பிறந்த காரணம்? பிறப்பின் லட்சியம்? அறிய முடியும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Astro Brindha 7373092818
    • Astro Brindha talks ab...

Комментарии • 450

  • @kprakashish
    @kprakashish 4 года назад +5

    free will என்பது மாயை ஒவ்வொரு அனுவின் அசைவும் முன்பே நிச்சியக்கபட்டவை !
    ஜோதிடக்கலை மூலம் அவற்றை முன்பே அறிவது பலசமயம் வரமாக இருந்தாலும் பலரை நல்வழிபடுத்தினாலும் அவையும் நிச்சியக்கபட்டவையே !
    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !
    நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !

  • @venkataramanreddy8434
    @venkataramanreddy8434 4 года назад +6

    நீங்க லக்னம் னு ஆரம்பிக்றதுலேர்ந்து என் ஜாதகத்தை அப்படியே ஒப்பீடு செஞ்சு வந்தேன். இந்தப் பிறவியில் என் எண்ணங்கள், செயல், நோக்கம் எல்லாம் பொருந்தி வருது. மிகப் பெரிய அறிவு ஜீவி மேடம் நீங்க. உங்களையெல்லாம் என் வாழ்நாள்ல சந்திச்சதெல்லாம் நான் செய்த பாக்யம் தான் மேடம்.

  • @shyam2393
    @shyam2393 3 года назад +3

    மேடம் உங்களைப் போல் ஒரு நல்ல ஜோதிடர் இந்த கலியுஹத்தில் இருந்தால்தான் நல்லது. ஜோதிடத்தை நம்பாதவர்கள் கூட நம்புவார்கள். ஜோதிடம் இந்த பிரபஞ்சதுக்கே முக்கியம். எனக்கு ஜோதிடம் றொம்ப பிடிக்கும் .

  • @gayathrir7053
    @gayathrir7053 4 года назад +6

    ஜோதிடம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் படியாக மிகவும் அழகாக, தெளிவாக சொன்னதற்கு நன்றி

  • @venkatesanpandiyan9721
    @venkatesanpandiyan9721 4 года назад +11

    மிகவும் பயனுள்ள காணொளி இதேபோல் உங்கள் சேவை தொடரட்டும் Madam நீங்க வேற LEVEL Super வேற LEVEL😊👍

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 года назад +8

    வணக்கம் மேடம்.
    பிறந்த காரணம் பிறப்பின் லட்சியம் அறிய முடியும் என்ற தலைப்பில் உதாரண ஜாதகம் சொல்லி மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள் மேடம் நன்றி.

  • @sasee1974
    @sasee1974 Год назад +1

    எல்லாம் வல்ல இறைவன் அருள் பரிபூரணமாக கிடைப்பதாக... குரு வணக்கம்.

  • @daddymobilecarspasince2017
    @daddymobilecarspasince2017 4 года назад +2

    நன்றி அம்மா இந்த நான்கு நாட்களில் இந்த video vai
    100 முறை க்கும் மேல் பார்த்தேன் அதன் பின்னர் தான் எனக்கு ஒரு தெளிவு பிறந்தது actualla ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது நான் 9.1.1989 10.30pm சிம்ம லக்னம் சுக்ர தோசம் பெற்ற திருவோணம் நட்சத்திரம் மகர ராசி லக்னத்தில் கேது லக்னம் நின்ற புள்ளி பூரம் சுக்ரணின் natchatram சுக்ரன் நிற்பதோ ஐந்தாம் பாவம் பூரட natchatram அது மட்டுமா சுக்ரணுடன் சனி மற்றும் என் லக்ன அதிபதி சூரியன் நிர்பதோ மூலம் கேது natchatram 9m பாவமான மேஷத்தில் செவ்வாய் நிற்கும் natchatram அஸ்வினி கேதுவின் natchatram மற்றும் 10m பாவம் தொழில் குரு வக்ரம் நிற்பதோ கிருத்திகை சுக்ர natchatram உண்மையில் எனக்கு தலையே சுற்றி விட்டது என் குடும்பத்தில்
    மூன்று தலைமுறை முன்பே குலதெய்வம் தெரியவில்லை என் பெற்றோர் சிறு வயதில் மரணம் குடும்பத்தில் uniform job dhan அதிகம் நான் உட்பட ஆனால் தற்போது நான் சொந்த தொழில் செய்கிறேன் car wash மற்றும் polish என்னை அறியாமல் யாரிடமும் வேலை பழகாமல் நானே பழகி செய்து வருகிறேன் என் சொந்த தொழில் ஆரம்பித்த பிறகு தான் வாழ்க்கை பற்றியும் ஆன்மீகம் பற்றியும் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது என்று நினைக்கிறேன் இதில் உங்கள் பங்கு ரொம்பவும் பெருசு ரொம்ப நல்லா இருக்கணும் நீங்க இதில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் என் தொழில் தான் எனக்கு கர்மா clains செய்யும் வழி மற்றும் நான் செல்லும் பாதை சரியாக தான் உள்ளது என்ற நம்பிக்கை வந்து விட்டது நான் சொந்த தொழில் ஆரம்பித்த கடந்த 5 வருடத்தில் எனக்கு தெரிந்து மனதார எந்த பாவமும் செய்ய வில்லை நிறைய ஆன்மீகம் சார்ந்த விஷயம் மட்டுமே செய்து வருகிறேன் நான் வேலை செய்த வரை கோவிலுக்கு கூட சரியாக சென்ற தில்லை நிறைய பாவமும் செய்துள்ளேன் ஆனால் தற்போது தொழில் விசயமாக நிறைய பேருக்கு உதவுகிறேன் இதில் என்ன twist என்றால் எனது மகன் கன்னி லக்னம் அவருக்கு 9m paavamana தந்தை ஸ்தனமோ ரிஷப மாக வருகிறது அதில் சுக்ரன் இருக்கிறார் அவனுக்கு ஜாதகம் பார்த்த ஜோதிடர் அவருக்கு சுக்ர திசை வரும் போது உன் குடும்பத்தின் தல எழுத்தே மாறும் என்றார் எனக்கு அப்போது புரிய வில்லை இப்போ புரிகிறது தோசம் எப்டி வரமாக மாறும் என்பது
    என்னை உணர வைத்த மைக்கு மீண்டும் ஒரு நன்றி அம்மா

  • @yavanasri
    @yavanasri Год назад

    அற்புதமான விளக்கம் 🙏 அறிவியல் ரீதியாக விளக்கி‌ இருக்கிறீர்கள் அறிவியல் ரீதியாக கேள்வி பதில்கள் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivajijojodaeganesh7786
    @sivajijojodaeganesh7786 4 года назад +9

    The soul itself will guide for whatever it has to experience.

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 2 года назад +1

    டீச்சர் ஆக வரவேண்டியவர் நீங்கள்!!!!

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 3 года назад +1

    அது எப்படி பார்க்காமலேயே கோர்வையாக, தெளிவாக, ஏற்ற இறக்கங்கள் குரலில் காண்பித்து பேச முடிகிறது தாயே?!

  • @KavinsandroneBVkavin
    @KavinsandroneBVkavin 3 года назад

    வணக்கம் மேடம் பிறப்பிற்கான காரணமும் இலட்சியத்திற்காக காரணமும் என்னுடைய ஜாதக கட்டத்தில் அதை இலக்கணம் அதை அமைப்பு இருக்கிறது நீ சொன்ன விளக்கம் ரொம்ப அருமையாக உள்ளது ரொம்ப நன்றி

  • @mahakalivealmuruganvealmur6786
    @mahakalivealmuruganvealmur6786 2 месяца назад

    வணக்கம் மாம் நான் ஒவ்வொரு ஜோதிடரிடம் கேட்கும் முதல் கேள்வி இதுதான் இதுவரை இதற்கு யாரும் பதிலளிக்கவில்லை

  • @mkjmsms5618
    @mkjmsms5618 3 года назад +1

    பிறப்பின் காரணம் மிக அருமையான விளக்கம்

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 3 года назад +6

    அறிவு அழகு ஒன்றாக இருக்கு நீங்க மட்டும் 👌🙏🌹🤘👍

    • @kodiguru9118
      @kodiguru9118 3 года назад

      Alagu arivu yayyaadi ithuve alagunna appa alaga ennanu solla thambi .Unga rasanai super thambi. Kan dactoridam sellavum.

    • @happyhappy-ql5ny
      @happyhappy-ql5ny 3 года назад +2

      @@kodiguru9118 அன்பான மக்கள் அழகு தானே.....

  • @anjush6030
    @anjush6030 4 года назад +6

    Madam you look like Film actress Jyothika .U pinned ur hair Thats nice

  • @balamanickam6609
    @balamanickam6609 2 года назад +1

    பெரும்பான்மையான மக்கள் இதை அறியாமலேயே மரனித்து விடுகின்றனர் இதன் விலைவு என்ன பதில் எதிர்பார்க்கிறேன்

  • @kanchanasingaravelu2203
    @kanchanasingaravelu2203 3 года назад +1

    You look very bright mam.

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Год назад

    Purpose of life in one strong message! I was able to envision my full life cycle with just this one video. Amazing work mam!
    Knowing this clearly will prevent us from running in circles without a scope!

  • @akshayasaravanraj9955
    @akshayasaravanraj9955 4 года назад +6

    மேடம் இந்த 46 வயலில் இப்படிப்பட்ட ஓரு நல்ல ஜாதகறை பார்ப்பதற்காக நன்றி

  • @jothimanoj1026
    @jothimanoj1026 4 года назад +2

    Mam aadi masam boy baby porakalama pls solluga

  • @balamanickam6609
    @balamanickam6609 2 года назад +1

    அருமையான தலைப்பு நன்றி

  • @naturelover6396
    @naturelover6396 4 года назад +2

    Good Afternoon Madam....By this video my karma decision planet is Kethu ...because lagna nakshatra is magham, Moon in Moolam and kethu in Katagham ayilyam(12th Place) and in Navamsa Moon in Aeries Ashwini...All three possibilities are with Kethu...I think in last jenman I was a sanyasi. .

  • @thineshkumar4779
    @thineshkumar4779 4 года назад +6

    பிரிந்தா மேம் வணக்கம். நான் மிதுன லக்னம் திருவாதிரை லக்ன நட்சத்திரம். ராகு 7ல் மூலம் நட்சத்திரத்தில் இருக்கிறார். நான் திருமணம் செய்ய வில்லை என்றால் எனக்கு கர்மகணக்கு ஆரம்பிக்காது அல்லவா.

  • @prabhudass4027
    @prabhudass4027 4 года назад +7

    அப்படியேஉண்மைமேடம்.அண்ணன்மனைவி.கேட்டைநட்சத்திரம்

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 3 года назад +1

    கணவன் மனைவி உறவு முன் ஜென்ம த்து பந்தமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? சிலர் பேசினால் நம் கருத்துடன் ஒத்துபோவர்கள், சிலர் பேச அரம்பித்தலே நம்மை பிடிக்கதாமாதிரி பேசுவார்கள். இதுவும் நம் முற்பிறவி யின் தொடர்பா?

  • @priyareddy3295
    @priyareddy3295 2 года назад

    Very complicated science madam!! To all genuine astrologers, my sincere wishes 🙏

  • @natarajankandaswamy7207
    @natarajankandaswamy7207 4 года назад +1

    தெளிவு தெளிவு தெளிவு,, அருமை, உள்ளங்கை நெல்லிக்கனி போல...

  • @tttddd5008
    @tttddd5008 3 года назад +1

    வீடியோல மட்டும் தான் நல்லா பேசுறாங்க.....நேர்ல பலன் சொல்லும்போது அவ்ளோ திருப்தியா இல்ல, சரியா சொல்லல

  • @tocdude5834
    @tocdude5834 4 года назад +4

    Thank you for the Tamil update . . . . Very good information . . . can you please elaborate on Kala Sarpa Yogam/Dosam . . if it is true or is it a persons Karma? . . . Thank you!

  • @bhuvanavenkat9612
    @bhuvanavenkat9612 3 года назад

    அக்கா உங்க வீடியோ பார்த்தால் பரிட்சைக்கு வரும் கேள்வி அனைத்தும் தெரிந்து அதற்கான் பதிலை மட்டும் படித்தால் போதும் வெற்றி நிச்சயம்அந்தளவுக்குநம்பிக்கைதருகிறதுநன்றி அக்கா

  • @karthi4967
    @karthi4967 Год назад

    அனைத்து ஆத்மன்க்கும் ஒரே இலக்கு இறைவனுடன் ஒன்றாக கலபப்பதே என்பது எனது கருத்து

  • @gayathrip5459
    @gayathrip5459 4 года назад +2

    Thanks for timely help(actually it is not a help.. It is a highly precious words from divine) ultimate information for my situation.. Mine is kettai with viruchigam along with kanni Lagna... Samaalikka mudiyala.. Bless you🙌🙏

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 3 года назад +2

    Your Explanation is Really Superb! Awaiting for your information of Visakam, Thulam Meena Lagnam Combination details Mam 🙏🎼🎤Singer JB Vadapalani Chennai.

  • @ilakkiyamanivannan4725
    @ilakkiyamanivannan4725 4 года назад +1

    Thank you so mach very useful video. Naa unga video's yellam onnu veetama pathdhuttu irukkeen.naa Astrology course pannittu irukkeen.Really very useful to mee.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 7 месяцев назад

    வணக்கம்
    23/2/2024
    ஓம் நமசிவாய
    ஓம் சிவாயநம
    ஓம் சரவணபவ
    ஓம் நமோ நாராயணாய

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj 4 года назад +8

    மீனம் லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை ஆறில் குரு புதன் சூரியன் நான்கில் செவ்வாய் கேது ஏழுலில் சுக்கிரன் பத்தில் ராகு மகரத்தில் சனி வக்ரம் என் பிறப்பின் லட்சியம் என்ன மேடம்???-?

  • @padmamuralitharan9440
    @padmamuralitharan9440 5 месяцев назад

    Dear madam thank u for this information , after hunting for information for so long , today only I could see this information, thanks once again this will help me a lot to realise myself in this present life and to go on for attaining Moksha 🙏🙏🙏

  • @subbaiahji2994
    @subbaiahji2994 4 года назад

    மிக எளிமையான விளக்கம் சகோதரி நன்றி. உங்கள் ஜோதிட பணிவளர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

  • @arthiari589
    @arthiari589 4 года назад +2

    Ungala specs illama paka superb irukinga.. Keep rocking ur transformation is super

  • @selvamanisubramaniam2783
    @selvamanisubramaniam2783 3 года назад +3

    Thank you ma'am. A lot of good information provided for us. May god bless you ma'am.

    • @parvathig6254
      @parvathig6254 3 года назад +1

      Mam sima rasi mesha laknam pora nachathiram pls explain

  • @mahalakshmi7636
    @mahalakshmi7636 4 года назад +6

    My daughters old pattupavadai....my relations are asking...they are well off to buy many new dress...is it ok to give them....

  • @kalyanasundaramv6991
    @kalyanasundaramv6991 4 года назад +1

    பிறப்பின் காரணம்... மிக அருமையான பதிவு.

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 4 года назад

    வணக்கம் மேடம் பிறந்த பிறப்பு ரகசியம் எதற்காக பிறந்தோம் என்பதற்கான விளக்கங்கள் புதிதாக கற்றுக் கொண்டு இருக்கும் ஜோதிடர் ஆய்வாளருக்கு ஒரு நல்லதொரு கருத்தை சொன்னீர்கள் மிகவும் நன்றி மேடம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஜோதிடம் கற்று கொண்டிருக்கிறேன் நான் நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஜாதகம் அது உங்களுடையது மேடம் என்னுடைய ஜட்ஜ்மென்ட் கரெக்டா ஆய்வு ஜாதகத்தில் நீங்கள் கூறியது அனைத்தும் உங்களுக்குப் பொருந்தும் அது உங்களுடைய ஜாதகம் இது உண்மையா கூறுங்கள் நான் ஜோதிடனாக அறிந்தது நன்றி நன்றி வணக்கம்

  • @Rubesh12feb
    @Rubesh12feb 4 года назад +6

    Exact definition thank you so much mam.,🙂🤝

  • @Sharmila1968
    @Sharmila1968 4 года назад +2

    ஒரு சிலர் தான் செய்யும் தவறுகளை நியாய படுத்துகிறார்கள், மற்றவர்களுக்கு புத்தி சொல்கிறார்கள், இவர்களுக்கெல்லாம் என்ன கர்மா இருக்கும் அம்மா 😭🙏

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 года назад

    அம்மா எதுவுமே புரியவில்லை நீங்க சொல்ரதை வச்சி எந்த ஒரு ஜதகத்திலும் பலன் எடுக்க முடியவில்லை ஒரு ஜாதகத்தை பதிவிட்டு விளக்கம் சொல்லலாமே

  • @kgfkaruppasamijothidar4537
    @kgfkaruppasamijothidar4537 4 года назад +1

    சிவாய நம

  • @saipriyha2806
    @saipriyha2806 4 года назад +1

    today only i got clear idea about vithi mathi gathi

  • @m.priyadharshinim.priyadha2604
    @m.priyadharshinim.priyadha2604 4 года назад +4

    Best vedios for learner's
    Thank you mam

  • @gnanasekaran4289
    @gnanasekaran4289 4 года назад +5

    லக்னம் ராசி ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்

  • @vaithyanathansubramanian
    @vaithyanathansubramanian 4 года назад +8

    Highly informative.Many astrologers cant tell reason for this birth and mask the information My perception level is very low to understand your fast presentation.

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi 4 года назад +1

    💐💐🙏🏻o my god my laknam thulam rasi rishbam sevai 12il

  • @beenareji5403
    @beenareji5403 3 года назад +1

    മിടുക്കീ മിടുമിടുക്കീ l love you 👍

  • @pandiyaleo
    @pandiyaleo 4 года назад

    அருமையாக புரிய வைத்தீர்கள் அக்கா , உங்களை ஒரு நாள் சந்திப்பேன் அக்கா, நன்றி .

  • @manichandran8662
    @manichandran8662 4 года назад +13

    மேடம்..ஜாதகத்தில் ஒரே கட்டத்தில் 5 அல்லது..6 கிரகம்..ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று..ஒரு விடியோ போடுங்கள் மேடம்...

    • @rameshkumar-gd4xl
      @rameshkumar-gd4xl 3 года назад

      ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் நிறைய கிரகங்கள் இருந்தால் என்ன பலன் அம்மா

    • @lakshmilatha8778
      @lakshmilatha8778 2 года назад

      @@rameshkumar-gd4xl hai sir....... ஒரு வீட்டில்.... 5 or 6 பேர் ondraaga. இருந்தா ல்...... அவர்கள் ஒரு வ ற்கு.... ஒருவர் ..... நட்பு +அன்பு கொண்டு..... போட்டி +பொறாமை.... இல்லாமல் இருந்தால்.... அந்த veettin urimai yaalar... Paadu aanathaam தான்...... அதே மாறி தான் ஜாதக தில் ..... ஒரே வீட்ல 5 or 6 gragam இருக்கும் bothu.... Avaigal ஒன்று க்கு ஒன்று pagai..... Paathagam..... நட்பு.... Neesam.... Aatchi.... Ucham...... என்று இருந்தால் அதற்க்கு thagunthaar போல் jaathagarai படுத்தி edukkum........ நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @lakshmilatha8778
      @lakshmilatha8778 2 года назад

      Thanks to astro Brindha மேடம் 🙏🙏🙏🙏🙏

  • @சுட்டிபையா
    @சுட்டிபையா 4 года назад +4

    You are great mam வாழ்க வளமுடன்

  • @vanianand6429
    @vanianand6429 4 года назад +3

    Super explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏best tutor ❤️

  • @mahaavidhyaaartsmalaysia2679
    @mahaavidhyaaartsmalaysia2679 4 года назад +7

    Can this technique be applied for navamsa D9 chart if the person is in their 30s of age? Or only to be seen in birth chart?

  • @ATM_1984
    @ATM_1984 3 года назад

    வணக்கம் மேடம்....!🙏
    என் மனதிற்குள்ளேயிருந்து கொண்டு
    ஏறத்தாழ 05 வருடங்களாகவே
    என்னை அழுத்திக் கொண்டேயிருந்த
    ஒரு வினா என்னவென்றால்,
    நான் என்ன காரணத்திற்காக
    இப் பிறவிக்குள் இணைந்தேன்....?
    என்பதாகும்.
    அந்த வினாவிற்கான விடை
    தற்பொழுது வரையிலும்
    எனக்குத் தெரியாது.
    இந்த நிலையில்,
    என் மனதை அழுத்திக் கொண்டிருந்த
    அந்த வினாவிற்கான பதிலை
    அறிந்து கொள்வதற்கான வழி
    வானியல் கலையில் உள்ளது
    என்கின்ற உண்மையைக் கூறியதற்கும்,
    அதை அறிவதற்கான வழிமுறைகளைக்
    கூறியதற்கும் மிக்க நன்றி மேடம்.
    என்றைக்கும் என் நன்றிகள்
    உங்களின் உதவிக்கு உரித்தாகுக.
    நன்றி வணக்கம் 🙏 ❤️

  • @sreejithcherry6448
    @sreejithcherry6448 3 года назад +1

    Amma romba nandri amma❤️

  • @kod3176
    @kod3176 4 года назад +2

    Dear Madam,
    I have lost my gold coins which is lost after 23rd January 2020. I saw it at home on 23rd January 2020, later it is missing.
    Please help to check dasha in astrology whether I can get back soon. I am shima rasi and also shima Latham. Magam nashcatram padam 2.
    DOB: 19.7.1977 / TOB: 8.15 am / POB: CHENNAI
    🙏🙏🙏🙏🙏
    Thank you ....

  • @senthurtraders7601
    @senthurtraders7601 4 года назад +1

    Very very good clarification mam... really so good

  • @iyswaryalogu5353
    @iyswaryalogu5353 4 года назад +3

    Clear explanation 😁💐mam

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 4 года назад +1

    Many thanks for the video madam
    Good explanation and very useful to us

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam 4 года назад +1

    Thanks for your reminder,and clear presentation madam we are know to all about destiny

  • @indrasriram5748
    @indrasriram5748 2 года назад

    சந்திரன் ‌7.ம்அதிபதி கேதுசாரம் கேதுசந்திரன் இருக்கும் வீட்டிற்கு6ம்வீட்டில்..நான். ஜோதிடம் மூலிகைவைத்யம் பன்னுகிறேன்,..தொழில் முன்னேற்றம். இல்லை மேடம். நன்றி வணக்கம்

  • @senthilkumars3086
    @senthilkumars3086 3 года назад +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @kannanprabhakar
    @kannanprabhakar 4 года назад +5

    Mam sila grahangal sila natchathirangaluku nanmai mattum tha seyum nu solranga athu enna nu konjam clear ah oru video la solunga mam pls...

  • @MrVedioa1
    @MrVedioa1 4 года назад +7

    அப்போ லக்னம் மகதில் இருந்தால் எப்படி எடுத்துக்கொள்வது கேது லக்னத்தில் இருந்தால் எப்படி புரிந்து கொள்வது ?

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 3 года назад +1

      எதிலும். பற்று வைக்காதீர்கள்

    • @MrVedioa1
      @MrVedioa1 3 года назад

      @@geethagshuruthi6310 மிக்க நன்றி 🙏

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 3 года назад +1

      நன்றி

  • @PariharaSthalangal
    @PariharaSthalangal Год назад

    லக்னம் மகம் நட்சத்திரத்தில் உள்ளது. கேது அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ளது

  • @dhivyam2529
    @dhivyam2529 4 года назад

    சித்திரை -பாதம் 3/துலாம் ராசி/சிம்ம லக்னம்.....கர்ம வினைகளை கூறவும்......தற்போதைய திசா புக்திகளை விவரிக்கவும்

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 4 года назад

    அழகாகவும் விளக்கமாகவும் கூறினீர்கள். நன்றி

  • @தேவசோழன்-ம6ட
    @தேவசோழன்-ம6ட 3 года назад

    எப்பவுமே வெற்றி வெற்றி அதுக்கு பணம் தேவை அப்டின்னு எண்ணங்கள் வருது. சரி பணம் அத விட்டுட்டு நம்ம வெற்றி என்ன இருக்குன்னு பார்த்த ஒரு குறிக்கோள்.. அந்த குறிக்கோள் ல வெற்றி கிடைச்ச, பணம் ,புகழ் வரும். So finally we are all want to money, or புகழ்.. இதுதா happy nu register in everyone thought. இது பொதுவான கருத்து. ஆனா துறவிகள், ஞானிகள், புத்தர், ஓஷோ, இவர்கள் பார்வையில் எல்லாம் வெற்றி அப்டிங்கரது வேர கோணத்தில் இருக்கிறதே.. .??
    சரியா இங்க ஒரு பெரிய confusion akka my life la ..
    எனக்கு 90% ஓஷோ way correct nu thought,
    இப்போ குடும்பம் சமூக நலன் சார்ந்து யோசிக்கும் போது எனக்கு குறிக்கோள், பணம் எல்லாம் தேவை.
    புத்தா சார்ந்து யோசிக்கும் போது எனக்கு குறிக்கோள் பணம் எல்லாம் தேவை இல்லை, ,, (90%)
    தேவை இல்லாத போது சம்பாரிக்க தோணவே மட்டிங்குது..
    But naa சோம்பேறி இல்ல
    குடும்பம்? இல்ல புத்தா ?
    இந்த மன நிலைய , சரியான ஒரு தெளிவாக மாற்ற ஏதாவது way, books, something suggest akka please I'm 25 old unmarried boy)17.06.11995(11.29pm) Coimbatore

  • @Thevakaran.rajagopal
    @Thevakaran.rajagopal 11 месяцев назад

    Perfect madam.ashwini 1 , kethu in 6th house

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 года назад

    நல்லது..

  • @indhuarangesan5564
    @indhuarangesan5564 4 года назад

    💯 true mam nenga solra jadhaga amaipu en daughter ku irruku thula lagnam thula rasi chiththirai natchathiram own jadhagathula avaluku medical field irruku antha field maththave kudathunu solli irrukanga..nice en daughter ku sonna yellathaium nenga ipo sollitinga true true 💯

  • @krushnakumari261
    @krushnakumari261 3 года назад

    நான் ரிஷப லக்னம்,மகர ராசி அவிட்டம்! எனக்கு விளக்கம் தர வேண்டுகிறேன் மேடம்

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 4 года назад +1

    என் னோடலக்னம்மகரம் இராசியும்மகரம்இலக்கனாதிபதி9ம்வீடானகன்னியில்பலன் கூறுங்களேன். 8.1.1981பிறந்தேதி.நீங்கள்கூறினால் பிிறவிபயனை பெற்றவளாவேன்😊

  • @jayalakshmivijayan894
    @jayalakshmivijayan894 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @cookforsingle2021
    @cookforsingle2021 Год назад

    Very nice explanation Mam. Keep it up. Thank you 🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 4 года назад +2

    சூப்பர் அக்கா அருமை தமிழில் பதிவிட்டதற்கு நன்றி....உங்கள மாதிரி நானும் அதிரடியா முன்னேறனும் வாழ்க்கைல நீங்க விஷால் சார் கூட வீடியோ பன்னும்போதுலருந்து நான் உங்க வீடியோ பாக்ரன்....நீங்க வீடியோ போடும்போது ந.நீங்க நல்லதே சொல்லமாட்டிங்களானா நிறைய பேரு கேட்பாங்க ஆனா நீங்க சொன்னது உண்மைன்னு அனுபவத்துல புரிஞ்சிருக்கும் உங்க சேவை தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் ..உங்க அஸ்வினி யோட தொடர்பு எதுலயோ இருக்குன்னு நினைக்றன்...

    • @abinashc3919
      @abinashc3919 4 года назад

      True bro..enakum ivangala starting le pudikla..but aprm than purinjidhu..She s doing so well

    • @karuniyaaraizen9712
      @karuniyaaraizen9712 4 года назад

      Amma enoda son 23 vayasu aguthu avan9da jathagam vunga watsup ku anupure avanuku ena wk kidaikum

    • @karuniyaaraizen9712
      @karuniyaaraizen9712 4 года назад

      Konjam pl amma vilavariya anupunga vunga a.c money anupidurega amma

  • @natarajana3104
    @natarajana3104 4 года назад

    மேடம் வணக்கம்
    நீங்க really Great.
    Madam kindly explain the 1.2.3.....12 pavagha nature.
    Eg : 7 th.means .. Samugam , hosband/ wife
    etc. Pls give detailed vedio because in Veda jothidam 6 place means adimai thozhil but in DNA ASTROLOGY YOU ARE EXPLAING AS DIFFERENT.
    PLEASE MAME DO A VIDEO FOR THIS.
    WAITING
    DON'Tஏமாற்றிவிடாதீங்க.
    நான் உங்கள் ஜோதிட ரசிகன்.

  • @venkataramanreddy8434
    @venkataramanreddy8434 4 года назад +1

    நீங்க தீர்க்காயுள் பெற்று 16 வகை செல்வங்களோடு வாழனும் மேடம்.

  • @Rubesh12feb
    @Rubesh12feb 4 года назад +1

    வணக்கம் Mam, என்பெயர்:கு.ரூபேஷ், பிறந்ததேதி:12-Feb-1996 பிறந்தநேரம்:அதிகாலை 5:40 AM பிறந்த இடம்:செங்கல்பட்டு என்னுடைய ஜாதகத்தை பரிசீலித்து பொது நலன்களை கூறுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.,

  • @gomethakavelapm5866
    @gomethakavelapm5866 3 года назад

    ஜோதிடம் பார்த்கும் பொழுது ஜோதிடர் தனது கர்மாவை கேட்டால் சொல்வார்களர?
    அப்படி மறைந்தரள் என்ன செய்வது,

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 года назад +2

    Madam நான் பிறந்த லக்ணம் மிதுனம் . லக்னம் நின்ற நட்சத்திரம் திருவாதிரை ராசி அதிபதி நின்ற நட்சத்திரம் சுவாதி லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் சுவாதி மேடம் எனக்கு எந்த கர்மா உள்ளது

  • @pmurali3379
    @pmurali3379 4 года назад +2

    அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @veeramanidmk5921
    @veeramanidmk5921 4 года назад +2

    சிறுவயதிலேயே தலைமுடி உதிர்வுக்கு ஜாதக ரீதியான காரணம் மற்றும் தீர்வு சொல்லுங்கள் மேம் ஒரு வீடியோ போடுங்க மேம்

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  4 года назад +2

      இதை பற்றி already சொல்லி ஆயிற்று. Immunity video பாருங்க

  • @monikvisahankuzhali6744
    @monikvisahankuzhali6744 3 года назад

    Mam unga sevai palaandu vazhanum jothidathil miga peria nilaiyai adaiya valthukal ungalai ulaham thirumbi paarkum

  • @kavithasenthil7108
    @kavithasenthil7108 4 года назад +1

    Very useful video mam.tq

  • @manimegalai7428
    @manimegalai7428 3 года назад

    Intha oru video pothum madam vaazhkaiya purichika.👌

  • @PandiyaRajan-oo1ef
    @PandiyaRajan-oo1ef 5 месяцев назад

    Ariya thahaval nandri

  • @umasivakumar298
    @umasivakumar298 4 года назад +1

    ரேவதி நட்சத்திரம் மிதுன லக்கனம் plz ethai sollunga plz நான் Eppa 10th padikkuran plz ....sollunga

  • @sriparvathi3090
    @sriparvathi3090 4 года назад +3

    Thank you'🙏🏻🙏🏻🙏🏻

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +1

    Madam, clear explanation🙏🙏

  • @sureshsuresh-yn4dw
    @sureshsuresh-yn4dw 2 года назад

    வணக்கம்மேடம்எனக்குஜாதகம்தெறியவில்லைநான்எப்படிஎனதுகர்மாவைகலிப்பதுசொல்ங்கமேடம்பிறந்ததேதி12.5.1985

  • @kavi5creationscorpio485
    @kavi5creationscorpio485 4 года назад

    I'm thulam lagnam,,,, Super mam,,,, thankq for information

  • @aks2571
    @aks2571 4 года назад

    Recently missed ur style and passion in the latest videos......