மளிகை கடையின் பயன்கள் மற்றும் பிரச்சனைகள்/Namma ooru maligai kadai

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 61

  • @baskarang3161
    @baskarang3161 2 года назад +3

    அருமையான தகவலுக்கு நன்றி சகோ

  • @midhun9071
    @midhun9071 4 года назад +4

    நண்பா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் உபயோகமாக இருக்கின்றன.

  • @kannanr3785
    @kannanr3785 4 года назад +5

    அண்ணா நானும் புதிய மளிகைக்கடை தொடங்கியுள்ளேன் அதற்கு காரணம் உங்கள் பதிவுகள் தான். மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா. எனக்கும் என் கணவரும் இந்த தொழில் புதிய தொழில் அண்ணா. எனக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் எங்களுக்கு தீர்வு சொல்லுங்கள் அண்ணா

  • @yasirarafath2195
    @yasirarafath2195 4 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் கடன் கொடுப்பதை பற்றி சொல்லுங்க நோட்டுப் போட்டு கஸ்டமர் கடன் கேக்குறாங்க அது எப்படி கையாள்வதை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +2

    YOUR,GIVING,GOOD,VIDEO, BACK,TOBACK,SUPERIOR

  • @venkateshprabhu661
    @venkateshprabhu661 4 года назад +1

    50g (sakthi)masala powder, branded rava ku,refined oil ithukelam rate epd vaikarathunu konja sollunga bro

  • @SekarSekar-jd8rw
    @SekarSekar-jd8rw 4 года назад +6

    நாங்கள் புதிதாக கடை தொடங்கி உள்ளோம்

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 года назад +1

    குறைந்த முதலீட்டில் மளிகை கடை வைப்பது எப்படி சொல்லித் தாருங்கள்

  • @aravindhanmarico2707
    @aravindhanmarico2707 4 года назад +2

    Very useful for your video bro 🙏

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +1

    Bbhai,laabam,yathna,percent, vaikkanum,please,sollunga,example,wholesale50roopana,yappidi

  • @dvcinfomedia
    @dvcinfomedia 4 года назад +1

    Brohher, description la unga previous videos link attach pannunga.

  • @DepakMuniraj
    @DepakMuniraj 4 года назад +2

    Useful

  • @MohamedIbrahim-om5vw
    @MohamedIbrahim-om5vw 4 года назад +2

    Bro pls say the list of goods in shop

  • @STARKOLORSTAMIL
    @STARKOLORSTAMIL 4 года назад +2

    Very useful vd bro

  • @satheeshkumar-ee4bz
    @satheeshkumar-ee4bz 2 года назад

    I started a new malikai shaop,yenaku oru doubt yevolo margin profit kidaikum from mrp.sollunga bro

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +2

    Kadaikku,aalu,vachha,minimum,sambalam,yavvalavu,kudukkanum,bro

  • @SekarSekar-jd8rw
    @SekarSekar-jd8rw 4 года назад +2

    அண்ணா சர்க்கரை கருப்பட்டி கெடாமல் இருக்க ஐடியா செல்லுங்கள்

  • @fakateqatar7331
    @fakateqatar7331 4 года назад +4

    நண்பா லாபம் எவ்வாறு லாபம் எடுப்பது எப்படி என்று. நீங்க போட்ட பதிவை பார்த்தேன் ஆனால் சரியா புரியல நண்பா . மாதம் கடைசிவரை எழுதி வீடியோ போடுங்க. ரொம்ப உதவியாக இருக்கும். நண்பா.. உங்க பதிவிற்காக காத்திருப்பேன். நண்பரே அல்லது உங்க பதிவை மாதம் எப்படி எழுதி அனுப்புங்க நண்பா

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +1

    Yantha,porul,yallam,seekkiram,kettu,pohum,sollunga

  • @varathanm7236
    @varathanm7236 3 года назад

    நிர்மலா வரதராஜன் அண்ணா புதிதாக கடை தொடங்க போறேன் கொல்சல் கடைகளில் நம குறைந்தவிலைக்கு நம வாங்கிட்டு வந்து நம்ம கடைகளில் எப்படி அண்ணா கணக்கு பண்ணி செயில்ஸ் பண்ணுவது அவங்க சொல்லி தருவாங்களா அண்ணா ப்ளீஸ் இந்த கவலைத்தான் அண்ணா மனசுல இருக்கு ப்ளீஸ் அண்ணா 🙏🙏

  • @vijaychandran5925
    @vijaychandran5925 3 года назад

    Your video also I'm watching but I have some doute

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +2

    Weekly,sambalam,kekkiraanga

  • @ananthananth9623
    @ananthananth9623 2 года назад

    Bro rmba restless uh irruku ena changes panalam

  • @palamani3097
    @palamani3097 4 года назад +1

    Super

  • @deenadhayalan4254
    @deenadhayalan4254 4 года назад +1

    Super Anna

    • @nammaoorumaligaikadai1693
      @nammaoorumaligaikadai1693  4 года назад

      நன்றி சகோ

    • @deenadhayalan4254
      @deenadhayalan4254 4 года назад

      Anna na wholesale malikai kadai open pannalam nu irukken .. enga Enna vaanguna profit and porul Nalla tharama irukkum

  • @kajanijamudeen9626
    @kajanijamudeen9626 4 года назад

    Malligai saamaan.List venum.New shap opanig

  • @palamani3097
    @palamani3097 4 года назад +1

    Super sir

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +2

    LAABAM,NASTAM,YAPPIDI,VARUM,SOLLUNGA,BROTHER

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +1

    Yavvalavu,kudukkalam

  • @veerasvanavil
    @veerasvanavil 4 года назад +1

    மளிகை கடைக்கு எந்த லைசன்ஸ் வாங்கனும் சென்னையில் இருந்த எங்க போய் வாங்கனும் சீக்கிரம் சொல்லுங்கள் நான் ஆரம்பிக்கப்போறேன்

  • @yasirarafath2195
    @yasirarafath2195 4 года назад

    பாய் நான் வெளிநாட்டிலேயே இருக்கேன் சவுதி அரேபியாவில் ஊரோட இருக்க எனக்கு ரொம்ப ஆசை தொழில் தொடங்க தான் ஆசை அது எவ்வாறு தொடங்குவது என்று மிகவும் குழப்பமாக உள்ளது தயவுசெய்து அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @syedsulthan138
    @syedsulthan138 4 года назад

    Dear brother, மளிகை எப்படி , எவ்வளவு லாபம் கிடைக்கும்

  • @ssaranya6511
    @ssaranya6511 4 года назад +1

    👍👍👍👍

  • @yasirarafath2195
    @yasirarafath2195 4 года назад

    பாய் குறைந்த முதலீட்டில் மளிகை கடை திறப்பது எப்படி மூன்று லட்சத்தில்

  • @aruncsa.m6938
    @aruncsa.m6938 3 года назад +1

    Malgai kadai pls send offers pls help

  • @user-pt6tc2ds4y
    @user-pt6tc2ds4y 4 года назад +3

    பொருள்கள் எங்கு குறைவான விலைக்கு வாங்க முடியும்

  • @aamedkalandar578
    @aamedkalandar578 4 года назад +6

    நபிகள் நாயகம் வியாபாரத்தை வளர்த்தார்கள்

  • @abdullathifhabeebthaj6380
    @abdullathifhabeebthaj6380 4 года назад +3

    Sir phone number enakku anuppunga

  • @karuppusamyks5099
    @karuppusamyks5099 Год назад

    Num kutugana

  • @kesavannathan
    @kesavannathan 3 года назад

    bro video podanum eanpatharkaga podathinga ..

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +1

    BHAI,PLEASE,REPLY

  • @varathanm7236
    @varathanm7236 3 года назад +1

    நிர்மலா வரதராஜன் அண்ணா புதிதாக கடை தொடங்க போறேன் கொல்சல் கடைகளில் நம குறைந்தவிலைக்கு நம வாங்கிட்டு வந்து நம்ம கடைகளில் எப்படி அண்ணா கணக்கு பண்ணி செயில்ஸ் பண்ணுவது அவங்க சொல்லி தருவாங்களா அண்ணா ப்ளீஸ் இந்த கவலைத்தான் அண்ணா மனசுல இருக்கு ப்ளீஸ் அண்ணா 🙏🙏

  • @jannathulfirdous1820
    @jannathulfirdous1820 4 года назад +2

    Super