அண்ணா ரொம்ப தெளிவா செய்து காண்பிச்சிங்க எனக்கு சந்தோசமா இருக்கு அண்ணா இவ்வளவு நாள் யாருமே இந்தமாதிரி வீடியோ போட்டது கிடையாது அண்ணா ரொம்ப நன்றி அடுத்தது 24 - 0 - 24. 10 ஆம்ப்ஸ் போதுங்க அண்ணா
Very nice. Good job. Sir I request you to post more videos on the amplifier basics and Intro like what component is required and their use. Preamp, prologic, channels, remote kit
Super brother very good & useful video , இது போன்ற video போடுங்க சகோதரா நன்றி முக்கியமா தங்கள் கணக்குகளையும் கூறியது மிகவும் அருமையான விஷயம் , மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி சகோதரா 👌👌🙏 (Winding wire gauge எப்படி select செய்வது என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும் சகோதரா)
Bro semmaaa semmaaa 👌👌👌👌👌🤝🤝🤝🤝bro cable tv optical node la vara transform secondary la 20v,30v,40v,50v,60v out varamari transforms epudi calculations & wending pandrathy nu vedios podunga bro...plss
வணக்கம் 17.5 வகுத்தல் 42No ஆள் வகு திர்கள் இந்த 42 No பற்றி எதுவுமே கூறவில்லை இந்த 42 எதைக் காட்டுகிறது விளக்கவும் பிரைமரி வைண்டிங் க்கு ஒயரிங் கேஜ் பற்றி விளக்க வில்லை எல்லாம் பிரைமரி வைண்டிங் கும் ஒரே கேஜ் ஒயர் தான் வருமா விளக்கவும்
நல்லா விளக்கமா சொன்னீங்க..
நாங்க பண்ணபோறதில்ல என்றாலும் ட்ரான்ஸ்பாரம் பற்றி புறிஞ்சிகிட்டேன் நன்றி.
Anna 42 enna calculation sollunga
மிகவும் தெளிவா சொன்னிங்க வாழ்த்துகள்
தெளிவான விளக்கம் அருமை நண்பரே👍👍
Useful video....
Keep it up. Your teaching is inspiring
Super explain bro & very useful information....
Bro.. copper wire size Enna bro..
Kadaila epdi kettu vaanguradhu
Primary wire size
Secondary wire size
Pls bro sollunga
joel patrick Primary 22 SWG
secondary 16 SWG Brother
Calculation next video la solren
அண்ணா ரொம்ப தெளிவா செய்து காண்பிச்சிங்க எனக்கு சந்தோசமா இருக்கு அண்ணா இவ்வளவு நாள் யாருமே இந்தமாதிரி வீடியோ போட்டது கிடையாது அண்ணா ரொம்ப நன்றி
அடுத்தது 24 - 0 - 24.
10 ஆம்ப்ஸ் போதுங்க அண்ணா
Sari Bro
Anna ithula amps epti calaculate panrathu
THENI in THAVAM Good question bro Namma use panra wire guage vachu than
@@s4ktech496 ams tetail sollunga
Well demonstrated. You are great, Anna. Keep it up. Thank you.
Vera level sonninga thala super ennakku supera purinjichi.... thank s
நன்பா இந்த பாபின் & கோர் போன்ற உதிரி பாக்கங்கல் எங்கே கிடைக்கும்
Anna power supply irrukkumbothu transformer la Direct haa check pandringale earth varaathaa
s rajasekar varum But use safety measures
நன்றி அண்ணா
How to transformer ams calculate (12v-0-12)5ams
Purila Bro
Volt pathi sonninga coil turns evalo suthanumunu amps pathi ??
Normal transform kum toroidal transform kum difference sollunga anna, entha transform nallarukum? Toroidal transform nallarukumnu silar soltranga, ithu pathi koncham sollunga anna
Solren Bro
நான் எதிர்பார்த்த வீடியோ இதுதான் சூப்பர்
Very much useful video, very good explanation. Thx bro. Lot of my doubts were cleared.
Bro copper wire size Enna pro ampere eppadi calculate பன்னுவது
Copper wire SWG to amps chart irukku Brother
அந்த சார்ட் எங்க கிடைக்கும் ப்ரோ
16 swg nu sonninga ..innoru wire swg Enna ?.16 swg primary or secondary wire ah....wire swg amps rating details sollunga...
30-0-30 10amp primary and secondary gauge enna sollunga bro
Primary 20swg
Secondary 14swg
Bro appo orey oru transformer lendhu neriya different volt output edukuraangale athu eppadi
Whatsapp 9500269600
42 inu sonninga pro 42 size ethu
230 a/ c capper kambi size sollunga pro pls 12 0 12 volt 3ams 5ams video panunga pro
Kandipa Brother podren
Amps calculation and SWG eppadi select panrathu nu video podunga bro
secondary swg for 5 amp 16 swg
what is the primary swg sir?
Thanks bro. good work . Good experience 👏👏👏👏👏
Eduku spear's yanga bro vangkunathu
Sasikumar Sasikumar Madurai
@@s4ktech496 bro electrical & electronic eadula eangka bro
Excellent work bro, superb 👍👍
Core eppadi select panrathu bro
Good learning from this video clip. Things were very nicely explained.
Pl. let us know the thickness/ dia. (Gauge) of the primary winding wire ?
How do i buy the transformer and which place In Chennai
I bought in madurai
Nice demo. Thank you for the demonstration.
Preimarikkum... secondarykkum
.. coil selectpannathu eppady ... gage podanathu.. ampier tharamana....
Very nice. Good job. Sir I request you to post more videos on the amplifier basics and Intro like what component is required and their use. Preamp, prologic, channels, remote kit
Sure Brother i will explain in next video....
Amps epdi therichikkarathu
Super Anna How To make 12-0-12 5ams transformer put video Anna
anna epa yenkida 24.0.24 5ams erugu atha pirichudu 8ams ila 6ams coil katta mudimuma solunga anna
சூப்பரா இருந்துச்சு 🙏🙏🙏🌺🔥
Bro dead transform epdi ready panrathu?..
Primary ams eppadi calculate pannum example
30 0 30. 10amskku
Video va full ah parkavum
bro coper wire evlo mm podurathu solluga bro 30 0 30 ku . apm apiyer athigama edukanum na enna seirathu
❤❤❤super explanation good sir
Primary enthana swg
Secondery enthana swg. Sollunga bro
Super brother very good & useful video , இது போன்ற video போடுங்க சகோதரா நன்றி முக்கியமா தங்கள் கணக்குகளையும் கூறியது மிகவும் அருமையான விஷயம் , மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி சகோதரா 👌👌🙏
(Winding wire gauge எப்படி select செய்வது என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும் சகோதரா)
Bobin and core epdi vangurathu plz sollunga
Jii babin core market la ketikuma? Kongam solunga jii
Wire gage how much bro
Windings ok, output amps rate epdi calculate pannuvathu(current )
Ipo 12amps ku enna calculate
For 12 amps check the SWG chart
very insightful, keep it up =)
Thank you
nice
இந்த பகுதிகளை சாதாரணமாக வாங்க முடியுமா?
Thanks pro இந்த ட்ரான்ஸ்ஃபார்மர் எந்த கணக்கின் படி வைண்டிங் பண்றாங்கன்னு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது அது இப்போ தெரியப்படுத்துவதற்கு நன்றி அண்ணா
g 40 0 40 apadi pandradhu
அருமை நண்பா அருமை
Bro swg16 for primary or secondary coil
Intha partslam engha kedaikum bro
Madurai
bro (17/42) 42 ennathu bro
Ethu evlo Amp?
அருமையான விளக்கம் தெளிவாக இருந்தது. எனக்கு Induction motor இக்கு எப்படி காயில் கட்டுவது என்று சொல்லுங்க நண்பா
Primary gauge calculation pathi solluga..
Bro video full ah patunga sollirupen
@@s4ktech496 pathane.. Ana sonna mathiri illaye bro
Good video bro unga motha experience la erakiringa senja thappu vantha result extra extra more helpful bro keep going
Ampear eppadi increase pannanam. 22 0 22 amp....?
Super bro .👍🏻
Pro nan salem. Transformer accessories eangu kidaikkum.
Nan madurai la vanguren bro
Very very nice super bro
How many amps bro
30 0 30 12amp tformer calculation solla mudiuma bro
Very good demonstration
What difference to AC Transformers DC Transformers
DC Transformers nu onnu kedayathu because transformers cannot pass DC
Hi I have a transformer but 2in put and 6 out put their I Want know ams pl tell me
Nee valza un kulam valza,thank u
Nandri nanbaaa
Anna, output - 28v,0,10,20,30,50,60v how to wind calculation anna
Thanks bro.intha transformer ampere evalo bro?
Bro how to calculate core area for transformer. Pls explain about relate between power and CA
Bro 42÷17.5 soldringa la athula( 42 ) ennathu bro
All transformer adha code
12v 5ap waindind sollitharama
42 apdina Enna plz soluga jeeee
Transformer winding rule bro
Clear explanation good 👏
ப்ரோ டிரான்ஸ்பார்மர் துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
220v to 440v 2A எப்படி செய்வது
Calculation video la irukkum bro athu vachu ethana volt ku venalum calculate pannalam try it yourself
Annan 15A 5ampaa maththalama
42tha transformer oda olipu etho soningaa
42 enna value? Sir
Transformer winding rule
ஒயர் கேஜி எப்படி தெர்ந்து எடுப்பது
SWG Chart vachu bro
Bro ampere eppadi calculate pannarathunu
Step down and step up transform please explain sir
Okay sir
Super I like it This video and I Learn it Thank you Bro
Hi , Superb. Can you make transformer for us if we give current rating ? pls respond me. thanks.
Bro semmaaa semmaaa 👌👌👌👌👌🤝🤝🤝🤝bro cable tv optical node la vara transform secondary la 20v,30v,40v,50v,60v out varamari transforms epudi calculations & wending pandrathy nu vedios podunga bro...plss
Push pull transformer winding calculation video podungal
Anna many taping vara video podunge. Toroidal transformer making podunge. Requesting from kerala
Super boss,
இது (AC to AC) or (AC to DC) ????????
வணக்கம் 17.5 வகுத்தல் 42No ஆள் வகு திர்கள் இந்த 42 No பற்றி எதுவுமே கூறவில்லை இந்த 42 எதைக் காட்டுகிறது விளக்கவும் பிரைமரி வைண்டிங் க்கு ஒயரிங் கேஜ் பற்றி விளக்க வில்லை எல்லாம் பிரைமரி வைண்டிங் கும் ஒரே கேஜ் ஒயர் தான் வருமா விளக்கவும்
Innoru video la clear ah solren.. for doubts call 9500269600
ஆம்பியர் என்றால் என்ன அதற்கான விளக்கத்தை சொல்லவும்
எந்த டயோடு க்கு எந்த கெபாசிட்டர் யூஸ் பண்ணா கரெக்ட்டா இருக்கும்
Amp calculation volt calculation explain bro
Next video la kandipa solren bro
Ampere பற்றிச் சொல்லவே இல்லை ampere எவ்வாறு செலக்ட் செய்வது
Bro ampere nama than decide pananum
@@s4ktech496 அத பத்தி சொல்லுங்க அண்ணே!
230v-4.5ampere idhukku enna கேஜ் use pannanum sollunga bro
Bro primary secondary cage value
SIR REALLY SUPER SHARE YOUR EXPERIENCE
PLS UPLOAD MULTI TAPING TRANSFORMER WINDING
THANKING YOU
வைண்டிங் காப்பர் வயர் கேஜ் எவ்வளவு
core and bobin enga kidaikkum
Madurai
how make 10v transformer