தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடல் வரிகள்: நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! இந்த தமிழ் தாய் வாழ்த்தில் உள்ள ஆன்மீக வரிகளை நீக்கி திருத்தம் செய்தது திரு. கருணாநிதி அவர்கள், இது தான் திராவிட மாடல். ஆன்மீகம் பிடிக்காது, ஆன்மீகத் திலிருந்து கிடைக்கும் பணம் மட்டும் வேண்டும்.
!!உங்கள் மகா விஷ்ணு ,தாயோடு உடல் உறவு கொள்வது தவறில்லை என்றும் ,மனைவி மற்றவரோடு உறவு கொள்வதை கண்டும் காணாமல் இருப்பவனே உண்மையான கணவன் என்றும் கூறுகிறான் !!! மேலே சொன்னவை அனைத்தையும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புவோமாக !!!
ஏன் குழந்தைகள் மேல் தினிக்கிரீர்கள், முதலில் தேவை பட்டால், நாம் கற்று கொள்வோம், பிறகு குழந்தைகளுக்கு கற்று கொடுப்போம். அனைத்தையும் குழந்தைகள் மேல் தினிக்காமல் நாமும் ரெடி ஆனால் இந்த சமுதாயத்திற்கு நல்லது என்று நினைக்கிறேன்.
As per devi priya, I am very clear to understand the topic. Earlier I incomplete, now I am cent percent complete to understand the lord iraivan with ref to thirukural. Thanks to writer devipriya sir and dinamalar and this channel.
வாழ்க்கை யை சொல்லித்தரவேண்டியது எங்கள் வேலை இல்லை என்று ஆசிரியர் கூறியது யாரும் பேசவில்லை. பெற்றோர்களே நம்ம பிள்ளைகளை நாமே பார்த்துக்கொள்வோம். அது நமது கடமை. பெற்றோர்கள் திருக்குறள் படிங்க. நம்ம பிள்ளைகளை நாம் அறத்தின் படி வளர்ப்போம். சமுதாயத்தை இயற்கை பார்த்துக் கொள்ளட்டும்.
சரியான பதில். பெற்றோர் திருக்குறள் கற்று அதன்படி வாழ்ந்து ரோல் மாடலாகப் பிள்ளைகளை வளர்க்கவேண்டும். 18 வயது வரை அவரவர் இறை நம்பிக்கையைப் பெற்ற பிறகே ஆன்மிகத்தை நாடவேண்டும்.
நேற்று இன்று நாளை இருப்பது உண்மை என்றால் நேற்று முற்பிறவி இன்று இப்பிறவி நாளை மறுபிறவி இதுவும் உண்மையே பாவத்தை பற்றிய விழுப்புணர்வு மக்களிடையே குறைந்த அளவு இருப்பதால் தான் பாவங்கள் பெருகிவிட்டன . எதற்காக சிறுவயதில் போதனை என்று கேட்கிறார்கள் குழந்தையாக இருந்தாலும் எல்லாமே அதற்கு தேவைப்படுகிறது உணவு உடை உறைவிடம் அன்பு அறிவு எல்லாம் அதுபோல் ஆன்மீக ஞானமும் மிகமிக அவசியம் வருங்காலத்தில் சொல்வதற்கு ஆள் இல்லாமல் சமுதாயம் தத்தளிக்க வாய்ப்பு உள்ளது
சொரணை கெட்ட இந்துக்களா. தங்கள் மதம் தங்கள் உரிமைகள் கோயில் சொத்துகள் ஏன் தங்கள் சொத்துக்களை வக்ஃப் வாரியம் அபகரிப்பது அனைத்தையும் பார்த்து கொண்டு சிறிது கூட ஈன மானம் உணர்ச்சியில் லாமல் ஜடம் போல் இருப்பதும் அல்லாமல் திரும்ப திரும்ப தஙாகளுக்கு தீமை செய்பவர்களிடமே கை ஏந்திக் கொண்டு அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள்.
திருக்குறள், திருமந்திரம், ராமாயணம், மகாபாரதம் என்று எத்தனை இலக்கியங்களில், இதிகாசங்களில் கூற பட்டிருந்தாலும் ஏற்ற தாழ்வுகள் போதிக்க பட்டிருந்தால், ஒப்புக்கொள்ள முடியாது. அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் எதையுமே ஒப்புகொள்ளவே கூடாது.
மதுவுக்கு அடிமையான மக்கள் சிந்திக்க திறனற்று வாக்களிக்கும் தற்போதைய நிலையில்,பள்ளி மாணவர்களுக்கான சுய சிந்தனையையும் கட்டுக்குள் வைக்க நடவடிக்கையாகவும் இருக்கலாம்.மொத்தத்தில் எந்த மாதிரியான புரிதலும்,ஏற்படாமல் எல்லோரும் குழம்ப வேண்டும்.
நான் ஒரு கிருஸ்தவ இருதிச்சடங்கிற்கு சென்றுள்ளேன். அங்கு Father சடங்கு செய்யும்போது சொல்கிறார் - இந்த ஆன்மா சட்டையை மாற்றுவது போல இந்த உடலை மாற்றுகிறது. அது எங்கே இருந்தாலும் நன்றாக இருக்கட்டும்... என்று கூறினார்.
Thank you Dhinamalar for this lovely relay 🎉❤ Jee ungalai Pola Naalu peru serndhal DHA indha Dravida model ku konjamavadhu puthivarum Bharat madhaki ki jai jai shree Ram
கேசர: பயோ பக்ஷ: ! - என்பது ஸாமவேத ஸம்ஹிதோபநிஷத் ப்ராஹ்மணத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனை பொருள் உணர்ந்து பயன்படுத்தினால் அஷ்டமா ஸித்தி அடைந்தவன் வானில் எளிதில் பறக்கலாம்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். The pain you inflict on others in the morn, Will come back at you on its own by eve. What else is Karma.? It is our Karma that fools are ruling this country.
அருமை மஹா விஷ்ணு பேசுவதைபோல எல்லோரும் செக்சில் இறைவனை காண வேண்டும் .பள்ளியில் பெண்குழந்தைகளிடமும் இந்த மேலான கருத்தை பரப்ப வேண்டும் மஹாவிஷ்ணுவின் மேலான செக்ஸ் நிர்வாணம் அம்மணம் போன்ற சிறந்த கருத்துகளை நம் வீட்டு பெண்குழந்தைகள் பள்ளி பெண்குழந்தைகளையும் பின்பற்ற செய்யுங்கள்
இந்து மதத்தின் சாராம்சங்களை புரிந்து கொள்ளாத இந்து மத நண்பர்கள் இருக்கும் வரை இப்படித்தான் பிரிவினை பேசப்படும் மகாவிஷ்ணு பேசிய பேச்சில் நான் கேட்ட வரையில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை ஆனால் இதை அரசியல் ஆக்க ஆக்கப்பூர்வமான செயல் நடைபெறுகிறது என்று நன்றாக தெரிகிறது எல்லாம் அவன் செயல்
Jee you are correct Dravida model in Oru kodugal policy Oru prachanaya chinadha mattra very prachanaya peridhu paduthuvadhu Bharat madhaki ki jai jai shree Ram
திருக்குறளில் உள்ள மறுபிறவி தவறு அரசு அனுமதிக்க அதிகாரம் இல்லையென்றால் திருக்குறை எரித்து விட்டு பைபிளை மேற்கோள் காட்டலாம். பாவிகளை ரட்ச்சிப்பார். ஆனால் பாவிகள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்
திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் திருவள்ளுவர் தான் வந்து சொல்ல வேண்டும் ஏன்னா திருவள்ளுவர் மகாஞானி ஒரு மகா ஞானியின் கருத்தை ஒரு மகாஞானி தான் சொல்ல வேண்டும் திருவள்ளுவர் மறுபிறவியா பிறந்து வந்து விளக்கம் சொல்லட்டும் அதுவரை பொறுமையாக இருப்போம்
Christ's explanation has deeper meaning...He never claimed credit...but wanted to make it clear that ,though born with bodily defects ,these ones can glorify the maker ( So that GOD 's glory can be manifested through them also ).
So you are saying whoever got bodily defects is the will of God to show his mercy. The preacher said it is because of Karma. If your deeds are good, then even God's intervention is not required. Correcting contact in your life will be joyful.
இஇவரே பிறக்க வைத்து எதற்கு பாவ மண்ணிப்பு கொடுகிறார்..பாவம் செய்தது ஏசு தானே?? எதை அடிபடையாக வைத்து அவர் சிலரை ஊனமாக பிறக்க வைத்து கொடுமை படுத்துகிறார்?? சரி எதையோ டீபடையாக வைத்து ஊனமாக்குகிறார்..Ok..அந்த ஊன பிள்ளையை பெற்ற பெற்றோர் எவ்வளவு மனகஷ்டம் டைகிறார்கள்..பின்னர் வழர்க்க..மருத்துவம்..அரசாங்க உதவினு எவ்வளவு நபர்களுக்கு தொல்லை...இதுவும் ஏசு அவங்ளுக்கு கொடுகிறார் என்றால்?? அவர்ளை எதன் அடிபடையில் தேர்வு செய்தார்??
சிந்தி.. ஏசு மனிதனை படைக்கிறார். ஆகவே சில மனிதனை படைக்கும் முன்பே அவன் பாவம் செய்பவனாக ..கூன் குருடு ஊனம் என தன்னால் படைக்கப்பட போகிறான் என்பதை அவனை படைக்கும் முன்பே அவனின் எதிர்காலத்தை ஏசு அறிவார். அப்படி ஏசு அவனை பாவம் செய்பவனாக ஊனமாக படைத்து விட்டு பின் ஏசுவே அவனை பாவத்திலிருந்து விடுவித்து குணப்படுத்துவாரா😢
@@KGovardhanam ஏசு இறைவன் ஏசு மனிதனை படைக்கிறார் என்கிறீர்கள் ..ஆகவே மனிதனை படைக்கும் முன்பே இவன் குருடாக ஊனமாக முடமாக படைக்கப் படப் போகிறான் என எதிர்கால நடப்பு அறிந்தவர் ஆகவே ஏசு அவனை முடமாகப் படைத்து பின் குணமாக்குகிறார் எனப் பொருள்.. இதில் லாஜிக் உள்ளதா.. அரசியல் வாதிகள் எனக்காக தீ குளி என கபட நாடகம் ஆடுவது போல உள்ளது 😭
நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் நாடுநன்றாகவும் மக்கள் நல்லவர்களாகவும் மாற இறைவன்அருள்புரியவேண்டும் நல்ல அரசியல்வரவேண்டும் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு...PLZ. SUPPORT MAHAVISHNU 100%....WHAT MAHAVISHNU PREECH IS NOT MUDA NAMBIKAI
Gana, Malaysia
தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடல் வரிகள்:
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
இந்த தமிழ் தாய் வாழ்த்தில் உள்ள ஆன்மீக வரிகளை நீக்கி திருத்தம் செய்தது திரு. கருணாநிதி அவர்கள், இது தான் திராவிட மாடல்.
ஆன்மீகம் பிடிக்காது, ஆன்மீகத் திலிருந்து கிடைக்கும் பணம் மட்டும் வேண்டும்.
!!உங்கள் மகா விஷ்ணு ,தாயோடு உடல் உறவு கொள்வது தவறில்லை என்றும் ,மனைவி மற்றவரோடு உறவு கொள்வதை கண்டும் காணாமல் இருப்பவனே உண்மையான கணவன் என்றும் கூறுகிறான் !!! மேலே சொன்னவை அனைத்தையும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புவோமாக !!!
I support Mahavishnu ❤
அருமைமான விளக்கம் அய்யா ..திருக்குறள் அனைத்து குறள் புத்தகம் குழந்தைகள் படிக்கவேணடும்...கட்டாயப்படுதத் வேண்டும் .தினம் ஓரு குறள்💐
ஏன் குழந்தைகள் மேல் தினிக்கிரீர்கள், முதலில் தேவை பட்டால், நாம் கற்று கொள்வோம், பிறகு குழந்தைகளுக்கு கற்று கொடுப்போம். அனைத்தையும் குழந்தைகள் மேல் தினிக்காமல் நாமும் ரெடி ஆனால் இந்த சமுதாயத்திற்கு நல்லது என்று நினைக்கிறேன்.
மக்களின் வறுமை , துன்பம் , நோய் எல்லாவற்றிற்கு காரணமே பாவம்தான்!
As per devi priya, I am very clear to understand the topic. Earlier I incomplete, now I am cent percent complete to understand the lord iraivan with ref to thirukural. Thanks to writer devipriya sir and dinamalar and this channel.
JAI SHRE MAHAA VISHNU ❤❤❤❤❤❤❤
Thank you Dinamalar, for bringing the very knowledgeable Devapriya sir who explains with logic and evidence. Respects to Devapriya sir🙏
Super sir Sema seepch vailga valamudan guruvea saranam mahvishunu vailga vailga
மஹாவிஷ்ணுவை ஆதரிப்போம். அருமை.
ஆமா.. ரெம்ப செக்ஸி ஆக பேசுகிறான்.
🙏@@ignatiusbabu7351
பதிவு சிறப்பாக உள்ளது. திரு தேவப்பிரியன் அவர்களது உரையிலிருந்து புதிய உண்மைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது
பள்ளியில் இனிமேல் பெரியார் கருணாநிதி புத்தகம் மட்டுமே இருக்கும். முதல் மார்க் வாங்கும் மாணவர்களுக்கு பள்ளி முடியும்வரை வாரம் ஒரு பீர் இலவசம்.
Mahavishnu pesiyathu tappu illa I support Mahavishnu I'm from Malaysia
வாழ்க்கை யை சொல்லித்தரவேண்டியது எங்கள் வேலை இல்லை என்று ஆசிரியர் கூறியது யாரும் பேசவில்லை. பெற்றோர்களே நம்ம பிள்ளைகளை நாமே பார்த்துக்கொள்வோம். அது நமது கடமை. பெற்றோர்கள் திருக்குறள் படிங்க. நம்ம பிள்ளைகளை நாம் அறத்தின் படி வளர்ப்போம். சமுதாயத்தை இயற்கை பார்த்துக் கொள்ளட்டும்.
வளர்ந்த பிள்ளை மீது கை வைக்க.............
சூப்பர் பாய்ண்ட் பிடிச்சீங்க சார்..அந்த ஆசிரியர் இது எங்கள் வேலை இல்லை என்று சொன்னார்..நானும் பார்த்தேன்
சரியான பதில். பெற்றோர் திருக்குறள் கற்று அதன்படி வாழ்ந்து ரோல் மாடலாகப் பிள்ளைகளை வளர்க்கவேண்டும். 18 வயது வரை அவரவர் இறை நம்பிக்கையைப் பெற்ற பிறகே ஆன்மிகத்தை நாடவேண்டும்.
I feel Mahavishnu is honest and sincere..He should not have been jailed..
நேற்று இன்று நாளை இருப்பது உண்மை என்றால் நேற்று முற்பிறவி இன்று இப்பிறவி நாளை மறுபிறவி இதுவும் உண்மையே
பாவத்தை பற்றிய விழுப்புணர்வு மக்களிடையே குறைந்த அளவு இருப்பதால் தான் பாவங்கள் பெருகிவிட்டன .
எதற்காக சிறுவயதில் போதனை என்று கேட்கிறார்கள் குழந்தையாக இருந்தாலும் எல்லாமே அதற்கு தேவைப்படுகிறது உணவு உடை உறைவிடம் அன்பு அறிவு எல்லாம் அதுபோல் ஆன்மீக ஞானமும் மிகமிக அவசியம்
வருங்காலத்தில் சொல்வதற்கு ஆள் இல்லாமல் சமுதாயம் தத்தளிக்க வாய்ப்பு உள்ளது
இளமையில் கல்.
உண்மை
Maha vishnu pesiathi 100/. Unmai maha vishnuku sabbort ....
Fantastic explanation I am so impressed
வாழ்க ஐயா🎉🎉🎉❤❤❤
Good 👍
மஹாவிஷ்ணு நாம் ஆதரவு தெரிவிக்காமல் இருந்தால் வருங்காலத்தில் திருக்குறளை பாட திட்டத்தில் இருந்து எடுக்க வாய்ப்பிருக்கிறது..🙏
Yes, I voted DMK all these years. But now I'll Vote BJP.
சொரணை கெட்ட இந்துக்களா. தங்கள் மதம் தங்கள் உரிமைகள் கோயில் சொத்துகள் ஏன் தங்கள் சொத்துக்களை வக்ஃப் வாரியம் அபகரிப்பது அனைத்தையும் பார்த்து கொண்டு சிறிது கூட ஈன மானம் உணர்ச்சியில் லாமல் ஜடம் போல் இருப்பதும் அல்லாமல் திரும்ப திரும்ப தஙாகளுக்கு தீமை செய்பவர்களிடமே கை ஏந்திக் கொண்டு அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள்.
திருக்குறள், திருமந்திரம், ராமாயணம், மகாபாரதம் என்று எத்தனை இலக்கியங்களில், இதிகாசங்களில் கூற பட்டிருந்தாலும் ஏற்ற தாழ்வுகள் போதிக்க பட்டிருந்தால், ஒப்புக்கொள்ள முடியாது. அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் எதையுமே ஒப்புகொள்ளவே கூடாது.
Ofcourse you are right but at the time of voting your mind will change and you will cast vote to DMK as usual, Right?.@@CHRS-ri5mf
Kavi pottal Thiruvalluvar Bjp.They are getting scared because it they do ing sinfull activities they ll punishment.
ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்
கர்மபடியே யாவும் நகரும், புரியாவிட்டாலும் இதுவே நிஜம்.....
போன ஜென்மத்தில் மகாவிஷ்ணு பாவம் செஞ்சுட்டாங்க அதனாலதான் இப்ப கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான் .ஏன்னா இதுதான் கர்மா.
I support Mahavishnu
எதிரே உள்ளவர்
மாதா பிதா அறியாதவர் அவருக்கு விளக்குவது
கருணாநிதிக்கு
தயிர்வடை,முரசொலி பற்றி விவரம் கேளுங்கள்
திருக்குறளை படிப்பவர்கள் அனைத்து குறளையும் படிக்க வேண்டும்
இந்துக் கடமைகளைச் சொல்வதுதான் திருக்குறள்!
இன்று. அறம். தர்மம்.😢கர்மா. போதித்தமுன்னொர்களை. போற்றுவோம்.
மதுவுக்கு அடிமையான மக்கள் சிந்திக்க திறனற்று வாக்களிக்கும் தற்போதைய நிலையில்,பள்ளி மாணவர்களுக்கான சுய சிந்தனையையும் கட்டுக்குள் வைக்க நடவடிக்கையாகவும் இருக்கலாம்.மொத்தத்தில் எந்த மாதிரியான புரிதலும்,ஏற்படாமல் எல்லோரும் குழம்ப வேண்டும்.
ஐயா விற் க்கு என்னுடைய நன்றிகள். நெறியாளருக்கு ஒரு குறள். தவம் செய்வார் தன்கர்மம்செவ்வார் மற்றல்லர் அவம் செய்வர் அவரவர் ஆசைக்குட்பட்டு நன்றி
எந்த ஒரு செயலுக்கும் விளைவு கட்டாயம் உண்டு என்பதை சிறு வயதிலேயே கற்றுத்தரவேண்டும்.
I support mahavishnu anna ❤❤❤
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
நான் ஒரு கிருஸ்தவ இருதிச்சடங்கிற்கு சென்றுள்ளேன். அங்கு Father சடங்கு செய்யும்போது சொல்கிறார் - இந்த ஆன்மா சட்டையை மாற்றுவது போல இந்த உடலை மாற்றுகிறது. அது எங்கே இருந்தாலும் நன்றாக இருக்கட்டும்... என்று கூறினார்.
இம்மையும் மறுமையும் மட்டுமே உள்ளது.
மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி
மற பிறப்பு உண்மை.கலி யுகம் வரையில்
I support mahavishnu ❤
What a quality time is this thank u so much
We need Thirukkural..
Its Tamil culture.
திருக்குறள் கூடாதென்றால் திருக்குறளுக்கு கலைஞர் ஏன் உரை எழுதினார்.
மஹாவிஷ்ணு ❤❤❤❤❤
Super sir Un wanted action against maha Vishnu.
Jai Sri ram I support MV and nice explanation on thruvalluvar the great and Hindu dharma(sanadhana dharma)
நீதி யோடு தமிழ் நாட்டின் மக்கள் வாழ வேண்டும் என்றால் மோடிஜி ஆட்சி வந்தால் மட்டுமே சாத்தியம்.வாழ்க பாரதம் ஜெய் ஹிந்து..
MahaVishnu spoke the complete TRUTH only.
MAhA vishnu pesiyathu thappilla avar pothuvaka pesiyathu
I support maha Vishnu
Thank you Dhinamalar for this lovely relay 🎉❤ Jee ungalai Pola Naalu peru serndhal DHA indha Dravida model ku konjamavadhu puthivarum Bharat madhaki ki jai jai shree Ram
கேசர: பயோ பக்ஷ: !
- என்பது ஸாமவேத ஸம்ஹிதோபநிஷத் ப்ராஹ்மணத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதனை பொருள் உணர்ந்து பயன்படுத்தினால் அஷ்டமா ஸித்தி அடைந்தவன் வானில் எளிதில் பறக்கலாம்.
ஈசன் அருள்வானாக
ONCE I WAS WITH MOSES.
I WILL COME ONCE AGAIN.
THESE ARE TWO EXAMPLES, JESUS HAS FAITH IN REINCARNATION !
விளக்கம் அருமை. இதைவிட விளக்க முடியாது. புரியவில்லை என்றால் மரமண்டைகளே.
இப்ப பிரச்சனையே மகாவிஷ்ணு அந்த ஆசிரியரை அடிக்க சென்றதுதான் அதற்குத்தான் அவரை சிறையில் அடைத்து உள்ளனர்....😮
அருமையான பதிவு…. 💐💐💐
அருமையான விளக்கம் 👌
அய்யா திருவள்ளூர் தெய்வ புலவர்
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
The pain you inflict on others in the morn, Will come back at you on its own by eve.
What else is Karma.? It is our Karma that fools are ruling this country.
உலகம் இயங்கும் வரை தமிழ் இருக்கும். திருக்குறள் இருக்கும். அந்த்ணர் பேசும் சமஸ்கிருதம் செத்து பலநாள் ஆகி விட்டது.
நிதர்சனமான உண்மை
நாம் அடிமைகளாக இருந்த போது வந்த மதத்தால் தான் இந்த பிரச்சினை, அல்லது நாம் சத்தம் காட்டாமல் நம்ம வேலைய பார்த்திருப்போம்
அடிமை இல்லை உங்கள் உழைப்பு மற்றும் செல்வம் திருடிய திருடர்கள் காலத்தில்
****வந்த அடிமை மதத்தால் தான் *****😂😅
அருமை மஹா விஷ்ணு பேசுவதைபோல எல்லோரும் செக்சில் இறைவனை காண வேண்டும் .பள்ளியில் பெண்குழந்தைகளிடமும் இந்த மேலான கருத்தை பரப்ப வேண்டும் மஹாவிஷ்ணுவின் மேலான செக்ஸ் நிர்வாணம் அம்மணம் போன்ற சிறந்த கருத்துகளை நம் வீட்டு பெண்குழந்தைகள் பள்ளி பெண்குழந்தைகளையும் பின்பற்ற செய்யுங்கள்
மஹாவிஷ்னுவை ஆதரிப்பவர்களெல்லாம் இது போல் செய்வார்கள் என்று நம்புகிறேன்
மிகவும் அருமையான விளக்கம் 🙏🙏👌
மறுபிறவியில் யார் என்னுடைய மனைவியாக வருவாள் இதற்கு சாட்சி வேதங்களில் இருக்கிறதா??? எங்கும் கிடையாது
💯💯💯💯👐👐🙏🙏🙏🙏
அருமையான விளக்கங்கள்.
இந்து மதத்தின் சாராம்சங்களை புரிந்து கொள்ளாத இந்து மத நண்பர்கள் இருக்கும் வரை இப்படித்தான் பிரிவினை பேசப்படும் மகாவிஷ்ணு பேசிய பேச்சில் நான் கேட்ட வரையில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை ஆனால் இதை அரசியல் ஆக்க ஆக்கப்பூர்வமான செயல் நடைபெறுகிறது என்று நன்றாக தெரிகிறது எல்லாம் அவன் செயல்
Very nice explanation
நெறியாளனே நீயூம் ஒரு குருடனே அனைத்தும் இறைவியர் இறைவனாரின் அருள் ஆல் கண்காணிக்கப்பட்டுவருகிறது. சரணம்
I enjoy listening to him
WE SUPPORT MAHAVISHNU ❤
❤ support Mahavishnu
பள்ளிகளில் எபோதுமே திருக்குறள் இருக்கும் , பருவத்திற்கேற்ப, மற்றும் பாடத்திற்கேற்ப பகுதிகள் இருக்கும் .
அயோக்தனம் இந்த அரெஸ்ட்
என்னோட. அப்பாவும் அப்பையியம். சொல்லுவாங்க, யாருடா பொருளுக்கும். ஆசைப்படக்குடாதுனு. ,எடுக்கக்குடாதுநு சொல்லுவாங்க. ,அப்படியே எடுத்து. அடுத்த. ஜென்மத்தில். நாயாவோ. வாசல் படிக்கள்ளாவோ பிறந்து கடனை. அடைக்கணும்னு
Jee you are correct Dravida model in Oru kodugal policy Oru prachanaya chinadha mattra very prachanaya peridhu paduthuvadhu Bharat madhaki ki jai jai shree Ram
Excellent explanation .
Good.
திருக்குறளில் உள்ள மறுபிறவி தவறு அரசு அனுமதிக்க அதிகாரம் இல்லையென்றால் திருக்குறை எரித்து விட்டு பைபிளை மேற்கோள் காட்டலாம். பாவிகளை ரட்ச்சிப்பார். ஆனால் பாவிகள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்
ஐயா அகழ்வாராய்ச்சி செய்து உண்மையைத் தெரிந்து கொண்டு பேசவும்
நெறியார் படிக்காதவறோ...எதிர் உள்ளவர் கல்வியாளர்..
Value education is different from moral education
Ayya - Thank u very much. Very good lesson to Nathigars.
அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு
வணக்கம் அப்பா எந்த மதத்தையும் சாராமல் உலகில் வாழம் உயர்த்தவர்கள் தாழ்ந்தவர்கள் எவர்களையும் தாக்காமல் அமைதியான அறிவுபூர்வமான பேச்சு
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
வள்ளுவர்தான் கூறியுள்ளார்.
Om siva jai hind super
அடுத்த பிரச்சனை வரும்வரை இது பற்றிய விவாதங்கள் நடக்கும்.
அடுத்த பிரச்சனையை யார் கொண்டு வரப் போகிறார்கள் என தெரியவில்லை
God bless you guruvea saranam mahavisnu gurujee ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இனி பள்ளிகளில் இனிபெரியாரின்மூடத்தனம் மட்டுமெ கற்பிக்கபடும?
திமுக்காரன் கூறும் IPC section படி மகாபாரதம், ராமாயணம், 18 புராணங்கள் , திருக்குறளை தடைசெய்யப் படவேண்டும்!
Excellent explanations. Very well articulated. Thanks Sir.
Intha anchor eppadichum mahavishnu mel kurai kandu pidika muyaigrar😂😂.. i support mahavishnu..
God bless you om namah shivaya
திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் திருவள்ளுவர் தான் வந்து சொல்ல வேண்டும் ஏன்னா திருவள்ளுவர் மகாஞானி ஒரு மகா ஞானியின் கருத்தை ஒரு மகாஞானி தான் சொல்ல வேண்டும் திருவள்ளுவர் மறுபிறவியா பிறந்து வந்து விளக்கம் சொல்லட்டும் அதுவரை பொறுமையாக இருப்போம்
Nice clarification
கிறிஸ்தவத்தில் பாவத்தை தலைமுறை பாவத்தை கேட்பேன். என்றார்.
பகுத்தறிவு என்பதற்க்கு தாங்கள் கொடுத்த விளக்கம் அருமை . 👍
Christ's explanation has deeper meaning...He never claimed credit...but wanted to make it clear that ,though born with bodily defects ,these ones can glorify the maker ( So that GOD 's glory can be manifested through them also ).
So you are saying whoever got bodily defects is the will of God to show his mercy. The preacher said it is because of Karma. If your deeds are good, then even God's intervention is not required. Correcting contact in your life will be joyful.
த.நா.சீர் குலைய விதை நடுகிறார்கள் !!!!!ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் !!!!🙏🙏🙏🙏🙏🙏
இயேசு குணமாக்குவதற்கான முடமானவனகப்பிறந்திருக்கிறான் என்று கூறுகிறார், அவனுக்கு பாவமன்னிப்பு கொடுத்து குணப்படுத்துகிறார்.
இஇவரே பிறக்க வைத்து எதற்கு பாவ மண்ணிப்பு கொடுகிறார்..பாவம் செய்தது ஏசு தானே??
எதை அடிபடையாக வைத்து அவர் சிலரை ஊனமாக பிறக்க வைத்து கொடுமை படுத்துகிறார்??
சரி எதையோ டீபடையாக வைத்து ஊனமாக்குகிறார்..Ok..அந்த ஊன பிள்ளையை பெற்ற பெற்றோர் எவ்வளவு மனகஷ்டம் டைகிறார்கள்..பின்னர் வழர்க்க..மருத்துவம்..அரசாங்க உதவினு எவ்வளவு நபர்களுக்கு தொல்லை...இதுவும் ஏசு அவங்ளுக்கு கொடுகிறார் என்றால்??
அவர்ளை எதன் அடிபடையில் தேர்வு செய்தார்??
சிந்தி.. ஏசு மனிதனை படைக்கிறார். ஆகவே சில மனிதனை படைக்கும் முன்பே அவன் பாவம் செய்பவனாக ..கூன் குருடு ஊனம் என தன்னால் படைக்கப்பட போகிறான் என்பதை அவனை படைக்கும் முன்பே அவனின் எதிர்காலத்தை ஏசு அறிவார். அப்படி ஏசு அவனை பாவம் செய்பவனாக ஊனமாக படைத்து விட்டு பின் ஏசுவே அவனை பாவத்திலிருந்து விடுவித்து குணப்படுத்துவாரா😢
@@Soman.m முதல் முறையாக ஒரு பகுத்தறிவு கமென்ட் 🎉
Appo ellorum mudamanavargalaga irundhu irukka vendum
@@KGovardhanam ஏசு இறைவன் ஏசு மனிதனை படைக்கிறார் என்கிறீர்கள் ..ஆகவே மனிதனை படைக்கும் முன்பே இவன் குருடாக ஊனமாக முடமாக படைக்கப் படப் போகிறான் என எதிர்கால நடப்பு அறிந்தவர் ஆகவே ஏசு அவனை முடமாகப் படைத்து பின் குணமாக்குகிறார் எனப் பொருள்.. இதில் லாஜிக் உள்ளதா.. அரசியல் வாதிகள் எனக்காக தீ குளி என கபட நாடகம் ஆடுவது போல உள்ளது 😭
திருவள்ளுவர் எழுதிய ஞானவேட்டியான் என்ற நூல் இகறைவனை பற்றி கூறுகிறது