விஜய் மாநாடு தொண்டர்கள் வாயில் மண்ணை போடும் புஸ்ஸி ஆனந்த் | பரபரப்பு ஆடியோ| VIJAYPARTY

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #firstline #umapathy #journalistumapathy #VIJAY #BUSSYANAND

Комментарии • 240

  • @nathank.p.3483
    @nathank.p.3483 5 дней назад +50

    ஆரம்பமே அருமை. தொண்டனை தொடக்கத்திலேயே தெருவில் விட்டுவிடுவார்கள்

    • @shanmugam3991
      @shanmugam3991 4 дня назад +4

      கட்சி உருபட்டுவிடும்

  • @raisah8439
    @raisah8439 5 дней назад +36

    செய்யுற வேலையே விட்டு மாநாடுலே கலந்துக்கிட்டு என்னதே சாதிக்க முடியும்...இதுக்கு பேருதான் "தமிழக வெற்றிக் கழகம்மா"...

  • @kingofocean1459
    @kingofocean1459 5 дней назад +31

    ஆண்டவா இந்த உலகயே ஆளும் நீ இதெல்லாம் எங்களை கேட்க பார்க்க வச்சுட்டியே 😭😭😭

  • @கொற்றவன்-ல6ப
    @கொற்றவன்-ல6ப 5 дней назад +63

    26ல் வாங்கும் அடியில் திரும்பவும் திரைப்படம் நடிப்பார்....

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 5 дней назад +64

    தம்பி விஜய் அவர்களே அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு நடந்து கொள்ளவும். இல்லாவிட்டால் உங்கள் எண்ணம் ஈடேறாது.

    • @PoovaragavanGanesan
      @PoovaragavanGanesan 4 дня назад

      விஜய்க்கு அரசியல்வழிகாட்ட. விஜய் அப்பா S a c போதும் ஆனா பாருங்க ஏழரை நாட்டு சனி புசிஆனந்தாமாரி மூத்திரசந்துல நிப்பாட்டாம விடாது.
      இதேதான் திருமாவுக்கும் மதுஒழிப்பு மானாடு இப்போ போதை பொருள் தடுப்பு மானாடு. சாதி கட்சி மதவாத கட்சி அலவுடு இல்ல. எல்லாகட்சியிலயும் மதுஅடிமை இருப்பான் அவர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு க்காகத்தான் இருக்க வேண்டும் அது இங்க இல்ல. தி மு க கிட்ட உறசல் இனி தி மு க என்ன? செய்யும் பா ம க வை தூக்கி மடியில வச்சுக்குரும் திருமா வெளிய =திருமாவும் விஜயும் ஒன்னு சேர்வாங்க. =அதாவது செய்யிர வேலைய விட்டுட்டு மானாட்டுக்கு வா...விஜய் =அனைவருக்குமான மது போதை ஒழிப்பு மானாடு ன்னு சொல்லாத திருமா .. தேர்தல்ல ரெண்டுபேருக்கும் பூஜியம் முட்டுசந்து உறுதி ....!!!!???

  • @arivazhagana3931
    @arivazhagana3931 5 дней назад +42

    அவன் விஜய்க்கிட்ட ஆட்டைய போட்டு நிறைய சேர்த்து வைத்துக்கொண்டு புசி பேசுறான்

  • @thanagopalp
    @thanagopalp 5 дней назад +21

    BJP-யின் எண்ணங்களை செயல்படுத்த துடிக்கும் கட்சியாக இருக்க அனைத்து தகுதியும் உள்ள கட்சியாக தெரிகிறது
    🤡

  • @PAARVAIGAL
    @PAARVAIGAL 5 дней назад +20

    உமாபதி சார் அவர்களை மன்னிச்சு விட்டுறுங்க!!
    பொண்டாட்டி டைவஸ், தாய் தந்தை ஆசிரமம் ,பிள்ளை தத்து ,உதாரணம் அருமை!!😂

  • @suganth5154
    @suganth5154 5 дней назад +38

    ஏழரைச் சனி புஸ்ஸி ஆனந்த் வடிவில் விஜயை பிடித்துள்ளது. அவர் தோல்வியும் அவமானமும் பட்டுத்தான் அனுபவித்தே விஜய் மீளமுடியும்

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 4 дня назад +2

      அஸ்டமச்சனி...
      மீளவே முடியாது..

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 5 дней назад +21

    கட்டவுட்டுக்கு பால் ஊத்துற அதிபுத்திசாலிகள் தானே இவங்க

  • @ravimp3111
    @ravimp3111 5 дней назад +22

    ங்கொய்யால 100 கோடி சம்பளம் வாங்குறவன் யோசிக்கிவேண்டும் 😮

  • @pandimuthu1081
    @pandimuthu1081 5 дней назад +34

    கட்சி கொள்கையே எல்லோரும் பிச்சை எடுக்க வேண்டும் போல...

  • @kannappanr4092
    @kannappanr4092 5 дней назад +30

    விஜய்க்கு ஏழரை ஆரம்பம்

  • @varadarajand9880
    @varadarajand9880 5 дней назад +22

    கேப்பையில நெய்வடியுதுன்னா அதையும் இந்தகூட்டம் "ஆ..." ன்னுவாயபொளந்துகிட்டு கேக்குதே! என்ன கொடும இது!

  • @subramani1721
    @subramani1721 5 дней назад +22

    தொண்டனை நடு தெருவில் நிக்க வைப்பான் புஸ்ஸி

  • @venkateshbabumh9836
    @venkateshbabumh9836 5 дней назад +25

    முதலில் தீபாவளி சமயத்தில் யார் லீவ் கொடுக்க போறாங்க.. அந்த அறிவே இல்லை வெறும் கல்லூரி பசங்க, பக்கத்து பகுதி வீட்டிலிருக்கும் பெண்கள், விஜய்யை பார்க்க விரும்பும் நபர்கள் மட்டுமே வர முடிந்த நாளில் கூட்டம் போட்டால் எப்படி விளங்கும்... லீவு கிடைக்கும் நபர்கள் மட்டும் வாருங்கள் என அக்கறையாக சொல்ல வேண்டும் இல்லையா.. நானும் விஜய் ரசிகன் தான். இந்த மாதிரி ஆட்கள் பேச்சால் நாளை அவர் தான் மதிப்பு இழக்க நேரிடும்.

  • @venkateshbabumh9836
    @venkateshbabumh9836 5 дней назад +13

    அரசியலுக்கு வர வேண்டிய சரியான வயது தான் ஆனால் அதற்கான தேவை இப்போது இல்லை, புத்திசாலி தனமாக செயல் பட்டால் எதிர்ப்பு அரசியல் மட்டும் தான் சில காலம் செய்ய முடியும், ஆட்சி அமைக்க பல தேர்தல் காத்திருக்க வேண்டும், ஒரு இடைவேளையில் மாற இது சினிமா இல்லை.

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 5 дней назад +39

    " தமிழக வெட்டிக் கழகம் "

    • @senthilrajaram7583
      @senthilrajaram7583 5 дней назад +7

      Tharuthalai vetti kazhagam😅😅

    • @raisah8439
      @raisah8439 5 дней назад +4

      ரெண்டுமே சரியான டைட்டில் 😂😂

    • @krnair3582
      @krnair3582 4 дня назад

      ❤ Super name🎉

  • @dasdakeer
    @dasdakeer 5 дней назад +31

    அறிவு அவ்வளவுதான்..😂😂😂😂

  • @murugeshgounder631
    @murugeshgounder631 5 дней назад +17

    இந்த கட்சி எல்லாம் நடத்தி என்ன நாட்டு மக்களுக்கு நடக்கப்போகுது ஆரம்பமே வேலையை விட்டுட்டு வான்னு சொல்ற இந்த கட்சி எப்படி இருக்கும் வேலை கொடுக்கிறேன் சொன்னா பரவால்ல

  • @NithishC-r8d
    @NithishC-r8d 4 дня назад +1

    அண்ணன் உமாபதி. அவர்களே. நீங்கள் எவ்வளவு. கழிவி ஊற்றினாலும். இவர்களை. திறுத்தவே முடியாது... பாவம். விஜய் ரசிகர்கள்.... என்னுடைய. ஆழ்ந்த. இரங்கல்கள்......

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 5 дней назад +15

    Bussy anahsnd 😅😅oru komali...😅

  • @msamarasam4196
    @msamarasam4196 5 дней назад +10

    இந்த டைலாக்கை பற்றி விஜெய் சார் என்ன பதில் சொல்வார் தொண்டர்களுக்கு?

  • @prabaharanprabu8721
    @prabaharanprabu8721 4 дня назад +3

    நக்கல் நையாண்டி அரசியல் விமர்சனம் உமாபதி அண்ணா சூப்பர்

  • @raziawahab3048
    @raziawahab3048 5 дней назад +9

    ஆளும் அவன் மொகரையும்😂

  • @liyakathali7116
    @liyakathali7116 5 дней назад +8

    விளக்கு பிரகாசமான எரிய ஆரம்பித்தது விட்டது அமரபோகறது

  • @seenivasans6789
    @seenivasans6789 5 дней назад +13

    இந்த காணொளியை தேமுதிக சார்பாக வரவேற்கிறோம்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 5 дней назад +9

    4:24 😢 4:29 ஆஹா ஆஹா நாக்பூருக்கு இரண்டாவது பெரிய 🐢ஆமை இல்லை முதலை கண்ணீர்🐊 சிக்கியுள்ளது😅😅

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 5 дней назад +2

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 5 дней назад +6

    அட்லீஸ்ட், எங்களை போல தொண்டர்களை தீ குளிங்க, என்று சொல்லி ஆணை இடல்லை.. 😁🤔🤫🙏🙏

  • @udhayamenterpraises6185
    @udhayamenterpraises6185 5 дней назад +10

    வெரி குட் அட்வைஸ் நன்றி

  • @ravichandran6442
    @ravichandran6442 5 дней назад +6

    நன்றி

  • @விமல்டேவிட்RomboNallavan

    உமாபதி அண்ணா❤️

  • @arokyarajr
    @arokyarajr 5 дней назад +5

    🎉 super Anna. Good speaking

  • @pmm1407
    @pmm1407 5 дней назад +9

    Vijay.. better you seek an advice from a political experts.. This Anand seems to be joker 😂😢😮😅😊... Please don't become one more Aamayan 😂😢😮😅😊..

  • @ashrafashraf3508
    @ashrafashraf3508 5 дней назад +13

    உன்மை கறுத்து

  • @panneerselvam6007
    @panneerselvam6007 4 дня назад +2

    சூப்பர் உமாபதி சார் நல்ல கலாய்😅

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 5 дней назад +5

    Next Seeman -Ready bro's

  • @kumaranl330
    @kumaranl330 4 дня назад

    இதுக்கும் இவங்க விசில் அடிக்கிறாங்கன்னா இவங்கள கண்டு பரிதாபம்தான் பட வேண்டியிருக்கு. நல்ல காணொலி சார்.

  • @Spica24
    @Spica24 5 дней назад +4

    Bussy கு் என்ன்அர்த்தம்னு் பாருங்க் மக்களே! அந்த கூத்தாடி விஜய் இது போல ஆட்களை வச்சு கட்சி நடத்துறான்!! 😮

  • @ramachandranjeyaram9980
    @ramachandranjeyaram9980 5 дней назад +4

    Haha you are right… people must think about their future.

  • @V.Rajr6474
    @V.Rajr6474 5 дней назад +5

    அங்க இட ஒதுக்கீடு பற்றி பேசியதற்கு அடிக்க பெண் என்று பாராமல் கிட்டே ஓடுகிறார் ஒரு நபர் அதைப்பற்றி பேசினால் நாட்டுக்கு நல்லது யாராகிலும் கட்சி கலைக்கிறான் இல்லை கட்சியை தொடங்குகிறான் அது நமக்கு எதற்கு

  • @vincentmpvincent426
    @vincentmpvincent426 4 дня назад +1

    ❤❤ எங்க அண்ணன் உமாபதி தமிழன் சொன்னா சரியா இருக்கும்

  • @jjtravels794
    @jjtravels794 5 дней назад +2

    Good questions, Hats of you sir, God Bless you

  • @mohamedthaha1557
    @mohamedthaha1557 4 дня назад +3

    நல்லா ரேஸ்ல ஓடி
    கொண்டிருந்த
    குதிரையை
    கல்யாணத்துக்கு
    டாண்ஸ் ஆட
    போனா எப்படி
    இருக்கும் அதான்
    விஜயின் நிலைமை

  • @shanthikodai1988
    @shanthikodai1988 4 дня назад

    நீங்கள் சொல்வதை யாரெல்லாம் கேட்கிறார்கள் என்று சிந்தித்து பாருங்கள். அதேபோல் தான் எல்லாரும் நீங்கள் மட்டுமே சிந்திக்க தெரியாதவர் இல்லை. எல்லாருக்கும் அறிவு இருக்கிறது.

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 5 дней назад +2

    நல்ல... பதிவு அருமை...வாழ்த்துக்கள்

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 5 дней назад +8

    Hi
    Why does Vijay not know it is stupid to put the event so close to Deepawali?

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 5 дней назад +3

      adhu therinja avar en sago party start panraar...HAHAHAH!
      so worse knowledge and preparation !

  • @balasundaramm6180
    @balasundaramm6180 День назад

    ஒரு நடிகன் ஆரம்பத்திலேய CM ஆகிவிடவேண்டும் என நினைப்பது தமிழக மக்களை எவ்வளவு மட்டமாகி நினைத்திருக்கிரான் என்பது தெளிவாகி விட்டது.

  • @SteephanMuthu-wc5zb
    @SteephanMuthu-wc5zb 4 дня назад +2

    Super anna

  • @chellakand7714
    @chellakand7714 5 дней назад +4

    கடைசியில் இன்னும் என்னமோ சொல்ல வந்தீங்க.

  • @sriramg7495
    @sriramg7495 5 дней назад +4

    Avlo than mudichu veteenga ponga.

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 5 дней назад +5

    அண்ணன் உமாபதி வணக்கம் புஸிஆனந் விஜய்யோடு இருப்பது நல்லது அப்போதுதான் அரசியல்லில் மண்னை தின்பான்

  • @plukejayakumar80
    @plukejayakumar80 5 дней назад +7

    Vijay Tamil Nattil 234 puthiya Kadankaararkalai uruvakkuvar

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb 5 дней назад +3

    வணக்கம் தலைவரே..

  • @kishorebabu4843
    @kishorebabu4843 4 дня назад +2

    ஆந்திராவில் சிரஜ்ஜிவியை விடவா இன்னக்கி இருக்கிர இடம் தெரியவில்லை

  • @Kirubagaran-g5z
    @Kirubagaran-g5z 4 дня назад +2

    புஸ்ஸி வடிவில் விசய்னாவுக்கு 7 1/2😅😅😅

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 5 дней назад +2

    ❤🎉

  • @vijayanand1265
    @vijayanand1265 4 дня назад +1

    Well said.....

  • @dr.a.mohamedriyazhkhankhan3539
    @dr.a.mohamedriyazhkhankhan3539 5 дней назад +2

    super...

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 5 дней назад +2

  • @babusultan4839
    @babusultan4839 5 дней назад +2

    Suiper👍👍👍👌👌😁😁👌👌🇮🇳🙏🇮🇳🙏🇮🇳

  • @ABRM-k2t
    @ABRM-k2t 5 дней назад +4

    பொண்டாட்டி போக கூடாது என்று சொன்னால் பக்கத்து வீட்டில் விட்டு விட்டு வந்து விடுங்கள் மாநாட்டுக்கு. அவன் எல்லாம் பாத்துக்குவான்

  • @fayazahmed.u2630
    @fayazahmed.u2630 4 дня назад

    மாநாடு முடிந்த பின் ரசிகர்கள் அனைவரும் பிச்சை தான் எடுக்க வேண்டும்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 4 дня назад

    Very good video comrade Umapathi
    Very good advice to Vijay fanes

  • @064praveenpraveen.m9
    @064praveenpraveen.m9 4 дня назад

    அருமையான பதிவு😊

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 5 дней назад +2

    Thavaka😂😂😢😢

  • @Sukumar-dt2vm
    @Sukumar-dt2vm 5 дней назад +3

    மாநாடு முடிந்த பிறகு இந்தக் கூமுட்டை ஆனந்த் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு போய்விடலாம்

  • @mohanrajk2897
    @mohanrajk2897 5 дней назад +2

    தம்பிகளா ..... நீங்க புஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் ஸி ஆனந்தனின் பேச்சை கேட்டால் ..... நீங்க புஸ்ஸ்ஸ் ...... போய்யா யோவ் ..... மட சாம்பராணி .....

  • @kumartamil6
    @kumartamil6 4 дня назад

    விஜய் ரசிகர்கள் உண்மையான ரசிகர்களாக இருக்க வேண்டும் என்றால், அவர்கள் உடனே ராஜினாமா செய்து, எந்த வேலையிலும் ஈடுபடாமல், முழுநேர கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். உண்மையான ரசிகர்கள் தனது நேரத்தையும் ஆற்றலையும் முழுமையாக கட்சிக்கு ஒதுக்கி, தலைவரின் எண்ணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இது தான் உண்மையான தீவிரமான விஜய் ரசிகரின் செயல் ஆகும்.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 4 дня назад

    Excellent explanation 🎉🎉🎉🎉

  • @venbatamizh3704
    @venbatamizh3704 4 дня назад

    ஆமைகளுக்கு அடுத்த
    படியாக அணில்கள்.
    சிறப்பு .

  • @kannappanr4092
    @kannappanr4092 5 дней назад +7

    புஸ்ஸிஆனந்த் புஸ்வானமா
    போகபோகிறார் எவனாவது
    இப்படி பேசுவனா

  • @palanim2281
    @palanim2281 4 дня назад

    கவலைப்படாதீங்க கண்டிப்பா நடக்கும்

  • @franklin1626
    @franklin1626 5 дней назад

    BRO CLEVER ANSWER ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvakumar2033
    @selvakumar2033 5 дней назад +1

    Vijayala Tutorial College venuma " Mudalvar agalam" School, College kuda mudalvar aga mudiyathu

  • @sadiqalis3951
    @sadiqalis3951 4 дня назад

    Adengappa 😢😢😢

  • @dr.s.kaliraj1750
    @dr.s.kaliraj1750 4 дня назад

    சரியா தான் சொல்றீங்க... அறிவு இருக்கிறவன் யோசிச்சு பார்ப்பான்...

  • @RajajiA-zn6ud
    @RajajiA-zn6ud 4 дня назад

    Supper.Anna

  • @hariprasath3001
    @hariprasath3001 4 дня назад

    Super anna ❤

  • @senuvaasan6483
    @senuvaasan6483 3 дня назад

    துணை முதல்வர் அத பத்தி ஏதாவது.....😂

  • @Mylai_Sriram
    @Mylai_Sriram 4 дня назад

    🙏

  • @zaheerf7557
    @zaheerf7557 5 дней назад +3

    This s bjp funded party 💯

  • @shaikdawoodhabibmohamad9129
    @shaikdawoodhabibmohamad9129 5 дней назад +4

    புஸ்ஸி ஆனந்த்.
    கோவிந்தா கோவிந்தா

  • @Viji574
    @Viji574 5 дней назад

    ❤thiruumapathisirvijayithoduadamclse(vijaykonjamyosanaiseyanumrajniyaiparthavethuthiruthanam)sirpavamvijlkunjukkal

  • @ravirajdmkwin2490
    @ravirajdmkwin2490 5 дней назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Abdurrahman-zv9th
    @Abdurrahman-zv9th 4 дня назад

    பாண்டிச்சேரி புஸ்ஸி தொகுதியில் புஸ்வானமாகி போனவர்தான் இந்த ஆனந்தன்😂

  • @davepaul2055
    @davepaul2055 4 дня назад

    Super

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 5 дней назад +1

    😱😱😱

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 4 дня назад

    Vijay should continue acting and promote his party too.atleast by 2036 he can achieve his target.

  • @NithishC-r8d
    @NithishC-r8d 4 дня назад

    யாராவது. இந்த புஸ்ஸி. சொல்வத கேட்டிங்கனா. நடு தெருவில் தான் நிற்க வேண்டும்..

  • @mathansivamathansiva7161
    @mathansivamathansiva7161 4 дня назад

    ஆரம்பத்திள்ளே hmmm hmmm

  • @rubyd2693
    @rubyd2693 4 дня назад +1

    இந்த பைத்தியத்தை நம்பியா இந்த விஜய் இரங்கிஏமாறப்போறான்.😂😂😂

  • @sureshbabu8964
    @sureshbabu8964 4 дня назад +1

    விஜய் கட்சி விளங்கிடும் 😂😂😂

  • @chandbeebi8061
    @chandbeebi8061 4 дня назад

    Ayyo Ayoo chinnapilla thanama irukku😂

  • @Thyagu42
    @Thyagu42 4 дня назад

    தங்கச்சி மகன், த வெ க, மாநாட்டிற்கு என்னை கூப்பிட்டான். அவன் வயது 17.கட்சி கொள்கை என்னடான்னு கேட்டா சிரிக்கிறான்.

  • @anbalagan3026
    @anbalagan3026 2 дня назад

    கட்சியின் முதல் கொள்கையே வேலையை வட்டுவிட்டு சோத்திற்க்கு நடு தெருவிற்க்கு வரவொண்டும்.
    இது நல்ல கொள்ஙைதாளே.......

  • @sangeethkumar5131
    @sangeethkumar5131 4 дня назад

    கட்சியின்றி விஜயின் அப்பாவை கேட்டாலேபோதுமே
    தேவையில்லை பஸ்ஸிஆனந்த்

  • @அழகன்ஆசீவகர்

    இந்த பெருமை திராவிட கட்சிக்கே சேர்ந்தது

  • @unixanand3345
    @unixanand3345 5 дней назад +6

    idhu சீமான் குரல் மாதிரி இருக்கு

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 5 дней назад +3

    இந்த விசை... அடுத்த சீமான்...😂😂😂