr3317 24 дня назад

    You have a lot of hope on judiciary system. The legal proceedings will go on another 10 years

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 24 дня назад

    Mega series

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 23 дня назад

    After June 4, Ravi will be out and the case will get filled against him.

  • @krbaskaran4308
    @krbaskaran4308 24 дня назад

    Amit shah very close to kamimozhi and then what action he will take?

  • @sivaprakash3459
    @sivaprakash3459 23 дня назад

    Is it avgreviatopn class or interview

  • @ashvithaarunesh6544
    @ashvithaarunesh6544 23 дня назад

    Raja gopalan sir soldranga nataka matankuthu

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 22 дня назад

    போதையால் சீரழியும் தமிழ்நாடு!

  • @user-tc7dr5qg1i
    @user-tc7dr5qg1i 23 дня назад

    Neenga vedikaama irunthaa ok

  • @baheerathinidhi
    @baheerathinidhi 24 дня назад

    ஆட்சியை கலைத்துதான்அதைக்காணவைக்கமுடாயும்

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et 24 дня назад

    O, Come back after getting enough insults from Kanhaiya Kumar in national television programme ! Lovely .

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 24 дня назад

    Sir thiraveda thirudarkel karunanethi matheree saguravarai thandanai ellamal thapecheruvanga

  • @sundararajank7853
    @sundararajank7853 24 дня назад

    Sipto money pathi kekkalai

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 24 дня назад

    Mr stalin has to do a master health check up now. Let him take care of his health due to the stressed situation now.

  • @svagencysvagency495
    @svagencysvagency495 24 дня назад

    Rajagopal sir, you have revealed many things since last 6 months about DMK, Till now nothing was happened.... only sound no action...

  • @rajamaniraman3004
    @rajamaniraman3004 24 дня назад

    Rajagopala. Uoooo

  • @subramanianmanian
    @subramanianmanian 24 дня назад

    Ban

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 24 дня назад

    Congress not demanded.

  • @ramasamyk3364
    @ramasamyk3364 23 дня назад

    Doopmaster nothingwillhappen in t n

  • @PraDeeSa287
    @PraDeeSa287 24 дня назад

    சவுக்கு சங்கர் காக பேசுங்கள் ஆதன்

  • @govindasamy-gi3yv
    @govindasamy-gi3yv 24 дня назад

    😮onnum vedikadhu pongappa unaku neram poganum ,
    .........
    .

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 24 дня назад

    😂😂😂

  • @electromagneton8707
    @electromagneton8707 24 дня назад +13

    ராஜு பாய் சொன்னது எதனா நடந்து இருக்கா ? 🥲

  • @abdulmajeeth1259
    @abdulmajeeth1259 23 дня назад

    Rasagopalan no one culprit useless he is mad

  • @muthukarthi007
    @muthukarthi007 24 дня назад +6

    சிறந்த விளக்கம் ஐயா....

  • @kannanchari5069
    @kannanchari5069 18 дней назад

    chumma reeeeel udaadheenga iyere

  • @sivaramansubramanian389
    @sivaramansubramanian389 24 дня назад

    Why will Delhi decide in DMK affairs? No gossip please... let's speak of reality.

  • @cbek7767
    @cbek7767 23 дня назад

    Totally unqualified people in power with just dynasty will spoil the whole state development.

  • @sivaprakash3459
    @sivaprakash3459 22 дня назад

    In Election Campsign Delhi CM Kejriwal alkegrd that in Prison tjhough being chronic diabetic medication too restrict on him.

  • @venkatsubbankangayam4287
    @venkatsubbankangayam4287 24 дня назад

    Nothing will happen

  • @RGRajan-or4qt
    @RGRajan-or4qt 24 дня назад

    😅😅😅😅

  • @suganthisundarlal1445
    @suganthisundarlal1445 24 дня назад

    Buruda uncle. Neenga sonnathil iduvarai yedavathu nadanthirukka?

  • @mytripmyroute9643
    @mytripmyroute9643 22 дня назад

    Yabaaa mudila.....90% Peela, uruttu?

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 24 дня назад

    Sowmya will not be givem ministerial position. Mr. Anbumai will be made a Minister through RS to reduce pressure on Annamalai's cabinet in TN in 2026.

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 24 дня назад

    ரொம்ப போர் அடிக்கறார்

  • @purushothamanm2747
    @purushothamanm2747 24 дня назад

    Scandal means govt involved In corruption nepotism favoritism involving criminal conspirecy nepotism and not and doesn't include drug peddling a crime caused by person or group of person committed against public interest policy and become an offence when govt inactive in any form

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 24 дня назад

    இந்த மனுஷன் பெரிய புருடா விடுவார்

  • @venkateshbabul
    @venkateshbabul 24 дня назад

    He is a Delhi Saukku Sankar, neerla patha mathriye pesuvar😂😂😂

  • @duraipandian1652
    @duraipandian1652 23 дня назад

    நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவது எல்லாத்துக்கும் தெரியும் இவர் என்ன சொல்வது டெல்லி😢யில் பிஜேபி எத்தனை சீட் வரும் என்று சொல்லட்டும் சொல்லட்டும் விமர்சனம்

  • @VelusamyT-vh3ij
    @VelusamyT-vh3ij 24 дня назад

    Endia bubble mne other countries muthlitu co cm .

  • @sundararajank7853
    @sundararajank7853 24 дня назад

    Suppose dmk get only 15 will dmk go for chances. So nothing can be said today.. wait.

  • @kandadairanganathan2551
    @kandadairanganathan2551 24 дня назад

    Nothing will happen in Tamil Nadu since bjp good share in Tamil Nadu

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 21 день назад

    நீர் இப்படியே குசுவிட்டு பயமுறுத்தும் 😆😆😆👏😆😆😆😆😁😁😁😁😁😄😄😄😄😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ThangarasuS-zt5ht
    @ThangarasuS-zt5ht 24 дня назад

    June 4 ku piraku governor rajinamathan pannaventum

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd 24 дня назад

    30000 kodi PTR pesiyathu,ndavdikai edupparkala?

  • @sundararajank7853
    @sundararajank7853 24 дня назад

    TN CM wonot dissolve assembly because president rule varum . CM will not be allowed continue as caretaker govt

  • @subramaniank9476
    @subramaniank9476 24 дня назад +4

    BJP govt will not take action on state govt misdoings - this is Modi guarantee 😂 ( past experiences)

  • @amazingsky8986
    @amazingsky8986 23 дня назад

    P

  • @geeaaarr2352
    @geeaaarr2352 24 дня назад

    Court already rewarded its verdict on the constitutional role of a Governor and given scathing attack on him. He has to roll over his stretched tails and play low profile within the state .If he acts anything against the guidance it is sure that he will be punished by the state people

  • @cbek7767
    @cbek7767 23 дня назад

    For God's sake, Prashanth Kishore must not spoil Tamilnadu again by helping a looting politicians.... It is a very very big and huge karma for PK if he does so for his whole generation when doing for money sake.

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 24 дня назад

    RAJAGOPAL IYAR OPINION NEXT PM YOGI DIÇULOR?

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 24 дня назад

    உயர்ந்த விருதான 'ஸ்ரீ' பரிந்துரை செய்ய டெல்லி விரைந்திருக்கிறார். வரும் தேர்தலில் பிஜேபி வெற்றி பெறாவிட்டால் யார் கொடுப்பார்கள் என்கிற பயம் காரணமாக.

  • @kperumalraj6723
    @kperumalraj6723 24 дня назад

    Sri Rajagopal, Modi mupth bharath/sarkar banegi. Na BJP mupth bharath. Jai Shri Ram Jai Jawan Jai kissan jaihind.

  • @mrudayashankar
    @mrudayashankar 22 дня назад

    I don't know why you are taking an interview from this man . Time wast.

  • @P.chandrasekeren-vc7hx
    @P.chandrasekeren-vc7hx 24 дня назад

    Uodhaya.soonniyamaa.kadalkarrayil.eathana.peaano.😂🎉😢😮😅

  • @sridhark510
    @sridhark510 24 дня назад

    சொல்வது எதுவுமே நடக்க போவதில்லை..எல்லாம் ...புஸ்ஸ்ஸ்...
    சும்மா வெட்டி அனுமானங்கள்...
    வெட்டி பேட்டி..

  • @user-sf3kr4sc6b
    @user-sf3kr4sc6b 23 дня назад

    his interview total fake

  • @gopalankannan1102
    @gopalankannan1102 24 дня назад

    மாமா, செம உருட்டு.