வேறு ஒருவர் மனைவியை திருமணம் செய்யும் நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 850

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 789

  • @prakasha.v.kprakash7205
    @prakasha.v.kprakash7205 2 месяца назад +12

    அந்த அண்ணன் பேசறது ரொம்ப பெருமையா இருக்கு இந்த நாட்டுக்காக நம்ம தமிழ்நாட்டுக்காக இந்த பெருமையா பேசுறது பெரிய விஷயம் அதுவும் கூட பிறந்த அண்ணன்

  • @Janakolam
    @Janakolam 5 месяцев назад +27

    இதையெல்லாம கேட்டுக்கொண்டும் பார்துக்கொண்டும் இருக்கும் கணவனின் மனநிலைமை பாவம

  • @anithavinendran7896
    @anithavinendran7896 4 месяца назад +30

    அண்ணா super கேள்விகள் கேட்கிறார். நல்ல அண்ணன். இப்படி ஒரு அண்ணன் எனக்கெல்லாம் இல்லையே

    • @anithavinendran7896
      @anithavinendran7896 4 месяца назад +4

      அண்ணனே இல்லை எனக்கு. இப்போது இவரை பார்த்தால் அண்ணன் வேண்டும் என்று தோன்றுகின்றது

    • @sivac9037
      @sivac9037 3 месяца назад +1

      Ne ena thappu ma panna solu annan na ketkuran

    • @manonmaniselvaraj4254
      @manonmaniselvaraj4254 2 месяца назад

      0pp​@@anithavinendran7896

  • @HemaLatha-sr2hp
    @HemaLatha-sr2hp 12 дней назад +2

    கிழவி அலறத பாக்கும்போது அவ்வளவு சந்தோசமா இருக்கு 😂😂😂😂😂😂😂

    • @LachuLachu-kr7mc
      @LachuLachu-kr7mc 5 дней назад +1

      எனக்கும் தான் 😂😂😂

  • @joice3851
    @joice3851 4 года назад +18

    Brother solid. The way he ask the sister..If every man is like the brother
    Everyone will be happy.

  • @kadhambaria3149
    @kadhambaria3149 4 года назад +29

    Happy for anandhi.. solvathellam unmai team saved one girl life

  • @indhu5227
    @indhu5227 10 месяцев назад +20

    அண்ணா செம்ம... இப்படி ஒரு அண்ணனுக்கு இப்படி கேவலமான தங்கச்சி 😡😡

  • @mahendhema7116
    @mahendhema7116 4 года назад +49

    வாழ்த்துக்கள் ஆனந்தி

  • @vijayar9272
    @vijayar9272 Год назад +89

    தங்கமான அண்ணன் இந்தமாதிரி ஒரு சகோதரன் கிடைக்க பெண்களுக்கு குடுப்பினைவேனும்

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +32

    பசங்களை பார்க்க வேண்டாமா???ஏம்மா உனக்கு அறிவு இல்லை யா?அண்ணா நீங்கள் அருமையான பேச்சு. விவரம் தெரிந்த பிள்ளை, ஒழுக்கமாக இருக்க வேண்டாமா???பாவம் கணவர். இவளை தூக்கிலிட வேண்டும்

    • @k.elumalaiyan6935
      @k.elumalaiyan6935 4 года назад +2

      பிரதர் உங்க பேச்சுக்கு ஒரு சல்யூட்

  • @kumarm8381
    @kumarm8381 5 лет назад +91

    அந்த குழந்தைகளோட நிலமைய நினைத்தா மன வேதனையா இருக்கு

  • @malar897
    @malar897 Год назад +259

    இங்கே நிறைய பேருக்கு கல்யாணத்திற்கு பிறகு தான் தெய்வீக காதலே வருது

  • @shanthik3335
    @shanthik3335 4 месяца назад +4

    அம்மா உங்களால எங்களுக்கு நல்லா Time pass ஆகிறது

  • @abi-to8qn
    @abi-to8qn Год назад +43

    அண்ணா செம மாஸ் 🤩🥰👌👍🙏

  • @feminajii
    @feminajii Год назад +81

    இந்த பொண்ணோட அண்ணனும் ஆனந்தியும் சூப்பர் கேரக்டர் 🍁🍁🍁

  • @vedagiri4813
    @vedagiri4813 5 месяцев назад +3

    One of the best episode.. That brother is very straightforward and cultured person

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 7 месяцев назад +3

    பிரச்சினையை முடித்து வைத்ததுக்கு நன்றி மேடம்.

  • @DEVILKGAMER
    @DEVILKGAMER Год назад +6

    Nalla anna... Nalla kudumbam... Nalla purusan... Ivaluku paithiyam puduchu iruku... Iva adangave maata.... Antha anna sariya pesararu... Iva ippo mana marithai pochunu ippo pesara...

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan7165 4 года назад +20

    Ananthi semma da ....... u r bold ......

  • @shubhasks
    @shubhasks 5 дней назад +1

    Anna correct ta pesarar😊

  • @srime6086
    @srime6086 Год назад +23

    இது மாதிரி ஜன்மத்தை எல்லாம் கன்சிடரே செய்யக் கூடாது.. ஒதுக்கி வைத்திடனும்.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +57

    என்ன ஜென்மம்டா இவள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெத்த பிள்ளைக்கும் மேல இவ அரிப்புக்கு ஆள் கேக்குது நீயெல்லாம் இருக்குறதுக்கு போய் சாவுடி நாதாரி தங்கமான புருஷன் பார்க்கவே பாவமா இருக்கு இந்த மாதிரி ஆளுக்கு துரோகம் பன்ன எப்படி மனசு வருது தெரியல

  • @AnbuArasan-n7g
    @AnbuArasan-n7g Год назад +24

    கல்யாணம் பண்ணி 2 புள்ளைங்க இருக்கு காதல் நீயெல்லாம் ஒரு அம்மா சொல்லாத

  • @asha_.anu93
    @asha_.anu93 11 месяцев назад +66

    Yaru ellam 2024 la paakureenga like panungoooo.....

  • @martinprasad2783
    @martinprasad2783 4 года назад +8

    Such a good 😎and matured brother 👦,

  • @ashwinachu5610
    @ashwinachu5610 4 года назад +16

    மேடம் தயவு செய்து நிறுத்துங்க இடையில் வந்த சகோதரர் மிகவும் தெளிவாக பேசினார். நீங்க எதுக்கு இடையில் ஊதுறீங்க,,, ஏற்கனவே

  • @mskalim8409
    @mskalim8409 Год назад +33

    Anandhi suppar girl 👌👌👌👍👍💪💪💪💪🙏🙏🙏

  • @fathimamary9281
    @fathimamary9281 4 года назад +22

    அட கடவுளே, கள்ள காதலை சேர்த்து வைக்க சொல்லி கூட வர தொடங்கி ட்டாங்களே!

    • @nagaraj2893
      @nagaraj2893 4 года назад

      நான் லாக்டவுன் டைம்ல இந்த நிகழ்ச்சி நிறைய பார்த்துட்டேன் .இதில் பாதி நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கள்ளக் காதலர்கள் தான்.அவர்கள் கள்ளக்காதலை சேர்த்து வைக்கச் சொல்லித் தான் லட்சுமி மேடத்துகிட்ட வர்றாங்க .

    • @BanuBabu-f5h
      @BanuBabu-f5h 7 месяцев назад

      😅😅😅

    • @GB-jw9lm
      @GB-jw9lm 6 месяцев назад

      அடக்கடவுளே

  • @premamoorthy6535
    @premamoorthy6535 5 лет назад +36

    Her brother and her husband are v nice. Very matured. The lady is crying as though she has been wronged. She wants to live with another man, illegally, leaving her children. She is blaming her lover for her extra martial affair, justifying it. She is not worried of cheating her husband.

  • @priya4400
    @priya4400 4 года назад +16

    அடி குரங்கே பாசம் பாசம்னு சொல்லி, பாசம் ங்கற வார்த்தையை அசிங்கப்படுத்தாதடி கழிசடை -

  • @nivearun.826
    @nivearun.826 4 месяца назад +3

    Annan sema mass super ra nayama pesurar. 👍

  • @shearlyrajakumar5796
    @shearlyrajakumar5796 4 года назад +11

    Annan super

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 5 месяцев назад +3

    Ival Superb acting

  • @jasjasmin9513
    @jasjasmin9513 11 месяцев назад +3

    I am single mother with 3 kids. After divorce 10 yrs my children is first ... no man can be a real father.

    • @anitha7151
      @anitha7151 10 месяцев назад

      I am also a proud single parent. Lots of support and strength to you. Do not worry. god is with you.

  • @bharathie145
    @bharathie145 5 лет назад +98

    ஆனந்தி எங்கள் வாழ்த்துக்கள்

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 7 месяцев назад +7

    Indha aaya kadhai ah ketta namakey 😂varudhu. Paavam L RK. Mam❤

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 лет назад +69

    இந்த பொம்பளயோட தம்பியின் பேச்சு அருமைங்க...ஏண்டி உனக்கு கல்யாணமாகி இருபது வருஷம் ஆனாலும் இன்னும் அரிக்குதோ நாயி?

  • @hepsibaful
    @hepsibaful Год назад +25

    அந்த கணவர் பாவம் ‌ நல்ல மனிதன்.இப்படிப்பட கணவருக்கு துரோகம் பன்னிட்டு திமிரா உக்காந்துட்டு இருக்கு இந்த அம்மா

  • @SarathKumar-bs8xq
    @SarathKumar-bs8xq 5 лет назад +43

    அட யாரு அம்மனி நீ.....நல்ல performs பண்ற.....சண்முகம் அடிச்சி ஓட்ரா..........😀😀😀😀

  • @sukumarans4982
    @sukumarans4982 5 лет назад +119

    அந்த பெண் செய்ததது மன்னிக்க முடியாத தவறு

  • @Vel651
    @Vel651 11 месяцев назад +3

    சூப்பர் அண்ணன் அண்ணா நீதாய்யா அண்ணன்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Месяц назад +3

    இந்த தங்கை உண்மையில் பாவம்.... ஆண்கள் நாம தான் பெண்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கோம் 😢😢😢

    • @josasi2173
      @josasi2173 22 дня назад

      Apo ava avaloda husband ah yeamathunathu?

  • @faizalraazeem8452
    @faizalraazeem8452 5 лет назад +88

    என்கிட்ட துப்பாக்கி குடுங்க நான் சுட்ற மெடம்😂😂😂😂👨‍✈️👨‍✈️👨‍✈️

    • @fathimab7588
      @fathimab7588 10 месяцев назад

      😂😂😂😂😂😂😂

    • @MercybaNadar
      @MercybaNadar 9 месяцев назад +1

      😂😂😂😂😂

    • @LathaRajan-u6n
      @LathaRajan-u6n 7 месяцев назад

      😂😂😂😂😂😂

  • @kumarm8381
    @kumarm8381 5 лет назад +33

    13:39கரெக்ட்டான கேள்வி .இவ கணவனை விட்டுட்டு கள்ளதொடர்பு வச்சிக்குவாளாம் அவ இவள விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாதாம்

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 4 года назад +6

    Maanam ketta Sumathi oru pathinaarum niraiyaatha kilavi mangai 😘😘😘

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 5 лет назад +46

    புருஷன் மண்ணு மாதிரி ஒக்காந்துருக்கான் ஓங்கி நான்கு அரை அரைஞ்சிருக்க வேணாம் பக்கத்துல தானே ஒக்காந்துருக்கா...

  • @priya4400
    @priya4400 4 года назад +69

    அண்ணன் ரொம்ப நியாயமானவரா இருக்காரே. இவருக்கு இவ்வளவு கேவலமான தங்கச்சியா? இவர் எனக்கு அண்ணனா பொறந்திருக்கலாம்.

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 5 месяцев назад +1

    Ananthi super ssister ippo avanga life nalla irukkum🎉

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +47

    புருஷனை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு இவள் செய்த கள்ள காதல் லீலைகளை இப்படிப் பேசுவது எப்படிப்பட்ட மனவருத்தத்தை அவருக்குத் தரும் என்பதை அவள் கொஞ்சம்கூட நினைத்துப்பார்க்கவில்லை. ஏதோ நடந்தது நடந்துவிட்டது இருக்கிற மரியாதையை காப்பாற்றிக் கொள் என்கிறார்கள் லஷ்மி ராம கிருஷ்ணனும் அவளது சகோதரனும்.அந்த கேடுகெட்ட நாய்க்கு உரைக்க மாட்டேன் என்கிறதே. இன்னும் கொஞ்ச நாள் கழித்து கண்டிப்பாக அவன் இவளை விட்டு விட்டு ஓடிப்போவான்.அவன் தப்பு செய்தவனாக இருந்தபோதிலும் மனச்சாட்சிப்படி நிகழ்ச்சியில் பங்கேற்று அவமானம் அடைந்து திரும்பியுள்ளான். இதே மாதிரி நடந்து கொண்ட மற்ற கயவர்கள் நிகழ்ச்சிக்கே வருவதில்லையே.போனில் கூப்பிட்டாலும் எடுப்பதில்லை.அவளின் தம்பி சொல்வதை மாதிரி இரு கள்ளக்காதலர்களையும் சுட்டுத்தள்ளிவிடலாம். சுமதி திரும்பவும் சாக்கடையிலேயே விழுந்து பன்றிகள் செய்வதைப்போல் திரும்ப திரும்ப விளையாட துடிக்கிறாள். லஷ்மி ராமகிருஷ்ணன் இறுதியில் சொல்வதைப்போல ஒரு சிறிய சறுக்கல் அவளை எப்படித் தடம் மாறச் செய்கிறது என்பதும் அவளால் அதிலிருந்து மீண்டுவர முடியாமல் எவ்வாறு தவிக்கிறாள் என்பதும் மற்ற அனைத்து கள்ளக்காதல் விரும்பிகளுக்கும் ஒரு பாடம். இது நடந்து பல வருடங்களாகிவிட்டன அவளின் பேச்சு கள்ளக்காதலனை மறக்க முடியாமல் நடித்த விதம் இவைகளை உற்று நோக்கினால் இப்போது அவள் உயிரோடு இருக்கிறாளா?. என்பது சந்தேகமாக உள்ளது. அந்த ஊர்க்காரர்கள் தற்போதைய நிலையை பதிவு செய்யுங்கள்.

  • @Vijayalakshmi-uc3on
    @Vijayalakshmi-uc3on 5 месяцев назад +1

    Super Mam ❤❤❤❤❤

  • @kkarthiga1
    @kkarthiga1 Год назад +23

    இந்த பொம்பள அழுகுறதை பார்த்தாலும் பரிதாபமா இல்லை அவன் தலை குனிஞ்சு உக்கார்ந்திருப்பதை பார்த்தாலும் பாவமா இல்லை.

  • @Galaxy-w4z
    @Galaxy-w4z 7 месяцев назад +3

    Madam super

  • @venkateshyuganesh6836
    @venkateshyuganesh6836 3 дня назад

    Brother is supper 👌

  • @indranivelusamy511
    @indranivelusamy511 5 лет назад +8

    She is a mad lady....she never think.about her children...so empress for the husband...

  • @ranjithkumar9327
    @ranjithkumar9327 4 года назад +16

    அடச்சீ உனக்கு வெட்கமா இல்ல டி கட்டின புருஷன் பக்கத்துல வச்சிக்கிட்டு கள்ள புருஷனுக்காக கண்ணீர் வடிக்கிறியே நீ எல்லாம் ஒரு பொம்பளையா டி. பசங்கள நெனச்சு பாருங்கடி கண்டவன் கிட்ட எல்லாம் சேலைய தூக்குகாதிங் அவங்கிட்ட ஒன்னு வித்தியாசமா இல்லை

  • @rameshjain7006
    @rameshjain7006 5 лет назад +7

    She her self spoiled her life by coming here and at same time she took a good revenge on that boy. From the very beginning she started crying and at the end she left crying. Hats off to the husband and the brother. Thanku thane suniam vachikita. Good platform for revenge taking.

  • @manjunathakm7970
    @manjunathakm7970 4 года назад +4

    Brother super

  • @nithyasakthivel8640
    @nithyasakthivel8640 3 месяца назад

    Lakshmi mam super🎉

  • @reemreema7400
    @reemreema7400 4 года назад +4

    Attha ponnoda thampi seriya pesuraru suppar anna

  • @strdanielbarath5114
    @strdanielbarath5114 5 лет назад +45

    உலக மகா நடிப்பு டா சாமி

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 7 месяцев назад +1

    Super brother❤❤❤

  • @anbuji5492
    @anbuji5492 5 лет назад +33

    pompaloyada anna singam manusan nalla jeevan sema broooo

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 года назад +31

    வரைமுறை இல்லாதஉறவு.

  • @vijayalakshmiprabakaran309
    @vijayalakshmiprabakaran309 Год назад +46

    Her crying sound is irritating🥴

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 4 года назад +2

    Good Anna

  • @Shanabridal
    @Shanabridal 4 года назад +5

    Pakathula erugera purusan pavam

  • @gameingtamilgamer9929
    @gameingtamilgamer9929 Год назад +58

    அந்த பசங்க பாவம் 😭 இந்த பொம்பள விரட்டி விடனும்

  • @hariniv5731
    @hariniv5731 5 лет назад +5

    Lakshmi madem is great

  • @mohanakumarimohana4745
    @mohanakumarimohana4745 4 года назад +19

    பாதிதான் நேசிச்சிசானா இந்த பன்னாட 😁😀😀😀😀

  • @crystalpharma5003
    @crystalpharma5003 5 лет назад +9

    Bad girl +good boy and bad boy + good girl ...this is Indian culture...

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +26

    இவள் புருஷன் , இவளை ஏற்றுக்கொள்ள ரெடியாக இருக்கும்போது... --அப்புறம் என்ன...?

  • @sivagamisiva4522
    @sivagamisiva4522 Год назад +24

    சபாஷ் அண்ணா

  • @balasubramanian7169
    @balasubramanian7169 4 года назад +2

    Anna super 👏

  • @dhanasekarvenkatesan737
    @dhanasekarvenkatesan737 3 месяца назад

    Very good bro

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 5 лет назад +74

    நல்லா உத்தமி மாதிரியே பேசுவாளுங்க - அழுவாளுங்க.
    தொழில் இருக்கும் பெண்களே ரொம்பவே மேல்.

    • @arumugam4004
      @arumugam4004 5 лет назад +1

      What kind of business you mean

  • @rsvrsv8078
    @rsvrsv8078 4 года назад +11

    இவள் ஓல் வாங்கவே பிறந்தவள்

  • @vasugevasu6557
    @vasugevasu6557 9 месяцев назад

    Anna super 👌👌👌

  • @kanchanaj8416
    @kanchanaj8416 Год назад +13

    போக முடியாதுனா நடுத்தெருவில் நில்லுடி. போடா நீ. இந்த பொம்பளைக்கு இது தேவை தான் 😂😂😂

  • @priya4400
    @priya4400 4 года назад +11

    ஏண்டி புருஷனுக்கு துரோகம் பண்ணிட்டு புனிதமான காதல் ரேஞ்சுக்கு பேசுறா கிழட்டு நாய். அந்த புருஷன் அவளை வெட்டிப்போட்டாலும் தப்பில்லை. அவ சொல்றா என் புருஷன் என்னை வச்சிக்கிறேன்னுதான் சொல்றார். ஆனா எனக்கு சின்ன வயசு ராஜாதான் வேணும்னு நினைக்கிறா

  • @Vel651
    @Vel651 11 месяцев назад +1

    அய்யோ இரண்டு குழந்தைகள் பாவம்

  • @Kailasapathi-k6f
    @Kailasapathi-k6f 8 месяцев назад +3

    அவன் பாடியதா நேசிக்கிறான் முடிஞ்சது கள்ள தனமாகவே இருந்திருக்கலாம் இப்பொழுது அதுவும் முடியாது😢😢😢😢😢😀😀😀😀😀😀😀😀😀

  • @realfact5420
    @realfact5420 5 лет назад +7

    In the first place she has been unfaithful to her husband but you expect faithfulness from your lover. What she did was unforgivable.

  • @martinprasad2783
    @martinprasad2783 4 года назад +2

    Great 🎉👏🎉👍👏love ❤😘❤😘❤😘, both true love ❤😘🤣🤣🤣🤣

  • @ShivaKannan72
    @ShivaKannan72 4 года назад +16

    கிழக்கூ ....கடப்பாரையை பழுக்காய்ச்சி சொருகிதான் இவளை சாகடிக்கணும்

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 4 года назад +5

    I think she just wanted to teach her husband a lesson🤣🤣😂😂

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 5 лет назад +9

    இந்த செருக்கி....என் கையிலே கெடச்சான்னு வைங்க....மனசை பரிகுடுத்ததா லெஷ்மி சொல்ராங்க.....என்னம்மா இப்படி சொல்ரீங்களேம்மா

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад +1

      வந்தவுடனே பத்தினிவேசம்
      போகயிலபச்சைதேவடியா
      அவன்ஒருகிருக்கன்

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад +1

      இதென்ன பொழுதுபோக்கு
      ஏண்டி தேவடியாள்உன்னைகுனியவைத்துகுண்டியிலசூடுபோடனும்

    • @arunsathya4437
      @arunsathya4437 4 года назад

      Akka kenjchikettukara evlo valiirukathu sagarathukku ungalukku valithriyalana slunga maruthu kairu unga Sela kinaru irukathu pls akka sethurunga akka akkka akkkkka mutta

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Год назад +25

    Excellent ananthi congratulations God bless you and have a nice life

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Год назад +3

    ராஜா பெரிய வேலைக்காரன் போலவே.... 🤪
    பெண் புறா தாங்கிக்க முடியாமல் கதறுகிறது 😜

    • @SilviKhan-s2q
      @SilviKhan-s2q Год назад +1

      😂😂😂கெழட்டு புறா

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 5 лет назад +82

    சவூதி அரேபியா வுக்கு அனுப்பிடுங்க.
    அங்கே எது தப்பு - எது சரி என்று புரியவைப்பாங்க.

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 5 лет назад +1

      Haahaaa correct 👌👌👌👌👌

    • @riyasahmed9949
      @riyasahmed9949 5 лет назад +9

      சவுதி தண்டனை இங்க வந்தா தலை வெட்டி மாலாதுப்பா ஏன்னா அவ்ளோ கள்ளத்தொடர்பு இருக்கு இந்தியால

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 5 лет назад +7

      Riyas Ahmed அரபு நாட்டுக்கு வந்தால் வாழ்க்கை என்றால் என்ன என்று உணரலாம்.

    • @riyasahmed9949
      @riyasahmed9949 5 лет назад +3

      @@maheswarimaha4935 உண்மைதான்

    • @AbdulRahman-ft8yg
      @AbdulRahman-ft8yg 5 лет назад +11

      சவுதியில நானும் டிரைவர் தான் இங்க எவ்வளவு தப்பு நடக்குது என்று எனக்கு தெரியும் சார் எத்தனை வீட்டு வேலைக்கு வரும் பெண்களை ...என்ன செய்கிறான்க உங்களுக்கு தெரியும்மா

  • @ymyasoda
    @ymyasoda 4 года назад +10

    Paathi nesichen. Meethi🤣🤣🤣🤣 i cant stop laughing.

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 лет назад +14

    வைரமுத்துவிடம் இவளை அனுப்புங்க மேடம் கவிதை எழுத பயன்படும்.

    • @sivakumar5369
      @sivakumar5369 5 лет назад

      உன் பொண்டாட்டியை அனுப்பிய அனுபவமோ??? அட தூ

  • @SriMaina
    @SriMaina 6 месяцев назад +1

    🙏🙏🙏❤💚

  • @nagaraj2893
    @nagaraj2893 4 года назад +4

    என்னடா நடக்குது நம்ம தமிழ்நாட்டுல .உயிருக்கு உயிராக பழகின காதலன் தான் வேணும்ற மாதிரி கள்ளக்காதலனுக்காக இப்படி புருசன பக்கத்துல வச்சுக்கிட்டு இந்த அழுகாச்சி அழுது நடிச்சிக் கொட்டி பசங்க வாழ்க்கைய நாசமாக்கிட்டாளே. இந்த தேவுடியாவோட பசங்க பாவம் .ஊருக்குள்ள எப்படித் தான் தலைநிமிர்ந்து நடந்தாங்களோ .

  • @வெற்றிஆண்டவர்

    புருஷன் சும்மா மங்குனி மாதிரி உட்கார்ந்து இருக்கான் கிளம்பி அவள கிழிச்சு விடாம

  • @praveenkumarj5814
    @praveenkumarj5814 6 лет назад +75

    உடம்பு சுகத்துக்கு ஆசப்பட்டு. மிருகம் தான் அது இஷ்டத்துக்கு அலையும் .... பொம்பளயாடி...

  • @nagarajan2468
    @nagarajan2468 Год назад +3

    Super speech Bro

  • @vijirs1180
    @vijirs1180 Месяц назад +1

    🎉🎉கள்ளப்புருஷன் மேலே எவ்வளவு பாசம்?"""😅😅😅😅😅
    சொந்தப்புருஷன் அப்பாவி..
    அவனுக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது??
    நீ தாண்டி 😂😂😂😂 "பத்தினி"🎉🎉🎉🎉🎉

  • @challengeworld4411
    @challengeworld4411 6 лет назад +35

    சீச்சீ. உங்களமாதிரி இருக்குரவங்க ஒரு பொண்ண பாத்தா அக்கா தம்பி, அண்ணன் தங்கை. இப்டியெல்லாம் பாக்கவே தோணாதா? இப்டிப்பட்டவங்கல்லாம் இருக்குரதனாலதான் அன்பான உடன்பிரப்பா நினச்சு பழகுர நல்ல பொண்ணுங்களுக்கும், பசங்களுக்கும் கெட்டபேரு. அப்பா அம்மாதான் பயன்தாங்கன்னா, புருஷன் பொண்டாட்டியயும் பயப்பட வச்சிட்டீங்களே! என்ன வாழ்க்கடா இது

  • @shreelakshmi3845
    @shreelakshmi3845 5 лет назад +8

    Super brother....

  • @TamilYuva-ty8ke
    @TamilYuva-ty8ke 15 дней назад

    லச்சுமி வேஸ்ட் பொண்ணோட அண்ணன் பெஸ்ட்