ஈரத்துணியை விழுங்க சொன்ன வைத்தியர் Actor Rejesh | Dr Anbuganapathy | Yoga | siddha

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #omsaravanabhava #actorrajesh #yogaforgoodhealth #actorrajesh #siddharganapathy #humanbody #siddha #autism #nakkheeran #sleepapnea #yoga #yogapractice #pomegranatejuice #healthyheart #healthyhearttips
    Full Video Link : • தினசரி பண்றேன்...யோகாவ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 140

  • @omsaravanabhava929
    @omsaravanabhava929  Год назад +3

    Full Video Link : ruclips.net/video/M_91iKnVArg/видео.html

    • @rickleanaswiime1027
      @rickleanaswiime1027 Год назад

      Use hu

    • @jrgamingtamilnewes8421
      @jrgamingtamilnewes8421 Год назад

      😢😢😢😢😢😢😂😂 அய்யா இரஜேஸ் ,க்கு நீங்க பேட்டி எடுத்த Dr.CKN அவரிடம் நா கடந்த மே மாதம் 15 தேதி அன்று என் 10 வயது மகளுக்கு சக்கரை நேய் க்கு போனான், அவரும் மருந்தும் கொடுத்தர் விலை 4500₹, அனால் என் மகள் ஜூன் 15 மாதம் இறந்துவிட்டாள், உங்க வீடியோ பார்த்துதன் நா போனேன். ஒரு வேல english medicin எடுத்து இருந்தால் என் மகள் இருந்துப்பாள், அவருக்கு குழந்தைக்கான சக்கரை பற்றி தெரியவில்லை தயதுசெய்து நீங்க இது மாதிரி விடியோ தவிர்த்து நல்லது .என் மகள் இனி வருவாள அய்ய்யா😢😢😢😢

    • @selvakumar-ok2xg
      @selvakumar-ok2xg 11 месяцев назад

      M_91knVArg

  • @JK-jh3pc
    @JK-jh3pc Год назад +130

    சொல்ல வந்ததை முழுமையாக சொல்லமுடியாத எந்த காணொளி யாலும் யாருக்கும் பலன் இல்லை

    • @vetriselvankn
      @vetriselvankn Год назад +6

      முழுமையான காணொளி இணைப்பைத் தேடுங்கள். எதுவும் தேடினால் தான் கிடைக்கும்.

    • @JK-jh3pc
      @JK-jh3pc Год назад +3

      @@vetriselvankn SHORTS என்பதே சொல்ல வேண்டியதை சுருக்கமாக முழுமையாக சொல்லுவதுதான். கொஞ்சம் எடிட் செய்திருந்தால் முழு பலனும் கிடைத்திருக்கும்.

    • @jollyramesh5990
      @jollyramesh5990 Год назад

      👍

    • @kircyclone
      @kircyclone Год назад

      Solla வேண்டியது correct aa தான் சொல்லி இருக்காரு...

    • @creation3986
      @creation3986 Год назад

      நம்ம வீடியோ பாக்குறோம் அவங்களுக்கு பலன் தான்

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Год назад +4

    ராஜேஷ் face reaction செம..

  • @dillibabu.c
    @dillibabu.c Год назад +68

    எந்த விதமான நோய்க்கு இந்த சிகிச்சை முறை என்று தெளிவாக கூற வேண்டும் ஐயா♥️🌹🙏

    • @mobilewaresupport8353
      @mobilewaresupport8353 Год назад +3

      😂😂

    • @dhanasekar3655
      @dhanasekar3655 Год назад +2

      Avaru solli iruparu youtuber tha edit Pani iruparu

    • @kircyclone
      @kircyclone Год назад +2

      உணவு குழாய் வயிறு இவற்றை சுத்தம செய்ய...

  • @dhanalakshmisrinivasan9895
    @dhanalakshmisrinivasan9895 Год назад +19

    தவ்தி..முறை.... குடலை சுத்தம் செய்வது.. ஷர்டி baba செய்வர்...🎉

    • @ibraheemny7565
      @ibraheemny7565 Год назад +1

      Avaru irai pai la irukanumnu solraru. Kudal adhuku apro varum anga poga koodadhunu solraru. Enna treatment avar solirundha better

    • @kircyclone
      @kircyclone Год назад +1

      Vastra dauti ... என்னோட friend செய்வாரு...

  • @varunsampathkumars
    @varunsampathkumars Год назад +8

    Ivar sollurathu Vastra dauti oru cleansing practice, Nan senjuruken, romba nallathu, and I am practing it once a month

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Год назад +1

      What benefit sir pls tell

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +2

      வணக்கம் சம்பத், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @varunsampathkumars
      @varunsampathkumars Год назад

      @@Dhurai_Raasalingam sir, yenna keyboard use pannanum ippdi tamil la type Panna?!? Pls suggest pannunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      @@varunsampathkumars வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @murugu678
    @murugu678 Год назад +7

    கோழி வளர்ப்பு கலை தெரிந்தால்
    இந்த சிகிச்சை புரியும்

  • @vinayagamoorthy8991
    @vinayagamoorthy8991 Год назад +20

    இது எந்த வியாதிக்கு என்ற விளக்கம் வேண்டும் அன்பரே.

  • @pandiyan20111
    @pandiyan20111 Год назад +10

    Nalla magic'pandra man

    • @sumohanan4752
      @sumohanan4752 Год назад

      Idhu Magic illa Bro. Idhu Ayurvedha treatment la romba familiar.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +2

      வணக்கம் பண்டியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +2

      ​@@sumohanan4752வணக்கம் சுமோ, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @sumohanan4752
      @sumohanan4752 Год назад

      @@Dhurai_Raasalingam I must first install the Tamil Keyboard.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      @@sumohanan4752 தம்பி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது.
      தமிழ் விசைப்பலகை (தட்டச்சு) பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. *நம் தாய்தமிழ் மீது உண்மையான பற்று, மதிப்பு இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வாராது.* மற்றவகர்கள் எப்படி அழகிய தமிழில் பதிவிடுகின்றனர் என சிந்தித்ததுண்டா நீங்கள்.
      தமிழ் மொழியை, *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga Год назад

    Kriya technique to cleanse the stomach

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 Год назад +10

    ராஜேஷ் சார் உண்மையிலயே இது உங்களுக்கு தெரியாதா , இல்ல சும்மா ஆக்ட் பண்றீங்களா

    • @sureshp8035
      @sureshp8035 Год назад +2

      Already he was a actor meanwhile continue. Pa

    • @siva4000
      @siva4000 Год назад

      அவர் பண்ணுறது எல்லாமே நடிப்புதான், இன்னுமா தெரியல 😂😂😂

  • @murugu678
    @murugu678 Год назад +1

    Full video link nnu onnu irukku
    Poi paarunga pa
    Veetiya comment pannatheenga

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga Год назад

    It’s vastra dhauthi

  • @rajamaninatarajan7940
    @rajamaninatarajan7940 Год назад +3

    DVT treatment solunge sir

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 Год назад

    Entha viyathikku intha treatment

  • @RamRajimuthaarakarthiyaayini
    @RamRajimuthaarakarthiyaayini Год назад +1

    சாப்பிட்டதுக்கு அப்புறம் விலுங்கனுமா ? அல்லது சாப்பிடறதுக்கு முன்னாடி விலுங்கனுமா?😂

    • @kircyclone
      @kircyclone Год назад

      நீங்களா எதுவும் seiyaadheergal....அருகில் uoga master வைத்துக்கொண்டு செய்யவும்...இது காலையில் வெறும் வயிற்றில் seiyavendiyadhu...

  • @arjun-dm2sn
    @arjun-dm2sn Год назад +1

    இது நுரையீரலை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்துவார்கள்

  • @ananthsmart4458
    @ananthsmart4458 Год назад +5

    எய்ட்ஸ் நோய்க்கு இதைவிட நல்ல சிகிச்சை யாராலும் சொல்ல முடியாது..

    • @varunsampathkumars
      @varunsampathkumars Год назад +2

      Olaratheenga, padinga, illiya don't recommend kuduthutu ponga adhe uttutu, ippdi asingama paesatheenga

    • @ananthsmart4458
      @ananthsmart4458 Год назад

      @@varunsampathkumars ethuku treatment-nu first solla sollu

    • @varunsampathkumars
      @varunsampathkumars Год назад +1

      @@ananthsmart4458 istam irruntha link touch panni, full video parunga, sir,

    • @thejourneyofmylife9103
      @thejourneyofmylife9103 Год назад

      😂

    • @kircyclone
      @kircyclone Год назад

      😂😂😂😂

  • @selviganesh6257
    @selviganesh6257 Год назад

    Yoga treatment

  • @siva4000
    @siva4000 Год назад

    இந்த வைத்தியம் முதல்ல சித்தர்களுக்கு தெரியுமா?
    பாவம் சித்தர்கள்...வைத்திய உருட்டுக்கு ஒரு அளவு வேண்டாமா?

  • @ananthisuresh9771
    @ananthisuresh9771 Год назад

    Edu kiriya la oru vagai...kudal sutham seiya seivargal. Name thoudhi..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் ஆனந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @ananthisuresh9771
      @ananthisuresh9771 Год назад

      @@Dhurai_Raasalingam sir.. tamil is not my mother tongue . But I know speak in tamil. Tamil writing is not good. Now I learn to read tamil. Very soon I will try to write in tamil. நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      @@ananthisuresh9771 சகோதரி, உங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துகள். தயவுகூர்ந்து, தமிழை நன்கு கற்று அழகிய தமிழில் எழுதுங்கள், *உங்களுக்கு தமிழில் எழுத தெரியாது எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள்..., தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
      தமிழ் மொழியை, *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @Bestv024
    @Bestv024 Год назад +1

    Ivalo thaan vaithiyam direct aa sudukadu thaan..... All clear....

  • @ironman4056
    @ironman4056 Год назад +1

    Athuku salt water kudikalama

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +2

      வணக்கம் இரும்பு மனிதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @jrn233
    @jrn233 Год назад +1

    Corona வுக்கு apram ellaam mudinjurum...கமல் பேசினால் கூட புரிந்திருக்கும்....ஆனால் இவர்...அய்யோ அம்மா...என்னா takaalti ..முடியல டா சாமி...!!

  • @kaliavarathankannan6333
    @kaliavarathankannan6333 Год назад

    எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் னு சொல்லிட்டு போங்கடா

  • @tamildesam2799
    @tamildesam2799 Год назад

    Ivar yenga thatha

  • @vijisai9210
    @vijisai9210 Год назад

    Ayya solvathu pole namaha seiya kudathu. Ithu oru velai poison edhanum kuditcha atha clear panre vaidhiyama irukum. Enanu therile. Namaha efhume try pani maatika kudathu😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் சாய், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @srinivasandheenadhayalan5594
    @srinivasandheenadhayalan5594 Год назад

    என்ன வைத்தியம் சொல்லவில்லை

  • @kamatchi4843
    @kamatchi4843 Год назад

    எதுக்கு துணி விடுங்க சொன்னாரு என்ன சரி ஆச்சு

  • @M.ArulPrakasam
    @M.ArulPrakasam Год назад +4

    எதுக்கு இந்த சிகிச்சை?

  • @althafsha5115
    @althafsha5115 Год назад

    Aahaaannngggg...

  • @vijinuvijinukutty153
    @vijinuvijinukutty153 Год назад

    அட பைத்தியம் எதுகு இந்த வைத்தியம் அதா சொல்லுங்க 😂😂

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Год назад +1

    Shorts pattha link pongappa inga vandhu thittadhinga pa😂😂😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் அமுதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @amuthakandhasamy2177
      @amuthakandhasamy2177 Год назад +1

      @@Dhurai_Raasalingam அய்யா இங்கயுமா அதுசரி ஏன் உங்கள் பெயரை தமிழில் பதிவு செய்யவில்லை

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      @@amuthakandhasamy2177 மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад

      @@amuthakandhasamy2177 ஆம் சகோதரி, என்னுடை பெயர் ஆங்கிலத்தில் உள்ளது, அதனால் என்ன ? என்னுடைய தமிழ் பதிவு உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?
      மிகவும் புத்திசாலி என்கிற நினைப்போ உங்களுக்கு .....
      நான் உங்களைப் போன்று இரண்டும்கெட்டானாக தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கன்றாவி தங்கிலீசில் எழுதவில்லையே. தமிழில் தானே எழுதியுள்ளேன்.
      மேலும், நான் உங்கள் பெயரை பற்றி ஏதும் சொல்லவில்லை, பதிவுகளை தமிழில் எழுதுங்கள், தங்கிலீசில் எழுதி தாய்த்தமிழை இழிவுபடுத்த வேண்டாமென கேட்கிறேன், அவ்வளவே.

    • @amuthakandhasamy2177
      @amuthakandhasamy2177 Год назад +1

      @@Dhurai_Raasalingam ஒருவருடைய சுதந்திரத்தில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை அநாகரீகமாக இருந்தால் சொல்லலாம் ஆங்கிலம் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளவே எழுதுகிறேன்.

  • @venkatpm8773
    @venkatpm8773 Год назад +1

    இன்னுமாடா உருட்டிக்கிட்டு இருக்கீங்க 😂😂

  • @user-ec9yv9ui6l
    @user-ec9yv9ui6l Год назад

    என்னன சொல்றான் பாருங்க

  • @nhgowri2854
    @nhgowri2854 Год назад +1

    இப்படி மொட்டையாக சொன்னா எப்படி?¿??

  • @thevip-unemployed3010
    @thevip-unemployed3010 Год назад

    நம்புற மாதிரியா இருக்கு??

  • @narayaniraj8236
    @narayaniraj8236 Год назад

    Vastra dauti

  • @PRADEEP-vf1ls
    @PRADEEP-vf1ls Год назад +3

    Hello read periyar book 😊

    • @ahaaan6550
      @ahaaan6550 Год назад +9

      Edku padichtu un ponna neeye kalyanam pana poreya 😊

    • @rraj1991
      @rraj1991 Год назад

      ​@@ahaaan6550ungothalabpanna porenda dvdya paiya

    • @prathap994
      @prathap994 Год назад +8

      பெரியார் சித்தர்களை விட அறிவாளி? என்ன கண்டு பிடிச்சு தள்ளிட்டான் பெரியார்?

    • @ahaaan6550
      @ahaaan6550 Год назад +2

      @@rraj1991 gugugugugugugu poi orama azhuuu ozhnga type pana varala azhugudu
      Periyar un ponnayu ungathalayu okaraku pathutu irupan velaku pudi 🤪

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      @@ahaaan6550 வணக்கம் ஆகான், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @christopherselvaraj4020
    @christopherselvaraj4020 Год назад

    Kodal veddiyooda veliya varrum athana ! Yarra neega😂

  • @Mr.WonderSyed
    @Mr.WonderSyed Год назад +1

    Rendum urutuu

  • @sakthivelk9889
    @sakthivelk9889 Год назад

    🇧🇫❤️🇮🇳🌹🌹🌹👍👍👍🙋

  • @newbrightdpmdpm1706
    @newbrightdpmdpm1706 Год назад +1

    Yov dubakur

  • @varathanraju6205
    @varathanraju6205 Год назад +5

    தலையும் இல்ல வாழும் இல்ல

    • @max-no9gx
      @max-no9gx Год назад

      😂

    • @pvc7731
      @pvc7731 Год назад

      😂🤣

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வாலும்.

    • @shanthabalakrishnan
      @shanthabalakrishnan Год назад

      Vaaalum illa , not “vaaazhum illa”. Shaaaan Baalaa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      @@shanthabalakrishnan வணக்கம் சாந்தா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @explorerofeverything1806
    @explorerofeverything1806 Год назад

    No no simply no use

  • @spkaaristotwospkaaristotwo8380

    kadavule utube kasukka ga talking all stuff without details

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      கடவுளே. . ஏதோ கருத்து பதிவிட வேண்டுமென தமிழை சிறிதும் மதிக்காமல் தமிழை கொலை செய்கிறார்களே.

  • @priscillapricy8120
    @priscillapricy8120 Год назад

    shit vaidhiyam don't make us mad

  • @dr.joshuaantony5981
    @dr.joshuaantony5981 Год назад

    Endha payanum illai 😂😂

  • @murugeshultra7064
    @murugeshultra7064 Год назад

    நீ உருட்டு 😄

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 Год назад +1

    Uruttu😂

  • @sridhar.s4295
    @sridhar.s4295 Год назад

    Boomer

  • @karthike749
    @karthike749 Год назад

    இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு பதிலாக அகஸ்தியர் கழிம்பு எடுத்தாலே போதுமானது 🤷‍♂

    • @RajKumar-qj5ys
      @RajKumar-qj5ys Год назад +1

      அப்படினா

    • @karthike749
      @karthike749 Год назад

      @@RajKumar-qj5ys தமிழ் வைத்தியத்தில் கழிவு நீக்குவதில் சிறந்த பங்கேற்றம் ஒரு களிம்பு இதைப் பத்தியத்துக்கு முன்பு எடுத்தால் உணவுக் குழாய் முதல் இறப்பை வரையிலும் மலக்குடல் முழுவதும் சுத்தம் செய்யப்படும்

    • @sathishsatthi9698
      @sathishsatthi9698 Год назад +1

      Ena bro can u explain

  • @Mehdirose
    @Mehdirose Год назад

    Uruttugal pala vidham😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @SenthilkumarR-e7y
    @SenthilkumarR-e7y Год назад

    முழுசா சொல்லுங்க டா

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 Год назад

    இவர்தான் போய் பார்த்தார்

  • @ithris4523
    @ithris4523 Год назад

    நல்ல உருட்டு

  • @dulquer694
    @dulquer694 Год назад

    Bale Uruttu

  • @arun01000
    @arun01000 Год назад

    😂😂😂😂😂😂😂😂

  • @jairockers8838
    @jairockers8838 Год назад

    Dai loosu koodhis

    • @munm645
      @munm645 Год назад +1

      Mind your language