காவேரி விஜய் விட்டு பிரிந்து போக மாட்டாங்க❤😊 காவேரி கடைசி இரவுனு சொல்றதுக்கும் i miss younu சொல்றதுக்கு காரணம் வெண்ணிலா வந்தால் விஜய் அவளை விட்டு பிரிந்துசென்று விடுவார் என்ற எண்ணத்தில் தானே தவிர அவள் விஜயைவிட்டு வேறு இடத்துக்கெல்லாம் பிரிந்து செல்ல மாட்டார் காவேரியால் விஜயை விட்டு இருக்க முடியாது
விறு விறு செய்தி போல் உங்கள் பேச்சை இரசிக்கிறேன். பலமுறை கண்ணை மூடி கேட்டு இரசித்திருக்கிறேன். ❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துகள் அம்மா. ❤❤❤❤❤❤❤❤ காவேரி எப்படியும் கங்காவிடம் தான் தஞ்சம் புகுவாள். சில வேளைகளில் வெண்ணிலா நிலைமையைப் புரிந்து ஒதுங்கிக் கொள்ளலாம்..... 💙💙💙💙💙💙💙 இருப்பினும் விஜய் காவேரி வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டாமோ 💜💜💜💜💜💜💜
காவேரி போக மாட்டா ஏன் என்றால் அவ contract இன்னும் முடியல so வெண்ணிலா வந்தா விஜய்க்கிட்ட மாற்றம் வரும் என காவேரி பயந்து Miss பண்ணுவேன் என்று சொல்லி இருக்கலாம்😊
Super lakshmi yenna serial parthallum will get satisfaction only after ur review VIKA fans don't get upset just go with the flow and enjoy their acting only VIKA always ❤❤❤
Elarum kaveri solra miss u ku decoding panranga ana yaarum vijay I will never miss u ku decode pana matinkanga.that means I will never let u go even if you try to leave.I have great confidence kandipa no separation track
Vennila vanthum kaveri pakkama vijay nikirathu nivin vanthu vijay mela oru mariyathai varalam &yamuna va kuda light ta consider panna kuda vaippu irukku la nama yan ippadi yosikka kudathu....
காவிரி பண்றது ரொம்ப தப்பு ஏற்கனவே வெண்ணிலா விஜய் கிட்ட சொல்லாமலமா போனா தான் ரொம்ப மனசு உடைஞ்சு போனாரு இவங்களும் இப்படி சொல்லாம கொள்ளாம போனா அப்புறம் விஜய்யோட நலமா விஜய் தான் ரொம்ப பாவம் ரெண்டு பேரும் இருந்து பேலன்ஸ் பண்றது தான் ஒரு நல்ல கப்பலுக்கு எக்ஸாம்பிளா இருக்கும் ஆனா காவிரி பண்றது ரொம்ப ரொம்ப தப்பு இவங்க பசுபதி சொல்றதுதான் கன்சிடர் பண்றாங்க. காவேரி எவ்வளவு Bolt ஒரு பொண்ணா பொண்ணு இப்போ வெண்ணிலா வந்துட்டா வெண்ணிலாவை பாப்பாங்களா இல்ல காவேரிக்கு தேடுவாங்களா, இல்ல வெண்ணிலா தான் விஜய் விட்டுப் போவாளா. கதையை ரொம்ப குழப்பமா இருக்கு இதுக்கு விஜய் வந்து காவேரி தான் முக்கியம்னு ஓப்பனா சொல்லிடுவது நல்லது கொடைக்கானல் போயிருப்பா கண்டுபிடிச்சிடுவாங்கன்னு சொல்லிட்டு காவேரி எங்க போக போறாங்க?😢 இல்ல அவங்க அத்தை வீட்டில் போய் இருப்பாங்களா அத்தை வீட்ல போயிட்டு பார்ப்பாங்களா காவேரி அம்மாக்கு விஜய் சொல்ல போற பதில் என்ன ஸ்டோரியே ரொம்ப கன்பியூசனா இருக்கு இதுல ரொம்ப பாவம் பார்த்தால் விஜய் தான், எப்படி ஒன் வீக்குக்கு ஸ்டோரி நல்லா போகாது இல்ல 😟😢🤔😡❤️ காவேரி போகாமல் இருந்தால் நல்லா இருக்கும், எனக்கு கண்டேன் காதலை மூவி தான் ஞாபகம் வருது
Kaveri avanga familya vitu povangala? Family kaga life la risk eduthu Inga vanthu nikuthu... Family ku Kaveri enga irukanganu therincha Vijay kandupidichuduvarau... Thathavum Vida mataru kaveriya.. vennila munnal kadhali but Kaveri wife ah vazhnthitanga mamma intha kannotathoda pananum. Vijay ethana mura love la failure agurathu apo vennila ipo Kaveri... Director sir Vijay pavam pls
@ hmmm evlo azhagan journey ivanga life contract ah iruntha kooda oru kaaviyam pola irundhuchu Tom and Jerry pola cute ana sanda, love, care nu evlo Azhaga pochu.. inimel Nama yellathaiyum miss pana porom. . I can’t imagine
Vijay will request nivin , don't tell about the contract to anyone. This is my view. Because he knows kaveri will not go to nivin house. Then why he is going there. Moreover Ella twistum orey time la director reveal panna mattar.
Sister pb sir antha pic share pannarula apo antha song lyrics ah nalla lesson panna sonnarula athu ethukaka so kaveri Vijay ah vidu pora Mari ilaiye atha yosichave enaku kaveri Vijay ah vidu poga mattanganu than thonuthu vennila va kaveri kudidu varuvanga ana Vijay ah vidu poga mattanga kaveri panna thiyagam kandipa family ku theriyavarum ana athu ipovevanu irukula so nalaiku pappom 🫣
Neenga solramarina OK ana romba manasu feel aguthu control pannave mudiyala alaguya varuthu nethu award function happiness la kai kal odala today sogatula kai kal odala Ella days ivanga happens nanum happy illana romba kasdama irukku
hi sis inaki promo la kaveri vijay nu solamuthu yeanaku priyamanavle movie napeagam vathruchu sis kaveri vijay nu kuputa style yeanaku priyamanavle movie la Simran kuputuvaga sis athu mari eruthchu 😊
No no I believe Ganga because today kaveri fully open up to him how much she likes vijay Ganga give hints to vijay to find out kaveri may be she can also tells the truth please guy's think in a positive mind Vijay paavam ❤❤
லட்சுமி இப்பதான் நாங்களே புரோமோ பார்த்துட்டு😢 சந்தோஷமா இருந்தோம் அப்படிங்கற மாதிரி இதை வேற சொல்றீங்க எங்களால ஏத்துக்க முடியல லட்சுமி இப்பதான் சந்தோஷமா இருந்தாங்க அதுக்குள்ள இப்படி ஒரு குண்டு தேவையா😂
Kaveri veetai vita poivanga. Vijay venilave again love pani avangala kalyanum panuvari aprom kaveri pregnant varuvan then wife ah pregnant wife ah. That another one year odum. 😂😂😂😂😂😂😂😂😂😂😂then venila will be missing. Yenanga story writer kozhabi irikirar. Adjila neenga vera kozhapiringa. Iyyo thanga mudiyalapa. Mande ku la rail odidhi.
காவேரி விஜய் விட்டு பிரிந்து போக மாட்டாங்க❤😊 காவேரி கடைசி இரவுனு சொல்றதுக்கும் i miss younu சொல்றதுக்கு காரணம் வெண்ணிலா வந்தால் விஜய் அவளை விட்டு பிரிந்துசென்று விடுவார் என்ற எண்ணத்தில் தானே தவிர அவள் விஜயைவிட்டு வேறு இடத்துக்கெல்லாம் பிரிந்து செல்ல மாட்டார் காவேரியால் விஜயை விட்டு இருக்க முடியாது
Neengal solvathu pool kathai move aanaal MN team appreciated panapada veendiyavarkal
ஆமாம் இப்படியும் இருக்கலாம் 🤔
விறு விறு செய்தி போல் உங்கள் பேச்சை இரசிக்கிறேன். பலமுறை கண்ணை மூடி கேட்டு இரசித்திருக்கிறேன். ❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துகள் அம்மா.
❤❤❤❤❤❤❤❤
காவேரி எப்படியும் கங்காவிடம் தான் தஞ்சம் புகுவாள்.
சில வேளைகளில் வெண்ணிலா நிலைமையைப் புரிந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.....
💙💙💙💙💙💙💙
இருப்பினும்
விஜய் காவேரி வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டாமோ 💜💜💜💜💜💜💜
Episode -500 la Kaveri Return with Vijay Baby (Pregnant ) Confirm Apdithan Irukkum sister 🥳🥳🥳🥺❤️ 20 episodes travel pannanum VIKA FANS❤🥺
I am also guessing
I too guessing like that.
🙌nanum athan yosichen❤
காவேரி போக மாட்டா ஏன் என்றால் அவ contract இன்னும் முடியல so வெண்ணிலா வந்தா விஜய்க்கிட்ட மாற்றம் வரும் என காவேரி பயந்து Miss பண்ணுவேன் என்று சொல்லி இருக்கலாம்😊
Pb sirr bts potta songskum iniku vandha promokum sete agalaye
If kaveri decides to leave no difference between kaveri and vennilla.apram ethuku 2 nd love.no value for their marriage,their so far developed bond
Correct
💯
Mr PB please don't make this serial like all other ones. It was so special
Sunday promo la oru alavuku namaku theriya varum
Apdi dhan ella Sunday vum pogudhu 🥹🥹🥹
Contract date வந்த பிறகு கிளம்புவாங்களோ🤔..Conceive ஆகுற scene வருமோ🤔..இப்டி இருக்குமோ🤔 அப்டி இருக்குமோ🤔
என்னடா என்னையே குழப்புறிங்க😂
Super lakshmi yenna serial parthallum will get satisfaction only after ur review VIKA fans don't get upset just go with the flow and enjoy their acting only VIKA always ❤❤❤
Amapa Plse go with the flow nenjulam valikuthu,
Ippetha best duo pair award vangunange Vika. Director sir pls spoil aakirathinge
Separation track vandhadhan and contract reveal anadhan kaveri pathi ellarkkum puriyum..
குழம்பி போன மனசுக்கு உங்க வார்த்தை ஆறுதல் இருக்குது லஷ்மி இது சீரியலா இருந்தாலும் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கு
விஜய் காவேரி சூப்பர்❤❤❤❤❤❤❤
True. Actually a challenging situation for Vijay only.
Sis, bayama iruku..romba fast ah poguthu story edhavadhu serial finish pandrean idea iruko ..ayoo bayama iruku sis
Elarum kaveri solra miss u ku decoding panranga ana yaarum vijay I will never miss u ku decode pana matinkanga.that means I will never let u go even if you try to leave.I have great confidence kandipa no separation track
அய்யோ.... நம்ம கற்பனை எங்க எங்கேயோபோகுது.... ஆனா contract விஷயம் ticking time bomb தான்.... hayyo... ரொம்ப interesting ஆ படபடப்பா இருக்கு....
Vennila vanthum kaveri pakkama vijay nikirathu nivin vanthu vijay mela oru mariyathai varalam &yamuna va kuda light ta consider panna kuda vaippu irukku la nama yan ippadi yosikka kudathu....
Kaveri come back with twin babies after 500 episodes ❤🎉
Contract ippothaikku theriya vaippu illai sister
காவிரி பண்றது ரொம்ப தப்பு ஏற்கனவே வெண்ணிலா விஜய் கிட்ட சொல்லாமலமா போனா தான் ரொம்ப மனசு உடைஞ்சு போனாரு இவங்களும் இப்படி சொல்லாம கொள்ளாம போனா அப்புறம் விஜய்யோட நலமா விஜய் தான் ரொம்ப பாவம் ரெண்டு பேரும் இருந்து பேலன்ஸ் பண்றது தான் ஒரு நல்ல கப்பலுக்கு எக்ஸாம்பிளா இருக்கும் ஆனா காவிரி பண்றது ரொம்ப ரொம்ப தப்பு இவங்க பசுபதி சொல்றதுதான் கன்சிடர் பண்றாங்க. காவேரி எவ்வளவு Bolt ஒரு பொண்ணா பொண்ணு இப்போ வெண்ணிலா வந்துட்டா வெண்ணிலாவை பாப்பாங்களா இல்ல காவேரிக்கு தேடுவாங்களா, இல்ல வெண்ணிலா தான் விஜய் விட்டுப் போவாளா. கதையை ரொம்ப குழப்பமா இருக்கு இதுக்கு விஜய் வந்து காவேரி தான் முக்கியம்னு ஓப்பனா சொல்லிடுவது நல்லது கொடைக்கானல் போயிருப்பா கண்டுபிடிச்சிடுவாங்கன்னு சொல்லிட்டு காவேரி எங்க போக போறாங்க?😢 இல்ல அவங்க அத்தை வீட்டில் போய் இருப்பாங்களா அத்தை வீட்ல போயிட்டு பார்ப்பாங்களா காவேரி அம்மாக்கு விஜய் சொல்ல போற பதில் என்ன ஸ்டோரியே ரொம்ப கன்பியூசனா இருக்கு இதுல ரொம்ப பாவம் பார்த்தால் விஜய் தான், எப்படி ஒன் வீக்குக்கு ஸ்டோரி நல்லா போகாது இல்ல 😟😢🤔😡❤️ காவேரி போகாமல் இருந்தால் நல்லா இருக்கும், எனக்கு கண்டேன் காதலை மூவி தான் ஞாபகம் வருது
Totally confused ethayume predict panna mudila kaveri veeta vitu poga koodathu pona vijay kutravali agiruvaru nivin unmaya solla poi ellarum vj ya nikka vachi question kepanga nenachupakave mudila pls intha track vendam
Yes sis pavam vj
சந்தோஷப்படுறதா பயப்படுறதா என்னன்னே தெரியல டைரக்டர் நம்மை வைத்து செய்கிறார்
I miss you nu sollira porangalo 😢
Vijay kaveri ya romba naal piruchu vaikama oru 2,3 naal la muducha nalla irukum akka
Sister ippa Kaveri family orualau settle agitanga. So Kaveri enna mudhiu eduppanga nu terila.
Laksu kaa : unga prediction always super but pb sir something different ta kondu povaronuu toonudhu kaaaa😅😅😅😅😅
Yes sister I also think contract ís revealed ñow
Kaveri avanga familya vitu povangala? Family kaga life la risk eduthu Inga vanthu nikuthu... Family ku Kaveri enga irukanganu therincha Vijay kandupidichuduvarau...
Thathavum Vida mataru kaveriya.. vennila munnal kadhali but Kaveri wife ah vazhnthitanga mamma intha kannotathoda pananum. Vijay ethana mura love la failure agurathu apo vennila ipo Kaveri...
Director sir Vijay pavam pls
Kandipa povanga , she loves Vijay more than her family..
@ hmmm evlo azhagan journey ivanga life contract ah iruntha kooda oru kaaviyam pola irundhuchu Tom and Jerry pola cute ana sanda, love, care nu evlo Azhaga pochu.. inimel Nama yellathaiyum miss pana porom. . I can’t imagine
Vijay will request nivin , don't tell about the contract to anyone. This is my view. Because he knows kaveri will not go to nivin house. Then why he is going there. Moreover Ella twistum orey time la director reveal panna mattar.
Sis contract reveal eppothiki Ella because mn la eppovum oru track apram than other track dragging erukum may thavira mathapdi eppothiki ella
Today episode pathi sollungakka😢😢nan pathen ronbakashttama irukk
காவேரி சிரிச்சிட்டு இருந்தா நல்லா இருந்துச்சு விஜய் கிட்ட வெண்ணிலாவை பத்தி சொன்னா நல்லா இருக்கும் காவிரி
Inime mahanadhi paakalama venamanu yosikira 😭
Yes
Sister pb sir antha pic share pannarula apo antha song lyrics ah nalla lesson panna sonnarula athu ethukaka so kaveri Vijay ah vidu pora Mari ilaiye atha yosichave enaku kaveri Vijay ah vidu poga mattanganu than thonuthu vennila va kaveri kudidu varuvanga ana Vijay ah vidu poga mattanga kaveri panna thiyagam kandipa family ku theriyavarum ana athu ipovevanu irukula so nalaiku pappom 🫣
Ya correct
Same andha song lyrics set agala paa
@nandhinia2468 ama sister enakum apdi than thonuthu pakalam director sir ena twist vechu irukarunu
Neenga solramarina OK ana romba manasu feel aguthu control pannave mudiyala alaguya varuthu nethu award function happiness la kai kal odala today sogatula kai kal odala Ella days ivanga happens nanum happy illana romba kasdama irukku
Sis ennaku Enna mo kaveri poga matanganu thonudhu. Vennila cure aga step eduppanga. Apparam vennila villiya vandha reveal pannuvanganu ninaikiren. PB sir neenga pala directors a indirecta uruvakitu irukeenga. Seriala end panna poringalanu neraya beruku doubt varudhu. Edhunaalum paathu pannunga
One year contract ipothaiku veliya varama iruntha nalla irukum akka konja naal appuram therunja nalla irukum nu enaku thonuthu akka
hi sis inaki promo la kaveri vijay nu solamuthu yeanaku priyamanavle movie napeagam vathruchu sis kaveri vijay nu kuputa style yeanaku priyamanavle movie la Simran kuputuvaga sis athu mari eruthchu 😊
2:58 sis, kumaran track la ivanga mela nambikkai illa already 2 times avaruku continuety illama poiduchu, ipavum story ah nagartha edhachum panuvanga
Akka video podunga please😢 innai episode ❤❤❤
I think l won't continue watching any more if Kaveri n Vijay split.
Unga analysing la Nala than iruku but ipothaiku promo va vittu Vara mudiyaaee sis😢😢🥹
😢😢
Correct sister family vitu pogamataga.
Hi Lashmi❤
No no I believe Ganga because today kaveri fully open up to him how much she likes vijay Ganga give hints to vijay to find out kaveri may be she can also tells the truth please guy's think in a positive mind Vijay paavam ❤❤
Friday varakkum ippadiyepoyidum Sunday promo dhan pb sir twist kuduparu
நேற்று: 🧚♂️🧚♂️🧚♀️🧚♀️💃💃🕺🕺...
இன்று: 🤔🤔😥😭😶😶
நாளை; ??? Just for fun..எல்லாம் சரி ஆயிடும்...வருத்தப்படாதிங்க..ViKa🤞
Vijay birthday kku aparam than nadakum kaveri ku nadathamari birthday happy ah poitumunu nampuom💪💪
Avanga family vida mattanga
Lakshmi sis நீங்க சொல்றது சரிதான் நிவின கண்டிப்பா விஜய்கிட்ட கேட்டு காவேரி குடும்பத்துக்கு எல்லா உண்மையும் தெரிய வரும் போல
Akka neenga vera 😢 lp story paarunga❤
Sis mudiyalà vika mn ❤
Idutha na sonen sis, thrg nivin contract reveal agum ninaikaren
Ayyo chumma irnge siss mudile konjo nalek chumma vidnge vijai kaveriye
Dir PB sir potta song ku pirivu match illaye
Enge pottuch??
Nenjamellam punna kedaku sissy 🙄
Pavam vijay
Bharathi kannama nu sonna evan kekuran pr muthalagu kooda irukum😅
Serial ending
But last time also Kaveri left for Kodaikanal without telling any one in her family.
Sister nega ethu sonnalum nadakathu sister kaveri birthday ku vennilavaa kututu vanthuruvaga nu sonnegaa appavey illai eppa ethaa vennilavum vanthalum vijay love❤kaveri mattum thaaa😊
Before one time Kaveri v2 ta vittu Kodaikkanal ponagale...sis
அப்ப அவங்க ஒப்பந்த மனைவி மட்டுமே. உண்மையான . மனைவி இல்ல
Naanum kaveri avanga family ah epdi vittu povanga nu ninachen
Laxmi kolapuringa
Nivin vijay kitta thaniya pesa vaipu iruku
லட்சுமி இப்பதான் நாங்களே புரோமோ பார்த்துட்டு😢 சந்தோஷமா இருந்தோம் அப்படிங்கற மாதிரி இதை வேற சொல்றீங்க எங்களால ஏத்துக்க முடியல லட்சுமி இப்பதான் சந்தோஷமா இருந்தாங்க அதுக்குள்ள இப்படி ஒரு குண்டு தேவையா😂
Na Nenachen Nivin na LA than contract reveal agumnu
Akka director a serial surukka kondu porare , oru vela end aaga pogudha😢
Veete vittu poyi appuram pregnant avanga
🤔🤔
Kaveri veetai vita poivanga. Vijay venilave again love pani avangala kalyanum panuvari aprom kaveri pregnant varuvan then wife ah pregnant wife ah. That another one year odum. 😂😂😂😂😂😂😂😂😂😂😂then venila will be missing. Yenanga story writer kozhabi irikirar. Adjila neenga vera kozhapiringa. Iyyo thanga mudiyalapa. Mande ku la rail odidhi.
@@mjalaja3971this story never happens
@PriyaDarshini-m4w ye may neenga than ya to comment potinga na enlarge panen. This story never happensvyenral puriyala.
@@mjalaja3971 neenga type pana vika story agadunu sone
இப்போதே சொல்லி விடுவாரா??
Oru proposal seenna happyja pakka mudejala sami nalla kulappi veddodanka morningla erunthu promo podoka ando keddathukku nalla pali vankiddanka night thukkame varathu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂