நான் அமெரிக்காவில் நின்றதால் வர முடியவில்லை 😃😃 | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 136

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju День назад +7

    குரு..... சிஷ்ஷன்ஸ் கோடி நன்றிகள் தகுந்த உதவிகளை இரண்டு குடும்பங்களுக்கும் எடுத்துக் கொடுத்ததிற்காக....!!🙏💯🙏
    இரண்டு உதவிகளிலும் இணைந்த நல்லுள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்...!!💐🙏💐
    PS: @52:00 ஒரு தடை வந்தது Better வேறு ஒருவர் கிடைக்கத்தான். மறுக்காமல் உதவிய உறவுக்கு மீண்டும் நன்றி.🙏

  • @கோகி
    @கோகி День назад +22

    அக்காக்கு கிடைத்த உதவிய குடுத்தா இந்த காச அனுப்பியவர்களுக்கு ஒருநன்றியையேசொல்லவே தெரியாமயிருக்கா கோட்டு வாங்கவோணைடியிருக்கு கடவுளே கடவுளே அந்த ஜயாபாவம் வயசானநேரம் அந்த மனிசனுக்கு விளங்குது அந்த உதவி பணத்தையேவெளிநாட்டுல எவ்வளவு கஸ்ரப்பட்டுதான் அனுப்புராங்க என்று அருமை தம்பி கிருஸ்ணா உம்சேவைக்கும் மிக்க நன்றி அப்பு இந்த பணத்தை அனுப்பிய உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றிகள் வாழ்க நலமுடன்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 День назад +30

    இவ்வளவு பெரிய உதவி செய்துள்ளீர்கள் ஆனால் இவர்கள் ஒரு நன்றி சொல்ல தான் தெரியல நம்ம ஜனத்தை என்ன சொல்ல

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 День назад +30

    நான் நினைக்கிறேன் இவ மாஸ்க் போடுவது தன் முகத்தை காட்டாமல் இருப்பதற்கு. ஆனால் உதவி மட்டும் வேண்டும். இப்படியானவர்களுக்கு ஒரு சதம் கொடுக்கக் கூடாது.

    • @RekaReka-g4i
      @RekaReka-g4i День назад +4

      Unmai

    • @mary-id6xx
      @mary-id6xx День назад +4

      நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.

    • @kamalkamalathas138
      @kamalkamalathas138 День назад +2

      Athuthan unmai

    • @KalyaniUthayakumar
      @KalyaniUthayakumar День назад +2

      ம்ம் அதுதான்.😂😂😂😂

    • @Sivamalinimali
      @Sivamalinimali День назад +2

      ஓ அதுதான்

  • @Dghuhfdd
    @Dghuhfdd День назад +7

    இந்த அக்காவுக்கு நன்றி என்றால் என்ன என்று தெரியாது இந்த அக்கா கிருஷ்ணாவின் வீடியோ முழுமையா பார்க்க மாட்டா என்பதனை நல்லா புரிந்து கொள்ள முடிகிறது பிறகு எதற்கு கீழே வந்து எழுதி comment வாசித்து யாரும் சொன்னாலும் கணக்கில் எடுக்காத மாதிரி தெரிகிறது அக்காவின் குணத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ன செய்வது உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றிகள் நாங்களாவது உங்களுக்கு நன்றி சொல்கிறோம் கோடான கோடி நன்றிகள் உதவி செய்த உறவுகளுக்கு

  • @chand-o3b
    @chand-o3b День назад +17

    வேற்றுநாட்டுக்காரனுக்கு சும்மா நடந்து செல்லும்போது ஒதுங்கி வழிவிட்டாலே ஆயிரம் தடவை நன்றி சொல்வான்.
    நம்மாளுங்களுக்கு வாழ்க்கைக்கே வழி காட்டினாலும் ஒருவரி நன்றி சொல்ல தெரிவதில்லை.
    இங்கிதம் தெரியாத இலங்கை தமிழர் என்றுதான் இந்த விீடியோ பாக்கும் உலகம் சொல்லும்

    • @y.kayali7147
      @y.kayali7147 День назад +1

      உண்மைதான்

    • @mathinavam9847
      @mathinavam9847 День назад

      இனி ஆவது நன்றி சொல்ல வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்களோ....?

    • @RKA3002
      @RKA3002 День назад

      Unmai 🙏

    • @MariyammaArulanantham
      @MariyammaArulanantham День назад

      உண்மை மிகச்சிறிய உதவியாயிருந்தாலும் வெளிநாட்டுக்காரா உடனே நன்றி சொல்வார்கள் எங்கள் நாட்டிலிருந்து வந்தோரும் அப்படித்தான் சொல்வார்கள்

    • @vijidoss9937
      @vijidoss9937 21 час назад

      ❤ உண்மை

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 17 часов назад

    உதவி செய்த உறவுகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @RajeethaRajeetha-x8c
    @RajeethaRajeetha-x8c День назад +1

    Hi Krishna 👋 antha iyaa vai nadakka vaizzu paarthathu rompa nalla irunthathu.. krishna❤kavi 🫡👍👍👍

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 День назад +10

    இவள் மாஸ் போடுவது களவு, இவளுக்கு வேற பிரச்சனை.

    • @சிறுத்தைப்புலிThamil-z7j
      @சிறுத்தைப்புலிThamil-z7j День назад

      மாஸ்க் நோய் தொற்றாமல் இருப்பதற்கு போடுகிறார் ஆஸ்த்துமா நோய் இது மிகவும் கொடுமையானது

  • @KuwaitQ8-d7m
    @KuwaitQ8-d7m День назад +11

    நன்றி கெட்ட அக்கா😅😅😅😅

  • @navaneethanPn
    @navaneethanPn День назад +4

    Sk கவி ஆணழகன்❤❤❤

  • @Sooryan-1107
    @Sooryan-1107 День назад +11

    உதவி கேட்க நல்ல வடிவா வசனம் வரும் ஆனால் நன்றி சொல்லத்தான் தெரியாது, அவ பாவம் கஷ்டப்படுத்தாதேங்கோ

  • @vasandharuwan1977
    @vasandharuwan1977 День назад +3

    God bless you ❤🙏sk team ❤👌🤝👍

  • @vig478
    @vig478 День назад +7

    முட்டு வருத்தம் என்றால் மாக்ஸ் போட்டால் மூச்சு விட
    கஸ்ரமக இருக்கும்

  • @jeganmorin4151
    @jeganmorin4151 День назад +3

    God bless you brother's ♥ ❤❤😮😮😮

  • @ThanuThanu-sv9ug
    @ThanuThanu-sv9ug 17 часов назад

    என்ன புதுசா வெட்கப்படுற அக்கா முதல் வீடியோவுல நல்லா கதைச்சாவே 😊

  • @SinthuSutharsan
    @SinthuSutharsan День назад +6

    தம்பி அந்த பிள்ளை ஏன் மாஸ் போட்டு இருக்கு. ஏதோ ஒரு பிரண்சன இருக்கு போல இனி பாத்து செய்யுங்கோ.

  • @NixonRasaratinam
    @NixonRasaratinam День назад +4

    முதுமை பெரிய துன்பம்.... கடவுள்ளே

    • @eunicerajah4304
      @eunicerajah4304 День назад

      Unmai than. Nampinavarkalum kai vidumpoathu innum thunpam.

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 День назад +2

    நன்றி மறப்பது நன்றன்று அன்றேல். அன்றே மறப்பது நன்று

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham День назад +1

    மகன் ஏத்தனை பெரிய உதவிபெற்றுக் கொடூத்திருக்கிறீர்கள் உதவி செய்தவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிசொல்லும் உணர்வேஇவவுக்கு வரவில்லை காலத்தில் சேய்த உதவி உலகிலேயே பெரியதெனச் சொல்லப்படுகிறது முதலாவது இறைவனுக்கும் உதவிசெய்த உறவுக்கும் அலைச்சல் மத்தியிவல் உதவிபெற்றுக்கொடுத்த உங்ஙளுக்கும் கண்டிப்பாய் நன்றி சொல்லணும்

  • @mary-id6xx
    @mary-id6xx День назад +9

    உதவி என்றால் வாய் கிழிய கேட்பார்கள். ஆனால் உதவி செய்த மக்களுக்கு நன்றி சொல்ல முக்கினம் .என்ன பிறப்போ?

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy День назад +2

    Congratulations all❤🎉🙏🙏🙏

  • @S83T
    @S83T День назад +9

    வெளிநாட்டில் வசிக்கும் போது யார் ஏழை, யார் பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் என்பதை நம்மால் அடையாளம் காண முடியாது. ஆனால் இந்த சேனல்களைப் பார்க்கும்போது, ​​மக்கள் தங்கள் நாட்டில் எவ்வளவு மாறிவிட்டார்கள் என்பதை உணர முடிகிறது. இலங்கைக்குச் செல்லும்போது அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஊனமுற்றோர், போதுமான உணவு கூட இல்லாதவர்கள், கல்விக்கு பணம் இல்லாதவர்கள் பலர் இருக்கும்போது, ​​சில பேராசைக்காரர்கள் பணம் பெறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan День назад +2

    Great help 👍👌

  • @Sivamalinimali
    @Sivamalinimali День назад +4

    உதவி தேவை ஆனால் முகம் காட்டமுடியாதோ😮 இப்படியானவர்களுக்கு உதவி செய்ய போக வேண்டாம் மகன். சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் இருப்பவர்கள் எவ்வளவோ மக்கள் இருக்கிறார்கள் மகன். போன் திருத்த பணம் குடுப்பது சரியாக தெரியல மகன். நன்றி கூட சொல்ல முடியல அவாக்கு. இவாக்கு இனி உதவி செய்ய தேவையில்லை மகன். முட்டு வருத்தம் உள்ளவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். இப்படி ஒருதரும் நடிக்கல மகன்.

  • @Srithran-f7o
    @Srithran-f7o 19 часов назад

    Nallathu seitha nallathu nadakkum kirusna anna

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 12 часов назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @mahalingam3533
    @mahalingam3533 День назад +8

    குளிருக்க கஸ்ரப்பட்டு காசு அனுப்பியவர்களுக்கு நன்றி கூட சொல்ல முடியல்ல !

  • @AnsarRasna-q3n
    @AnsarRasna-q3n День назад +1

    God bless you my Dr brother's 💕❤

  • @vig478
    @vig478 День назад +4

    உதவி திட்ம்கள் தவறாக போகிறது

  • @sivaacanada6484
    @sivaacanada6484 День назад +3

    Krishna careful with this people

  • @SivaSiva-wu6zt
    @SivaSiva-wu6zt 17 часов назад

    Supet🎉🎉🎉❤️❤️❤️

  • @soch12345
    @soch12345 День назад +4

    இந்த அக்கா என்ன உமையா? நன்றி சொல்லத்தெரியாத யென்மங்கள். yarlpanathan திமிரு பிடித்தவர்கள், நானும் yarlpanathan than.

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 День назад +6

    இவக்கு தன்ர முகம் காட்ட கூடாது என்பதே முகமூடி போட்டுள்ளார். நன்றி சொல்ல தெரியல . என்ன உலகம்டா

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 День назад +2

    God bless you and your team kirishna. Congratulations kirishna.❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy День назад

    congratulations Kirushna,Akkini and, Kavithas ❤🎉🙏🙏👍
    You have done such a great help Krishna but I don't know how to thank you enough.

  • @KarpagavalliPriyanruban
    @KarpagavalliPriyanruban День назад +1

    தம்பி.மூவருக்கும்.வணக்கம்.

  • @wimalaraju5093
    @wimalaraju5093 20 часов назад +1

    கிருஷ்ணா! இவருக்கு நன்றி சொல்ல மனம் வரவில்லை. Please இப்படி பட்டவர்களுக்கு அழுத்தமாக சொல்லிக் கொடுங்கள்.

  • @MaladeviMala-ic8cp
    @MaladeviMala-ic8cp 15 часов назад +2

    கவிதாஸ் பகிடிக்குதன்னும் அப்பாவை எம் ஜி ஆரோடு சேர்க்க வேண்டாம் உங்களுக்கு கண் இருக்கு தானே அழகின் சிகரம் எம்ஜி ஆர்

  • @RKA3002
    @RKA3002 День назад

    Ithuthaan thamilam😢 ennatha solluvathu🤷‍♂️ uthavi seitha pulampejar makkalukku rommba NANRI🙏🙏🙏

  • @VathanaTharshanan
    @VathanaTharshanan 13 часов назад

    வணக்கம் கிருஷ்ணா இவருக்கு உதவி பெறவும் வேணும் முகத்தை காட்டவும் கூடாது ஒரு நன்றி சொல்ல இவ்வளவு கஷ்டம் அதுக்கும் காசு குடுக்க வேண்டும் என்று தெரிகிறது

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham День назад

    God bless dear loving son

  • @radhasylva3068
    @radhasylva3068 22 часа назад +2

    I don't think the woman with mask should get any help Krishna you are to easy going not fai. Why fee 😮

  • @gnanamragu5963
    @gnanamragu5963 День назад

    god bless you every one ♥👍🙏🙏🙏🙏❤

  • @rajavinothan4482
    @rajavinothan4482 20 часов назад

    உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்....

  • @SyedIbrahim-l5j8v
    @SyedIbrahim-l5j8v 18 часов назад

    Amen amen 🙏🙏🙏

  • @UmairAhmad-dl1hx
    @UmairAhmad-dl1hx 19 часов назад

    Anna 999 like irundhathu ippa nana paarkum poadhu nan 1 like panninan 1k aahitu

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 День назад

    God bless 🌺🙏🌺

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham День назад

    God bless you

  • @PiranavanRasan
    @PiranavanRasan 5 часов назад

    23:18 intha time parungo

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 День назад

    வணக்கம் தம்பிகள்

  • @ShantiRagu
    @ShantiRagu День назад

    சூப்பர்❤❤❤🎉🎉🎉

  • @VijiVijitha-n9p
    @VijiVijitha-n9p День назад

    Hi thambikal ❤❤❤❤

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz День назад +3

    Congratulations brother's ❤❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 22 часа назад

    ❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤kobi.ponniyam ❤❤❤❤❤

  • @suLakShna-q2h
    @suLakShna-q2h День назад

    சூப்பர் 👍👍👍👍🙏🙏🙏🙏w

  • @paramalingamsrishankar5657
    @paramalingamsrishankar5657 16 часов назад +1

    இவர்களுக்குஎவ்வளவுஉதவிசெய்துள்ளீர்கள்அனால்நன்றிசொல்லத்தெரியவில்லைகஸ்ரம்இருந்தாலும்பண்பாககதைக்கத்தெரியவில்லை

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 День назад

    Super ❤❤❤❤❤sk bro 💯💯💯👍👍💯

  • @amwajiha
    @amwajiha День назад

    Super ❤❤❤❤❤❤

  • @NansiNansi-d5v
    @NansiNansi-d5v 16 часов назад

    🎉❤

  • @NuslaLareef
    @NuslaLareef День назад

    Hi kirish kavi akkini ❤❤❤

  • @RasathiRasathi-t6n
    @RasathiRasathi-t6n 17 часов назад

    ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @menauru7179
    @menauru7179 День назад

    தம்பி உங்கள் பகிடி வேற லெவல் எனக்கு சிரிப்பு தாங்க முடியல😀😀

  • @VallipuramManorasan
    @VallipuramManorasan 17 часов назад

    உப்பிடி விசுவாசமில்லாத கவிதைத்,அக்கினியோடைதானே ஒவ்வொருநாளும் கூடப் படுத்திருக்கிறியள்!ஒரு நாளைக்கு விடிய எழும்பிப் பாப்பியள், 'உங்களுக்குமேலை வாழை இலையொண்டைப் போத்திட்டு சாரத்தையும் உருவிக்கொண்டு போகாட்டி'
    இப்பதான் நீங்க சொன்னியள் "நன்றி மறத்தல் நன்றன்று..."எண்டு?.
    எங்கையோ இருக்கிற ஔவையாரை, வள்ளுவரைச் சொல்லுகினம்! உங்களை மனம் நோகுமெண்டுகூட நினைக்கேல்லைத்தானே...?

  • @கரிகாலன்-ட3ன
    @கரிகாலன்-ட3ன День назад +2

    எதோ கோமரு புல்லமாதிரி இருக்க மாசிக்கு போட்டுத்து

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o День назад

    Super😢😢😢😢

  • @SyedIbrahim-l5j8v
    @SyedIbrahim-l5j8v 18 часов назад

    👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️😄😄😄😄😄

  • @fahimafahima1746
    @fahimafahima1746 День назад +2

    Hi kavithas kirisna akini how are you

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 14 часов назад

    👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @antonratnarajahsebamalaira6096
    @antonratnarajahsebamalaira6096 День назад

    Saru 2500 illaiya

  • @K.lokishaK.lokisha
    @K.lokishaK.lokisha День назад +1

    தம்பி நாங்க ள் மட்டக்க ளப்பு உங்க ட விடியோ பார்த்து சந்தோஷம் சுப்ப ர்🎉🎉👍👍👍

  • @VallipuramManorasan
    @VallipuramManorasan 18 часов назад

    மிஸ் வேல்ட் கொம்பெற்றிஷனில் பாட்டிஸ்பேற் பண்ணுறவை மாஸ்க் கழட்டாயினம்தானே..!

  • @PiranavanRasan
    @PiranavanRasan 5 часов назад

    Intha akka sollura vadiva parungo
    Masque pillai kaladda adkal papinam vidungo enru

  • @Sooryan-1107
    @Sooryan-1107 День назад +3

    வெளிநாட்டில் இருந்து இரக்கத்துல காசு அனுப்புறாங்க நாங்கள் ஏன் அவைக்கு நன்றி சொல்லவேணும்😢😢

  • @KetheesSinniah
    @KetheesSinniah День назад

    எப்படி சுகம் ப்ரோ

  • @ThirusaThiru-n7z
    @ThirusaThiru-n7z День назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @TarsiniSudan
    @TarsiniSudan День назад

    🙏🙏🙏🙏👍

  • @RajaniKulenthirarasa
    @RajaniKulenthirarasa День назад

    👍

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 День назад

    🎉🎉🎉🎉🎉

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z День назад

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @MauriVovi
    @MauriVovi День назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaselva6554
    @kalaselva6554 День назад

    🙏🙏🙏

  • @theiventhiran17
    @theiventhiran17 День назад

    kuduththa kasa vendikondu ponko thampi

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g День назад

    💞💞💞💞💞

  • @TjenupaJenu
    @TjenupaJenu День назад

    Anna ❤❤❤

  • @shiya-P27S
    @shiya-P27S День назад +1

    சண்டை பிடிக்கிறதுக்குமட்டும் நல்லா கத்தி கதைப்பா.

  • @shanthini5699
    @shanthini5699 День назад

    K ❤k❤y ❤👌💯👌

  • @ulso7904
    @ulso7904 11 часов назад

    Kirshna kavithas. Yathu 🎉🎉🎉🎉 Some body No thanks😡

  • @KannaMahalinkam
    @KannaMahalinkam День назад +2

    கிருஷ்ணா தான தன்ர காச குடுக்கிற மாரிக்கு குண்டி

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 День назад

    Hi thampemar

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq День назад

    ❤❤❤😂

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan День назад

  • @sivabalasingam5584
    @sivabalasingam5584 День назад

    🎉😂❤😊😅 1:21 💒🏭🇮🇳

  • @Vijay_12-v2i
    @Vijay_12-v2i День назад

    Kallan

  • @gunavathythurairajah8921
    @gunavathythurairajah8921 День назад

    Hi

  • @Srithran-f7o
    @Srithran-f7o 19 часов назад

    Nagka verukal

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y День назад

    ❤❤😮😮😮♥️♥️👍👍👍👌👌🙏♥️♥️♥️ Hi 💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @vijithasanmugasuntharam9703
    @vijithasanmugasuntharam9703 День назад

    ❤❤❤

  • @VijayVijay-i9d1e
    @VijayVijay-i9d1e День назад

    🙏🙏🙏🙏

  • @GobalachandranShuruthika
    @GobalachandranShuruthika День назад

    ❤❤❤