எவ்வளவு அழகான, நேர்மையான நேர்காணல். ஒவ்வொரு கேள்விக்கும் பத்மா சுப்ரமணியம் அவர்கள் நிதானமாகவும் தெளிவாகவும் பதில் சொல்லும் பாங்கே மிகவும் அழகு. புரட்சித் தலைவரின் அரும்பெரும் குணங்களை விவரித்து, மஹாபெரியவாவைவிட வேறொரு சர்டிபிகேட் வேண்டுமா என்று கேட்டது மிகவும் சிறப்பு. நன்றி அம்மா, தாங்கள் இறைவனின் அனுக்ரஹத்துடனும் மஹாபெரியவா அருளாசியுடனம் நோய் நொடியின்றி மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ வேண்டும். பொன்மனச்செம்மலின் அருமை பெருமைகளை இன்னும் நிறைய சொல்ல வேண்டும். நான் தங்களை மஹாபெரியவாவை தரிசிக்க சென்றிருந்த போது மடத்தில் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.
❤உங்கள் நாட்டியங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து வருடத்திற்கு ஒரு முறை திரையரங்குகளில் திரையிடப்படவேண்டும் என்பது பரதம் என்றால் என்ன என்பது தெரியாத ரசிகை இலங்கையில் முதலாவதாக திரையிடப்படவேண்டும் அவா ஆசை❤❤❤❤
I expected question " Nadigar thilagamum , nattiya sasthramum " you asked, Thank you Mr. Chitra sir. Still need to know why she not released that video. If possible can you ask her, when can expect that video.
எவ்வளவு அழகான, நேர்மையான நேர்காணல். ஒவ்வொரு கேள்விக்கும் பத்மா சுப்ரமணியம் அவர்கள் நிதானமாகவும் தெளிவாகவும் பதில் சொல்லும் பாங்கே மிகவும் அழகு. புரட்சித் தலைவரின் அரும்பெரும் குணங்களை விவரித்து, மஹாபெரியவாவைவிட வேறொரு சர்டிபிகேட் வேண்டுமா என்று கேட்டது மிகவும் சிறப்பு. நன்றி அம்மா, தாங்கள் இறைவனின் அனுக்ரஹத்துடனும் மஹாபெரியவா அருளாசியுடனம் நோய் நொடியின்றி மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ வேண்டும். பொன்மனச்செம்மலின் அருமை பெருமைகளை இன்னும் நிறைய சொல்ல வேண்டும்.
நான் தங்களை மஹாபெரியவாவை தரிசிக்க சென்றிருந்த போது மடத்தில் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.
எங்கள் ஊர் நாகையில் பிறந்து பரதநாட்டியத்தில் உலகம் எங்கும் புகழ் பெற்ற அன்பு அக்கா பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
பத்மா சுப்ரமணியன் அவர்கள் சொல்லும் ஒவ்வொன்றும் ஆதார பூர்வமாக சொல்வார். அழகாக விளக்குவார். நாட்டீய உலகின் பொக்கிஷம் அவர் என்றால் மிகையில்லை.
அம்மா வணக்கம் உங்களைப் பற்றிய பேட்டி அருமை நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்... நன்றி அம்மா
Bharatanatyam=Padmasubramaniam madam.. great and superb interview chitra sir..
அம்மா வாழ்க
Wonderful interview👍 Eagerly waiting for Part 2. Love u Mam ❤️
Excellent dancer i love her dance,
Thank you Chithra Sir,
Please interview with Hindi actress Rekha, Hema malini & Vaijanti mala
❤உங்கள் நாட்டியங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து வருடத்திற்கு ஒரு முறை திரையரங்குகளில் திரையிடப்படவேண்டும் என்பது பரதம் என்றால் என்ன என்பது தெரியாத ரசிகை
இலங்கையில் முதலாவதாக திரையிடப்படவேண்டும் அவா ஆசை❤❤❤❤
Padma mam super interview legend classic dancer no body fill her place god bless her
What Dr Padma said about Sankrit is so true. But people do not have guts to accept
What a knowledge ❤❤❤
nice interview, great dance exponent
👌👌👌👌👌❤️
❤❤❤❤❤super gbu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அடுத்ச எபி சோடீற்கு வைட் பண்ணிக் கொண்டீருக்கிறேன். அருமை
Great mom
சிறப்பான பேட்டி
👏👏👏
பணத்திற்கும் புகழுக்கும் மயங்காத பண்பான பெண்மணி
நாட்டியம் கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற legend.
🌷🙏🌷
I expected question " Nadigar thilagamum , nattiya sasthramum " you asked, Thank you Mr. Chitra sir. Still need to know why she not released that video. If possible can you ask her, when can expect that video.
I too mentioned about this in some other related videos about Dr.Sivaji Ganesan. All the ardent fans of Sivaji are eagerlywaiting to view the same.
Playback speed *1.25
இது டூ மச் 😮😮😮😮😮😮😮😮
ஒங்கள ஆட்டய போட பாத்துறுக்கான் அந்த காமக் கொடூரன் நீங்கள் நைசாக தப்பித்து விட்டீர்கள்
மொழி வரலாறு தெரியாம பிதற்றிக் கொண்டு இருக்கிறார்.
unakku terintha sollunga
@@sareshsangi4351sir, world literary accepted Tamil is elder to Sanskrit
@@sareshsangi4351 Your name says it all.
@@Śiśna3633Your name also does the same.
Face lift panni irukku.
Very good interview .....
போயிருந்தா போட்டுருப்பான்
எம்ஜிஆர் உங்களை முடிக்க நினைத்தார் நடந்ததா